Jump to content

UK Houses of Parliament lit with Karthigaipoo to mark Maaveerar Naal


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

26 November 2020

2020%20UK%20parliament%20projection1.JPG

A Karthigaipoo, the national flower of Tamil Eelam, was projected on to Britain's Houses of Parliament in Westminster, Central London tonight, as British Tamils paid tribute to those who gave their lives in the Tamil liberation struggle amidst restrictions due to the coronavirus pandemic.

The projection, organised by British Tamil activists, lit up the Houses of Parliament with an image of the flower and the words “We Remember” and "We remember the heroes who fought for freedom from Sri Lankan state genocide".

“Since we cannot hold mass public gatherings on November 27th due to restrictions in place due to public health crises, we decided to commemorate our heroes in another form,” said Malathy*, a young activist and one of the organisers of the projection tribute.

2020%20UK%20parliament%20projection3.JPG

2020%20UK%20parliament%20projection4.JPG

Usually tens of thousands of Tamils gather across the country in large scale acts of remembrance. This year, events have been safely held in homes and online, as British Tamils continued to commemorate their fallen fighters despite global pandemic.

“In the homeland the Sri Lankan state has been attempting to stifle commemoration and prevent our people from remembering our martyrs,” said Shankar*, another youth organiser. “We picked this building in London to showcase to the British public the ongoing genocide our people face and to highlight that the UK’s policies continue to have an impact on our freedom struggle.”

“This is our message to our people and to those who sacrificed their lives for our freedom. You will never be forgotten. We promise to continue the struggle until Tamils get justice, peace and permanent security”.

2020%20UK%20parliament%20projection5.JPG

81e59bcf-8b39-42ac-8de3-7fe22d376ce1.JPG

2020%20UK%20parliament%20projection6.jpe

_____

*names have been changed to protect identies and safeguard families in the North-East.

  • e-mail icon

We need your support

Sri Lanka is one of the most dangerous places in the world to be a journalist. Tamil journalists are particularly at threat, with at least 41 media workers known to have been killed by the Sri Lankan state or its paramilitaries during and after the armed conflict.

Despite the risks, our team on the ground remain committed to providing detailed and accurate reporting of developments in the Tamil homeland, across the island and around the world, as well as providing expert analysis and insight from the Tamil point of view

We need your support in keeping our journalism going. Support our work today.

https://www.tamilguardian.com/content/uk-houses-parliament-lit-karthigaipoo-mark-maaveerar-naal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைக் கவரும்... அழகிய காட்சி. 
இணைப்பிற்கு... நன்றி,  பெருமாள்.  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

கண்ணைக் கவரும்... அழகிய காட்சி. 
இணைப்பிற்கு... நன்றி,  பெருமாள்.  👍

இந்த வேலைதிட்டம் இங்குள்ள யாழ்கள உறவின் சிந்தனை  பங்களிப்பும்  மூலம் நடந்த ஒன்று என்பதில் பெருமை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இந்த வேலைதிட்டம் இங்குள்ள யாழ்கள உறவின் சிந்தனை  பங்களிப்பும்  மூலம் நடந்த ஒன்று என்பதில் பெருமை .

இயலுமானால் பேரை சொல்லுங்கள், அவரின் புதுவித சிந்தனைக்கும், முனெடுப்புக்கும் சிறப்பு வாழ்த்தை தெரிவிக்கலாம்..! 🌹😍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

இயலுமானால் பேரை சொல்லுங்கள், அவரின் புதுவித சிந்தனைக்கும், முனெடுப்புக்கும் சிறப்பு வாழ்த்தை தெரிவிக்கலாம்..! 🌹😍

 

அப்பக்கடை ராசா அவ்வளவுதான் இப்போதைக்கு .விளங்கியவர்களுக்கு விளங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

இந்த வேலைதிட்டம் இங்குள்ள யாழ்கள உறவின் சிந்தனை  பங்களிப்பும்  மூலம் நடந்த ஒன்று என்பதில் பெருமை .

 

ஓ... கடவுளே....
யாழ். கள  நண்பர்கள், செய்திருப்பார்கள் எனும் போது...
மாவீரர் நாளில், செய்த சிறந்த செயலாற்றலாக கருதுகின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஓ... கடவுளே....
யாழ். கள  நண்பர்கள், செய்திருப்பார்கள் எனும் போது...
மாவீரர் நாளில், செய்த சிறந்த செயலாற்றலாக கருதுகின்றேன் 

பிரித்தானிய.... யாழ். கள உறுப்பினர்களுக்கு, நன்றி. 

அந்த புனைபெயரில் இருப்பவர் அவருக்கே எல்லாம் இதுவரை ஒன்றுகூடல் எதிலும் கலந்து கொள்ளவில்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அப்பக்கடை ராசா அவ்வளவுதான் இப்போதைக்கு .விளங்கியவர்களுக்கு விளங்கும் .

ஒன்னும் விளங்கேல்ல..!  இருக்கட்டும்..!! 🤔

அவரின்,

Picture2.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

அந்த புனைபெயரில் இருப்பவர் அவருக்கே எல்லாம் இதுவரை ஒன்றுகூடல் எதிலும் கலந்து கொள்ளவில்லை .

நெடுக்ஸ்...  அல்லது  நாதமுனி....
அவங்களுக்குத்தான்... இந்த, தில்லு இருக்கும்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்...  அல்லது  நாதமுனியர்....
அவங்களுக்குத்தான்... இந்த, தில்லு இருக்கும்.   :grin:

உண்மைதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

உண்மைதான் .

நன்றி... பெருமாள்.
எம்மிடம் இருக்கும், சிறிய வசதிகளை கொண்டு...
மிகச் சிறந்த, விழிப்புணர்வையும்.. கவன ஈர்ப்பையும்...
உலகம் எங்கும்.... ஏற்படுத்த முடியும்  என்பதனை  நிரூபித்து  விட்டார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்...  அல்லது  நாதமுனி....
அவங்களுக்குத்தான்... இந்த, தில்லு இருக்கும்.   :grin:

உறுதியா இருவருக்குள்ளுமாயின், எனக்கென்னமோ நாதமுனி மேல்தான் ஒரு சம்சயம்..! 🤔 😜

நெடுக்கர் இப்போதான் கல்யாணம் கட்டின பொடியர். :)

யாராயினும் பாராட்டுக்கள்..!  🌹

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: fire, night and indoor

பிரித்தானியாவின் மாவீரர் நிகழ்வு .

மேல் உள்ள படங்கள் யாழுக்கு மட்டுமே உரித்தானவை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

உறுதியா இருவருக்குள்ளுமாயின், எனக்கென்னமோ நாதமுனி மேல்தான் ஒரு சம்சயம்..! 🤔 😜

நெடுக்கர் இப்போதான் கல்யாணம் கட்டின பொடியர். :)

யாராயினும் பாராட்டுக்கள்..!  🌹

குறுகிய... காலத்தில்,  கூர்மை... அடைந்த,
யாழ். கள  உறுப்பினர்களுக்கும்,  மட்டுறுத்தினர்களுக்கும்...   நன்றி,. 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற கட்டிடம் முழுவதும் விளக்குகளால் ஒளிரும்போது, தேம்ஸ் நதியை அண்மித்த பின்புற பகுதியில் விளக்குகள் அணைக்கப்பட்டு, இருளாக்கி கட்டிட சுவரை திரையாக பாவித்துள்ளார்கள்.

விளக்குகளின் ஃபோகஸ் ஒளி வெளிச்சத்தை தடுத்தது எப்படி சாத்தியமாயிற்று..? 🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்றதொரு முயற்சியை நியுயோர்க் மான்ஹட்டன்னிலும் எடுத்துள்ளார்கள் போல தெரிகிறது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.png

அம்புக் குறியிட்ட பகுதியிலிருந்து நின்று போட்டோ எடுத்துள்ளேன். போலீஸ்காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

அதன் குறுகலான வழியே சற்று இறங்கி சென்று பார்த்தால், அருமையான 'வியூ' கிடைக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

உறுதியா இருவருக்குள்ளுமாயின், எனக்கென்னமோ நாதமுனி மேல்தான் ஒரு சம்சயம்..! 🤔 😜

நெடுக்கர் இப்போதான் கல்யாணம் கட்டின பொடியர். :)

யாராயினும் பாராட்டுக்கள்..!  🌹

 

இப்படியான projection முன்னரும் நடந்தது. 

நாதமுனி ஒரு “நடுநிலையாளர்” என்பதால் மினக்கெட்டிருக்கமாட்டார்!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செயல்களை முகநூல் வாசிகள் நக்கலடிக்கின்றார்கள். இவ்வளவு காலம் சென்றும் சிறிலங்காவில் இன்றைய அரசியல் நிலமைகளை அறிந்தும் அவர்களது வன்மம் இன்னும் குறையவில்லை.இவர்கள் ஒரு வகையில் மன நலம் குன்றியவர்கள்.....😡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.