-
Tell a friend
-
Topics
-
11
By உடையார்
தொடங்கப்பட்டது -
12
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
உண்மையை பட்டவர்த்னமாக போட்டுடைக்கும் கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👍 -
போராட்ட காலங்களில் தமிழக மீனவர்கள் மூலமாக பணம் கொடுத்து புலிகள் பெற்ற அனுகூலங்கள் பல. அதே வேளை புலிகளின் கடற்பிரிவு இருந்தமையால் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. எம் கடற்கரைக்குள் வந்து எம் மீனவர்களை நோக்கி இனி வந்தால் வெட்டுவம் என்று சண்டித்தனம் பிடிக்கும் நிலை அன்று இருக்கவும் இல்லை. அன்று அவர்கள் உதவியமைக்காக இன்று வந்து எம் சொத்தை கொள்ளையிடச் சொல்கின்றீர்களா? சிங்கள மீனவர்கள் வந்து அத்து மீறி மீன் பிடிப்பதற்காகவும் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கில் தமிழ் மீனவர்கள் தம் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர். ஆனால் தமிழக மீனவர்களால் தடை செய்யப்பட்ட முறைகள் மூலம் தம் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது என்று அதை விட பன்மடங்கு அதிகமாக தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட உபகரணங்கள் வலைகள் மூலமும் அவர்கள் மீன் பிடிக்கின்றனர். தமிழக மீனவர்கள் அன்று எமக்கு உதவியவர்கள் என்பதால் வடக்கு மீனவர்கள் அவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் வந்து கொள்ளையிடட்டும் என்று விட்டு விடச் சொல்கின்றீர்களா? அங்கு இதற்கு எதிராக போராடும் மக்களை இவ்வாறு இங்கிருந்து சொல்வதன் மூலம் அவர்களின் நியாயமான போராட்டத்தினை மலினப்படுத்துகின்றீர்கள்.ஏனெனில் பாதிப்பு உங்களுக்கு அல்ல என்பதால். இவற்றுக்கு அப்பால், என்னுடைய கேள்வி தமிழ் மீனவர்களின் போராட்டத்துக்கு, அதில் உள்ள நியாயத்தன்மைக்கு ஆதரவாக சுமந்திரனும் சரி, உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் மேட்டுக் குடியில்லாத பாமர ஏழை தமிழ மீனவர்களின் அமைப்புளும் சரி குரல் கொடுத்தனவா என்பதுதான். ஆனால் அப்படி எவரும் குரல் கொடுக்கவில்லை என்பதுதான் நடைமுறையில் நாம் பார்த்தது.
-
சுமந்திரன் அமெரிக்கா சார்பாக தனது கண்டனத்தைப் பத்வு செய்துள்ளார்.. 😂
-
திருக்கோணமலையிலுள்ள எங்கள் வீட்டிற்கு இடைக்கிட தண்டம் அடிக்கிறவங்க. பிறகு கதச்சு சரிப்படுத்துறது. கொஞ்சம் பெரிய காணி. பராமரிப்பு கொஞ்சம் கடினம். ஆனாலும் பராமரிக்க முடிந்த அளவு முயற்சிக்கிறது. ஆனாலும் .... முடியல🤣
-
நாடு பிரான்ஸ் அல்லது இத்தாலி.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.