Jump to content

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

ஆகலும் குசும்பு கூடிப்போச்சுது.....😂
ஓவராய் போய்ச்சுதெண்டால் சிங்கனை களத்திலை இறக்குவன் சொல்லிப்போட்டன்.🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

ஆகலும் குசும்பு கூடிப்போச்சுது.....😂
ஓவராய் போய்ச்சுதெண்டால் சிங்கனை களத்திலை இறக்குவன் சொல்லிப்போட்டன்.🤣

நான் போட்டிக்கு வரேல்ல... 

எனக்கு அல்சைமர்தான். ஏற்றுக்கொள்கிறேன்.. 🤐

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

நான் போட்டிக்கு வரேல்ல... 

எனக்கு அல்சைமர்தான். ஏற்றுக்கொள்கிறேன்.. 🤐

நான் இறக்கி விடப்போற அந்த சிங்கன் ஆரெண்டு கேக்கேல்லை???? 😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நான் இறக்கி விடப்போற அந்த சிங்கன் ஆரெண்டு கேக்கேல்லை???? 😁

கு.சா. தான். வேற யார்.. 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

கு.சா. தான். வேற யார்.. 😂

அதுதான் இல்லை....😂
இவர்தான் அந்த ஆள். இப்ப நீங்கள் காவோலை வேலியை பிரிச்சுக்கொண்டு ஓடப்போறியள்..😁
இஞ்சை பாருங்கோ ஆரெண்டு......😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

அதுதான் இல்லை....😂
இவர்தான் அந்த ஆள். இப்ப நீங்கள் காவோலை வேலியை பிரிச்சுக்கொண்டு ஓடப்போறியள்..😁
இஞ்சை பாருங்கோ ஆரெண்டு......😎

எனக்கு அல்சைமர்.

யார் இவர்.. 🤔

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாதவூரான் said:

அவையள் வேலை எடுத்து குடுப்பது கூட தங்களுக்கு கூட வால்பிடிக்கிற குறிப்பிட்ட வேலைக்கே தகுதி இல்லாதவர்களுக்கு தான் (கூட அவர்களுக்காக சண்டைக்கு போகும் ஆக்களுக்கு தான்). இதை தேசிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யினம் தானே. இப்பவும் எத்தினையோ சனம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வேலைக்குரிய தகுதியோடை வேலை இல்லாமல் இருக்குதுகள். ஏமாற்றி வாக்கை எடுத்திட்டு எதுவுமே செய்யவில்லை (இன்னும் காலம் இருக்கு என்று சொல்லுவியள் பாப்பம் என்னநடக்குது என்று). ஆனால் இப்பிடி பிரச்சினை வரும் போது குறைந்தது தங்கடை எசமானரின் காலில் விழுந்தாவது தீர்வு எடுத்து குடுக்கலாமே. சனம் அடுத்த முறையாவது தேசிக்காய்களை திரும்பிப் பார்க்காது

அரசியலில் இதெல்லாம் சகஜம் வாதவூரான். இது இலங்கையில் மட்டுமல்ல அபிவிருத்தியடையாத எல்லா நாடுகளிலும் நடக்கும் ஒன்று. இதை பெரிதாக எடுக்க வேண்டாம். அபிவிருத்தியடைந்த நாடுகளைப்பற்றி குறிப்பிட விரும்பவில்லை.

2 hours ago, Kapithan said:

எனக்கு அல்சைமர்.

யார் இவர்.. 🤔

கப்பி , உங்களுக்கு உண்மையிலும் அல்ஸிமரா? வர வர பிரச்சினை கூடிக்கொண்டு போகுது. ஒரு வைத்தியரை விரைவில் பார்ப்பது நல்லது.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை கட்டம் கட்டமாக இலங்கையில் ஒடுக்கி, அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து ஈற்றில் ஏதிலிகளாக, அடையாளம் தொலைத்தவர்களாக மாற்றுவதே சிங்களப் பேரினவாதத்தின் ஒரே இலக்கு. சுதந்திர காலம்தொட்டே இதைத்தான் அது செய்து வருகிறது.

கிழக்கில் அம்பாறை எனும் தமிழ்ப் பிரதேசம் நெற்செய்கைக்குப் பேர்போனது. ஆனால், அதனைத் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, அரசியுற்பத்தியில் தன்னிறைவான நிலையிலிருந்த இலங்கையை இன்னொரு நாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வைத்து, தமிழ் விவசாயிகளின் வயிற்றில் அடித்து, தம்மிடம் கையேந்த வைத்தது பேரினவாதம். அதேபோல வடக்கில் விவசாயத்தை நம்பியிருந்த தமிழர்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தி, தம்மிடம் கையேந்தும் நிலையினை உருவாக்க வெங்காயம், மிளகாய் போன்றவற்றை இறக்குமதி செய்தது சிங்களம். அதேபோல, தமிழரின் இன்னொரு முக்கிய ப்ருளாதாரமான மீன்பிடியினை, தனது கடற்படை மூலம் இல்லாதொழித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தம்மிடம் கையேந்த வைத்திருக்கிறது.

 சுதந்திரக் காலம் தொட்டே தமிழர் தாயகம் மிகவும் திட்டமிட்ட ரீதியில் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதுடன், அவர்களிடமிருந்த தன்னிறைவுப் பொருளாதாரமும் மிகவும் சூட்சுமமான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. தமிழரையும், அவர்களின் தாயகத்தையும் அபிவிருத்திசெய்வதோ அல்லது அவர்களின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவதோ சிங்களத்திற்கு தேவையற்றது, இன்னும் சொல்லப்போனால் தமிழரின் தாயகத்தில் உண்மையான அபிவிருத்தி என்பதே சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்போவதில்லை. 

தான் அடிமைப்படுத்த நினைக்கும் ஒரு இனத்தினை, அவர்களின் காலில் அவர்களே நிற்க வைக்க சிங்களத்திற்கு இருக்கும் தேவையென்ன? ஆகவே, இது நிச்சயம் சில தமிழர்கள் நினைக்கும் அபிவிருத்தி கிடையாது. மாறாக, தமிழர் தாயகத்தில் தனது ஆட்சியினைப் பலப்படுத்தி, தடையற்ற வகையில் தனது ஆக்கிரமிப்பை விஸ்த்தரிப்பதே அதன் ஒரே நோக்கம். அதற்கு அது கையிலெடுத்திருப்பதுதான் இந்த "கிழக்கின் வெளிச்சமும்", "வடக்கின் வசந்தமும்". இதனைச் செய்வதற்கு சிலரை அது வளைத்துப்போட்டிருக்கிறது. தமிழரின் அவலங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, சிங்களத்தின் உண்மையான திட்டத்தைப் பார்க்க மறுக்கின்ற, சலுகைகளுக்காக உடனே விலைபோகும், மூளைச்சலவை செய்யப்பட்ட சந்தர்ப்பவாதிகளை அது தேடியெடுத்திருக்கிறது. மிகச் சிறிய சலுகைகளை மட்டும் கண்ணில்க் காட்டி, அவர்களை கற்பனை உலகின் உலாவவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் அவர்களைப் பயன்படுத்தியே தனது ஆக்கிரமிப்பை முன்னெடுக்கிறது. 

2000 இற்குப்பின்னர், குறிப்பாக 2004 இன் பின்னர், தமிழினத்திடையே வலிந்து ஏற்படுத்தப்பட்ட பிரதேசவாதத்தினை மூலதனமாகக் கொண்டு இந்த கூலிகளை தமிழ் சமூகத்தில் உலாவவிட்டு, தனது ஆக்கிரமிப்பில் தீவிரம் காட்டிவருகிறது.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மயிலத்த மடு வர்த்தமானியில் மேச்சல் தரைதான் எனவும் , கால்நடைகளுக்கு , விவசாய நிலங்கள் என பிரித்து சில இடங்களை  அரச வர்த்தமானியில் உறுதிப்படுத்த சில திட்டங்களை முதலமைச்சர் காலத்தில் பிள்ளையான் எடுத்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் ஆட்சிமாறியதும் துரைராஜசிங்கம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு ) அந்த முன்மொழிவு செய்யப்பட்ட திட்டம் தாங்கிய கோப்பை (பைல்) அரசுக்கு அனுப்பாததும் இதற்கு காரண்மாம் என சொல்கிறார்கள் காரணம் பிள்ளையானின் பெயர் வந்து விடுமாம் அவர் வர்த்தமானியில் நல்லாட்சி அரசிடம் கொடுத்திருந்தால் சில வேளை மேச்சல் தரையாக அறிவித்து இருக்கலாம் 

மட்டக்களப்பு வாசிக சாலைக்கு நடந்த கெதி போல தான் இந்த மேச்சல் தரை பிரச்சினையும் நல்லாட்சியில் வாசிக சாலையை கட்டி முடித்தால் பிள்ளையான் பெயர் வரும் , மேச்சல் தரையை கெசற் பண்ணினால் அதற்கும் பிள்ளையான் பெயர்வருமென நினைத்து இருப்பார்கள் இந்த கூத்தமைப்பினர்

**அறிவித்தும் பலன் இல்லை இன்று பல இடங்களை அவர்கள்தான் கைப்படுத்திக்கொள்கிறார்கள் நாம் ஆளையாள் குற்றம் சொல்லிவிட்டு கடந்து விட்டும் எழுதிவிட்டும் செல்கிறோம்.

இந்த கூத்தை முதலிலேயே கேள்விப்படிருக்கிறேன், மட்டக்களப்பில் நாம லைசென்ஸிற்கு எட்டுப்போட்டு காட்டுமிடத்திற்கு அருகில் வெபர் ஸ்டேடியம் பக்கத்தில் அரைவாசி கட்டப்பட்டு கட்டாக்காலி டாகிகள் மூச்சாவும் கக்காவும் போய்வைத்திருக்கும் கட்டிடம் தானே அது, பிள்ளையான் உள்ள போனதும் அதுவும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்று
உந்த துரைராசசிங்கம் தானே கரடியனாறு பார்முக்குள்ள காசை வாங்கிக்போட்டு  நானாமாரை மேயவிட்டவர் தமிழர்களை வைத்து நல்லா காசு பாத்திட்டார், பரவாயில்லை அதில் கொஞ்சத்தை கிள்ளியாவது மக்களுக்கு போட்டிருக்கலாம், இதுவெல்லாம் வெளிநாடுகளில் உரிமைக்காக போராடுபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது, அவர்களுக்கு பாராளுமன்றில் ஒரு ஸ்டண்ட் ஸ்பீச் அடிச்சு சிங்கள இனவாதிகளை மீன் மாக்கெட்டில் கூவுவது போல் கூவவைத்து விட்டால் போதும் ..அல்டிமேட் அச்சீவ்மென்ட்.
70 % இனவாதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட இனவாதியிடம் எதனை எதிர்பார்க்கிறார்களோ தெரியாது
நீங்கள் வாக்கை ரணிலின் நசுக்கல் கூட்டத்திற்கு போடுவீங்கோ ,கோத்தா உங்களை திருப்த்தி படுத்தவேண்டுமோ ,அவருக்கு எங்கிருந்து பெரும்பாலான வாக்குகள் விழுந்ததோ அவர்களை திருப்திபடுத்த நடக்குது வேலை அதுமட்டுமல்ல அதுதான் மஹிந்த மாபியாவின் முதலீடே , வேடிக்கை மட்டும் பார்க்கவேண்டியதுதான்        

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

தமிழினத்தை கட்டம் கட்டமாக இலங்கையில் ஒடுக்கி, அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து ஈற்றில் ஏதிலிகளாக, அடையாளம் தொலைத்தவர்களாக மாற்றுவதே சிங்களப் பேரினவாதத்தின் ஒரே இலக்கு. சுதந்திர காலம்தொட்டே இதைத்தான் அது செய்து வருகிறது.

கிழக்கில் அம்பாறை எனும் தமிழ்ப் பிரதேசம் நெற்செய்கைக்குப் பேர்போனது. ஆனால், அதனைத் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, அரசியுற்பத்தியில் தன்னிறைவான நிலையிலிருந்த இலங்கையை இன்னொரு நாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வைத்து, தமிழ் விவசாயிகளின் வயிற்றில் அடித்து, தம்மிடம் கையேந்த வைத்தது பேரினவாதம். அதேபோல வடக்கில் விவசாயத்தை நம்பியிருந்த தமிழர்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தி, தம்மிடம் கையேந்தும் நிலையினை உருவாக்க வெங்காயம், மிளகாய் போன்றவற்றை இறக்குமதி செய்தது சிங்களம். அதேபோல, தமிழரின் இன்னொரு முக்கிய ப்ருளாதாரமான மீன்பிடியினை, தனது கடற்படை மூலம் இல்லாதொழித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தம்மிடம் கையேந்த வைத்திருக்கிறது.

 சுதந்திரக் காலம் தொட்டே தமிழர் தாயகம் மிகவும் திட்டமிட்ட ரீதியில் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதுடன், அவர்களிடமிருந்த தன்னிறைவுப் பொருளாதாரமும் மிகவும் சூட்சுமமான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. தமிழரையும், அவர்களின் தாயகத்தையும் அபிவிருத்திசெய்வதோ அல்லது அவர்களின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவதோ சிங்களத்திற்கு தேவையற்றது, இன்னும் சொல்லப்போனால் தமிழரின் தாயகத்தில் உண்மையான அபிவிருத்தி என்பதே சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்போவதில்லை. 

தான் அடிமைப்படுத்த நினைக்கும் ஒரு இனத்தினை, அவர்களின் காலில் அவர்களே நிற்க வைக்க சிங்களத்திற்கு இருக்கும் தேவையென்ன? ஆகவே, இது நிச்சயம் சில தமிழர்கள் நினைக்கும் அபிவிருத்தி கிடையாது. மாறாக, தமிழர் தாயகத்தில் தனது ஆட்சியினைப் பலப்படுத்தி, தடையற்ற வகையில் தனது ஆக்கிரமிப்பை விஸ்த்தரிப்பதே அதன் ஒரே நோக்கம். அதற்கு அது கையிலெடுத்திருப்பதுதான் இந்த "கிழக்கின் வெளிச்சமும்", "வடக்கின் வசந்தமும்". இதனைச் செய்வதற்கு சிலரை அது வளைத்துப்போட்டிருக்கிறது. தமிழரின் அவலங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, சிங்களத்தின் உண்மையான திட்டத்தைப் பார்க்க மறுக்கின்ற, சலுகைகளுக்காக உடனே விலைபோகும், மூளைச்சலவை செய்யப்பட்ட சந்தர்ப்பவாதிகளை அது தேடியெடுத்திருக்கிறது. மிகச் சிறிய சலுகைகளை மட்டும் கண்ணில்க் காட்டி, அவர்களை கற்பனை உலகின் உலாவவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் அவர்களைப் பயன்படுத்தியே தனது ஆக்கிரமிப்பை முன்னெடுக்கிறது. 

2000 இற்குப்பின்னர், குறிப்பாக 2004 இன் பின்னர், தமிழினத்திடையே வலிந்து ஏற்படுத்தப்பட்ட பிரதேசவாதத்தினை மூலதனமாகக் கொண்டு இந்த கூலிகளை தமிழ் சமூகத்தில் உலாவவிட்டு, தனது ஆக்கிரமிப்பில் தீவிரம் காட்டிவருகிறது.

அடுத்த தேர்தலுக்கு உதவக்கூடிய ஆக்கம். தமிழ்தேசிய கட்சிகளின் சார்பில் இந்த ஆக்கத்தை தயாரித்த ரஞ்சித்துக்கு நன்றிகள் பல 🙏

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

அடுத்த தேர்தலுக்கு உதவக்கூடிய ஆக்கம். தமிழ்தேசிய கட்சிகளின் சார்பில் இந்த ஆக்கத்தை தயாரித்த ரஞ்சித்துக்கு நன்றிகள் பல 🙏

அனால் இஞ்ச எடுபடாது அதுதான் பிரச்சினை கல்லோய தொடக்கம் பல வெலிஓயா எல்லாம் கடந்து அவன் செல்கிறான் ஆனால் நாம் ஆட்டிக்கல் மட்டும் எழுதுவம் .

நாட்டு நிலமையே வேற யூட் விளங்கியும் விளங்கிக்கொள்ளாதமாதிரியே நடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் அந்தக்காலம் ஆயுதம் பதில் சொல்லியது இந்த காலம் அவர்கள் ஆக்கிரமிப்பு  பதில் சொல்கிறது  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2020 at 22:00, ரஞ்சித் said:

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள்.

ஒருதடவையல்ல இருதடவை எழுதியிருக்கிறார். யூட் என்னும் பெயருடன் அறிமுகமாகியிருந்த போது என நினைக்கிறன். சிங்களவருக்குரிய ஒரே நாடு இலங்கை அதில் அவர்களுடன் நம் அடையாளத்தை  விட்டு சேர்ந்திருப்பது மேல் என்பது போல் ஒரு கருத்து. இன்னொருதடவை நம் தமிழின அடையாளத்தை விட்டுக்கொடுத்து சிங்களவராக மாறினாலே நாம் இலங்கையில் வாழ முடியும் என்றும் தக்கன பிழைக்கும் என்கிற சொற்பதம் முதன்முதலில் இவர் பிரயோகித்திருந்தார். நம் அடையாளத்தை தொலைத்து, அடிமைகளாக வாழ்வதற்கா பல்லாயிரம் இன்னுயிர்களையும் இழந்து, சொத்துக்கள் அழிந்து போராடினோம்.  இங்கு பலர் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திய மொழி தமிழ், உறவாடிய மொழி, தமிழ் இப்போ எதிரிக்கு இங்கு வக்காலத்து வாங்குவது தமிழில் என்பதை எல்லாம் மறந்து, தமிழால் எந்தப் பிரயோசனமும் இல்லை, தமிழன் அடிமையாக வாழவே இலாயக்கு என்பது போல் எழுதுகிறார்கள். சிங்களவன் தமிழனை அடக்க, அவர்களின் வளங்களை சுரண்ட அன்று தொடக்கம் இன்றுவரை உதவியவன், உழைத்தவன் எல்லாம் தமிழனே. தமிழன் இல்லையென்றால் சிங்களம் வெறும் பூஜ்ஜியமே. சேர் பொன் இராமநாதன்,  கதிர்காமன், எங்களின் அரசியற்தலைவர்கள், இப்போதுள்ள கைக்கூலிகள் வரை அடக்கம். தமிழையும், தமிழன் அனுபவிக்கப்போகும் துயரங்களையும், இழப்புகளையும் இங்கு வந்து சொல்லிச் சொல்லி மகிழுது ஒரு கூட்டம்.  தாம் யார்? தாய்மொழி எது? என்பதை மறந்து இகழ்வதில் பரவசப்படுகிறார்கள். இங்குதான் அவர்களின் அலப்பறைகளை கொட்ட முடியும்.  இதை விட்டால் வேறு கதியில்லை இவர்களின் பரப்புரைகளை கேட்க.  

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதுவெல்லாம் வெளிநாடுகளில் உரிமைக்காக போராடுபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது, அவர்களுக்கு பாராளுமன்றில் ஒரு ஸ்டண்ட் ஸ்பீச் அடிச்சு சிங்கள இனவாதிகளை மீன் மாக்கெட்டில் கூவுவது போல் கூவவைத்து விட்டால் போதும் ..அல்டிமேட் அச்சீவ்மென்ட்.

70 % இனவாதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட இனவாதியிடம் எதனை எதிர்பார்க்கிறார்களோ தெரியாது
நீங்கள் வாக்கை ரணிலின் நசுக்கல் கூட்டத்திற்கு போடுவீங்கோ ,கோத்தா உங்களை திருப்த்தி படுத்தவேண்டுமோ ,அவருக்கு எங்கிருந்து பெரும்பாலான வாக்குகள் விழுந்ததோ அவர்களை திருப்திபடுத்த நடக்குது வேலை அதுமட்டுமல்ல அதுதான் மஹிந்த மாபியாவின் முதலீடே , வேடிக்கை மட்டும் பார்க்கவேண்டியதுதான்        

வெளி நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இங்குள்ள சிலருக்கும் இது புரிவதில்லை. யதார்த்தத்தை புரியாதவர்களுடன் விவாதிப்பதில் பயனில்லை. கட்பனை உலகில் வேணுமெண்டால் அவர்கள் நினைப்பது நடக்கலாம். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. சில இங்கு தமிழில் எழுத்துவதட்கே குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி என்றால் எந்த மொழியில் எழுதவேண்டுமோ தெரியவில்லை. நிர்வாகம் தமிழில் மட்டுமே பதிவிட வேண்டுமென்று கடடளை போட்டிருக்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஒருதடவையல்ல இருதடவை எழுதியிருக்கிறார். யூட் என்னும் பெயருடன் அறிமுகமாகியிருந்த போது என நினைக்கிறன். சிங்களவருக்குரிய ஒரே நாடு இலங்கை

இது உண்மை - நான் எழுதியதும் அதுவே.

3 hours ago, satan said:

அதில் அவர்களுடன் நம் அடையாளத்தை  விட்டு சேர்ந்திருப்பது மேல் என்பது போல் ஒரு கருத்து.

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். நேர்மையுடன் உண்மை பேசி மற்றவர்களை மதித்து உறவுகளை தேடினால் வெற்றி நிச்சயம்.

Edited by கற்பகதரு
 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இது உண்மை - நான் எழுதியதும் அதுவே.

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். நேர்மையுடன் உண்மை பேசி மற்றவர்களை மதித்து உறவுகளை தேடினால் வெற்றி நிச்சயம்.

முடிந்தால் நீங்கள் எழுதியதை மீண்டும் தேடி எடுத்து மீள் பதிவிட்டால் யார் சொல்வது உண்மை என்பது தெரியும். உண்மையை ஏற்றுக்கொள்ள திராணி வேண்டும் 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். 

யாரந்த உலகமகா ராஜதந்திரிகள் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ?? அப்படியென்ன நேர்மையற்ற திரிபுகள் அவர்களுக்கு சொல்லப்பட்டன?? உள்ள பொய்யெல்லாம் சொன்னது சிங்களம் அதுக்கு இங்கை ஒருவர் வக்காலத்து வாங்க வந்திட்டார்!!

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

யாரந்த உலகமகா ராஜதந்திரிகள் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ?? அப்படியென்ன நேர்மையற்ற திரிபுகள் அவர்களுக்கு சொல்லப்பட்டன?? உள்ள பொய்யெல்லாம் சொன்னது சிங்களம் அதுக்கு இங்கை ஒருவர் வக்காலத்து வாங்க வந்திட்டார்!!

தோற்பதும் அழிவதும்தான் உங்கள் இலட்சியக்கனவு போல .... நான் ஏன் உங்கள் ஆசையில் மண்போட போகிறேன்? 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

தோற்பதும் அழிவதும்தான் உங்கள் இலட்சியக்கனவு போல .... நான் ஏன் உங்கள் ஆசையில் மண்போட போகிறேன்? 

கேட்டால் அந்த கேள்விக்கு பதில்சொல்ல முதலில் பழகுங்கோ! எப்ப பார்த்தாலும்  கேள்விக்கு எதிர்கேள்வி வருமேயொழிய பதில் ஒருநாளும் வராது! அதுசரி வச்சுக்கொண்டே  வஞ்சகம் செய்யிறியள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

கேட்டால் அந்த கேள்விக்கு பதில்சொல்ல முதலில் பழகுங்கோ! எப்ப பார்த்தாலும்  கேள்விக்கு எதிர்கேள்வி வருமேயொழிய பதில் ஒருநாளும் வராது! அதுசரி வச்சுக்கொண்டே  வஞ்சகம் செய்யிறியள்.

உங்களிடம் தாராளமாக இருப்பதால்தான் உங்களுக்கு தருவதில்லை. பயன்பெறக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுப்பதே எனது பழக்கம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கற்பகதரு said:

இது உண்மை - நான் எழுதியதும் அதுவே.

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். நேர்மையுடன் உண்மை பேசி மற்றவர்களை மதித்து உறவுகளை தேடினால் வெற்றி நிச்சயம்.

தூங்குபவனை எழுப்பலாம். ஆனால் நடிப்பவனை எழுப்ப முடியாது. நீங்கள் என்னதான் எழுதினாலும் இவர்கள் ஏற்றுக்கொள்ளப்பயவதில்லை. நேர்மையாய் நடப்பவர்கள் நிச்சயமாக தோட்பதில்லை. தோல்வியைப்போல இருந்தாலும் முடிவு வெற்றியாகத்தான் இருக்கும் உண்மையை ஏற்கும் வரை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

உங்களிடம் தாராளமாக இருப்பதால்தான் உங்களுக்கு தருவதில்லை. பயன்பெறக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுப்பதே எனது பழக்கம்.

ஓ, பதில் தெரியாது என்பதை இப்படியும் சொல்லலாமோ?? தூங்க நினைப்பவரும் வந்து முட்டுக்கொடுக்கிறார்!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Eppothum Thamizhan said:

ஓ, பதில் தெரியாது என்பதை இப்படியும் சொல்லலாமோ?? தூங்க நினைப்பவரும் வந்து முட்டுக்கொடுக்கிறார்!!

உண்மையில் உங்கள் கேள்விகளுக்கு பதில் தெரியாது. இந்த உரையாடல் தூக்கத்தை தருவதும் உண்மைதான். 😴

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.