Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கை வைத்தியம்/வீட்டு வைத்தியம் பற்றி ஒரு சுவாரசியமான அனுபவம் எனக்கு: 

தொண்டைக் கரகரப்பு வரும் போது வெறும் தேனிருடன் தேன் கலந்து குடித்தால் போய் விடும் என்று, சில காலங்கள் அதைச் செய்து வந்தேன்.

ஒரு நாள் தேன் முடிந்து விட்டது. சரியென்று வெறும் தேனீரை மட்டும் சுடச் சுடக் குடித்தேன், கரகரப்புக் குறைந்தது. பிறகு கொஞ்ச நாள் தேனில்லாமல் தேனீர் மட்டும்.

பிறகு தேயிலை இல்லாத ஒரு நாளில், போனாப் போகுதென்று சுடுதண்ணீரைக் குடித்தேன். முன்னர் போலவே தொண்டைக் கரகரப்புப் போய் விட்டது.

இதில் மருத்துவ குணம் என்று எதுவும் இல்லை, தொண்டையை நீங்கள் சூடாக்கும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து அழற்சியுடன் தொடர்பான mediators அகற்றப்படுவதால் சுகம் கிடைக்கிறது.

சைனஸ் அடைக்கும் பிரச்சினையுள்ளோர் காரமான குடிநீருக்குப் பதிலாக காரமான (super spicy) தாய் அல்லது சைனீஸ் உணவைச் சாப்பிட்டுப் பாருங்கள். மூக்கால் கண்ணால் எல்லாம் ஓடி கிளியராகி விடும்! Decongestants போல கார உணவு வேலை செய்வதே காரணம். 

 • Like 3
Link to post
Share on other sites
 • Replies 110
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ஒரு ஆண்டு காலம் வேலை இல்லாமல் இருந்த எனக்கு இரண்டு நாள் வேலை அப்பத்தான் கிடைச்சிருந்தது. நானாகத் தேடித் போகாமல் தானாகக் கிடைச்ச வேலை என்பதும் மிகவும் சந்தோசமாக இருக்க முதல் நாள் வேலைக்குப் போய் வந்த ச

என்ன வருத்தம் என்று அறுதியிட்டுச் சொல்லவில்லைத்தான் என்னினும் என் வைத்தியர் கான்சர் என்று கூறியது மீண்டும் நினைவில் வந்து தொலைக்குது. எத்தினை பேருக்குத் திட்டியிருப்பன். சண்டைபிடிச்சிருப்பன். இப்பிடி

ஒரு பத்து நிமிட நடைதான் அவவின் வீடு  ஏன் போன் எடுப்பான் அவவின் வீட்டுக்கு பக்கத்தில் நிறைய தமிழ் சனம்  போனை விட செய்தி வேகமா  வந்திடும் அனுமதியில்லாமல் இங்கு அவ இல்லாத நேரம் கதைக்க கூடாது என்று இருந்த

 • கருத்துக்கள உறவுகள்

உங்களை குணமடைந்து   மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

இந்தக் கை வைத்தியம்/வீட்டு வைத்தியம் பற்றி ஒரு சுவாரசியமான அனுபவம் எனக்கு: 

தொண்டைக் கரகரப்பு வரும் போது வெறும் தேனிருடன் தேன் கலந்து குடித்தால் போய் விடும் என்று, சில காலங்கள் அதைச் செய்து வந்தேன்.

ஒரு நாள் தேன் முடிந்து விட்டது. சரியென்று வெறும் தேனீரை மட்டும் சுடச் சுடக் குடித்தேன், கரகரப்புக் குறைந்தது. பிறகு கொஞ்ச நாள் தேனில்லாமல் தேனீர் மட்டும்.

பிறகு தேயிலை இல்லாத ஒரு நாளில், போனாப் போகுதென்று சுடுதண்ணீரைக் குடித்தேன். முன்னர் போலவே தொண்டைக் கரகரப்புப் போய் விட்டது.

இதில் மருத்துவ குணம் என்று எதுவும் இல்லை, தொண்டையை நீங்கள் சூடாக்கும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து அழற்சியுடன் தொடர்பான mediators அகற்றப்படுவதால் சுகம் கிடைக்கிறது.

சைனஸ் அடைக்கும் பிரச்சினையுள்ளோர் காரமான குடிநீருக்குப் பதிலாக காரமான (super spicy) தாய் அல்லது சைனீஸ் உணவைச் சாப்பிட்டுப் பாருங்கள். மூக்கால் கண்ணால் எல்லாம் ஓடி கிளியராகி விடும்! Decongestants போல கார உணவு வேலை செய்வதே காரணம். 

நல்ல காலம் உங்கள் வீட்டில் தண்ணீர் முடியவில்லை...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இது என்ரை லண்டன் தங்கச்சி 😎

சரியாய் சொன்னியள். அவ தன்னை மாட்டி விட்டாலும் எண்டு இந்தப் பக்கமே வரேல்லை  😀

7 hours ago, colomban said:

மிக்க மகிழ்ச்சி குணமடைந்து வந்தது

நன்றி கொழும்பான்

6 hours ago, உடையார் said:

பாவம் எம் கள உறவு & குடும்பம், இப்படியெல்லாம் திட்டுவாங்கி எங்களுக்கு தகவல்களை தந்தவருக்கு நன்றி. நாங்கள் எவ்வளவு கவலைப்பட்டிருப்போம் சுமேயை காணவில்லையென்று. 😢

இல்லை கனாடவில் இருந்து மட்டுறுத்தினரின் மனைவி😎

அது ரதியாக்கும் 😃

6 hours ago, மல்லிகை வாசம் said:

சுமே அக்கா விரைவில் பூரண நலமடைய வாழ்த்துக்கள். 💐 கண்டதில் மகிழ்ச்சி. 😊

நன்றி மல்லிகை வாசம்

5 hours ago, Eppothum Thamizhan said:

சுமேயை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. 

நன்றி எப்போதும் தமிழா

4 hours ago, நந்தன் said:

மகிழ்ச்சி 

நன்றி நந்தன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வகைக்கும் போனில் விசாரித்ததுக்கும் நன்றி நிழலி

3 hours ago, MEERA said:

இல்லை என்டு நான் நினைக்கிறன்😀😀

சுமோவை கண்டது மகிழ்ச்சி...

முதலில் நீங்கள் தான் போன் செய்து கதைத்தது என்று நான் யாருக்கும் சொல்லவேமாட்டன்.நன்றி மீரா. 😀😂

 

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

சுமே அன்ரி 
நலமோடு திரும்பியமையை இட்டு மகிழ்ச்சி ,அன்ரி   உந்த பதிமார்கள்  தரும் சூரணம், உருட்டித்தரும் தார் உருண்டைகள், மூலிகை கஷாயங்கள் உடன்   படுகவனம், இலங்கையில் ஒருகாலத்தில் பல அன்ரிமார்களின்  பாசமிகு தோழன் சித்தாலேப்பையால் காலை கழற்ற வேண்டி வந்த கேசும் உண்டு  

வருகைக்கு நன்றி அக்னியஷ்த்ரா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vaasi said:

உங்களை குணமடைந்து   மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

வருகைக்கு நன்றி

வாசி

44 minutes ago, Justin said:

இந்தக் கை வைத்தியம்/வீட்டு வைத்தியம் பற்றி ஒரு சுவாரசியமான அனுபவம் எனக்கு: 

தொண்டைக் கரகரப்பு வரும் போது வெறும் தேனிருடன் தேன் கலந்து குடித்தால் போய் விடும் என்று, சில காலங்கள் அதைச் செய்து வந்தேன்.

ஒரு நாள் தேன் முடிந்து விட்டது. சரியென்று வெறும் தேனீரை மட்டும் சுடச் சுடக் குடித்தேன், கரகரப்புக் குறைந்தது. பிறகு கொஞ்ச நாள் தேனில்லாமல் தேனீர் மட்டும்.

பிறகு தேயிலை இல்லாத ஒரு நாளில், போனாப் போகுதென்று சுடுதண்ணீரைக் குடித்தேன். முன்னர் போலவே தொண்டைக் கரகரப்புப் போய் விட்டது.

இதில் மருத்துவ குணம் என்று எதுவும் இல்லை, தொண்டையை நீங்கள் சூடாக்கும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து அழற்சியுடன் தொடர்பான mediators அகற்றப்படுவதால் சுகம் கிடைக்கிறது.

சைனஸ் அடைக்கும் பிரச்சினையுள்ளோர் காரமான குடிநீருக்குப் பதிலாக காரமான (super spicy) தாய் அல்லது சைனீஸ் உணவைச் சாப்பிட்டுப் பாருங்கள். மூக்கால் கண்ணால் எல்லாம் ஓடி கிளியராகி விடும்! Decongestants போல கார உணவு வேலை செய்வதே காரணம். 

சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பூரண நலமடைந்து, சுகதேகியாய் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வருகைக்கு நன்றி

வாசி

சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

வாயில் புண் இதர பிரச்சனைகளுக்கு 1/2 கிலோ பாகற்காயை அரைத்து சோறு சாப்பிடுமாப்போல் பச்சையாக சாப்பிட வேணும் என்று இன்னொரு வீடியோ வந்ததே பார்க்கவில்லையா🤣

 • Haha 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வருகைக்கு நன்றி

வாசி

சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

 இனி உங்கள் பகுதியில் எழுதுவதில் எந்த வித பிரியோசனமும் நமக்கு இல்லை.நேர விரயம் மட்டுமே.. நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Quote

இப்ப ஒரு மாத காலமாக வெறும்  வயிற்றில் இன்னொரு மூலிகைத் தேநீர் அருந்திவிட்டு அதன் பின்னர் வெந்தயம் உண்டு காலை உணவும் எடுத்துக் கொள்ளுவேன்"

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

 

கண்டதையும் தேடித்தேடி அமுக்கிற அளவுக்கு என்ன பிரச்சனை?? 😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

 

கண்டதையும் தேடித்தேடி அமுக்கிற அளவுக்கு என்ன பிரச்சனை?? 😁

நான் வேலை செய்யுமிடத்துக்கு எத்தனையோ பேர் வருவார்கள். பணமும் வரும் போகும். கொரோனா எந்தக் காசோடு வருதோ? பார்சலோடு வருதோ? என்று யார் கண்டா. அதுதான் முன்னெச்சரிக்கையாக இருப்பம் என்று நோயெதிர்ப்பைக் கூட்டத்தான் உந்தக் கூத்தெல்லாம்

1 hour ago, பிரபா said:

பூரண நலமடைந்து, சுகதேகியாய் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகள். 

நன்றி பிரபா

40 minutes ago, யாயினி said:

 இனி உங்கள் பகுதியில் எழுதுவதில் எந்த வித பிரியோசனமும் நமக்கு இல்லை.நேர விரயம் மட்டுமே.. நன்றி.

😂😎

1 hour ago, goshan_che said:

வாயில் புண் இதர பிரச்சனைகளுக்கு 1/2 கிலோ பாகற்காயை அரைத்து சோறு சாப்பிடுமாப்போல் பச்சையாக சாப்பிட வேணும் என்று இன்னொரு வீடியோ வந்ததே பார்க்கவில்லையா🤣

அடடே இன்னும் என் கண்ணுக்குப் படவில்லையே  🤣😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் வேலை செய்யுமிடத்துக்கு எத்தனையோ பேர் வருவார்கள். பணமும் வரும் போகும். கொரோனா எந்தக் காசோடு வருதோ? பார்சலோடு வருதோ? என்று யார் கண்டா. அதுதான் முன்னெச்சரிக்கையாக இருப்பம் என்று நோயெதிர்ப்பைக் கூட்டத்தான் உந்தக் கூத்தெல்லாம்

உங்கடை தோட்டத்திலை வேலை செய்யேக்கை கையுறை போடாமல் வேலை செய்யுங்கோ. நோய் எதிர்ப்பு சக்தி தானாய் வரும். அப்பப்ப மழையிலை நனைய வேணும்.வெய்யில்லை காய வேணும்.சின்ன சின்ன தடிமல் காய்ச்சல் எல்லாம் அப்பப்ப வரவேணும் கண்டியளோ...😁

 • Haha 1
Link to post
Share on other sites
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

அது சரி கவுண்டமணி சொன்ன வீர பீம சூரணம் பாவிச்சு பாத்தனீங்களோ??😛

 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

அது சரி கவுண்டமணி சொன்ன வீர பீம சூரணம் பாவிச்சு பாத்தனீங்களோ??😛

அதை ஒருக்கா விபரமா சொல்லுங்கோ 🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

ஆனாலும் பாருங்கோ......
உங்களுக்கு வந்த இந்த வருத்தமும்......நீங்கள் எழுதின இந்த அனுபவ பகிர்வும் யாழ்கள உறவுகளுக்கு மட்டுமில்லை .யாழ்களத்தை வாசிக்கும் அனைத்து தமிழர்களுக்கும் நல்லதொரு பாடமும் படிப்பினையும். ஏனென்றால் இந்த அவசர உலகில் பலரும் இப்படி மாட்டுப்பட்டு அவதிப்படுவதை கண்ணெதிரே பாத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

உங்கள் இந்த பகிர்வுக்கு நன்றிகள் பல...👍🏽

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

அது சரி கவுண்டமணி சொன்ன வீர பீம சூரணம் பாவிச்சு பாத்தனீங்களோ??😛

என்ன அது?????

பிளீஸ் ரெல் மீ..... அதையும் விழுங்கிப்போட்டு  என்ன வருத்தம் எண்டு தெரியாமல் டாக்குத்தர்மாரை திக்குமுக்காட வைப்பம். 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அது சரி கவுண்டமணி சொன்ன வீர பீம சூரணம் பாவிச்சு பாத்தனீங்களோ??😛

நுனா றெசுப்பி சொல்லும் மட்டும் மட்டுறுத்தல் செய்ய இயலாது..ஓகே நுனா.😛😆

Edited by யாயினி
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது எல்லோருக்கும் ஒரு நல்ல அனுபவம். கொறோனா தொடங்கியதில் இருந்து எல்லாவீடுகளிலும் YouTube வைத்தியம்தான். எங்கட வீட்டில நான் தேநீரில் தொடங்கி இரவு சாப்பாடுவரை இஞ்சி சேர்ப்பேன். இனி அதை குறைக்க வேண்டும் என்று எண்ணத்தொன்றுகிறது..நல்ல காலம் ஒரு ஆபத்தில் இருந்து தப்பி விட்டீர்கள் இனி கவனமாய் இருங்கள்..கடவுள் என்றும் துணை நிற்பாராக ...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுகமாகி வந்தது ஆறுதல்.

Link to post
Share on other sites

இந்த மாதிரி புதுபுது adventure களை செய்து, உங்கள் வீட்டுக்காரரையும், பிள்ளைகளையும் எப்போதும் ஒரு பரபரப்பில் வைத்திருப்பதால், உங்களால் வீட்டில் நல்லா பொழுதுபோகும் போலுள்ளது. 😛

Untitled.jpg

பல முனைகளிலிருந்து கேள்விகளும், பதில்களும் வருவதும் அதற்கு நீங்களும் சீரியஸாக பதில் சொல்வதையும் பார்க்கும்போது "பசங்க" படத்தில் வரும் இந்தக் காட்சி ஞாபகத்திற்கு வருகிறது..!

மீண்டு வந்தீர்கள், (உங்களை கிண்டலடித்தாலும்) யாழ்களமும் கலகலப்பாகிவிட்டது. 🤪

Stay blessed..

 

Edited by ராசவன்னியன்
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் சித்த வைத்தியம் பொய்யா? சித்தர்கள் பல்வெறு பிணிதீர்க்கும் ரகசியங்களை விட்டு சென்றுள்ளார்களே? பலவ‌யேதிபர்கள் தங்கபஸ்பம், குங்முமபூ, செம்பருத்திபூ போன்றவவை  சாப்பிட்டு இன்றும் நிமிர்ந்து ஆரோக்கியமாக நிற்கின்றார்களே?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, colomban said:

அப்படியென்றால் சித்த வைத்தியம் பொய்யா? சித்தர்கள் பல்வெறு பிணிதீர்க்கும் ரகசியங்களை விட்டு சென்றுள்ளார்களே? பலவ‌யேதிபர்கள் தங்கபஸ்பம், குங்முமபூ, செம்பருத்திபூ போன்றவவை  சாப்பிட்டு இன்றும் நிமிர்ந்து ஆரோக்கியமாக நிற்கின்றார்களே?

கறுப்பன் குசும்புக்காரன். அக்காவ போட்டுத்தள்ள முடிவெடுத்திட்டான். 

 • Like 1
 • Haha 3
Link to post
Share on other sites
On 24/11/2020 at 08:34, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

" என் கணவர் பாவம் நல்லவர். என் நண்பர்கள் சிலருடன் தான் பிரச்சனை. கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் தொலைபேசி இணைப்பையும்   துண்டித்து விட்டதனால் ஒரே டென்ஷன். அதனால் ஈரல் பாதித்திருக்குமா"

வைத்தியர் ஒருநாளும் உங்களிடம் கடன் கேட்க வரமாட்டார். 

20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மருத்துவமனை எனக்குத் தந்த மருத்துவ அறிக்கையில் "இவரின் நோய்க்குக் காரணம் இவர் அருந்திய மூலிகைத் தேநீர். இவர் தன்னைத் தானே நோயாளி ஆக்கிக்கொண்டார்" என்று இருக்க மனிசன் முதல் வேலையா நான் அரைச்சு வச்சிருந்த அத்தனை மூலிகைப் பொடிகளையும் குப்பையில் கொட்டிவிட்டார்

பாவம் மனுஷன். குற்றவாளியை கண்டவுடன் தண்டனையை நிறைவேற்றிப்போட்டுது! 🤣

நோயிலிருந்து மீண்டது சந்தோசம். அதுவும் இந்த கொரோன காலத்தில்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி , உங்க‌ளை காண‌ வில்லை திரியிலும் தேடினேன் , உடம்பை க‌வ‌ண‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ , 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

ஆனாலும் பாருங்கோ......
உங்களுக்கு வந்த இந்த வருத்தமும்......நீங்கள் எழுதின இந்த அனுபவ பகிர்வும் யாழ்கள உறவுகளுக்கு மட்டுமில்லை .யாழ்களத்தை வாசிக்கும் அனைத்து தமிழர்களுக்கும் நல்லதொரு பாடமும் படிப்பினையும். ஏனென்றால் இந்த அவசர உலகில் பலரும் இப்படி மாட்டுப்பட்டு அவதிப்படுவதை கண்ணெதிரே பாத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

உங்கள் இந்த பகிர்வுக்கு நன்றிகள் பல...👍🏽

நன்றி குமாரசாமி

16 hours ago, nige said:

இது எல்லோருக்கும் ஒரு நல்ல அனுபவம். கொறோனா தொடங்கியதில் இருந்து எல்லாவீடுகளிலும் YouTube வைத்தியம்தான். எங்கட வீட்டில நான் தேநீரில் தொடங்கி இரவு சாப்பாடுவரை இஞ்சி சேர்ப்பேன். இனி அதை குறைக்க வேண்டும் என்று எண்ணத்தொன்றுகிறது..நல்ல காலம் ஒரு ஆபத்தில் இருந்து தப்பி விட்டீர்கள் இனி கவனமாய் இருங்கள்..கடவுள் என்றும் துணை நிற்பாராக ...

நானும் முன்னர் ஒவ்வொருநாளும் இஞ்சிச் தேநீர் குடிப்பேன். இப்போது எப்பவாவது தான். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள் 😀

13 hours ago, Kadancha said:

சுகமாகி வந்தது ஆறுதல்.

நன்றி கண்டசா

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புதுச்சேரி: `அடம்பிடிக்கும் கிரண் பேடி; அசராத அமைச்சர்!’ - போராட்டக்களமான கவர்னர் மாளிகை ஜெ.முருகன்அ.குரூஸ்தனம் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரண் பேடியின் அழைப்புக்காக சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த 9 நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய அமைச்சர் கந்தசாமி, இன்று கவர்னர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். புதுச்சேரி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியின் முதல்வராகப் பதவியேற்றார். இருவருக்குமிடையே அன்று தொடங்கிய அதிகார மோதல் நான்கரை வருடங்கள் கடந்தும் முடிவுக்கு வரவில்லை.   தரையில் அமர்ந்திருக்கும் முதல்வர் நாராயணசாமி `மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் ஜனவரி 8-ம் தேதி மறைமலை அடிகள் சாலையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் 4 நாள்கள் தர்ணா போராட்டத்தை தொடங்கிய முதல்வர் நாராயணசாமி, பொங்கல் பண்டிகையையொட்டி மூன்றாவது நாளே போராட்டத்தை முடித்தார். Also Read புதுச்சேரி: `கிரண் பேடியின் தாத்தாவே தடுத்தாலும் சரி!’ பேரிகார்டு விவகாரத்தில் கொதித்த நாராயணசாமி மேலும், அடுத்தடுத்த கட்டங்களில் போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்தார். ஆனால் அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 15 கோப்புகளுக்கு அனுமதி தரும்வரை, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் அமர்ந்தார் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி. அதற்கடுத்து `புதுச்சேரி பஞ்சாலைகள் மற்றும் சர்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும். மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். ரேஷன்கடை ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளையும் சேர்த்து 36 கோரிக்கைகள் குறித்தும் நேரில் சந்தித்து விவாதிக்க வேண்டுமென்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடியிடம் அனுமதி கேட்டார்.   துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அந்த கடிதத்துக்கு பதிலளித்த கிரண் பேடி,``அமைச்சர் குறிப்பிட்ட விஷயங்கள் விதிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட செயலர்கள் அலுவலகங்களில் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து உங்களிடம் விளக்கிக் கூற தலைமைச் செயலரை கேட்டுக்கொண்டுள்ளேன். அமைச்சருக்கும், அவரின் குடும்பத்துக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்திருந்தார்.   சட்டப்பேரவை வளாகத்தில் தனது அறையிலேயே குளித்து, உணவருந்தி வராந்தாவில் சேரில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்துவந்தார் அமைச்சர் கந்தசாமி. தொடர்ந்து போராட்டத்தில் இருக்கும் அவருக்கு ஆதரவாக அனைத்து தலித், பழங்குடி அமைப்புகள் நேற்று முன்தினம் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தின. நேற்று கூடிய சிறப்பு சட்டப்பேரவையில் கலந்துகொண்ட அமைச்சர் கந்தசாமி, பேரவை முடிந்ததும் அங்கேயே தங்கி போராட்டத்தைத் தொடர்ந்தார்.   அமைச்சருக்கு ஆதரவாக சாலை மறியல் இன்று காலை சட்டப்பேரவையில் இருந்து கிளம்பி கவர்னர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்து அமைச்சர் கந்தசாமி, ``கோப்புகள் குறித்து கவர்னர் அழைக்கும் வரை நான் திரும்பப் போவதில்லை. இங்கேயே போராட்டத்தைத் தொடர்வேன்” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் நகரின் பல பகுதிகளில் அவருக்கு ஆதரவாளர்களும், தலித் அமைப்புகளும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி வராதது தொடர்பாக ஆளுநரை சந்திக்கச் சென்ற அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவரான எம்.எல்.ஏ அன்பழகனை பேரிகார்டுகள் போட்டு மத்திய பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். Also Read `மகளுக்காக மருத்துவ சீட் வாங்கினாரா கிரண் பேடி? -அமைச்சரின் குற்றச்சாட்டால் அதிர்ந்த ஆளுநர் மாளிகை போராட்டத்தில் இருக்கும் அமைச்சர் கந்தசாமியை சந்திப்பதற்காக சென்ற முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ-க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி போன்றவர்களையும் மத்தியப் பாதுகாப்பு படையினரும், காவல்துறையும் அனுமதிக்காத நிலையில் அவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்திருப்பதால் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் 10 நாள்களாக அமைச்சர் கந்தசாமியை சந்திக்க மறுத்துவரும் கவர்னர் கிரண் பேடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.   https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-minister-kandasamy-continuous-his-protest-against-governor-kiran-bedi
  • குருந்தூர் மலை ஆதிஐயனார் ஆலயம் மீதான பண்பாட்டு இனவழிப்பு சர்வதேச பொறிமுறையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் Digital News Team 2021-01-19T14:35:14 ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிராக சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றின் அவசியத்தினை ஆதி ஐயனார் ஆலய சூலம் அழிக்கப்பட்ட சம்பவம் மீளவும் வெளிப்படுத்தியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களால் தொன்றுதொட்டு வழிபட்டு வரப்பட்ட முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியப்பட்டு, அங்கு பௌத்த விகாரையின் சிதைவுகள் இருந்ததாக குறிப்பிட்டு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் சிறிலங்காவின் தொல்லியல் துறை அப்பகுதியினை அபகரித்துள்ளமையானது தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனவழிப்பாக (Cultural genocide) காணப்படுகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசு தனது அரசாங்க திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பெயர்களிலும், தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்துக் கொள்வதும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதும் மட்டுமல்லாது, தமிழ்மக்களின் பண்பாட்டு அடையாளங்கள் மீதான பண்பாட்டு இனவழிப்பினையும் (Cultural genocide)தொடர்ந்து தனது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதியாக செய்து வருகின்றது. தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் தமிழர் தேசத்தின் மீதான சிங்களமயமாக்கல், பௌத்த மயமாக்கலை சிங்கள் பேரினவாத அரசு தீவிரப்படுத்தியுள்ள இவ்வேளையில் தமிழர் தேசத்தில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றின் அவசியத்தினை மீள நாம் வலியுறுத்துகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.   https://thinakkural.lk/article/105787
  • நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது- சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளை கடற்படை கைப்பற்ற முயன்றவேளை சம்பவம் Digital News Team 2021-01-19T15:34:08 நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது. இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட இந்திய டிரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த படகுகளை கைப்பற்ற முயன்றவேளை அதிலிருந்து தப்பமுயன்ற படகொன்று இலங்கை கடற்படையின் படகுடன் மோதி கடலில் மூழ்கியது என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட படகில் எத்தனை மீனவர்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கலமொன்று சேதமடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படையினருக்கு அறிவித்துள்ளதுடன் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடலில் மூழ்கிய இந்திய படகினை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்றிரவு ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.   https://thinakkural.lk/article/105825
  • Our Suicidal War Against Nature         by John Scales Avery  Ceasefire in our suicidal war against nature Here are some quotations from a December 2, 2020 article by Justin Rowlatt entitled “Humans waging suicidal war on nature - UN chief Antonio Guterres”:  “Humanity is waging what he describes as a suicidal war on the natural world.  “Nature always strikes back, and is doing so with gathering force and fury, he told a BBC special event on the environment.  “Mr Guterres wants to put tackling climate change at the heart of the UN's global mission.  “In a speech entitled State of the Planet, he announced that its central objective next year will be to build a global coalition around the need to reduce emissions to net zero.  “Net zero refers to cutting greenhouse gas emissions as far as possible and balancing any further releases by removing an equivalent amount from the atmosphere.  “Mr Guterres said that every country, city, financial institution and company should adopt plans for a transition to net zero emissions by 2050. In his view, they will also need to take decisive action now to put themselves on the path towards achieving this vision.  “The  objective, said the UN secretary general, will be to cut global emissions by 45% by 2030 compared with 2010 levels.  “Here's what Mr Guterres demanded the nations of the world do: 1)  Put a price on carbon. 2) Phase out fossil fuel finance and end fossil fuel subsidies. 3) Shift the tax burden from income to carbon, and from tax payers to polluters . 4) Integrate the goal of carbon neutrality (a similar concept to net zero) into all economic and fiscal policies and decisions. 5) Help those around the world who are already facing the dire impacts of climate change.  “It is an ambitious agenda, as Mr Guterres acknowledged, but he said that radical action is needed now.  “The science is clear, Mr Guterres told the BBC, unless the world cuts fossil fuel production by 6% every year between now and 2030, things will get worse. Much worse.  “Climate policies have yet to rise to the challenge, the UN chief said, adding that `without concerted action, we may be headed for a catastrophic three to five-degree temperature rise this century.  “The impact is already being felt around the world. Apocalyptic fires and floods, cyclones and hurricanes are the new normal. Biodiversity is collapsing. Deserts are spreading. Oceans are choking with plastic waste.  “Mr Guterres said the nations of the world must bring ambitious commitments to cut emissions to the international climate conference the UK and Italy are hosting in Glasgow in November next year. As well as pressing for action on the climate crisis, he urged nations to tackle the extinction crisis that is destroying biodiversity and to step up efforts to reduce pollution. We face, he said, a moment of truth. “But he does discern some glimmers of hope. `He acknowledged that the European Union, the US, China, Japan, South Korea and more than 110 other countries have committed to become carbon neutral by the middle of this century. He said he wants to see this momentum turned into a movement. Technology will help us to reach these targets, Mr Guterres said he believes. The coal business is going up in smoke' because it costs more to run most of today's coal plants than it does to build new renewable plants from scratch, he told the BBC.  “We must forge a safer, more sustainable and equitable path, the UN chief concluded. He said it is time for this war against the planet to end, adding: We must declare a permanent ceasefire and reconcile with nature.” The danger of a catastrophic global famine As glaciers melt in the Himalayas, depriving India and China of summer water supplies; as sea levels rise, drowning the fertile rice fields of Vietnam and Bangladesh; as drought threatens the productivity of grain-producing regions of North America; and as the end of the fossil fuel era impacts modern high-yield agriculture, there is a threat of wide-spread famine involving billions rather than millions of people.  People threatened with famine will become refugees, desperately seeking entry into countries where food shortages are less acute. Wars, such as those currently waged in the Middle East, will add to the problem.  What can we do to avoid this crisis, or at least to reduce its severity? We must urgently address the problem of climate change; and we must shift money from military expenditure to the support of birth control programs and agricultural research. We must also replace the institution of war by a system of effective global governance and enforcible international laws. Optimum population in the distant future What is the optimum population of the world? It is certainly not the maximum number that can be squeezed onto the globe by eradicating every species of plant and animal that cannot be eaten. The optimum global population is one that can be supported in comfort, equality and dignity - and with respect for the environment.  In 1848 (when there were just over one billion people in the world), John Stuart Mill described the optimal global population in the following words:   “The density of population necessary to enable mankind to obtain, in the greatest degree, all the advantages of cooperation and social intercourse, has, in the most populous countries, been attained. A population may be too crowded, although all be amply supplied with food and raiment.  “... Nor is there much satisfaction in contemplating the world with nothing left to the spontaneous activity of nature; with every rood of land brought into cultivation, which is capable of growing food for human beings; every flowery waste or natural pasture plowed up, all quadrupeds or birds which are not domesticated for man's use exterminated as his rivals for food, every hedgerow or superfluous tree rooted out, and scarcely a place left where a wild shrub or flower could grow without being eradicated as a weed in the name of improved agriculture. If the earth must lose that great portion of its pleasantness which it owes to things that the unlimited increase of wealth and population would extirpate from it, for the mere purpose of enabling it to support a larger, but not better or happier population, I sincerely hope, for the sake of posterity, that they will be content to be stationary, long before necessity compels them to it.”  http://www.srilankaguardian.org/2021/01/our-suicidal-war-against-nature.html?m=1
  • நீங்கள் காலால் அடித்தாலும் திருப்பி கரண்டியால் அடிக்காது.....!  😂
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.