கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!

By
கிருபன்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
1
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
By Maruthankerny · Posted
எதுக்கு பணம் தேவை? இந்த கேள்விக்கு தெளிவான பதில் தெரியாதவனிடம் நீங்கள் ஒரு மில்லியன் டொலரை கொடுத்தாலும். அவனது வாழ்க்கை நீங்கள் காசு கொடுக்கும் முன்பு இருந்ததை விட கீழாகவே நிச்சயம் இருக்கும். இதுக்கு புலம்பெயர்ந்த 90 வீதமான தமிழர்கள் சாட்சி. 80 களில் இலங்கையில் லட்ச்சாதிபதி என்று கேள்வி பட்டு இருக்கிறோம் யாரும் லட்ஷ ரூபாவை பார்த்ததில்லை. இன்று புலம்பெயர்ந்த அனைவரது மாதாந்த வருமானம் 2 லட்ஷங்களுக்கும் மேல். ஆனாலும் வாழ்க்கை தராதரம் என்பது கீழாகவே இருக்கிறது. பணம் பார்க்கலாம் என்பதுக்காக படிக்கிறவன் படிக்க்காமலே இருக்கலாம். இலடசியங்கள் குறிகோளுக்களை அடைய வழி தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கே இதுமாதிரியான யுத்திகள் உதவும் என்பதைவிட முதலில் புரியும். உலக ஜனாதிபதிகள் கோடீஸ்வரர்கள் விஞ்ஞானிகள் விளையாட்டு வீரர்கள் விபச்சாரிகள் பூசாரிகள் பிச்சைக்காரர்கள் கூலி தொழிலாளர்கள் எல்லோருக்குமே எந்த பாகுபாடும் இன்றி ஓவருவருக்கும் ஒவ்வரு நாளும் 24 மணித்தியாலங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மணி நேரங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே உங்களின் அடுத்த வருட வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. அடுத்த வருடம் ஆரோக்கியமாக வாழ விரும்புகிறீர்களா? அதிக பணம் சம்பாதித்து வாழ்க்கை தராதரத்தை உயர்த்த விரும்புகிறீர்களா? உலக ஊர்களை எல்லாம் சுற்றி பார்க்க விரும்புகிறீர்களா? இன்றைய உங்கள் 24 மணி நேரத்தில் அதற்க்காக எத்தனை மணியை முதலீடு செய்கிறீர்கள் என்பதில்தான் அது தங்கி இருக்கிறது. நாதமுனி கிருபன் போனற்வர்களால் உங்களுக்கு வழிகளைத்தான் சொல்ல முடியும் உங்களுக்காக அவர்களால் படிக்கவோ உடற்பயிற்சி செய்யவோ முடியாத ஒரு இக்கட்டான நிலை உலகில் இருப்பதை புரிந்துகொள்ளுங்கள் -
பெரும்பாலான எங்கள் மக்கள் அறிவாளிகள் அல்ல என்பதற்கு நீங்களே உதாரணமாகி இருக்கிறீர்களே?
-
இந்த உதாரணம் சிங்களத்தலைவர்களுக்கே பொருந்தும்??
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.