Jump to content

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலகலைக்கழக மாணவி திடீரென உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலகலைக்கழக மாணவி திடீரென உயிரிழப்பு

spacer.png

பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி கடந்த வெள்ளிக்கிழமை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார் தலைப்பகுதி பலமாக நிலத்தில் அடிபட்டு இரத்தம் வெளியேறியுள்ளது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மாணவி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் அனைவரையும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்ந்த இரங்கல் அமைதி கொள்ளட்டும் ஆன்மா!

 

https://www.thaarakam.com/news/a62c827c-1751-4d28-b844-6f88241a5e83

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் ...இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?...தகப்பன் ஜபிசியில் வேலை செய்பவரா?


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

.தகப்பன் ஜபிசியில் வேலை செய்பவரா?


 

 

IBC சிறியின் மகள் தான் இவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

IBC சிறியின் மகள் தான் இவர்

ஓ ..எனக்கு அவர் யார் என்று தெரியாது ...லங்காசிறி விளம்பரத்தில் மரண அறிவித்தல் பார்த்தேன் ...நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2020 at 10:06, கிருபன் said:

வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார்

மன்னிக்கவும் கிருபன்!
இது செய்தியா அல்லது மரண அறிவித்தலா?

சம்பந்தப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஜீரணிக்க முடியாத துயரமும் இழப்பும். மனதை இறுக்கமாக வைத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

இது செய்தியா அல்லது மரண அறிவித்தலா?

தாரகம் இணையத்தில் புலத்துச்  செய்திகளில் இருந்தது.

எதிர்பாராத இளவயது மரணம் மீளமுடியாத வலியை குடும்ப உறவுகளுக்குத் தரும். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் சோகங்கள் தொடர்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.