தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி

By
பிழம்பு,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
சிலவேளை இனிமேல்த்தான் பணத்தை பதுக்கப்போகிறார்கள் போல் உள்ளது களவு நடந்தபின் நாலு பேரை இரவு பகலா காவல் போடுவது யாருக்கும் சந்தேகம் வராது .
-
திமுகவும் அதன் கூட்டணியும் இலவு காத்த கிளி மாதிரி ஏமாற போகின்றார்கள். அனேக தமிழ்நாட்டு மக்கள் முதல் நாள் வந்த பத்திரிக்கயை வசித்து, அதன் படிதான் வாக்களிப்பார்கள். 😂
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இணையத்தில்... பல்வேறு விளம்பரங்களை பார்த்தாலும், ஒரு சிலர் தமிழை பெருமைப் படுத்த... காலத்தின் தேவை கருதி, இப்படியான தயாரிப்புகளை செய்வது, மெய் சிலிர்க்க வைத்தது. ரசிக்கவும், சிரிக்கவும்... உங்கள் பார்வைக்கு சில. உங்கள் கருத்தை.... மறக்காமல், பகிரவும். -
போரை போராட்ட களத்தை என்ன பார்வையில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ஒவ்வொரு சம்பவங்களுக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அதில் இந்த கதாசிரியரின் பார்வையை நான் மதிக்கிறேன். அங்கே களமாடிய களத்தில் இருந்த அனைவருக்கும் அவரது பார்வையில் போரை எழுதும் தார்மீக உரிமை எல்லாருக்கும் உண்டு. அவர் கவனிக்கபடவில்லை என்று வருந்தவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். போர் விட்டுச்சென்ற வரலாறை எழுதுவதில் கவனிப்பு இல்லை என்ற கருத்துக்கே இடமில்லை, காலச்சக்கரத்தில் பதிவுகளை நினைவுகள் அழியமுதல் பதிவிடுவதில் எதிர்பார்ப்புகளுக்கு இடமில்லை. போரில் 4 தரப்புகள் இருந்தன. போரிடும் இரு தரப்புகள் இராணுவம், புலிகள் மற்றும் பொதுமக்கள், சர்வதேசம். புலிகளாக போரிட்டவர்களுக்கு ஒரே எண்ணம் தான் இருந்தது, தங்களின் கடைசி மூச்சு உள்ளவரை போரிடுவது. இறுதி நாட்களில் அந்த எண்ணங்களில் தளம்பல் அடைந்தவர்கள் சரணடைவுக்கு தயாரானார்கள். போருக்குள் இருக்கும்போது இந்த காதாசிரியரின் பார்வையில் போரை பார்க்கும் மனநிலை யாருக்கும் இருக்கவில்லை. இது இறுதி யுத்தமாக நினைத்து எந்த அர்பணிப்பு எல்லைக்கும் செல்லும் மனநிலையில் தான் போராளிகள் இருந்தார்கள். அவற்றில் சில புல்லுருவிகளால் களங்கங்கள் ஏற்பட்டது உண்மை. இப்போ வெளியில் இருந்து அந்த போர் மனநிலைக்கு சென்று சரி பிழை பார்க்கும் தளம் வேறு, போராட்டகளம் வேறு என்பதை உணர்ந்தால் அவரின் எழுத்துக்களுக்கு கூடுதல் வலிமை இருக்கும் என்பது என் கருத்து. போரின் போக்கை தீர்மானித்த முடிவுகளின் ஆழங்கள் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் சம்பவங்களின் மறுபக்கங்களை இலகுவாக எழுத முடிகின்றன.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.