Jump to content

அண்ணனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


Recommended Posts

ஈழத்துக் காவலனே ஈகத்துக்கே உதாரணமாய் ஆனவரே
வீரம் நிறைந்தவரே விவேகத்தின் பேரொளியே
உலகே அதிசயித்து பார்த்தவரே
உலகையே வென்ற ஒப்பற்ற
எம் தேசியத் தலைவனே
காலப் பெருவெளியில் என்றும்
கரைந்திடாத தமிழினத்தின்
அடையாளமே
ஞாலத்தின் சுழற்சியிலே
எப்போதும்
நிலைத்திருக்கும்
உம் நாமம்!!!!!

66வது அகவைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif

மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் Images கோபி - ShareChat -  இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்

🙏  🙏  🙏  தங்கத் தலைவனுக்கு.... இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙏 🙏 🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் #HBDதேசியத்தலைவர்66

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Daboudj1948: La Casbah...Mon Ami Amar !

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானை தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.