விண்வெளிக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட உயிரினம்.!
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
பகிர்விற்கு... நன்றி, அருள் மொழிவர்மன். ஆனால்.... முஸ்லீம் சமூகத்து பெண்களைப் பற்றி, நாம் கருத்து எழுதப் போனால்.... முஸ்லீம் சகோதரர்கள்... "நீ, சுன்னத்து செய்தனீயா❓முஸ்லீம் பெண்களைப் பற்றி எழுத உனக்கு என்ன அருகதை இருக்கு⁉️ என்று... சண்டைக்கு வந்து விடுவார்கள் ஐயா. -
By vanangaamudi · Posted
1963 இல் சிங்கப்பூர் மலேசியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது. பின்னர் 1965 இல் மலேசிய கூட்டுறவிலிருந்து ஏகமனதாக வெளியேற்றப்பட்டு சுதந்திர நாடாகியது. ஆக இரண்டு வருடங்கள் மட்டும் சிங்கப்பூர் மலேசிய கூட்டு ஒப்பந்ததில் இணைந்திருந்தது. -
By தமிழ் சிறி · Posted
-தமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு.- எமக்கு ஸ்ரீலங்காவின், எதிர்க்கட்சி தலைவர் பதவியும், ஜனாதிபதி சட்டதரணி பதவியும் போதும்... அதை வைத்தே... தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்போம். ஆரப்பா.... சுமந்திரனிட்டை, 🎤 "மைக்கை" 📢 கொடுத்தது. 😡 -
மலேசியா மிகப் பெரிய நாடு. பல இலங்கைகளை அதற்குள் அடக்கலாம். மலே மக்கள் நிறைந்துள்ள நாடு அது. சிங்கப்பூர் யாழ்க்குடா நாட்டிலும் சிறியது. அதன் சனத்தொகை சீனர்கள் மலே மக்களிலும் பார்க்க அதிகமாகும் சாத்தியமே இல்லை. சிங்கப்பூரில் வாழ்ந்த சீனர்கள்களுக்கும் இந்தியர்களுக்கும் அதிக உரிமைகள் கேட்டு லீ. குவான் யூ மலேசிய தேர்தலில் பிரதமரக வரவிருந்த துங்கு ரகுமனுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்தின் காரணமாக சீனர்களினதும் இந்தியர்களினதும் வாக்குகளால் துங்கு ரகுமான் வெற்றி பெற்றார். ஆனால் தனது ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மலேசியாவில் சீனர்களும் தமிழர்களும் பெரும்பன்மையாக வாழும் வேறு மாநிலங்களும்்உள்ளன. ஆகவே தன்னை ஏமாற்றிய துங்கு ரகுமானை சந்தித்து லீ குவான் யூ. தான் எப்படி தமது வாக்குப்பலத்தை கொண்டு துங்கு ரகுமானின் அரசியல் வாழ்வை அஸ்தமிக்க செய்வேன் என்று விளக்கினார். அதன் சாத்தியப்பாட்டை நன்கு புரிந்துகொண்ட துங்கு ரகுமான், கூலிகளான சீனர்களும் இந்தியர்களும் பெருமளவில் வாழ்ந்த குடிதண்ணீர் கூட இல்லாத சிங்கப்பூரை, அவர்களின் விருப்பம் இன்றியே பிரித்து விட்டார். இந்த பாமர ஏழை மக்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்? என்று லீ குவான் யு சுதந்திர நாளன்று கண்ணீர் விட்டு அழுததாகவும், சிங்கப்பூரை கொழும்பை (சிறி லங்காவின் முன்னைய தலைநகர்) போல பொருளாதாரத்தில் உயர்த்திக் காட்டுகிறேன் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்ததாகவும் தமக்கு பாடசாலைகளில் கற்றுத தருவதாக எனது சிங்கப்பூர் நண்பர்கள் சொன்னார்கள்.
-
நீங்கள் கூற விரும்புவதை இரத்தினச் சுருக்கமாக கூறலாமே.. 🤥
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.