Jump to content

எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சொந்தம்16 

இசை :  சங்கர் -  கணேஷ்

வரிகள் :வாலி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Vellikizhamai Viratham.

Starring: Sivakumar, Jayachitra, Jayasudha, Nagesh, Srinath, Sando M.M. Chinappa Devar.

Music: Shankar Ganesh.

Singers: T.M. Saundarajan, P. Sushila.

Director: R. Thyagarajan.

 

 

ஜிலு ஜிலு,குளு குளு ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Song: Aayiram Nilave Vaa….

Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela

Music: K. V. Mahadevan

 

 

நல்லிரவு துணை இருக்க
நாம் இருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன
நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம்
என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம்
என்னாசை பாராயோ
என்னுயிரிலே உன்னை எழுத
பொன் மேனி தாராயோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Vasantha Maligai

 Sivaji Ganesan, Vanisri and K Balaji,

directed by KS Prakash Rao,

produced by D Ramanaidu under Suresh

 music by KV Mahadevan.

 

பகலுக்கு அதிசயம் இரவுக்கு அவசியம்

பழகிவிட்டால் என்ன ரகசியம்

கனிவிட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம்

காதலில் வேறென்ன சாத்திரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  •     Song : Sorgathil Kattappatta Thottil
        Movie : Mannavan Vanthaanadi 1975
        Star Cast : Sivaji Ganesan and Manjula
        Singer : T. M. Soundararajan
        Music Composed by : M. S. Vishwanathan
        Lyrics written by : Kannadasan
  • சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
    ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
    ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
    துன்பத்தில் ஆடுதடா இங்கே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: M. K. Muthu, Ambare
Director: Krishnan–Panju
Music: M. S. Viswanathan
Year: 1973

காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன்
நான்..கண்ணோடு உறவுகொண்டேன்
ஆ:காதலின் பொன் வீதியில்
நானொரு பண்பாடினேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sivaji Ganesan, Manjula, Jayalalitha, R. Muthuraman, Major Sundararajan
Director: A. C. Tirulokchandar
Music: M. S. Viswanathan
Year: 1975

ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie : Vaira Nenjam

Song :Senthamizh Paadum Santhana Kaatru

Singer : P. Susheela, T. M. Soundararajan

M. S. Viswanathan

செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று

தேரினில் வந்தது கண்ணே கண்ணே

தேரினில் வந்தது கண்ணே

செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Moondru Dheivangal 1971

Production :   K. R. Seenivasan, N. Naga Subramaniyam
Director :   Dada Mirasee
Writer :  Madhusudan Kalekar, Chitralaya Gopu
Star Cast :  Chandrakala, Sivaji Ganesan, Nagesh, R. Muthuraman

 

 

மையிட்ட கண்ணோடு மான் விளையாட

மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
தேவர்கள் யாவரும் திருமண மேடை
தேவர்கள் யாவரும் திருமண மேடை
அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி

திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர்
காவலில் நின்றிருந்தாளோ தேவி

 
Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sorgam s
Starring: Sivaji Ganesan, K. R. Vijaya, Rajasree, R. Muthuraman
Music: Sakthi T. K. Krishnasamy
Album Year: 1970

 

ஊரு உலகம் ஓயத் துடிக்கிற நேரம்
நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம்
வாய் வார்த்தை இப்ப தேவையில்ல
வாதாட இப்ப நேரமில்ல

சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
எலப் போடாமலே பசிதான் தீருமா
பசி தீராமலே குஷி தான் ஏறுமா ஷ்ஷ்ஏய்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nalla Neram.

Starring: M.G. Ramachandran, K.R. Vijaya, Nagesh, Asokan, Sundarrajan.

Singers: T. M. Sundarrajan, P. Sushila.

Music: K.V. Mahadevan.

Director: M.A.Thirumugam.

 

எங்கும் பொன்னாகுமே
என்மேனி என்னாகுமோ ..
ஒன்று பத்து நூறு
யோகம் உன்னாலே உண்டாகுமே
தொட்டால் எங்கும் பொன்னாகுமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ எந்தன் ராகம்

Singers : Vanijayaram,S.P.B

Music : Sankar Ganesh

Direction : Durai 

Movie : Vaadagai Veedu

Cast : Vijayan, Suman, Shoba, Sathyakala

நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம் நீங்காத பேரின்பமே ஓடோடி வா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Hero     M.G.R.
Music Director     M.S.Viswanathan
Lyricist     Pulamai Pithan
Singers     K.J.Jesudass
Year     1976

நாளை உலகை ஆள வேண்டும்! உழைக்கும் கரங்களே! -

இந்த நாடு முழுதும் மலர வேண்டும்! புரட்சி மலர்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie : Uttharavindri Ulle Vaa 1971)

Song : Kaadhal Kaadhal Endru Pesa

Singer : P. Suseela, M. L. Srikanth

கண்ணா

நீ கொண்டாடும்
பிருந்தாவனம்

கல்யாணப் பூப்பந்தல்
எந்தன் மனம்

ம்...
ஆஹாஹா...

கண்ணா

நீ கொண்டாடும்
பிருந்தாவனம்

கல்யாணப் பூப்பந்தல்
எந்தன் மனம்

நீராட

நீ செல்லும்
யமுனா நதி
நீராட
நீ செல்லும்
யமுனா நதி


மங்கல மங்கையின்

மேனியும் தங்கிய
மஞ்சள் நதியோ

குங்கும நதியோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album Name: Utharavindri Ulle Vaa
Starring: V. Ravichandran, Kanchana, Nagesh
Composer: M. S. Viswanathan
Album Year: 1970

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
அச்சம் வராமல் வெட்கம் படாமல் காதலி
அந்த புறத்து அன்பன் இருக்க
இந்த புறத்து வா வாவா நீ வாஆஆ

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்:- உத்தமன்;

( ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸாரின் );

ரிலீஸ்:- 25th ஜூன் 1976;

இசை:- K.V.மகாதேவன்;

பாடல்:- கண்ணதாசன்;

பாடியவர்:- TMS & P.சுசிலா;

நடிப்பு:- சிவாஜி கணேசன், மாஸ்டர் டிட்டோ;

கதை:- ஜீவன்பிரபா M. தேசாய்;

திரைக்கதை, வசனம்:- பாலமுருகன்;

தயாரிப்பு & டைரக்ஸன்:- V.B.ராஜேந்திரபிரசாத்.

 

பாவத்தைக் கண்டால் விலகிவிடு

பாதையைப் பார்த்து நடந்து விடு

ஆபத்தை சந்திக்க துணிந்துவிடு

அழுவதை மட்டும் மறந்து விடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ninaippathu Niraiverum (1976)

Cast : Vijayakumar, Rajgokila
Music : ML Srikanth
Direction : S.T.Dhandabani
Singers : Vani Jayaram, ML Srikanth

 

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..
ஆ: நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு..
பெ: நடப்பது நலமாகும் நான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: M. G. Ramachandran, Nagesh, Latha
Director: M. G. Ramachandran
Music: MS Viswanathan
Year: 1973

புருவம் ஒரு வில்லாக
பார்வை ஒரு கணையாக,,
பருவம் ஒரு களமாக
போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்,,,
குறுநகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்,,,,
தென் சுவையை தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள்தானோ
நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ .....
நீரலைகள் இடம் மா..றி
நீந்துகின்ற குழலோ
பவளமென விரல் நகமும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம் - துணிவே துணை

பாடல் - கவியரசர் கண்ணதாசன்

பாடியவர் - வாணி ஜெயராம்

Starring : Jayashanker | Jayaprabha | vijaya kumar others

Lyrics : Kannadasan |

Music : M S V

Direction : S.P.muthuraman

 

 

"ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள் இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ என்ன வேண்டாம் பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன்மேல் எண்ணம் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Directed by R. Thyagarajan
Produced by Dhandayudhapani Films
Starring Sivakumar, Sripriya
Music by Sankar Ganesh
Release Year 1977

பருத்தி எடுக்கயிலே, என்ன பலனாலும் பாத்த மச்சான்,

ஒருத்தி இருக்கயிலே ஓடி வந்தால் ஆகாதோ,

ஒருத்தி இருக்கயிலே ஓடி வந்தால் ஆகாதோ,

ஆண்:- ஓடித்தான் வந்திருப்பேன், நான் உன்ன மட்டும் பாத்திருந்தா,

ஓடித்தான் வந்திருப்பேன், நான் உன்ன மட்டும் பாத்திருந்தா,

தேடித்தான் வந்திருப்பேன் தெரியலயே முன்னாடி,

தேடித்தான் வந்திருப்பேன் தெரியலயே முன்னாடி,

ஓடித்தான் வந்திருப்பேன், நான் உன்ன மடும் பாத்திருந்தா,

பெண்:-ஓத்தையடிப் பாதயிலே, ஒருத்தி நான் போகயிலே,

ஓத்தையடிப் பாதயிலே ஒருத்தி நான் போகயிலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: ஊமைக்குயில் (1988)

பாடியோர் : SPB & சித்ரா

இசை : சந்திரபோஸ்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie: Azhiyatha Kolangal

Music: Salil Chowdary

Singer:P.Jeyachandran and P.Suseela

Starring: Pratap , Shoba Directed by Balumahendra

Released in 1979

 

 

எங்கெங்கும் இன்பராகம் என் உள்ளம் போடும் தாளம் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : திசை மாறிய பறவைகள்

இசை : M.S.விஸ்வநாதன்

பாடியவர் : T.M.சௌந்தரராஜன்

கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது
தனக்கென ஓர மார்க்கம் உள்ளது
அது சமயம் பார்த்து மாறி விட்டது
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
காரிருள் தேடுது நிலவை...
அது திசை மாறிய பறவை...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.