Jump to content

யாழில் இப்படி ஒரு இடம் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இப்படி ஒரு இடம் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்? 

எமது மக்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெருக்க வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி உடையார்......! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் எனக்கு இதுவும் இதுக்கு மேலும் தெரியும்.ஆனால் இவற்றை இங்கு இணைத்தால் தீன்டத்தாகத திரியாகத்தான் இருக்கும்.
உங்கள் இணைப்பிற்க்கு நன்றிகள் உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

யாழில் இப்படி ஒரு இடம் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்? 

எமது மக்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெருக்க வேண்டும்

 

விலை நிர்ணயங்களை பார்க்கும் போது  மிகவும் கவலையாக இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் இவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் மூலம் இவர்களுக்கு மட்டுமல்ல  அந்த இடங்களில் தொழில் புரிபவர்களுக்கும் நல்ல வாழ்வாதாரங்களை கொடுக்கலாம் என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, சுவைப்பிரியன் said:

உடையார் எனக்கு இதுவும் இதுக்கு மேலும் தெரியும்.ஆனால் இவற்றை இங்கு இணைத்தால் தீன்டத்தாகத திரியாகத்தான் இருக்கும்.
உங்கள் இணைப்பிற்க்கு நன்றிகள் உடையார்.

இதை நீங்கள் மட்டும் முடிவெடுத்தால் எப்படி?

தமிழர் விரோதமில்லாமல் நீங்களும் இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

முடியுமானால் சொல்லுங்கள்  அல்லது இணைப்புகளை இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இதை நீங்கள் மட்டும் முடிவெடுத்தால் எப்படி?

தமிழர் விரோதமில்லாமல் நீங்களும் இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

முடியுமானால் சொல்லுங்கள்  அல்லது இணைப்புகளை இணையுங்கள்.

சாமி இப்படியான பொருட்களுக்கு வெளி நாடுகளில் சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்ககூடியவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.ஆனால் பலர் ஒரே புள்ளியில் நின்டு புடுங்குப்படுவதைப் பாத்து வந்த கடுப்பு தான் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

சாமி இப்படியான பொருட்களுக்கு வெளி நாடுகளில் சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்ககூடியவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.ஆனால் பலர் ஒரே புள்ளியில் நின்டு புடுங்குப்படுவதைப் பாத்து வந்த கடுப்பு தான் அது.

இது தொடர்பாக உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2020 at 14:25, சுவைப்பிரியன் said:

சாமி இப்படியான பொருட்களுக்கு வெளி நாடுகளில் சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்ககூடியவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.ஆனால் பலர் ஒரே புள்ளியில் நின்டு புடுங்குப்படுவதைப் பாத்து வந்த கடுப்பு தான் அது.

கோபம் தானே.................. தானும் செய்யாது தள்ளியும் நில்லாது அப்படித்தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கோபம் தானே.................. தானும் செய்யாது தள்ளியும் நில்லாது அப்படித்தானே

ஹா.ஹா..ஹா.. 😂😂

நாசூக்காக எழுதுகிறீர்கள். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

ஹா.ஹா..ஹா.. 😂😂

நாசூக்காக எழுதுகிறீர்கள். 👍

அப்படியா என்ற பாட்டுக்கு சும்மா கிறுக்குவது தான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.