Jump to content

இரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

சும்மா புலுடா விடாதேயுங்கோ? நான் எழுதினத்துக்கு பதில் எழுதுங்கோ காப்பி. உங்களுக்கு மட்டும்தான் கேள்வி கேட்கத்தெரியும் எண்டு எழுததையுங்கோ. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை ஆதரிக்கிறோம் எண்டு எழுதி இருந்தால் என் கேள்விக்கு உங்கள் பதில் சரியாக இருந்திருக்கும். அதில் இருந்து எனது பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

புலுடா விடுவது நானா அல்லது நீங்களா.. 😂😂

நான் எந்த நாட்டையும் நேர்மையானதாகவோ அல்லது அநீதியானவர்கள் என குறிப்பிடவில்லையே. அதை நீங்கள்தான் எழுதியுள்ளீர்கள். அதற்கான ஆதாரத்தைக் கேட்டால், பதில்தர முடியாமல் என்னிடம் எதிர்க்கேள்வி கேட்கிறீர்கள்.. 😂😂

எனது கேள்விகளுக்கு பதிலைத் தந்துவிட்டு அதன் பின்னர் உங்கள் கேள்வியைக் கேழுங்கள். அப்போது பதில் தருகிறேன். ..சரியா.. 😂😂

(யேசு கிறீத்து பிறந்த பலஸ்தீனத்தை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலோ அல்லது யேசு கிறீத்து யூதன் என்பதனால் இஸ்ரேல் மிகத் திறமையான, நீதியான நாடு என நீங்கள் கற்பனை செய்தால் அதற்கு யார்தான் பொறுப்பேற்க முடியும்.. ?)

😜😜

Link to comment
Share on other sites

11 hours ago, Kapithan said:

மீண்டும் எனது கருத்தை வாசிக்கவும். அதில் தெளிவாக பதில் தந்திருக்கிறேன். முதலாவது கேள்வியைத்தவிர எல்லாவற்றிட்கும் பதில் தந்திருக்கிறேன். முழுமையாக வாசிக்கவில்லைபோல தெரிகின்றது. முதல் வரியை வசித்தவுடன் பிழையாக நினைத்திருக்கிறீர்கள்.😂🤣

 என்னை பொறுத்த வரைக்கும் இஸ்ரவேலை நான் ஆதரிப்பதட்கு பல காரணங்கள் இருந்தாலும், இப்போதிருக்கும் நாடு இஸ்ரவேலர் உலகம் முழுவதும் வெறுக்கப்பட்டு , கொலை செய்யப்பட்டு எப்படி எல்லாம் துன்புறுத்தப்படடார்கள் என்று சரித்திரம் சொல்லுகின்றது. அப்படியாக நாடடை இழந்து அகதியாக இருந்த மக்கள் தங்கள் நாட்டுக்கே திரும்பி இருப்பதும் ஒரு நடடில் பாதுகாப்பை இருக்க வேண்டுமென்பது எனது ஆசை. எனவே நான் அவர்களை ஆதரிப்பது மட்டுமல்ல முடியுமென்றால் நீங்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். 😄

மற்றைய கேள்விக்கு பதில்கள் தெளிவாக எழுதி இருக்கிறேன்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Robinson cruso said:

மெத்தச் சரி...

யூதர்கள் நவீன இஸ்ரேலை எப்படி உருவாக்கினார்கள், அதனை எப்படித் தக்க வத்திருக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா.. 😂

பலத்தீனம் என்று ஒன்றிருந்ததும் இப்போது எப்படி இருக்கிறது என்றாவது தெரியுமா.. 😏

யூதர்களுக்கு 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் முன்னோரின் நாட்டுக்குத் திரும்புப் போய் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்த ஆதரவளிக்கும் நீங்கள், இலங்கையில், தமிழர்கள் மட்டும் ஏன்  சிங்களவருடன் இணங்கி, அவர்களுடன் கலந்து வாழவேண்டும், அவர்களின் அதிகாரத்தை ஏற்க வேண்டும் என விரும்புகிறீர்கள்.. 🤔

ஏன்.. 

எல்லாவற்றையும் மதத்திற்குள்ளாகத்தான் பார்ப்பீர்களா வங்காலையான்... ☹️

கப்பி , யூதர்கள் ஒன்றும் நீங்கள் நினைக்கிறபடி சும்மா போய் உட்க்காரவில்லை. அதட்காக எத்தனையோ வருடங்கள் போராட வேண்டி இருந்தது. எத்தனையோ உயிர்களை தியாகம் செய்ய வேண்டி இருந்தது. அவர்களிடம் அறிவும் , ஆற்றலும் , பணமும் இருந்தாலும் அங்கு வந்து சேருவது இலகுவாக இருக்கவில்லை. அவர்கள் இனி தளைத்தோங்கமாடடார்கள் என்ற நிலைமைக்கு கூட தள்ளப்படடார்கள். இருந்தாலும் அவர்களது நேரமும் காலமும் வரும்வரை அது முடியாமலிருந்து. அது பெரிய சரித்திரம். அதை இங்கு எழுத முடியாது. இப்படியாக இருந்த பின்னர், ஓட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி இவர்களுக்கு ஒரு கதவை திறந்தது. பின்னர் பிரித்தானிய, ரஷ்யா என்பன முன்னிற்க உலக நாடுகளின் ஆதரவுடன் முதல் குடியேற்றம் தொடங்கியது.

நீங்கள் எப்படியோ தெரியாது, நான் கிறிஸ்தவன் என்ற ரீதியில் வேதாகமத்தை நம்புகிறேன். இது அவர்கள் தங்கள் வாக்குத்தத்தம்பண்ணப்படட நாட்டில் வந்து சேர வேண்டிய காலம். அது அவர்களுடைய தேசம். எனவே எவரும் அதை தடுக்க முடியாது. இஸ்ரவேல் என்னும் நாடு  இதைவிட பெரிதாக இருந்தது. ஏன் பாலஸ்தீனியர்கள் வெளியேறினார்கள், ஏன் இன்னும் அகதி வாழக்கை வாழ வேண்டி வந்தது சரித்திரம். இன்னும் நிறைய எழுதலாம். இத்துடன் நிறுத்துகிறேன்.

இலங்கையில்  தமிழர்களுக்கு நாடு கிடைக்க கூடாதென்று ஒன்றுமில்லை. கிடைத்தால் நல்லது. ஜூதர்களைப்போல திடடம்போட்டு எடுக்க முடியுமென்றால் எடுப்போம். மற்றப்படி இங்குள்ள யதார்த்தத்தை புரிந்துகொண்டால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

ஐயா வங்காலையான்.. 

யூதர்களுக்கு நாடு.. அவர்கள் வரலாறு... எல்லாம் பிரச்சனை அல்ல. இங்கு நீதி, நியாயம்தான் பிரச்சனை. வலு உள்ளவன் வலு அற்றவனை எப்படியும் நடத்தலாமா.. என்பதுதான் கேள்வி. ☹️

வரலாற்றைக் காரணம் காட்டி நாம் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்றால் நாகரீகம் அடைதல் என்பதற்கு பொருள் என்ன..🤥

இஸ்ரேலை இன்றுவரை பொருளாதார ரீதியாக தக வைக்கும் சக்தி எது என்பதை அடையாளம் காணுவீர்களானால் அரைவாசிப் பிரச்சனை தீர்ந்தது. 

உங்கள் வாதப்படி பார்த்தால் ஐ. நா. சபையே தேவை இல்லை. 

நீதி என்று வரும்போது மதம், இனம், நிறம் என்பன முன்னுக்கு வர முடியாது.

👍

Link to comment
Share on other sites

On 5/12/2020 at 08:59, Kapithan said:

அவர்கள் தங்கள் நாட்டிடை  மீண்டும் பெற்றுக்கொள்ளுவதில் பிரச்சினை இல்லையே? பாலஸ்தீனியர்கள் அங்கு இருந்திருக்கலாம். யூதர்கள் அவர்களை வெளியேற்றவில்லை. ஆறு நாள் யுத்தத்தில்தான் பாலஸ்தீனியர்கள் தவறிழைத்தார்கள்.

அரபு நாடுகள் இலகுவாக இஸ்ரவேலை தோற்கடிக்கலாம் என்ற எண்ணத்துடன் இருந்தார்கள். அதனால் யூதர்களுடன் அங்குள்ள முஸ்லீம் பாலஸ்தீனியர்கள் பலியாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களை வெளியேறும்படி கூறினார்கள்.

அனால் பலஸ்தீனியர்களை வெளியேற வேண்டாமென்று இஸ்ரவேல் அவர்களை கேட்டுக்கொண்டது. ஆனாலும் அவர்கள் அதை கேட்க தயாரில்லாமல் வெளியேறினார்கள். அப்போது இஸ்ரவேல் அரசு ஒன்று கூறியது. அதாவது நீங்கள் எங்களை விட்டுப்போனால் திரும்ப உள்ளே வர முடியாதென்று. ஆனாலும் பலஸ்தீனியர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது, இஸ்ரவேலர் முற்றாக அழைக்கப்படுவார்கள் மீண்டும் தங்கள் வந்து முழு தேசத்தையும் கைப்பற்றலாம் என்று. பின்னர் நடந்தது எல்லாம் சரித்திரம் தெளிவாக கூறுகின்றது.

எவர் இஸ்ரவேலை விட்டுப்போகாமல் இருந்தார்களோ அவர்கள் இன்றும் அங்கு இருக்கிறார்கள். இவர்கள் வெளியேறினார்களோ அவர்கள்தான் இப்போது அகதிகளாக லெபனான், ஜோர்டான், காச போன்ற இடங்களில் இருக்கிறார்கள்.

இஸ்ரவேலருக்கு அவர்கள் தேசம் முக்கியம் அதையும் விட பாதுகாப்பு முக்கியம். காசா பிரதேசத்துக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். இப்போது என்ன நடக்கிறது. அங்கிருந்து இஸ்ரவேலின் பாதுகாப்புக்கு  எப்போதும் அச்சுறுத்தல் வருகின்றது. எனவே நிச்சயமாக பலஸ்தீன  மேட்கு கரைக்கு முழுமையான சுதந்திரம் கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது. நிர்வாகத்தை கொடுத்தாலும் பாதுகாப்பு இஸ்ரவேல் வசமே இருக்கும்.

எல்லாவற்றையும் விட எமது சக்திக்கு அப்படிபடட ஒன்று அவர்களை நடத்துகிறது. இல்லாவிடடாள் இந்த ஒரு சிறிய நாட்டினால் எப்படி தாக்குப்பிடிக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Robinson cruso said:

நீங்கள் சிங்களத்தின் விருப்பங்களுடன்அனுசரித்துப் போக வேண்டும் என விரும்புவதில் வியப்பில்லை.

😂😂

Link to comment
Share on other sites

8 hours ago, Kapithan said:

நீங்கள் சிங்களத்தின் விருப்பங்களுடன்அனுசரித்துப் போக வேண்டும் என விரும்புவதில் வியப்பில்லை.

😂😂

சிங்களத்துக்கு இதுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை . அவர்கள் தங்கள் தேசத்துக்கு திரும்பி இருக்கிறார்கள். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. UN ஆலும் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் மூளையை பாவித்து செயல்படுகிறார்கள். இவர்கள் அதிகாரத்தை பாவித்து செயல்படுகிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.