Jump to content

முருங்கை இலையை இப்படி வறுத்துப் பாருங்கள்...

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கீரையை கழுவதில்லையா?

இப்ப முருங்கை இலைவிட தொடங்கிவிட்டது, இனி ஒரே கொண்டாட்டம்தான்,

பிள்ளைகளிடமும் இனிதான் பேச்சு வாங்கனும், அவர்களைதான் முருங்கைஇலையை ஒடிக்க சொல்வது😂

மஞ்சளாக வந்த இலை உடம்புக்கு நல்லதா?

நன்றி பகிர்வுக்கு, கீரையுடன் அவிச்ச துவரை பருப்பையும் கழுந்து கொடுக்க அந்த மாதிரியிருக்கும்

Link to comment
Share on other sites

15 hours ago, உடையார் said:

கழுவினனான் ஆனால் அதை சொல்ல மறந்திட்டன். மஞ்சள் இலையும் சாப்பிடலாம். நான் கலந்து வறுத்திருக்கிறன். முருங்கை இலை வறையை இறக்கேக்க கொஞ்சம் நெய்விட்டு இறக்கினால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்...நன்றி உடையார் உங்கள் கருத்து பகிர்வுக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.