Jump to content

வெண்டிக்காயை இப்படி சமைத்து பாருங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nige said:

பகிர்விற்கு நன்றி .. 💐

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி......!   👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே முள்ளங்கியில் என்ன கறி வைக்கலாம் சொல்லுங்கோ...முன்பு வழமையாக அம்மா சாடையாக பொரித்துட்டு வதக்கல் கறி மாதிரித் தான் வைக்கிறவா..இப்போ குளம்பு  என்று சொல்கிறவர்களுக்கு என்ன செய்யலாம்.. .🤔

Edited by யாயினி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றி .. 💐

நன்றி தமிழ்தேசியன்

9 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சகோதரி......!   👍

நன்றி Suvy 

7 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள்.

நன்றி ஈழப்பிரியன்...

46 minutes ago, யாயினி said:

அப்படியே முள்ளங்கியில் என்ன கறி வைக்கலாம் சொல்லுங்கோ...முன்பு வழமையாக அம்மா சாடையாக பொரித்துட்டு வதக்கல் கறி மாதிரித் தான் வைக்கிறவா..இப்போ குளம்பு  என்று சொல்கிறவர்களுக்கு என்ன செய்யலாம்.. .🤔

கருவாடு போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும். அல்லது துவரம்பருப்பு போட்டு சாம்பார் வைத்தாலும் நன்றாய் இருக்கும். விரைவில் பதிவிடுகிறேன்... நன்றி யாயினி 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா மாதிரி பயங்கர திட்டம்போட்டு பல வீடியோக்களை எடுத்து, இப்ப வெளிவிடுகின்றீர்கள் போல,

நன்றி பகிர்வுக்கு. எனக்கும் மிகவும் பிடித்த பால்கறி.

எப்படி எங்களுக்கு கண் தெரியாது என்று நீங்கள் கூறலாம், இப்பவும்  சாக்கு ஊசியில் நூலை கோர்த்திடுவோம்😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் மெஸ்சை இனி திறக்கும் யோசனை இல்லையாம்.. எல்லாம் கறி வேப்பிலை கசாயம் செய்த வேலை..நிகே என்ன செய்யிறா பாப்பம்.😆😀

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

தமிழ் சினிமா மாதிரி பயங்கர திட்டம்போட்டு பல வீடியோக்களை எடுத்து, இப்ப வெளிவிடுகின்றீர்கள் போல,

நன்றி பகிர்வுக்கு. எனக்கும் மிகவும் பிடித்த பால்கறி.

எப்படி எங்களுக்கு கண் தெரியாது என்று நீங்கள் கூறலாம், இப்பவும்  சாக்கு ஊசியில் நூலை கோர்த்திடுவோம்😂

😀😀நான் உங்களிற்கு கண் தெரியாது என்று சொல்லவில்லையே.. இது என்ன புதுக்கதை..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

இப்பவும்  சாக்கு ஊசியில் நூலை கோர்த்திடுவோம்😂

இதெல்லாம் ஒரு பெருமை 

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

 

எப்படி எங்களுக்கு கண் தெரியாது என்று நீங்கள் கூறலாம், இப்பவும்  சாக்கு ஊசியில் நூலை கோர்த்திடுவோம்😂

Vadivel Tamil GIF - Vadivel Tamil Nayanthara - Discover & Share GIFs

என்னங்க என்னை கொஞ்சம் பாருங்கோ ......!   😁

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2020 at 19:58, யாயினி said:

ஒருவர் மெஸ்சை இனி திறக்கும் யோசனை இல்லையாம்.. எல்லாம் கறி வேப்பிலை கசாயம் செய்த வேலை..நிகே என்ன செய்யிறா பாப்பம்.😆😀

நான் தெரியாத விடயங்களை பெரும்பாலும் முயற்சிப்பதில்லை. YouTube வைத்திய முறைகளை என்றும் பின்பற்றுவதில்லை.இந்த கொறோனா முடிய நான் வேலைக்கு திரும்ப வேண்டும்.அதுவரைதான் இதை தொடரமுடியும் என்று நினைக்கிறேன்..😋

  • Like 1
  • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 ம் திகதி எழுதப்பட்டது உடனடியாக சிறு திருத்தம் செய்யப்பட்டது. 19 ம் திகதி என்று நீங்கள் பொய் கூறுவதன் மர்ம‍ம் என்ன? விவசாயிகளையும் விவசாயத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி ஏராளமான படங்கள் தமிழில் வெளிவந்து விட்டது.  இது தமிழ் திரைப்படங்கள் பார்க்கும் அனைவருக்கும் தெரியும். உங்கள் கேள்விக்காக எனது வேலையை விட்டு அதை தேடிக்கொண்டிருக்க என்னால் முடியாது. 
    • ஐ.நா அறிக்கைக்கு பன்னாட்டு இராஜதந்திரிகளும்  டுவிட்டரில் ஆதரவு (நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாகவும் இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் பன்னாட்டு இராஜதந்திரிகள் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளனர் . கட்டாயத்தகனம் தொடர்பான ஐ.நா அறிக்கையை மேற்கோள்காட்டி இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், 'ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களிடமிருந்து மிகத்தெளிவான செய்தியொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை சர்வதேச சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையிலும், தத்தமது மதநம்பிக்கைகளின் பிரகாரமும் அடக்கம் செய்வதற்கு அவர்களது குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேவேளை 'இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டாயத்தகனம் தொடர்பில் மிகவும் வலுவானதொரு அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்திற்கு உடனடியாகத் தீர்வுகாணப்பட வேண்டும்' என்று இலங்கைக்கான கனேடியத்தூதுவர் டேவிட் மக்கினொன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிகமுக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்' என்று ஜேர்மனியத்தூதுவர் ஹோல்கர் சீபர்ட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களைக் கட்டாயத்தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. 'தேசியவாதம், பாகுபாடு, ஆக்கிரமிப்புக்கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் பொதுச்சுகாதாரத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதை ஐ.நா அறிக்கை கண்டித்துள்ளது' என்றும் அதன் பதிவில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா அறிக்கைக்கு பன்னாட்டு இராஜதந்திரிகளும்  டுவிட்டரில் ஆதரவு | Virakesari.lk
    • (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்புநாடுகளிடம் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிகமுக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்' என்று ஜேர்மனியத்தூதுவர் ஹோல்கர் சீபர்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அந்தப் பதிவை மேற்கோள்காட்டி மீள்பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, அதில் மேலும் கூறியிருப்பதாவது: சர்வதேச சட்டங்களுக்கு முரணாக இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு ஏற்றவாறான, தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்த பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறவில்லை. ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியும் என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை கேட்டுவிட்டார்கள். எதிர்காலத்தில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதைத் தடுப்பதையும் நோக்காகக்கொண்ட சர்வதேச பொறிமுறை ஒன்றுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் 'ஒருமித்த தீர்மானம்' ஒன்றினால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை. ஆகவே இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றை வலியுறுத்துகின்றோம் என்று மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானம் அவசியம் - சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk
    • 18 திகதி எழுதிய உங்கள்  கருத்தில் 19 திகதி அடுத்தநாள் எடிட் பண்ணப்பட்டு இருக்கிறது சரி 50லே  50களில்  பெரிய வித்தியாசம் இல்லை தானே அதைவிடுவம் .மறை நீர் பாதிப்புகளை கூறும் ஒருத்தமிழ் படத்தை கூறுங்க விவசாயி அது இது எல்லாம் நீண்ட பட்டியல் இருக்கிது என்கிறீர்கள் ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.