-
Tell a friend
-
Topics
-
2
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
உங்களை யார் இலங்கையின் நீதித் துறையில் நம்பிக்கை வைக்கச் சொன்னது.. ? நம்பிக்கை வைத்தது உங்கள் தவறல்லவா..🤥 பயமுறுத்தப்பட்டதால் சாட்சிகள் முன்வரவில்லை என்கிறீர்கள்..👍 நன்றி...👏👏
-
By nunavilan · பதியப்பட்டது
அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்!!! -
By Ahasthiyan · Posted
மிகவும் பயனுள்ள தகவல்கள் நாதமுனி, மற்றும் கருத்தாளர்களுக்கு நன்றி . அடுத்த 15 வருடத்தில் வளர்ச்சி காணவிருக்கும் சில தொழில் நுட்பங்கள்: 1. மாற்று எரிபொருள் (eg Hydrogen energy) 2. 5G, 6G 3. AI 4. Nano technology etc இன்றைய இளம் தலைமுறையினர் இந்த துறைகள் சார்ந்தும் படிக்கலாம்.நீண்ட கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இவை அனைத்திற்கும் மென் பொருளின் பாவனைகள் மிக மிக அவசியம். 90 இல் இலத்திரனியல் படித்தேன், Power Electronics இல் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கின்றேன். 90 இல் இருந்த தொழில் நுட்பம் இப்போ நன்றாக மாறி விட்டது. உதாரணமாக இந்த மாற்றங்களில் சிலவற்றை கற்றதால் (medical LASER (Ruby, YAG ), IPL, SMPS, Power factor correction, LABVIEW etc) மேலும் அடுத்த 10 வருடங்களுக்கு இந்த துறையில் நீடிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வளவு உடலை வருத்த தேவையில்லை. மேலே பலர் சொன்னது போல், உங்கள் வேலை அன்றாட தேவைகளுக்கு பயன்படும் பயிட்சிகளை பெறுங்கள் , உதாரணம் கணக்கியல் XERO , நீங்கள் சிறு நிறுவனம் வைத்திருந்தால் அதன் கணக்கு வழக்குகளை நீங்களே பார்க்கலாம். -
By சுவைப்பிரியன் · Posted
உண்மையில ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் அரசியல் தலைவர்கள் எள்று சொல்ப்படுவர்களால் தமது வாக்கு வங்கிற்க்காக இளைஞர்களை உசுப்பேத்தினது தான் ஆரம்பம்.பின்பு உணர்வு ரீதியாக ஆயுதப் போராட்டம் வடிவு பெற்றது வேறு விடையம்.சிங்கள தலைமைகள் எப்படி இன வாதத்தை தமது வாக்கிற்க்காக பாவித்தார்களோ அதுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை தமிழ் தலைமைகளின் ஊசுப்பேத்தல். -
நீதிபதியின் மீது இப்படியொரு அத்துமீறல்(😝) நடத்திப் பார்த்தால் நீதிபதியின் உண்மை முகம் தெரியவரும் (கடுமையான சொற்பிரயோகத்தினைப் பொறுத்தருள்க) 😡
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.