Jump to content

இது உண்மையா..?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture2.png

நேற்று இந்தக் காணொளியை பார்க்க நேர்ந்தது..

இவர் கூறும் கூற்றில் மெய், பொய் தெரியாது, பார்வையளர்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்..! 🤔

 காலத்திற்குள் செய்யாத உதவியும், எல்லாம் முடிந்த பின் மக்களின் மனநிலைக்கு ஏற்ப புகழ்ந்து தள்ளுவதும் குப்பைக்கு சமம் என்ற உண்ர்வே மேலிட்டது.

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியரே இவர் சொல்வது கொஞ்சம் தான்.இன்னும் சொன்னால் திறந்த வாய் மூடவே மாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

உண்மையுடன் தனது கற்பனைகளையும் கலந்து சொல்லியுள்ளார். இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் பலவேறு வித்தியாசமான தரப்புக்களிடம் இருந்து பதிவு  செய்யப்படுவது நல்லது.  எதிர்காலத்தில் வரலாறு எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வன்னியர்,

இதில் இவர் சொல்லுவது என் போன்ற அதிகம் ஈடுபாடு இல்லாதவர்கள் கூட தெரிந்த விடயங்கள்தான்.

1. எம்ஜிஆர் உரிமையோடு திட்டும், அதை ஏற்கும் நிலையில்தான் எம்ஜிஆர்-பிரபா உறவு இருந்தது என்பதே நான் அறிந்தது.

2. மொசாட் எந்த ஈழ போராளி குழுவுக்கும் பயிற்சி அளித்ததாக நான் கேள்விபடவில்லை.

3. ஈரோஸ், ஈபிஆர் எல் எவ், புளொட், இயக்கத்தவரே லெபனான், பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றார்கள் ( பி எல் ஓ, ஹிஸ்புலாவிடம்). புலிகள் அப்படி பெற்றதாக தெரியவில்லை. பொன்னம்மான், விக்டர், இராதா, புலேந்தியம்மான், கருணா இப்படி பல பெரும் தளபதிகள் கூட இந்தியாவில், புலிகளின் முகாமில் பயிற்றபட்டவர்கள்தான். 87 க்கு பின் லெபனான்காரருக்கு பயிற்சி கொடுக்கும் அளவுக்கு புலிகள் தேறி விட்டார்கள்.

4. பிரபாவின் கட்டுபாடு, ஒழுக்கம், கொள்கையுறுதி பற்றி சொல்லியது உலகறிந்த உண்மைதானே. எம்ஜிஆர் இதை உளவுதுறை மூலம் அறிந்தே பிரபாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தார் என்பதும் லாஜிக்கல்தான். ஆனால் பிரபாவின் ஆஸ்தான நாயகன் என்பதால் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல உறவு விரைந்து  உருவாகி விட்டது என்பதும் உண்மையே.

5. நான் அறிந்த வரை எம்ஜிஆர் கொடுத்த பணத்தில் ஆயுதங்களை விட அதி உயர் தொழில் நுட்ப சாதனங்களை புலிகள் வாங்கினார்கள். பின்னர் டெலோ போன்ற கிட்டதட்ட அவர்களுக்கு சமனான பலத்தில் இருந்த அமைபுக்களை விரைந்து வெற்றி கொள்ள இந்த சாதனங்கள் பெரிதும் உதவியதாம்.

* கேள்வி ஞானம் மட்டுமே. அப்போ நமக்கு அரைக்காற்சட்டை வயது.

16 hours ago, ராசவன்னியன் said:

Picture2.png

நேற்று இந்தக் காணொளியை பார்க்க நேர்ந்தது..

இவர் கூறும் கூற்றில் மெய், பொய் தெரியாது, பார்வையளர்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்..! 🤔

 காலத்திற்குள் செய்யாத உதவியும், எல்லாம் முடிந்த பின் மக்களின் மனநிலைக்கு ஏற்ப புகழ்ந்து தள்ளுவதும் குப்பைக்கு சமம் என்ற உண்ர்வே மேலிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் இவை பற்றி அதிகம் தெரியாது..

ஆனால் இந்த ஒய்வு பெற்ற அதிகாரிகள் சிலர், இப்போ நவம்பர் மாதம் நெருங்கும்போது மட்டும்  திடீர் திடீரென முளைத்து புகழ் பாடுவதன் சூட்சுமம் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் இதே நேரம் வெளிவந்த இந்தக் காணொளியில், சென்னை மக்களிடம் எந்தளவிற்கு ஈழம் பற்றிய புரிதல் உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

எங்களுக்கும் இவை பற்றி அதிகம் தெரியாது..

ஆனால் இந்த ஒய்வு பெற்ற அதிகாரிகள் சிலர், இப்போ நவம்பர் மாதம் நெருங்கும்போது மட்டும்  திடீர் திடீரென முளைத்து புகழ் பாடுவதன் சூட்சுமம் புரியவில்லை.

யூரியூப்பில் பணம் பண்ணும் வழியை பலரும் அறிந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

மொசாட்டிடம்  பயிற்சி பெற்ற இயக்கம் யாரென்று தெரியவில்லை. ஆனால் ஒரு இயக்கம் பயிற்சி எடுத்துக்கொண்டது. அதே நேரம்  சிறிலங்கா படைக்கும் மொசாட் பயிற்சி கொடுத்தது மட்டுமல்லாமல்  நேரடியாகவும் களத்தில் நின்றிருந்தார்கள்.  ஒபரோய் தேவன்  ( ரெலா இயக்கத்தவர் )  கோட்டல் " ஒபரோய்"க்கு குண்டு வைத்தார். அங்கு மொசாட் இருந்ததாக சொல்ல கேள்வி பட்டுள்ளேன்.

புலிகள் இந்திய பயிற்சி ( யுபி) மட்டுமே எடுத்திருந்தார்கள்.  அங்கு பயிற்சி பெற்ற கொமாண்டோக்களே  ஏனையவர்களுக்கு  பயிற்சி வழங்கினார்கள்.  ஈரோசின்  லண்டனில் உள்ள ரட்ணசபாபதி ( ஈ.பி.ஆ.எல்.எவ் இவர்களில் இருந்து பிரிந்தவர்கள் என நினைக்கிறேன்) யசிர் அரபாதுடனான  தொடர்பாடல் மூலம்  புளட்,ஈரோஸ், ஈ.பிஆர் எல் எவ் ஆகிய இயக்க போராளிகள் பயிற்சி பெற்றார்கள். குறிப்பாக   ஈ.பி.ஆர். எல் எவ்வின்  தலைவர் பத்மநாமா அங்கு  பயிற்சி பெற்றவர் என அறிந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

சென்ற வருடம் இதே நேரம் வெளிவந்த இந்தக் காணொளியில், சென்னை மக்களிடம் எந்தளவிற்கு ஈழம் பற்றிய புரிதல் உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆனாலும் விகடன் பிரபா ஒரே ஒரு முறை போட்ட சபாரி சூட் போட்டோவை காட்டி கேட்காமல், வரிபுலி சீருடையில் நிற்கும் போட்டோவை காட்டி கேட்டிருந்தால் இன்னும் பலர் அடையாளம் கண்டிருப்பர் என நினைக்கிறேன்.

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?

மாபெரும் வீரர், மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மொசாட்டிடம்  பயிற்சி பெற்ற இயக்கம் யாரென்று தெரியவில்லை. ஆனால் ஒரு இயக்கம் பயிற்சி எடுத்துக்கொண்டது. அதே நேரம்  சிறிலங்கா படைக்கும் மொசாட் பயிற்சி கொடுத்தது மட்டுமல்லாமல்  நேரடியாகவும் களத்தில் நின்றிருந்தார்கள்.  ஒபரோய் தேவன்  ( ரெலா இயக்கத்தவர் )  கோட்டல் " ஒபரோய்"க்கு குண்டு வைத்தார். அங்கு மொசாட் இருந்ததாக சொல்ல கேள்வி பட்டுள்ளேன்.

புலிகள் இந்திய பயிற்சி ( யுபி) மட்டுமே எடுத்திருந்தார்கள்.  அங்கு பயிற்சி பெற்ற கொமாண்டோக்களே  ஏனையவர்களுக்கு  பயிற்சி வழங்கினார்கள்.  ஈரோசின்  லண்டனில் உள்ள ரட்ணசபாபதி ( ஈ.பி.ஆ.எல்.எவ் இவர்களில் இருந்து பிரிந்தவர்கள் என நினைக்கிறேன்) யசிர் அரபாதுடனான  தொடர்ப்பாடல் மூலம்  புளட்,ஈரோஸ், ஈ.பிஆர் எல் எவ் ஆகிய இயக்க போராளிகள் பயிற்சி பெற்றார்கள். குறிப்பாக   ஈ.பி.ஆர். எல் எவ்வின்  தலைவர் பத்மநாமா அங்கு  பயிற்சி பெற்றவர் என அறிந்துள்ளேன்.

பத்மநாபா லெபனான் போகவில்லை என நினைக்கிறேன்? டக்லஸ் போனவர் என்று கேள்விபட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

ஈரோஸ் இயக்கத்தின் இராணுவ பொறுப்பாளர், திம்புவில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் பங்கு பற்றிய சங்கர்- ராஜி லெபனானில் பயிற்சி பெற்றவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா பாருங்கள், அடுத்து ஒருத்தர் வரிசையில் நிற்கிறார்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இந்தா பாருங்கள், அடுத்து ஒருத்தர் வரிசையில் நிற்கிறார்..! :)

இவருக்கு நூற்றுக்கு ஐம்பது போடலாம் 

Link to comment
Share on other sites

9 hours ago, goshan_che said:

2. மொசாட் எந்த ஈழ போராளி குழுவுக்கும் பயிற்சி அளித்ததாக நான் கேள்விபடவில்லை.

By Way of Deception: The Making and Unmaking of a Mossad Officer

BY WAY OF DECEPTION 127

It was like working in a department store servicing all these private consultants. They were supposed to be tools used by us, but the tools got out of hand. They had more experience than any of us, so that in fact they were using us. One of my assignments, in mid-July 1984, was to escort a group of Indian nuclear scientists who were worried about the threat of the Islamic bomb (Pakistan's bomb) and had come on a secret mission to Israel to meet with Israeli nuclear experts and exchange information. As it turned out, the Israelis were happy to accept information from the Indians, but reluctant to return the favor. The day after they left, I was picking up my regular paperwork when Amy called me into the office for two assignments. The first was to help get the gear and staff for a group of Israelis going to South Africa to help train that country's secret-police units. After that, I was to go to an African embassy and pick up a man who was supposed to fly back to his home country. He was to be taken to his home in Herzlia Pituah, then driven to the airport and ushered through security. "I'll meet you at the airport," Amy said, "because we have a group of people coming from Sri Lanka to train here." Amy was waiting for the Sri Lankans' flight from London when I joined him. "When these guys arrive," he said, "don't make a face. Don't do anything." "What do you mean?" I asked "Well, these guys are monkeylike. They come from a place that's not developed. They're not long out of the trees. So don't expect much." Amy and I escorted the nine Sri Lankans through a back door of the airport into an air-conditioned van. These were the first arrivals from a group that would finally total nearly 50. They would then be divided into three smaller groups: • An anti-terror group training at the military base near Petha Tikvah, called Kfar Sirkin, learning how to overtake hijacked buses and airplanes, or deal with hijackers in a building, how to descend from helicopters on a rope, and other anti-terrorist tactics. And, of course, they would be

128 BY WAY OF DECEPTION

buying Uzis and other Israeli-made equipment, including bulletproof vests, special grenades, and more. • A purchasing team, in Israel to buy weapons on a larger scale. They bought seven or eight large PT boats, for example, called Devora, which they would use mainly to patrol their northern shores against Tamils. • A group of high-ranking officers who wanted to purchase radar and other naval equipment to counter the Tamils who were still getting through from India and mining Sri Lankan waters. I was to squire Penny,* President Jayawardene's daughter- in-law, around to the usual tourist spots for two days, and then she would be looked after by someone else from the office. Penny was a pleasant woman, physically an Indian version of Corazon Aquino. She was a Buddhist because her husband was, but she was somehow still a Christian, so she wanted to see all the Christian holy places. On the second day, I took her to Vered Haglil, or the Rose of Galilee, a horseranch-restaurant on the mountain with a nice view and good food. We had an account there. Next I was assigned to the high-ranking officers who were looking for radar equipment. I was told to take them to a manufacturer in Ashdod named Alta that could do the work. But when he saw their specifications, the Alta representative said, "They're just going through the motions. They're not going to buy our radar."- "Why?" I said. "These specs were not written by these monkeys," the man said. "They were written by a British radar manufacturer called Deca, so these guys already know what they're going to buy. Give them a banana and send them home. You're wasting your time." "Okay, but how about a brochure or something to make them happy?" This conversation was going on in Hebrew while we all sat together eating cookies, and drinking tea and coffee. The * See Chapter 3 :

FRESHMEN BY WAY OF DECEPTION 129

Alta rep said he didn't mind giving them a lecture to make it look as if they weren't being brushed off, "but if we're going to do that, let's have some fun." With that, he went into another office for a set of big transparencies of a large vacuum-cleaner system that is used to clean harbors after oil spills. He had a series of colorful schematic drawings. Everything was written in Hebrew, but he lectured in English on this "high capability radar equipment." I found it difficult not to laugh. He laid it on so thick, claiming this radar could locate a guy swimming in the water and practically tell his shoe size, his name and address, and his blood type. When he'd finished, the Sri Lankans thanked him, said they were surprised at this technological advancement, but that it wouldn't fit their ships. Here they were telling us about their ships. Well, we knew about their ships. We built them! After dropping me off at the hotel, I told Amy the Sri Lankans weren't buying the radar. "Yes, we knew that," he replied. Amy then told me to go to Kfar Sirkin where the Sri Lankan special-forces group was training, get them whatever they needed, then take them into Tel Aviv for the evening. But he cautioned me to make sure it was all coordinated with Yosy, who had just been transferred to the same department that week. Yosy was also looking after a group being trained by the Israelis. But they weren't supposed to meet my people. They were Tamils, bitter enemies of my Sinhalese group. Tamils, who are mostly Hindu, argue that since Sri Lanka won independence from Great Britain in 1948 (as Ceylon), they have been discriminated against by the island's predominantly Buddhist Sinhalese majority. Of the 16 million or so Sri Lankans, about 74 percent are Sinhalese, and just 20 percent are Tamil, largely centered in the northern section of the country. Around 1983, a group of Tamil guerrilla factions, collectively known as the Tamil Tigers, began an armed struggle to create a Tamil homeland in the north called Eelam — an ongoing battle that has claimed thousands of lives on both sides

130 BY WAY OF DECEPTION

Sympathy for the Tamils runs high in the southern Indian state of Tamil Nadu, where 40 million Tamils live. Many Sri Lankan Tamils, escaping the bloodshed, have sought refuge there, and the Sri Lankan government has accused Indian officials of arming and training the Tamils. They should be accusing the Mossad. The Tamils were training at the commando naval base, learning penetration techniques, mining landings, communications, and how to sabotage ships similar to the Devora. There were about 28 men in each group, so it was decided that Yosy should take the Tamils to Haifa that night while I took the Sinhalese to Tel Aviv, thus avoiding any chance encounters. The real problem started about two weeks into the courses, when both the Tamils and Sinhalese — unknown to each other, of course — were training at Kfar Sirkin. It is a fairly large base, but even so, on one occasion the two groups passed within a few yards of each other while they were out jogging. After their basic training routine at Kfar Sir- kin, the Sinhalese were taken to the naval base to be taught essentially how to deal with all the techniques the Israelis had just taught the Tamils. It was pretty hectic. We had to dream up punishments or night training exercises just to keep them busy, so that both groups wouldn't be in Tel Aviv at the same time. The actions of this one man (Amy) could have jeopardized the political situation in Israel if these groups had met. I'm sure Peres wouldn't have slept at night if he'd known this was going on. But, of course, he didn't know. When the three weeks were just about up and the Sinhalese were preparing to go to Atlit, the top-secret naval commando base, Amy told me he wouldn't be going with them. The Sayret Matcal would take over their training. This was the top intelligence reconnaissance group, the one that carried out the famous Entebbe raid. (The naval commandos are the equivalent of the American Seals.) "Look, we have a problem," said Amy. "We have a group of 27 SWAT team guys from India coming in." BY WAY OF DECEPTION 131 "My God," I said "What is this? We've got Sinhalese, Tamils, and now Indians. Who's next?" The SWAT team was supposed to train at the same base where Yosy had the Tamils, a tricky and potentially volatile situation. And I still had my regular office work to do, along with the daily reports. In the evenings, I took the SWAT team to dinner, again making sure none of the groups ended up in the same place. Every day I had an envelope brought to me with about $300 in Israeli currency to spend on them. At the same time, I was meeting with a Taiwanese air-force general named Key, the representative of their intelligence community in Israel. He worked out of the Japanese embassy, and he wanted to buy weapons. I was told to show him around, but not to sell to him, since the Taiwanese would replicate in two days anything they bought, and end up competing with Israel on the market. I took him to the Sultan factory in the Galil, where mortars and mortar shells were made. He was impressed, but the manufacturer told me he couldn't sell him anything, anyway: first, because he was from Taiwan, and second, because everything he had was pre-ordered. I told him I had no idea we were training so hard with mortars. He said, "We aren't, but the Iranians are sure using a lot of them." That was keeping the company in business. At one point they made arrangements to bring in a whole group of Taiwanese for training. It was a compromise of sorts. They had asked the Mossad to give them combatants in China, but they wouldn't; instead, they trained a unit similar to the neviot, capable of gathering information from inanimate objects. At this time, the department also had a series of Africans coming and going and being offered various services. I stayed with the department two months longer than I was supposed to, at Amy's specific request — both a compliment and a useful addition to my personnel record. They used to tell the story of the "kerplunk machine" to illustrate some of the weird and useless things the Africans would spend their money on. Someone asked an African

https://www.pdfdrive.com/by-way-of-deception-d19085781.html

இந்த இணைப்பில் இப் புத்தகத்தை முழுமையாக தரவிறக்கம் செய்யலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சண்டமாருதன் said:

By Way of Deception: The Making and Unmaking of a Mossad Officer

...https://www.pdfdrive.com/by-way-of-deception-d19085781.html

இந்த இணைப்பில் இப் புத்தகத்தை முழுமையாக தரவிறக்கம் செய்யலாம். 

மேலேயுள்ள ஆங்கில பதிவை படித்ததில், ரெண்டு பக்கமும் பயிற்சி கொடுத்து காசு பார்த்திருக்கிறார்களென புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சண்டமாருதன் said:

நன்றி சண்டமாருதன்.

யாருக்காவது அந்த தமிழ் ஆயுத குழு யாரென்று தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

மொசாட் எந்த ஈழ போராளி குழுவுக்கும் பயிற்சி அளித்ததாக நான் கேள்விபடவில்லை.

6 hours ago, சண்டமாருதன் said:

By Way of Deception: The Making and Unmaking of a Mossad Officer

நன்றி நான் இங்கு எழுத வந்ததை, அதன் பிரதியாகவே இணைத்தமைக்கு.

1 hour ago, goshan_che said:

யாருக்காவது அந்த தமிழ் ஆயுத குழு யாரென்று தெரியுமா?

வேறு ஒன்றுமே அறியாமல், அந்த மொசாட் ஏஜென்ட் எழுதியதை உண்மை என்று எடுத்து கொண்டால் (அதில் உள்ள விடயம் உண்மை), அது யாரென்று எவரேனும் ஊகிக்க  முடியாது உள்ளதா?

புலிகளை தவிர வேறு எந்த இயக்கமும் கடடற்படை பலத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்று visionary ஆக சிந்தித்தது  இல்லை.

நீங்களே சொல்லி இருக்கிறீர்கள், புலிகள் மிகவும் சக்தி  வாய்ந்த தொடர்பாடல் சாதனைகளை வாங்கினார்கள் என்று.

இது எப்படி சாத்தியமானது.

புலிகள் பலரை signal, electronic  intelligence இல் பயிற்றுவித்தார்கள், அதில் பலர் சிறிது காலத்தில் விலத்தி விட்டார்கள்.

முன்பே சொல்லி இருக்கிறேன், புலிகள் தமது சுதந்திரத்திலும், இறையாண்மையிலும் மிகவும் கவனம்  எடுத்து இருந்தார்கள்.    

ஆனால், புலிகள் எடுத்த எந்த பயிசியையும் அப்படியே பாவிக்கவோ, தங்கி இருக்கவோ இல்லை. பெட்ரா அறிவை ஓர் அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு துறையையும் தாமாகவே விருத்தி செய்தார்கள்.  

இந்தியா பயிற்சி தருகிறது எப்பும் செய்தியை கேள்விப்பட்ட உடன், பிரபாவின் பதில், நாம் வேறு இடத்தில் பயிற்சி பெறவேண்டும் . பாலசிங்கம், பிரபாவை இந்திய பயிற்சிக்கு உடன்பட வைத்தார். 

இந்திய பயிற்றசை முடிந்து கிட்டு அழுததை கேட்டறிந்த  பிரபா, உடனடியாக சொன்னது உங்களை பயிற்சி எடுக்க அனுப்பினேன். நாளை இந்திய இரணவத்துடன் சண்டை பிடிப்பதற்கு நான் உத்தரவிடும் நேரம் வரும் என்ற பொழுது எல்லோருமீ திகைத்து  விட்டார்கள். அதில் இருந்து, புலிகள் இந்திய பயிற்றசைக்கு உறுப்பினர்களை அனுப்புவதை குறைக்க தொடங்கினார்கள். தாமாக பயிற்சி முகாம் அமைத்து எடுக்க தொடங்கினார்கள், இலங்கையின் அரசியல், ராணுவ, புவியியல்,காலநிலை என்ற பலவற்றை கருத்தில் கொண்டு.  

1983 க்கு முதல், ak 47 சுரி குழல் துப்பாக்கி பற்றி ஆய்வும், பராமரிப்பும் பற்றிய ஓர் நூலை தமது பயிற்சி  
முடித்த  உறுப்பினர்கள் வாசிக்க வேண்டும் என்று பிரத்தியேகமாக தமிழில் அச்சடித்து புலிகளாக மட்டுமே இருக்க முடியும்.  
    
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

நானும் புலிகள் என்றே ஊகித்தேன். ரோறை சுழிச்சு போட்டு மொசாட்டிடம் போகும் தைரியம் வேறு யாருக்கும் அப்போ இல்லை. கிட்டுவுக்கு பயிற்சி முடிவில் பிரபா, பயிற்றுவித்த இதே இந்திய ராணுவத்தை எதிர்க வேண்டியும் வரலாம் என பிரபா சொன்னதும் கேள்விபட்ட விடயமே. இவற்றை பொருத்தி பார்க்கையில் இது புலிகளாக இருக்கலாம் என தோன்றினாலும், இது புளட்டின் ஒரு குருப்பாகவும் இருக்கலாம் எனவும் தோன்றுகிறது. “வங்கம் தந்த பாடம்” என்று இந்தியாவின் சூழ்சியை என்றோ உணர்ந்து, வெளியிலும் கொணர்ந்தவர்கள்.

தவிர மொசாட்டுடன் தொடர்பை பேணும், அதில் ஒரு நெருடல் இல்லாமல் இருக்கும் போக்கு “மேட்டுகுடி” இயக்கமான புளட்டுக்கே அதிகம்.

ஆனால் இதுவரை இரு இயக்கமும் இதை உத்தியோக பற்றற்ற முறையில் கூட ஒத்துகொள்ளவில்லை. 

புலிகள் எல்லாவற்றையும் ஆவண படுத்தி வைப்பார்கள். அமிர், பிரேமதாச, ரஜீவ் கொலைகளைகூட மேலோட்டமாக பார்த்தால் புலப்படாத ஆனால் உற்று நோக்கில் காணகூடிய வகையில் அவர்கள் ஆவணப்படுத்தி இருப்பார்கள்.

87 க்கு பின் இதை பற்றி சொல்வதில் அவர்களுக்கு பெரிய சிக்கல் இருந்திராது. இருப்பினும் அவர்களின் ஒரு தலைவரை கூட இன்றுவரை இஸ்ரேல் போனவர் என அடையாளப்படுத்தி நான் காணவில்லை.

பாலா இதை ஏற்பாடு செய்ததாக சொல்லி இருந்தீர்கள் -ஆனால் அவரின் புத்தகத்தில் இதை விட பல ஆழமான, ரகசியமான விடயங்களை எழுதியவர், இதை எழுதியதாக நியாபகம் இல்லை.

ஒரு இஸ்ரேலிய உளவாளி எழுதியதை மட்டும் வைத்து, போனவர்கள் ஈழப் தமிழர்கள்தான் என சொல்லவும் முடியாது. றோவே கூட ஒரு குரூப்பை செட் பண்ணி அனுப்பி இருக்கலாம்.

இஸ்ரேலிய முன்னாள் உளவாளி பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 1987 க்கு பின், நிச்சயமாக 2009 க்கு பின் இதை ரகசியமாக பேண வேண்டிய தேவை தமிழர்கள் எவருக்கும் இல்லை.

ஒரு தொகை (10 பேர்), இப்படி போயிருந்தால் கூட ஓரளவுக்கு விசயம் வெளியே வந்திருக்கும்.

எனக்கு என்னமோ இது ரோ மொசாட்டிம் விளையாடிய டபுள் க்ரொஸ் என்றே படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

மொசாட்டிடம்  பயிற்சி பெற்ற இயக்கம் யாரென்று தெரியவில்லை. ஆனால் ஒரு இயக்கம் பயிற்சி எடுத்துக்கொண்டது. அதே நேரம்  சிறிலங்கா படைக்கும் மொசாட் பயிற்சி கொடுத்தது மட்டுமல்லாமல்  நேரடியாகவும் களத்தில் நின்றிருந்தார்கள்.  ஒபரோய் தேவன்  ( ரெலா இயக்கத்தவர் )  கோட்டல் " ஒபரோய்"க்கு குண்டு வைத்தார். அங்கு மொசாட் இருந்ததாக சொல்ல கேள்வி பட்டுள்ளேன்.

புலிகள் இந்திய பயிற்சி ( யுபி) மட்டுமே எடுத்திருந்தார்கள்.  அங்கு பயிற்சி பெற்ற கொமாண்டோக்களே  ஏனையவர்களுக்கு  பயிற்சி வழங்கினார்கள்.  ஈரோசின்  லண்டனில் உள்ள ரட்ணசபாபதி ( ஈ.பி.ஆ.எல்.எவ் இவர்களில் இருந்து பிரிந்தவர்கள் என நினைக்கிறேன்) யசிர் அரபாதுடனான  தொடர்பாடல் மூலம்  புளட்,ஈரோஸ், ஈ.பிஆர் எல் எவ் ஆகிய இயக்க போராளிகள் பயிற்சி பெற்றார்கள். குறிப்பாக   ஈ.பி.ஆர். எல் எவ்வின்  தலைவர் பத்மநாமா அங்கு  பயிற்சி பெற்றவர் என அறிந்துள்ளேன்.

மொசாட்டிடம் பயிச்சி பெற்றதாக இல்லை ஆனால் மொசாட் பற்றியும் அந்த இராணுவத்தின் பயிற்சி பற்றியும் அதன் போராட்டம் கடின உழைப்பு புத்திசாலித்தனம் என்பது பெரிதாக பேசப்பட்டதாகவும் அதானால் மொசாட் என்கிற சொல் ஆரம்பத்தில் பல போராளிகள் மனதில் வேர் ஊன்றியதாகவும் நான் அறிந்த வரையும் 

ஆனால் இந்தியாவின் கல்கத்தாவில் சிலருக்கு பயிற்ச்சி அளித்தார்கள் சில இயக்கங்கள் என நினைக்கிறன் இது பற்றி உங்களுக்கு ஏதும்  ??  

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரெலோ இயக்கம் பயிற்சி எடுத்துள்ளது றோ மூலம். சிறிலங்கா அரசும் பயிற்சி எடுத்துள்ளது. 

Quote

எனக்கு என்னமோ இது ரோ மொசாட்டிம் விளையாடிய டபுள் க்ரொஸ் என்றே படுகிறது.

http://www.effedieffe.com/index.php?option=com_content&task=view&id=61777

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

ரெலோ இயக்கம் பயிற்சி எடுத்துள்ளது றோ மூலம். சிறிலங்கா அரசும் பயிற்சி எடுத்துள்ளது. 

http://www.effedieffe.com/index.php?option=com_content&task=view&id=61777

தகவலுக்கு நன்றி. என் சந்தேகத்தை ஒட்டி இருக்கிறது இந்த கட்டுரை. ஆனால் டெலோவிலும் அந்த காலத்தில் இஸ்ரேல் போய் வந்தவர்கள் என யாரும் நினைவுக்கு வரவில்லை. 

ஒருவேளை டெலோ என சொல்லி சில இந்திய ஜவான்களை அனுப்பினார்களோம் தெரியாது 🤣.

இந்த கட்டுரையில் யூதர்களை மோடமானவர்களாக சித்தரிக்கும் ஒரு சயோனிச-வெறுப்பும் மேலோங்குகிறது, ஆகவே தகவல்களின் நம்பகதன்மை பற்றியும் யோசிக்க வைக்கிறது.

பிகு:

நீங்கள் என்னை கோட் பண்ணும் போது என் பெயர் வருவதில்லை. எனக்கு நோட்டிவிகேசனும் வருவதில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

சம்பவங்களின் கோர்வையை பார்க்கும் போது புனைவாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. முழு பந்தியை கோட் பண்ணினால் தான் உங்களுக்கு அறிவிக்கும். தனியே ஒரு வரியை கோட்  பண்ணும் போது அறிவிக்காது என நினைக்கிறேன்.  fact checkல் இக்கட்டுரையின் உண்மை தன்மையை பார்க்கலாம்.

இந்தியாவுக்கு முழு அடிமைகளாக இருந்தவர்கள் டெலோ தான். அவர்கள்  போயிருக்க தான் சந்தர்ப்பம் அதிகம் என்பது எனது ஊகம்.

புளட் மாலைதீவோடு பாடம் படித்து விட்டார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

உங்கள் ஊகம் சரியாக இருக்கலாம்.

ரோ அனுப்பி போவதென்றால் டெலோ அல்லது ஈபியாகத்தான் இருக்கும். 

மாலைதீவு போனது  88 இல், இதன் (84/85) இன் பின்பு என நினைக்கிறேன். 

கோட் பற்றிய விளக்கத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் இதுக்கும் ஒருக்கா புள்ளி போடப்பா.

18 hours ago, nunavilan said:

சிறிலங்கா அரசும் பயிற்சி எடுத்துள்ளது. 

பயிற்சி மாத்திரமல்ல எப்படி சாமர்த்தியமாக சிங்கள குடியேற்றம் செய்வது

போனபோக்கில் இராணுவ முகாம் அமைக்காமல் சிறிய குடியேற்றம் சிறிய விகாரை அப்புறமா பாரிய முகாம் இப்படி குடியேற்றத்துக்கு றோடு போட்டு கொடுத்ததும் மொசாட் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.