Jump to content

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

ஓ இந்த முட்டாள்கள்தான் உங்களுக்கு ஒரு நாடு, இரு தேச அடிப்படையில் தீர்வு தரப்போகிறார்களா🤦‍♂️ 

யாரோடு பேசினாலும் சிங்களவர் தான் தீர்வு தர வேண்டியவர்கள் என்பது தான் என் கருத்து. அதன் கருத்து யாராக இருந்தாலும் சிங்களவருடன் தான் பேச வேண்டும் என்பதை உங்களால் உய்த்தறிய முடியவில்லையா?

அப்போ நீங்கள் என்ன சொன்ன வருகுறீர்கள்? ஒரு வெளிநாட்டு அரசுடனும் பேச தேவையில்லை. கஜேந்திரகுமார் பாராளுமன்றில் பேசும் பேச்சை கேட்டதும், சிங்கள அரசு நடுநடுங்கி சும்மா சூப்பர் தீர்வினை எமக்கு தந்து விடும் என்றா🤣.

தாராளமாக பேசலாம். கடந்த கால அனுபவத்தின் படி சுயநலமாக இருந்தார்கள் நான் பார்த்த அளவில் என குறிப்பிட்டு இருந்தேன். தாராளமாக பேசலாம். கடந்த கால அனுபவத்தின் படி சுயநலமாக இருந்தார்கள் நான் பார்த்த அளவில் என குறிப்பிட்டு இருந்தேன்.
  அப்போ கூட்டமைப்பு தீர்வை எடுத்து தருமாக்கும் என்று உங்களை போல் கேட்டு பார்ப்போம் என்ன விடை வருகிறது என.

சிங்களவனுக்கு கொரோனா வந்தால் ஒரு வேளை நடுங்க கூடும்.

நீங்கள் என்ணுவது சரியே. 
நக்கலை குறைத்து மற்றவர்களை கடுபேற்றுவதை  நீங்கள் முதலில் நிறுத்த வேண்டும்.

யாரோடு பேசினாலும் சிங்களர்தான் தீர்வு தரவேண்டும். ஆனால் மாகாண சபையே இல்லை என்ற நிலைபாட்டில் இருக்கும் அடிப்படைவாத இனவாதிகளிடம் போய், ஒரு வெளிநாட்டு அளுத்தமும் இல்லாமல் பாராளுமன்றத்தில் சீன் போடுவதால் அவர்கள் தீர்வை தருவார்கள் என எனக்கு படவில்லை.

கூட்டமைப்பு வேலைக்கு ஆகாது என நான் ஏற்று கொண்டு 3வது ஆண்டு விழாவும் கொண்டாடியாகி விட்டது. அவர்களை விட இவர்கள் மோசம் என்பதுதான் நான் சொல்ல வருவது.

பிகு: நக்கலாக கருத்தை எடுத்துரரைப்பது சப்ளின், முதல் Borat வரை ஏற்றுகொள்ளபட்ட பாணி, யாழிலும் அதற்கு தடையில்லை என நினைக்கிறேன்.  ஆனால் அநாகரீகமாக கருத்தை விட்டு விட்டு, கருத்தாளரை விமர்சிப்பது ஆகாது. நீங்கள் அப்படி அல்ல என்ற என் நம்பிக்கையை உறுதி செய்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விளங்க நினைப்பவன் said:

EVC மெசின் என்று போட Electronic Verification Code  என்று வருகிறது.
சீமானுக்கும் EVC மெசினுக்கும் என்ன தொடர்போ

இந்த எலக்டிரானிக் வோட்டிங் மெசின் 1998 இல் இருந்து இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. “இந்தியா ஒளிர்கிறது”, என்ற வாய்பாயின் பிஜேபி ஆட்சி கட்டிலில் இருந்து அகன்றதும்,  பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மோடியிடம் தோற்றதும், கர்நாடகாவில் பிஜேபி தோற்றதும், டெல்லியில் புதிதாக கட்சி தொடங்கிய கேஜ்ரிவால், காங்கிரசையும், பிஜேபியையும் தள்ளி விட்டு ஆட்சியை பிடித்ததும், மத்ய பிரதேசத்தில் பிஜேபி ஆட்சி இழந்ததும் இதே மெசின் கொண்டு நடந்த தேர்தல்களில்தான்.

அவற்றில் எல்லாம் ஏன் சுத்து மாற்று செய்யவில்லை. மிக இலகுவாக இன்னும் ராகுலே ஆட்சியில் இருக்கலாமே?

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கெட்ட கோபம் வரும். 

நமக்கு டெபாசிட்டே தேறவில்லை. மக்கள் முகத்தில் கரியை பூசி விட்டார்கள் என்று ஓப்பனாக  சொல்லவா முடியும்? இப்படி ஏதாவது டிரம்ப் போல சொல்லி கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் இந்த கள்ள வாக்கு மெசின் இருக்கும் வரை தாம் வெல்லவே போவதில்லை என்று தெரிந்தும் ஏன் தேர்தலில் தொடர்ந்து போட்டி போடுகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி🤣

பிகு: அமெரிக்கா முதல் இந்தியாவரை 100% குழறுபடியற்ற தேர்தல் எங்கும் சாத்தியமில்லை. ஆனால் முடிவுகளை மாற்றும் படி பெருவாரியாக களவு நடக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யநாதன் சொல்லும் தகவல்கள் சரியாக இருந்தால் இந்த வாக்களிப்பு இயந்திரம் நீதிமன்றத்தினால் தடை செய்யப் பட்டிருக்க வேண்டும். எத்தனை வழக்குகள் போடப் பட்டன, அவற்றுள் எத்தனை வெற்றி பெற்றன அல்லது தள்ளுபடியாகின என்று ஏதாவது கணக்கு இருக்கிறதா? 

இந்தக் கேள்விக்குப் பதிலாக நீதிமன்றங்களும் சேர்ந்து சதி செய்வதாகச் சொல்ல ஆரம்பிப்பார்களோ தெரியாது. 

இயந்திரத்தில் சில inherent glitches இருந்து அதனால் சில பத்து வாக்குகள் மாறி விழலாம். இது அமெரிக்காவிலும் நடக்கிறது. ஆனால், மில்லியன் கணக்கான வாக்குகளில் இந்த error rate பாதிப்பை ஏற்படுத்தாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

EVC மெசின் என்று போட Electronic Verification Code  என்று வருகிறது.
சீமானுக்கும் EVC மெசினுக்கும் என்ன தொடர்போ

இந்த எலக்டிரானிக் வோட்டிங் மெசின் 1998 இல் இருந்து இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. “இந்தியா ஒளிர்கிறது”, என்ற வாய்பாயின் பிஜேபி ஆட்சி கட்டிலில் இருந்து அகன்றதும்,  பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மோடியிடம் தோற்றதும், கர்நாடகாவில் பிஜேபி தோற்றதும், டெல்லியில் புதிதாக கட்சி தொடங்கிய கேஜ்ரிவால், காங்கிரசையும், பிஜேபியையும் தள்ளி விட்டு ஆட்சியை பிடித்ததும், மத்ய பிரதேசத்தில் பிஜேபி ஆட்சி இழந்ததும் இதே மெசின் கொண்டு நடந்த தேர்தல்களில்தான்.

அவற்றில் எல்லாம் ஏன் சுத்து மாற்று செய்யவில்லை. மிக இலகுவாக இன்னும் ராகுலே ஆட்சியில் இருக்கலாமே?

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கெட்ட கோபம் வரும். 

நமக்கு டெபாசிட்டே தேறவில்லை. மக்கள் முகத்தில் கரியை பூசி விட்டார்கள் என்று ஓப்பனாக  சொல்லவா முடியும்? இப்படி ஏதாவது டிரம்ப் போல சொல்லி கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் இந்த கள்ள வாக்கு மெசின் இருக்கும் வரை தாம் வெல்லவே போவதில்லை என்று தெரிந்தும் ஏன் தேர்தலில் தொடர்ந்து போட்டி போடுகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி🤣

பிகு: அமெரிக்கா முதல் இந்தியாவரை 100% குழறுபடியற்ற தேர்தல் எங்கும் சாத்தியமில்லை. ஆனால் முடிவுகளை மாற்றும் படி பெருவாரியாக களவு நடக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தகவல்களுக்கு நன்றி கோஷன் சே
நுணாவிலான் EVC மெசின் என்று சொன்னதால் தான்  தேடினேன் நீங்கள் சொன்னவற்றோடு 100% உடன்படுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில்.......... தேர்தல் ஒழுங்கீனங்களையும்,தேர்தல் நடவடிக்கைகளையும்,வாக்களிப்பு நிலைய முறைகேடுகளையும் இந்திய ஊடகங்களே பகிரங்கப்படுத்தி நீதியும் இல்லை நியாயங்களும் இல்லை என செய்திகளை பிரசுரிக்கும் போது......

இங்குள்ள ஒரு சிலர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே நற்சான்றிதழ் வழங்குகின்றார்கள்.

ஆக.......இவர்கள் தமிழின விடுதலை ஒவ்வாமைகள் .

Link to comment
Share on other sites

தேர்தல் ஒழுங்கீனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளதென்றாலும் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் அவை சற்று அதிகமாக நடைபெறுகிறதுதான். இருந்தாலும் ஒட்டுமொத்த தேர்தல் முடிவை மாற்றக்கூடியதாக இருப்பது நடைமுறைச்சாத்தியமற்றது. தேர்தலில் போட்டியிடும் பலவேறு தரப்புக்கள் தாம் பலம் பெற்றிருக்கும் இடங்களில் இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டாலும் தோல்வியடைந்தால் மறு தரப்பை மட்டும் குற்றம் சாட்டுவதும் அங்கு வழமையானது. 

நான் முன்னர் ஒரு தடவை இங்கு குறிப்பிட்டதைப்போல எமது தாயகத்தில் 1977 தேர்தலில்  வட்டுக்கொட்டை தீர்மானமான தமிழீழ கோரிக்கையை பெருவாரியான வாக்குகளால் வெல்ல வைப்பதற்காக ஒவ்வொரு தமிழர்  தொகுதியிலும் ஆயிரக்கணக்கான கள்ள வாக்குகள் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு போடப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.  அதற்காக அன்று வட்டுக்கோட்டைத்தீர்மானம்  கள்ளவாக்குகளால் மாத்திரம் வென்றது என்று கூற முடியாது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 21:47, தமிழ் சிறி said:

சீமான்...  ஸ்ராலினை எதிர்த்து... போட்டியிடலாம், என்ற செய்தியை... கேட்டதும்,
ஸ்ராலினுக்கு...  மெரினாவில்,  " யூரின்"  போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.  

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தேர்தல் ஒழுங்கீனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளதென்றாலும் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் அவை சற்று அதிகமாக நடைபெறுகிறதுதான். இருந்தாலும் ஒட்டுமொத்த தேர்தல் முடிவை மாற்றக்கூடியதாக இருப்பது நடைமுறைச்சாத்தியமற்றது. தேர்தலில் போட்டியிடும் பலவேறு தரப்புக்கள் தாம் பலம் பெற்றிருக்கும் இடங்களில் இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டாலும் தோல்வியடைந்தால் மறு தரப்பை மட்டும் குற்றம் சாட்டுவதும் அங்கு வழமையானது. 

நான் முன்னர் ஒரு தடவை இங்கு குறிப்பிட்டதைப்போல எமது தாயகத்தில் 1977 தேர்தலில்  வட்டுக்கொட்டை தீர்மானமான தமிழீழ கோரிக்கையை பெருவாரியான வாக்குகளால் வெல்ல வைப்பதற்காக ஒவ்வொரு தமிழர்  தொகுதியிலும் ஆயிரக்கணக்கான கள்ள வாக்குகள் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு போடப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.  அதற்காக அன்று வட்டுக்கோட்டைத்தீர்மானம்  கள்ளவாக்குகளால் மாத்திரம் வென்றது என்று கூற முடியாது.   

ஒரு எடுகோளுக்காக இந்த வாக்களிப்பு இயந்திரத்தை நம்பாதோர் ஆதரிக்கும் கட்சி வென்று விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வார்கள்? வென்ற இடங்களை கவனமாக தவிர்த்து விட்டு, எதிராளி வென்ற இடங்களில் மட்டும் வாக்களிப்பில் சீர்கேடு இருந்ததாக புதுக்கதை பின்னுவார்கள்! ஒரே தேர்தல், ஒரே வகையான இயந்திரம், ஆனால் தங்கள் கட்சிக்கு நல்ல வாக்கு, எதிராளி வென்றால் கள்ள வாக்கு! இந்த சின்னப் பிள்ளைத் தனமான வாதம், இலங்கையில் சும், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் வென்ற தேர்தலிலும் நடந்தது! 

இப்போது அமெரிக்காவில் ட்ரம்பும் இதே ஜோக்கர் வாதம் தான்! என்ன வாக்காளர்கள் பெருவாரியானோர் இதனைக் கண்டு கொள்வதில்லை! 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

வெல்லாத இடங்களிலும் நாங்கள் எடுத்த 4% மட்டும் நல்லவாக்கு மிச்சம் எல்லாம் கள்ளவாக்கு என்று சாதிப்பார்கள்🤣

நான் நினைக்கிறேன் இந்த சாம்பிளின் அளவு (size of the sample), பிழையின் எண்ணிக்கை (number of actual errors), margin of error இவற்றை வடிவாக விளங்க படுத்தினால், ஏன் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் தேர்தல்களை உலகம் முழுவதும் நேர்மையான தேர்தல் என ஏற்கிறது என்பது இப்படியான சிந்தனை உள்ளவர்களுக்கு புரியகூடும் என.

அல்லது “கடலில் இட்ட சக்கரை” என்ற தமிழ் பழமொழி மூலமும் விளக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavi arunasalam said:

spacer.png

126265456_388926902422054_3106436656147275105_n.jpg?_nc_cat=101&cb=846ca55b-311e05c7&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=fMgE3AzQq08AX9cYk1b&_nc_ht=scontent-frt3-2.xx&oh=b5e86316f1efdd52132776f69490d4c5&oe=5FE44479

126289422_178756600546099_5894544874454153450_n.jpg?_nc_cat=105&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=vmneaIU-j3IAX_VWbu-&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e7921af2dc613bf902987afc9f86dde9&oe=5FE56607

127502822_3406086392992102_2529117192417210075_n.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=Nve4AjVdr_wAX9vKvwZ&_nc_ht=scontent-frt3-2.xx&oh=de769bfd9ab53e709a97ca8cac89234a&oe=5FE6C565

:grin:  :grin:  🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.