Jump to content

Quarantine from Reality -பழைய பாடல்கள் புதிய குரல்களில்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடல்கள் மட்டுமல்ல "என்னுயிர்த் தோழி கேளொரு சேதி" போன்ற இன்னும்  சில பாடல்கள் மட்டும் மூளையில் பதிவாகி இதயத்தில் நிறைந்திராவிட்டால் எப்பவோ இந்த உடல் மண்ணாகி போயிருக்கும்....பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!   💐

Link to comment
Share on other sites

20 hours ago, suvy said:

இந்தப்பாடல்கள் மட்டுமல்ல "என்னுயிர்த் தோழி கேளொரு சேதி" போன்ற இன்னும்  சில பாடல்கள் மட்டும் மூளையில் பதிவாகி இதயத்தில் நிறைந்திராவிட்டால் எப்பவோ இந்த உடல் மண்ணாகி போயிருக்கும்....பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!   💐

உண்மைதான் சுவி அண்ணா. இனிய பாடல்கள் தான்  மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவை. 

 

Link to comment
Share on other sites

அருமையான பாடல்கள். பகிர்வுக்கு நன்றி ஜெகதா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான பாடல்கள், ஜெகதா துரை.

அதற்கு கொடுக்கும்.... விளக்கங்களும் சிறப்பு. 👍🏼

Link to comment
Share on other sites

  • 7 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.