கவிஞர் தீபச்செல்வன் திருமண பந்தத்தில் இணைவு.!
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By பிரபா சிதம்பரநாதன் · Posted
எங்களுடைய சமூகத்தில் இவர்களது வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்று.. விருப்பம் என்றால் Jin Xing என்ற முதலாவது Korean celebrity transgender கதையையும் வாசித்துப்பாருங்கள்.. -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
நிர்வாகத்தினருக்கு வணக்கம், சமூக சாளரத்தில் நான் இணைத்த ஒரு Cappuccino காதல் என்ற அவுஸ்ரேலிய கலைஞர்களின் படைப்பைத்தான் சாந்தி அக்காவும் தென்னங்கீற்றில் இணைத்துள்ளார்.. இரண்டு இடங்களில் ஒரே பதிவு இருப்பதைவிட இரண்டையும் சரியான பகுதியில் இணைத்துவிட முடியுமா? நன்றி. -
யாழில் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாளை எழுச்சியாக கொண்டாடிய யாழ் எம்.ஜி.ஆர்!!!
-
http://static2.tamilmirror.lk/assets/uploads/image_9022364648.jpg
-
By மல்லிகை வாசம் · Posted
நீங்கள் வேடிக்கையாகச் சொன்னாலும் இதில் இன்னொரு சுவாரசியமான விடயம்: வெள்ளையர் ஆஸ்திரேலியாவுக்கு வருமுன்னரேயே கடல் கடந்து வந்தவர்கள் தான் மக்காசர் எனும் இந்தோனேசியாவின் ஒரு பகுதி மக்கள் என்று வாசித்திருக்கிறேன். 17ம் நூற்றாண்டுக்கு முந்தின நிகழ்வுகள் இவை. இவர்களின் வருகை எப்போது தொடங்கியது என்ற ஆய்வுக்குள் நான் இன்னும் போகவில்லை. எனினும் இந்த மக்காசரின் ஓவியங்கள் மற்றும் ஏனைய கலாசார அம்சங்களின் தாக்கம் ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் வாழும் அபோரிஜினல் மக்களிடம் இருக்கிறதாம். அருகிலுள்ள இன்னொரு நாட்டின் ஒரு பகுதியிலிருந்து அவர்கள் வந்தது அதிசயமல்ல; எனினும் இவர்களின் வரலாறு சுவாரசியமானது. எல்லாத்தையும் படிக்கத் தான் நேரமில்லை! கல்லாதது உலகளவு! சாம்பிளுக்கு ஒரு article, இவை பற்றிய தேடல் உள்ளோர்க்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இதைப் பகிர்கிறேன். கீழே பகிர்ந்த ஓவியங்களையும், மேலே தலைப்பில் இணைக்கப்பட்ட ஓவியத்தையும் மீண்டும் ஒரு முறை பார்க்கவும்! https://www.google.com.au/amp/s/theconversation.com/amp/introducing-the-maliwawa-figures-a-previously-undescribed-rock-art-style-found-in-western-arnhem-land-145535
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.