200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்

By
கிருபன்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
அனுபவத்தில சொல்லுறன் கேழுங்கோப்பூ 😀 வடிவா விசாரிச்சுப்போட்டு எழுதுங்கோ.. பிறகு விழுந்தாலும் மீசையில மண் படயில்ல எண்டு சொல்லுற நில வரும். ஏனெண்டா சுமந்திரன் சொன்னதெண்டு சொல்லி வெட்டி ஒட்டினத்தத்தான் முன்னம் கனக்க பாத்தனாங்க. அதுக்காக, நான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கிறனெண்டு நினைக்காதயுங்கோ. பொறுப்பில்லாத காளான் செய்தி முகவர்களால சும்மா கொதிசதுதான் மிச்சம். சுயமா யோசிக்க ஏலாமப் போச்சு. நிண்டு நிதானிச்சு எழுதுங்கோப்பு நான் சொல்லிப்போட்டன். இனி உங்கட விருப்பம்.. இப்படிக்கு டவுட்டுக் கந்தசாமி 🤘
-
அடிச்ச கள்ளு மப்பு இறங்கமுதல் ஒரு அறிக்கை இறங்கியபின் ஒரு அறிக்கை அதுதான் சுமத்திரன் அவரின் இந்த கருத்துக்கு மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்பு வந்தால் உடனே நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று மறுப்பறிக்கை விட்டு விட்டு போயிடுவார் . உடனே விசுவாச குன்சுகளும் ஆகா சுமத்திரனின் அறிவும் ஆளுமையும் பாருங்க என்று கதக்களித்து கொண்டாடுங்கள் அவையளும் அப்படித்தான் அவைகளின் சிந்தனை அவ்வ்ளவுக்குத்தான் .
-
இவர், பாடசாலையில் இருந்து இளமையிலேயே விலகி விட்டாலும், பின்னர், மாலை நேர கல்வி மூலம், பட்டப்படிப்பு வரை தொடர்ந்து, றோயல் நேவியில் இணைந்து கொண்டார். கணிதம், வான சாத்திரம் போன்றவைகளில் மிக திறமை கொண்டவராக உள்ளார். பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரத்தினை அளக்கும் நோக்குடனே, கேப்டன் ஜேம்ஸ் குக் உலகை சுற்றி வர இங்கிலாந்தின் சயின்ஸ் சொசைட்டியினால் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார். இந்த வகையில் உலகினை சுற்றி வந்தபோதே, ஆசியினை கண்டறிந்தார். போன ஒவ்வொரு இடத்தில் இருந்தும், சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான, கோணத்தினை கணக்காக அளந்து அறிவதே அவரது முக்கிய வேலை. இந்த வகையில் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான 147.29 million km என உலகம் அறிந்து கொண்டது. இவர், பசுபிக் கடலில் தஹீட்டி தீவில், நரபலியொன்றினை தனது முதலாவது பயணத்தின் போது காண நேர்ந்தது. இரண்டாவது பயணத்தில், ஏதோ காரணத்தினால், தீவின் ஆதிவாசிகள் இவரை தாக்கி கொன்று விட்டனர். வட கிழக்கு இங்கிலாந்தின் இவர் வாழ்ந்த வீட்டினை, அவுஸ்திரேலிய அரசு விலைக்கு வாங்கி, ஒவ்வொரு கல்லாக பெயர்த்து, உள்ளே இருந்த தளபாடங்களுடன் மெல்போன் நகருக்கு கொண்டு போய், அப்படியே வைத்து உள்ளனர். Captain Cook's Cottage, is located in the Fitzroy Gardens, Melbourne, Australia. The cottage was constructed in 1755 in the English village of Great Ayton, North Yorkshire, by the parents of Captain James Cook, James and Grace Cook, and was brought to Melbourne in 1934.
-
ஓமோம்! சொன்னவர் சுமந்திரனாச்சே, ஒருவேளை பத்திரிகைக்காரர் பிழை விட்டிருப்பினம். எதுக்கும் ஒரு பத்திரிகை மாநாடு நடத்தி சரிபார்த்துக் கொள்வது நல்லது.
-
உள்ளுக்கு இருந்து அழுத்த பொடிக்கு அதை சொன்னவர், வெளியிலை போய் நிண்ட உங்களுக்கு என்ன சொன்னவர்? புலியிலை, டெலோவிலை சேர்க்கிறனெண்டு சொன்னவரோ? 😜
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.