கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் இந்த கந்த சஷ்டி கவசத்தை சொல்லுங்கள்

By
உடையார்,
in மெய்யெனப் படுவது
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
எனக்கும் அப்படித்தான் படுகிறது. ஆனால் சிங்களவர் இதை ஜீரணிக்க கஸ்டபடுவார்கள். படட்டுமே🤣 -
By goshan_che · Posted
பண்டிதர் பூங்காவை நினைவு படுத்தியமைக்கு நன்றி. இங்கே இரு முதலையும் இருந்ததாக நினைவு. தீக்கோழி என்பார்கள் யாழில் இல்லை என நினைகிறேன். அதுவும் இருந்தது. அதே போல் ஆனைக்கோட்டையில் தியாகசீலம் என்று ஒரு அருமையான சிறுவர் பூங்காவும். மானிப்பாய் அந்தோனியாருக்கு அருகில் உறுதியின் உறைவிடம் என்று ஒரு அருங்காட்சியமும் இருந்தது. 87 க்கு முந்திய முயற்சிகள். இந்தியன் ஆமி வருகையோடு அழிந்து போனது. @நன்னிச் சோழன் எதிர்காலத்தில் தகவல் தேவைப்படலாம். -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
இரு நாட்களுக்கு முன், எனது தந்தையுடன் கதைத்த பொழுது, இலங்கையில் இந்திய நாணயத்தை உபயோகிக்கும் சாத்தியம் பற்றி கூறிவிட்டு அப்படி போனாலும் பரவாயில்லை எனக் கூறினார் ஏனெனில் சனம் சொல்லமுடியாத கஷ்டங்களை அனுபவிக்கிறது என்று.. ஆனால் கடஞ்சா இங்கே எழுதியதுதான் நினைவிற்கு வந்தது, அதனைப்பற்றி மெதுவாக அவரிடம் கூறிய பொழுது.. கொஞ்சம் யோசித்தார்.. ஆனால் பொதுவாக சாதாரண மக்கள் இந்த பிரச்சனையில. இருந்து மீள அதுதான் வழி என யோசிக்க தொடங்கிவிட்டார்கள் போல உள்ளது.. அரசாங்கத்தில் நம்பிக்கை அறவே போய்விட்டது.. -
By goshan_che · Posted
இதுதான் இலங்கையில் இந்தியா 75ஆண்டுகளாக ஆடிய விளையாட்டின் end game என நீங்கள் நினைக்கவில்லையா? இராணுவ பலத்தின் மூலம் அன்றி, பணத்தின் மூலம் இலங்கையை ஒரு தமக்கு vassal state ஆக்குவது? எனக்கு இலங்கை மக்களை இதற்கு படிபடியாக “பிச்சை வேண்டாம் நாயை பிடி” என்ற வகையில் தயார் செய்வதாகவே படுகிறது. அதானியின் வரவு. பெற்றோலியத்தை இந்தியா உஅலக சந்தையில் ஒட்டு மொத்தமாக வாங்கி பின் தன் சகாய விலையில் இலங்கைக்கு கொடுக்கும் என்ற நேற்றைய அறிவிப்பு. பெற்றோலியத்தை IOC நேரடியாக இறக்கி விநியோகிக்கும் என்ர அறிவிப்பு. மேலும் மேலும் இந்திய வட்டத்துள் இலங்கை இழுக்கபடுகிறதாக படுகிறது. சம்பிக்க ரணவக்க போன்ற இனவாதிகள் விழித்து கொண்டு எதிர்க்க தொடங்கி விட்டார்கள். ஆனால் பசியில் கிடக்கும் மக்கள் அவர்கள் சொல்வதை கேட்பார்களா? -
Currency substitution இல் peg செய்கிறார்கள் அதில் சாதகமும் உள்ளது பாதகமும் உள்ளது என கருதுகிறேன், ஆனால் நீங்கள் சொல்வதுபோல் பணவீக்கமுள்ள இலங்கை நாணயம் அத்ற்கு சரி வராதுதான்.
-
Recommended Posts