-
Tell a friend
-
Topics
-
17
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
Posts
-
கம்பெனி ரகசியங்களை வெளிவிட கூடாது.. அவர் இதில் சீனியர் எங்களுக்கு எல்லாம்..
-
மட்டக்களப்பைவிட்டே அகற்ற போறாவாம். உங்கள் பிள்ளை உங்களுக்கு வேணுமோ வேண்டாமோவாம்.. வெள்ளைவான் கோஷ்டி ரேஞ்சில மிரட்டல் விடுக்கிறா. அவ்வளவு அதிகாரம் வல்லமை பொருந்திய ஆசிரியை அவர்கள் இதே மிரட்டலை அங்குள்ள ஒரு முஸ்லீம் மாணவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் விடுக்க முடியுமா? மிரட்டல் விடுத்துவிட்டு இவர்கள் மட்டக்களப்பில் நிம்மதியா இருக்க முடியுமா? ஆனால் ஒன்று கடந்த காலங்களில் இதுபோன்று மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்களை ஊரில் செல்வாக்குள்ளவர்கள் பலம் மிக்கவர்கள் மிரட்டியது யாழ்ப்பாணத்திலும் நடந்திருக்கிறது, மிரட்டல் விடுத்தவர்கள்மீது நடவடிக்கையும் எடுக்கபட்டத்தில்லை. என்ன ஒரே ஒரு வித்தியாசம் அந்த காலத்தில் கை தொலைபேசிகளோ அல்லது குரல் பதிவு தொழில்நுட்பங்களோ இருக்கவில்லை. ஆனால் நீதி இன்றுள்ளதுபோல் அன்றும் செத்திருக்கிறது.
-
முயற்சி உடையார் களைப்பு அடையார். Brisk walk என்ற வேக நடை. Treadmill என்றால் incline இனை 3 வரைக்கும் இடைக்கிடை கூட்டி நடப்பதுண்டு. கொஞ்ச நாட்களாக, காலையில் தண்ணீர் ஒரு சில்வர் பேணியில் குடித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் 45 நிமிடம் வேகமாக நடக்கின்றேன். எதுவும் உண்ணாமல், பால் தேனீர் போன்றவை குடிக்காமல் நடந்தால் அல்லது ஓடினால், உடல் தனக்கு தேவையான சக்தியை சேமித்து வைத்து இருக்கும கொழுப்பில் இருந்து தான் எடுக்க பார்க்கும். இல்லா விடில் carb, sugar போன்றவற்றில் இருந்தே எடுக்கும். வயிறு குறைய வேண்டும் என்பவர்கள் வேறு ஏதும் பிரச்சினைகள் இல்லாவிடின் வாரத்துக்கு மூன்று தரமாவது முயன்று பார்க்கலாம்.
-
அத்தியடி குத்தியனின் உதவியுடன் வடக்கில் பௌத்ததை விஸ்தரிப்போம் என்கிறார்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.