-
Tell a friend
-
Topics
-
Posts
-
காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று கேள்விப்படவில்லையோ சாமியார்?
-
மன்னிக்கவும் சாமியார்! இந்த கருத்தை ஒட்டியே உங்கள் கேள்வியை புரிந்து நான் பதில் கொடுத்தேன். உங்கள் கேள்வி மட்டக்களப்புக்கானது என நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மன்னிக்கவும்.
-
By goshan_che · Posted
உண்மைதான். நானும் நினைத்தேன் இனிமேல் சரிக்கு சரி துடுக்குத்தனமாக பேசக்கூடாது என்று😎. -
By goshan_che · Posted
தனி, ரதி அக்காச்சி, நான் கீழே எழுத போவதற்கு அட்வான்ஸ் மன்னிப்புகள். உங்களை பார்க்க உண்மையிலே கவலையாக உள்ளது. இனவாத நில ஆக்கிரமிப்புக்கு எதிராக திருவாளர்கள் முரளிதரன், சந்திரகாந்தன், வியாழேந்திரனால் எந்த காத்திரமான முடிவையும் எடுக்க முடியாது. அவர்களால் மட்டும் அல்ல, சிங்கள மக்கள் ஒரு குழுவாக ஒரு பிக்கு தலைமையில் ஒரு விடயத்தில் இறங்கிய பின், அவர்களை எதிர்த்து எந்த சிறுபான்மை அரசியல்வாதியாலும் எதுவும் செய்ய முடியாது. அலம்பில், கொக்கிளாய், நாயாறு, வாகரை கடல்களில் இது ஏலவே நடப்பதுதான். அதுவரை, வர்த்தமானி, கூட்டமைப்பில் பிழை, கொஞ்சம் கொஞ்சமாக செய்யுறம் என்று இழுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆட்சி அவர்களில் தங்கி இருந்தாலாவது ஏதாவது செய்ய முடியும். 2/3 பெரும்பான்மை பாராளுமன்றில் கெஞ்சி கேட்பதை தவிர வேறு வழியில்லை.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.