Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

அறம் சிறக்க-நெஞ்சில் மறம் பிறக்க மானத் திறம் இருக்க இரும்புத் தோள்கள் கொண்டு தமிழர் துயர் துடைக்க ஈழ மண் விடுதலையடைய வியர்வை சிந்தி-தங்கள் அயர்வை மறந்து இளமைக் காலக் கனவைத் துறந்து கரிகாலன் படையில் இணைந்து நிலை தளராது-ஈழக் கனவினை மறவாது நெஞ்சில் உரம் இழக்காது நம்மை நம் நாட்டை நலம் பல பேணி நாளும் காத்து-மாற்றானுடன் வெஞ்சமர் புரிந்து-எதிரியை வீழ்த்தி தனித் தமிழீழம் பெற வழிகாட்டியே சந்தனப் பேழைகளில் உறங்கும் மாவீரர்களே!!!! சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது என உணர்ந்து வீறு கொண்டெழுந்து ஆண்டுகொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் பிடியினுள் மாண்டு கொண்டிருந்த எம் இனத்தினை மீண்டு கொண்டெழ உரிமை உணர்வினை தூண்டினீர்! உம்முடல் தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும் எம் தமிழீழத்திற்கும் எம் தமிழ் மக்களுக்குமே என்று ஆகுதியாகினீர்! தமிழர் நிலம் காத்தீர் தமிழ் மக்கள் உயிர் காத்தீர் உம் உயிர் தான் மொழி,இனம்,நிலம் என வாழ்ந்தீர் எம் இனத்திற்காய் உலர்ந்திடும் சருகாய் உதிர்ந்தீர் எம் இன அடிமை நிலை உடைத்தெறிந்தீர் என்றும் எங்கள் மனங்களில் உறவாக உயிராக உணர்வாக இருப்பீர் பலித்திடும் உங்கள் கனவு மலர்ந்திடும் எம் தமிழீழம்!!!!

-தமிழ்நிலா.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கனவு ஒருநாள் பலித்திடும், தெய்வங்களாக என்றும் மனதில் இருப்பார்கள், நன்றி பகிர்வுக்கு

Link to post
Share on other sites
14 hours ago, உடையார் said:

அவர்கள் கனவு ஒருநாள் பலித்திடும், தெய்வங்களாக என்றும் மனதில் இருப்பார்கள், நன்றி பகிர்வுக்கு

மிக்க நன்றிகள்🙏

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.