Jump to content

சுவி... தம்பதியினருக்கு, இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 திருமணநாள் வாழ்த்துக்கள் Images Kar🔥Ka - ShareChat - இந்தியாவின் சொந்த  இந்திய சமூக வலைத்தளம்

35 வருடங்கள்... இனிய, இல்லற வாழ்க்கை வாழ்ந்த சுவி... தம்பதியினரை வாழ்த்துகின்றோம்.  💐

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தோழர் சுவியர் ..👌

IMG-20201113-143838.jpg

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சுவி💐

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் சுவி 💐

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா தம்பதியினருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுவி தம்பதியினருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள், சுவியண்ணா அண்ணி..

வாழிய பல்லாண்டு..

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுவி ஐயா!  
தம்பதியினர்க்கு 
இதயம் கனிந்த 
திருமணநாள் வாழ்த்துக்கள்.

Eclectus Parrot — Full Profile, History, and Care

russkaja-kissa§§§~~

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

35 வருடங்கள்... இனிய, இல்லற வாழ்க்கை வாழ்ந்த சுவி... தம்பதியினரை வாழ்த்துகின்றோம்.  💐

என்ன சிறி கணக்கு பிழை போல.
நானே திருமணமாகி 36 வருடம் முடிந்துவிட்டது.

சுவி தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி கணக்கு பிழை போல.
நானே திருமணமாகி 36 வருடம் முடிந்துவிட்டது.

சுவி தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

ஈழப்பிரியன்.... இன்று காலை, சுவியர்... மல்லிகைப் பூ...  கட்டிலிருந்து,  கீழுள்ள இணைப்பில், தனது, திருமண நாளை... பதிந்திருந்தார். 💘 💖 💝  🥰

36 வருடங்கள்... இணை பிரியாத,  தம்பதியினராக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.  🙏
 

உங்கள் இருவரையும் விட... நான், "ஜூனியர்" போல் இருக்கு. 😜
எனக்கு... 29 வருடங்கள் தான்,  ஆகின்றது.  😍

மற்றைய ஆட்களும்... தமது ஆண்டுகளை பதிந்தால்,
ஒரு.. கணக்கெடுப்பு எடுக்க, எமக்கு... வசதியாக இருக்கும். :grin:

 

 

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சுவி தாத்தா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஅண்ணாவிற்கு  இனிய திருமண நாள் வாழ்த்துகள் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஅண்ணாவிற்கு  இனிய திருமண நாள் வாழ்த்துகள் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா தம்பதியினருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

திருமண நாள் வாழ்த்துகள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமணநாள் நல் வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுவி ஐயா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்💐💐💐

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.