Jump to content

கொரோனா ஹைக்கூகள்


Recommended Posts

நோய் எதிப்பு சக்தி குறைகிறது
விலை விண்ணை தொடுகிறது
மஞ்சள் 
......................... 

வியக்க வைக்கும் சிகிக்சைகள் 
மார்புதட்டி பெருமைபேசும் மருத்துவ ர் 
சிரிக்கிறது கொரோனா 
..........................

மறந்த வாழ்வியல் முறை 
தண்டனை கொடுத்து வருகிறது 
கொரோனா 
..........................

உயிர் கொல்லி நோய் 
சற்று நம்பிக்கை தருகிறது 
மிளகு ரசம் 

@
கவிப்புயல் இனியவன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிப்புயல் இனியவன் பாராட்டுக்கள், யாழ்களம் கவிதை மழையில் கள உறவுகளால் நனைகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கவிப்புயல் இனியவன் said:

நோய் எதிப்பு சக்தி குறைகிறது
விலை விண்ணை தொடுகிறது
மஞ்சள் 
......................... 

வியக்க வைக்கும் சிகிக்சைகள் 
மார்புதட்டி பெருமைபேசும் மருத்துவ ர் 
சிரிக்கிறது கொரோனா 
..........................

மறந்த வாழ்வியல் முறை 
தண்டனை கொடுத்து வருகிறது 
கொரோனா 
..........................

உயிர் கொல்லி நோய் 
சற்று நம்பிக்கை தருகிறது 
மிளகு ரசம் 

@
கவிப்புயல் இனியவன் 
 

கவிதை அருமை..👌 "மிளகு ரசம் " குறித்த தகவல் பகிர்விற்கு நன்றி தோழர் .! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் நின்று...  சாப்பிட்டதால்,
புது... உடுப்புகள்,  வாங்க வேண்டி வந்துட்டுது. 
தொந்தி, விழுந்த வயிறு.  🤣


- கவிஞர்  தமிழ் சிறி.-  :grin:

Link to comment
Share on other sites

On 13/11/2020 at 14:46, உடையார் said:

கவிப்புயல் இனியவன் பாராட்டுக்கள், யாழ்களம் கவிதை மழையில் கள உறவுகளால் நனைகின்றது

நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிப்புயல் இனியவனை மீண்டும் யாழில் காண்பது மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

கவிப்புயல் இனியவனை மீண்டும் யாழில் காண்பது மகிழ்ச்சி.

மிக்க நன்றி தொடர்வோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புயல்....வாசித்து சுவாசிக்கிறோம்.....!  👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.