Jump to content

நினைவுகள்-Remembranc-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 


பிறப்புக்கும்
இறப்புக்குமான
மானுட உனது உரிமைகளை 
கொண்டாடுவதும் நினைவு 
கூறுவதும் போன்றே 
எனது பிறப்புக்கும் 
இறப்புக்குமான
நினைவுகளை 
நான் கொண்டாடுவதை 
நினைவு கூறுவதை 
மறுக்கும் உரிமை
உனக்கில்லை.

All human beings are born free and equal in dignity and rights
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவித்துவமான வரிகள் பகிர்விற்கு நன்றி தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆக்கிரமிப்பாளர்களுக்கு விளங்குமா? அதிகார போதை தலைக்கெறியவர்களுக்கு எப்பவும் விளங்காது👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.