-
Tell a friend
-
Topics
-
Posts
-
என்னப்பா பைடனாலை நிக்கவே ஏலாமல் கிடக்கு.......70வயதுக்கு மேலை கார் தனிய ஓடவேண்டாம் எண்டு இஞ்சை சொல்லுறாங்கள்.நீங்கள் என்னடாவெண்டால் 78 வயதுக்காரரை ஜனாதிபதியாக்கி வைச்சிருக்கிறியள்?????? ஏதோ கமலாவோடை கரை சேர்ந்தால் சந்தோசம்.😁
-
By யாயினி · பதியப்பட்டது
இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள் அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளதை தமிழ்நாட்டில் உள்ள அவரது பூர்வீக கிராமம் கொண்டாடியுள்ளது. நெல்வயல்களிற்கு மத்தியில் காணப்படும் சிறிய கிராமத்தை சேர்ந்த மக்கள் கமலா ஹாரிஸ் பதவிப்பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னர் புதன்கிழமை இந்து ஆலயங்களிற்கு சென்றார்கள்,பட்டாசுகளை கொழுத்தினார்கள் பிரார்ததனைகளில் ஈடுபட்டார்கள். வண்ணமயமான சேலைகள் அணிந்த பெண்களும் வேட்டியுடன் காணப்பட்ட ஆண்களும் கோவிலிற்கு சென்று கமலா ஹாரிசின் வெற்றிக்காக வழிபாடுகளில் ஈடுபட்டார்கள் இனிப்புகளை மலர்களை வழங்கினார்கள். இந்தியர் ஒருவர் துணைஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறித்து நாங்கள் பெருமிதம்கொள்கின்றோம் என அனுகாம்பா மாதவசிம்ஹன் என்ற ஆசிரியை ஒருவர் தெரிவித்தார். சென்னையிலிருந்து 350 கிலோமீற்றர் தொலைவில் உள்ள துளசேந்திரபுரத்தின் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டின் போது பூசகர் ஒருவர் ஐயனாரை பாலால் கழுவி மலர்களால் அலங்கரித்தார். அதன் பின்னர் அந்த கிராமம் பட்டாசுகளால் அதிர்ந்தது,ஹாரிசின் படங்களுடன் காணப்பட்ட மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அமெரிக்காவின் முதல் பெண்துணை ஜனாதிபதிn ,தென்னாசிய வம்சாவளியை சேர்ந்த முதலாவது துணை ஜனாதிபதி என்ற வரலாற்றை கமலா ஹாரிஸ் எழுதவுள்ளார். அவர் இந்தியவம்சாவளி தொடர்பே இந்த கிராமத்திற்கு மிகவும் முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. ஹாரிசின் பேரனார் 100 வருடங்களிற்கு முன்னர் துளசேந்திர புரத்தில் பிறந்தவர் ,பல தசாப்தங்களிற்கு பின்னர் அவர் சென்னைக்கு சென்றார்.ஹாரிசின் தாயார் சென்னையில் பிறந்தவர் அவர் பின்னர் கல்விக்காக அமெரிக்கா சென்றார் – ஐமைக்காவை சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் – அவர்கள் கமலா என தங்கள் மகளிற்கு பெயரிட்டனர். தனது பல உரைகளில் அவர் தனது வேர்கள் குறித்து அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.தனது பேரன் பேத்தியின் விழுமியங்கள் தன்னை எப்படி வழிநடத்தின என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நவம்பர் தேர்தலில் பைடனும் கமாலஹாரிசும் வெற்றிபெற்றவேளை துளசேந்திரபுரம் இந்தியா முழுவதினதும் கவனத்தை ஈர்க்கும் பகுதியாக மாறியது. உள்ளுர் அரசியல்வாதிகள் அந்த கிராமத்திற்கு சென்றனர் சிறுவர்கள் கமலா ஹாரிசின் படங்களுடன் புழுதி நிறைந்த வீதிகள் ஊடாக ஓடித்திரிந்தனர். இன்று போலவே அன்றும் அந்த கிராமத்தில் பட்டாசுகள் கொழுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. 2024 இல் அவர் ஜனாதிபதியாக பதவியேற்பார் என பலர் எதிர்பார்க்கின்ற நிலையில் இன்று;ம் அந்த கிராமத்தில் கமலாஹாரிசின் சுவரொட்டிகளை காணமுடிகின்றது, தான் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பைடன் பதிலளிக்க மறுத்துள்ளார். அடுத்த நான்கு வருடங்களிற்கு அவர் இந்தியாவிற்கு ஆதரவளித்தால் அவர் தான் அடுத்த ஜனாதிபதி என தெரிவித்தார் மணிகண்டன் என்பவர். Thinakkural.lk கமலா ஹாரிஸ் சத்திய்பபிரமாணம் செய்கின்றார் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்கின்றார் Thinakkural.lk -
By goshan_che · Posted
அவர்கள் ரெடியாம். ஆனால் கொஞ்சம் செலவாகுமாம். எப்படி வசதி 🤣. 90களின் முடிவில், அப்போதான் திறந்த பொருளாதாரத்துக்கு இந்தியா வந்திருந்த காலம், ஐரோபிய கார்களே அரிது, அப்பவே இவர்களின் குடும்பம் லேட்டஸ்ட் மாடல் எஸ் கிளாஸ் வைத்திருந்தார்கள். -
அதிகம் ரம்பே முகக் கவசம் போடுவதில்லை தானே..பழக்க தோசம் தான் எல்லாம்.😆
-
தலைவன் எங்கே படிக்க வைச்சான்? குடிக்கவல்லே வைச்சான்! 🤣
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.