Jump to content

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

வெளிநாட்டுக்கு வந்துவிட்ட எனக்கு தனிப்பட எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இனவாதத்தினையே முழு கொள்கையாக கொண்ட ஒரு தேசத்தின் கொலை இயந்திரத்துக்கு, தமிழர்களை கொன்று குவித்த ஒரு இராணுவத்துக்கு அதே தமிழர்களை சேர்ப்பது நிச்சயம் தாயக மக்களுக்கு சிறிலங்கா அரசு நல்லது செய்வதற்காக என்பதில் தெளிவு இருக்கின்றது. 

அரசு நல்லதற்கு செய்யாட்டிலும் இனி மேல் தீமை செய்யாது என்ற நம்பிக்கை இருக்கு ...இனி யுத்தம் செய்வதற்கு புலிகள் இல்லாத நிலையில்  இன்னொரு ஆயுத போராட்டம் சாத்தியமில்லை என்ற நிலையில் அந்த மக்கள் தங்களை தாங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இதில் சேருவதில் தப்பே இல்லை
யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

Link to post
Share on other sites
 • Replies 70
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நீங்கள் வேர.. நானும் என்ர குடும்பமும் சண்டைக்கையே ஆப்பிடக்கூடதெண்டு ஓடி வந்த ஆக்கள் நாங்கள்... எவன் போராடிச்செத்தால் எனக்கென்ன நான் இஞ்ச வந்தது என்ர பிள்ளையளை நல்ல செல்வச்செழிப்போட படிப்பிச்சு வளத்து

இலங்கை இராணுவத்தில் எம்மக்கள் பெருவாரியா இணைவது பற்றி. 1. 2009 வரை சேராதோர் இப்போ ஏன் சேருகிறார்கள்? 2. 2010-2019 இல் கூட அவ்வளவாக இல்லையே? இப்போ ஏன்? 3. பிள்ளையான், அங்கஜன், திலீபன், ட

இலங்கை இராணுவத்தில் இணைந்த தமிழர்கள் இராணுவ புரட்சி மூலம் நாட்டை கைப்பற்றி தமிழீழ தனிநாட்டு பிரகடனம் செய்யலாம் பின்பு கொழும்பை விட்டு வெளியேறி யாழ்பாணம் வரலாம்.

38 minutes ago, ரதி said:

அரசு நல்லதற்கு செய்யாட்டிலும் இனி மேல் தீமை செய்யாது என்ற நம்பிக்கை இருக்கு ...இனி யுத்தம் செய்வதற்கு புலிகள் இல்லாத நிலையில்  இன்னொரு ஆயுத போராட்டம் சாத்தியமில்லை என்ற நிலையில் அந்த மக்கள் தங்களை தாங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இதில் சேருவதில் தப்பே இல்லை
யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

ரதி,
இது எப்படி இருக்கின்றது என்றால், புலிகள் இருந்தமையால் தான் சிங்கள அரசுகள் தமிழர்களை அழித்தொழித்தது என்றும் இப்ப அவர்கள் இல்லமையால் தமிழர்களை சக பிரஜைகளாக கருதி நல்லது மட்டுமே செய்யும் என்றும் நம்பலாம் என்ற கருத்தில் இருக்கின்றது.

சரி, அப்படியே நீங்கள் எண்ணுவது போன்று எனில், இன்று புலிகள் இல்லாமல் போனபின் ஏன் தமிழர்களுக்கு சொந்தமான மேச்சல் காணிகளை கூட விட்டு வைக்காமல் சிங்கள மக்களுக்கு அடாத்தாக பறித்து கொடுக்கின்றனர் என்பதற்கோ, அல்லது முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் அடாத்தாத்தாக சிங்கள விவசாயிகள் பறித்தெடுக்கின்றனர் என்பதற்கோ, வடமராச்சி கிழக்கில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான வாடிகளை தீ வைத்து எரித்து விட்டு அதில் சிங்கள மீனவர்கள் வந்து தம் கொட்டில்களை அமைத்து இருக்கின்றார்கள் என்பதற்கோ அல்லது இவற்றுக்கெல்லாம் சிங்கள இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதற்கோ உங்களின் மேலான பதில் என்ன?

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை இலச்சம் சிங்கள இராணுவத்திற்கு புல்லுப் புடுங்க 100 தமிழ் பேசும் கூலிகள் தேவை என்று விளம்பரம் போட்டிருக்கலாம்.

இது உலகத்திற்கு காட்ட சொறீலங்கா இராணுவத்தில் தமிழரும் இருக்கினம். அது இனப்படுகொலை இராணுவமல்ல என்று சொல்ல வசதிக்கு. 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

எந்த நாட்டை? :cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

இந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்?

அதை பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரதி அக்காவுக்கு அந்தளவு தூரத்துக்கு போக முடியுமோ தெரியவில்லை. இதட்கு பாகிஸ்தான், மியன்மார் , பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கேடடாள் நல்லது.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

அதை பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரதி அக்காவுக்கு அந்தளவு தூரத்துக்கு போக முடியுமோ தெரியவில்லை. இதட்கு பாகிஸ்தான், மியன்மார் , பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கேடடாள் நல்லது.

எனகென்னமோ 1988 மாலைதீவு பயணம்தான் கண்ணுக்கு வந்து, வந்து போகுது🤣

அல்லது 1987 தனிநாட்டு பிரகடனம் செய்து விட்டு கப்பல் ஏறி இந்தியா போனது போலவும் இருக்கலாம்🤣.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எனகென்னமோ 1988 மாலைதீவு பயணம்தான் கண்ணுக்கு வந்து, வந்து போகுது🤣

அப்படி எண்டால் கச்சதீவைத்தான் பிடிக்க வேண்டும். அதுக்கு மேல போக முடியாது.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இது உலகத்திற்கு காட்ட சொறீலங்கா இராணுவத்தில் தமிழரும் இருக்கினம். அது இனப்படுகொலை இராணுவமல்ல என்று சொல்ல வசதிக்கு. 

இலங்கை இராணுவம் தமிழருக்கெதிராக இனப்படுகொலை செய்தது எனும் குற்றச்சாட்டை மறுப்பதற்கு செய்யப்படும் ஏற்பாடு.  இராணுவம் தமிழரை  படுகொலை செய்திருந்தால் அந்த இராணுவத்தில் எப்படி தமிழ் இளைஞர் விரும்பி இணைந்தனர்? எனும் கேள்வியை எழுப்பி, தமிழ் மக்களே அந்த இராணுவத்தில் இணைந்து வேலை செய்கிறார்கள்,  அரசியலில் இணைந்து அரசாங்கத்தோடு கைகோர்த்து நாட்டைக் கட்டி எழுப்புகிறார்கள். இங்கே இனப்பிரச்சனை இல்லை, வேறுபாடு இல்லை ஒரே கோட்பாட்டுடன் வாழ்கிறோம், சிங்களத்தில் தேசிய கீதம் பாடுகிறோம், சிங்களக்கொடியை ஏற்று உயர்த்திப்பிடிக்கிறோம், "எங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டாம்" தமிழர் சொல்லுகினம் என்றொரு மாயை காட்ட உதவலாம். அங்கஜன் அண்மையில் ஒரு பேட்டியில், விடுதப்புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அதனால்   மாவீரரை நினைவு கூர தான் அரசாங்கத்திடம் அனுமதி கேட்கவில்லை என தனது பக்க நிஞாயத்தை கூறியிருந்தார். இவர் மக்களின் பிரதிநிதி. அந்த மக்களே நீதிமன்ற தடையையும் மீறி, இராணுவ மிரட்டல்களையும் கடந்து தம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எனகென்னமோ 1988 மாலைதீவு பயணம்தான் கண்ணுக்கு வந்து, வந்து போகுது🤣

அல்லது 1987 தனிநாட்டு பிரகடனம் செய்து விட்டு கப்பல் ஏறி இந்தியா போனது போலவும் இருக்கலாம்🤣.

இலங்கை இராணுவத்தில் இணைந்த தமிழர்கள் இராணுவ புரட்சி மூலம் நாட்டை கைப்பற்றி தமிழீழ தனிநாட்டு பிரகடனம் செய்யலாம் பின்பு கொழும்பை விட்டு வெளியேறி யாழ்பாணம் வரலாம்.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

ரதி,
இது எப்படி இருக்கின்றது என்றால், புலிகள் இருந்தமையால் தான் சிங்கள அரசுகள் தமிழர்களை அழித்தொழித்தது என்றும் இப்ப அவர்கள் இல்லமையால் தமிழர்களை சக பிரஜைகளாக கருதி நல்லது மட்டுமே செய்யும் என்றும் நம்பலாம் என்ற கருத்தில் இருக்கின்றது.

சரி, அப்படியே நீங்கள் எண்ணுவது போன்று எனில், இன்று புலிகள் இல்லாமல் போனபின் ஏன் தமிழர்களுக்கு சொந்தமான மேச்சல் காணிகளை கூட விட்டு வைக்காமல் சிங்கள மக்களுக்கு அடாத்தாக பறித்து கொடுக்கின்றனர் என்பதற்கோ, அல்லது முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் அடாத்தாத்தாக சிங்கள விவசாயிகள் பறித்தெடுக்கின்றனர் என்பதற்கோ, வடமராச்சி கிழக்கில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான வாடிகளை தீ வைத்து எரித்து விட்டு அதில் சிங்கள மீனவர்கள் வந்து தம் கொட்டில்களை அமைத்து இருக்கின்றார்கள் என்பதற்கோ அல்லது இவற்றுக்கெல்லாம் சிங்கள இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதற்கோ உங்களின் மேலான பதில் என்ன?

ஆட்சியில் இருப்பவர்கள் சிங்களவர்களையும் தமிழர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழ் இராணுவத்தை வைத்து தமிழர்களை கட்டுப்படுத்துவது வெற்றிகரமானது என்பதை, ஈ.பி.டி.பி., புளொட், கருணாகுழு, பிள்ளையான் குழு ஆகிய துணை இராணுவ குழுக்களின் பயன்பாட்டில் இருந்து இராஐபக்‌ஷ அரசு அறிந்துள்ளது. ஆகவே அதனை மேலும் பெருப்பித்து தமது முழுமையான இராணுவ அமைப்புக்குள் உள்வாங்கும் முயற்சியாகவே இது தெரிகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை இராணுவத்தில் இணைந்த தமிழர்கள் இராணுவ புரட்சி மூலம் நாட்டை கைப்பற்றி தமிழீழ தனிநாட்டு பிரகடனம் செய்யலாம் பின்பு கொழும்பை விட்டு வெளியேறி யாழ்பாணம் வரலாம்

கனவு காணலாம், ஆனால் இந்தளவுக்கா? இணையப்போகிறவர்களே சிங்கள  புலனாய்வார்களின் கைக்கூலிகள். இதில தமிழீழ தனிநாட்டுப்பிரகடனம்...? உங்களுக்கே இது அதிகமாகத் தெரியவில்லையா? அல்லது நையாண்டியா?   

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கனவு காணலாம், ஆனால் இந்தளவுக்கா? இணையப்போகிறவர்களே சிங்கள  புலனாய்வார்களின் கைக்கூலிகள். இதில தமிழீழ தனிநாட்டுப்பிரகடனம்...? உங்களுக்கே இது அதிகமாகத் தெரியவில்லையா? அல்லது நையாண்டியா?   

நக்கலா, உண்மையா என்று தலைமுடியை பிய்த்துகொள்ளும் படி அடிக்கும் நக்கல்தான் அதி உச்ச நக்கல்.

வழமையாக இதில் சச்சின் ரேஞ்சுக்கு இறங்கி ஆடுபவர் யூட்டர் எனப்படும் கற்பகதரு. ஆனால் இப்போ எல்லாரும் கோலி ரேஞ்சுக்கு விளாசுகிறார்கள்😀

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தன்னிகரில்லாத தலைவன், தன்னலம் இல்லாமல், தன் முழுக்குடும்பத்தையுமே பணயம் வைத்து ஆடிய போராட்டத்தை குறை கூறி, கேலி செய்தவர்கள் இந்த வழியில் போய் தமிழீழ பிரகடனம் செய்தாலும் செய்வார்கள். யார் கண்டது? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்போ எல்லாரும் கோலி ரேஞ்சுக்கு விளாசுகிறார்கள்

அவதாரங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் களமிறங்கி அபார ஆட்டம்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

அவதாரங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் களமிறங்கி அபார ஆட்டம்.  

சம்பவாமி யுகே, யுகே😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சம்பவாமி யுகே, யுகே😀

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், தேவைக்கேற்ப எங்கும் வியாபித்திருப்பார். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎12‎-‎2020 at 19:14, நிழலி said:

ரதி,
இது எப்படி இருக்கின்றது என்றால், புலிகள் இருந்தமையால் தான் சிங்கள அரசுகள் தமிழர்களை அழித்தொழித்தது என்றும் இப்ப அவர்கள் இல்லமையால் தமிழர்களை சக பிரஜைகளாக கருதி நல்லது மட்டுமே செய்யும் என்றும் நம்பலாம் என்ற கருத்தில் இருக்கின்றது.

சரி, அப்படியே நீங்கள் எண்ணுவது போன்று எனில், இன்று புலிகள் இல்லாமல் போனபின் ஏன் தமிழர்களுக்கு சொந்தமான மேச்சல் காணிகளை கூட விட்டு வைக்காமல் சிங்கள மக்களுக்கு அடாத்தாக பறித்து கொடுக்கின்றனர் என்பதற்கோ, அல்லது முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் அடாத்தாத்தாக சிங்கள விவசாயிகள் பறித்தெடுக்கின்றனர் என்பதற்கோ, வடமராச்சி கிழக்கில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான வாடிகளை தீ வைத்து எரித்து விட்டு அதில் சிங்கள மீனவர்கள் வந்து தம் கொட்டில்களை அமைத்து இருக்கின்றார்கள் என்பதற்கோ அல்லது இவற்றுக்கெல்லாம் சிங்கள இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதற்கோ உங்களின் மேலான பதில் என்ன?

அரசும் ,புலிகளும் விரும்பியோ , விரும்பாமலோ யுத்தம் செய்ய வேண்டிய தேவையில் இருந்தது ...புலிகள் இல்லாதவிடத்து யுத்தம்  இல்லை.
அவர்கள் யுத்தத்தில் வென்று விட்டார்கள்...அதை அவர்கள் செயலில் காட்டுகிறார்கள் ....இந்த நிலமைக்கு கொண்டு வந்ததில் புலிகளின் பங்கும்  இருக்குது அல்லவா?
இப்படியே இருந்து கொண்டு சிங்களவன் எமது நிலங்களை ஆக்கிரமித்து விட்டான், வலைகளை அறுத்து விட்டான் என்று புலம்புவதிலோ அல்லது நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதிலோ பிரயோசனம் இல்லை.
என்னுடைய கருத்து அவர்களது வழியில் போய் அவர்களை வளைப்பது 
தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் கால் பாதிக்க வேண்டும் .
நாம் பலமில்லாதவராய் இருக்குமிடத்து எமது நிலங்களை போராடித் தான் பெற வேண்டும்.
வெட்டுவேன் ,குத்துவேன் என்று கதைப்பது சும்மா நாங்கள் தேசியவாதிகள் என்று காட்ட மட்டும் உதவும்.
தங்கள் வயிற்று பிழைப்பிற்காய் அந்த மக்கள் ஆமியிலோ, பொலீசிலோ சேர்ந்தால் துரோகி என்பதும்[கீழே ஒருவர் எழுதியிருக்கார். அவர் அவுசில் இருக்கிறார் . நல்லாய் படித்து நல்ல வேலை ...சிம்பிளாய் துரோகி பட்டம் கொடுத்திருக்கார்.அவருக்கு ஊரில் உள்ளவர்கள் போராடி நாடு எடுத்து கொடுக்கோணும் ..அங்குள்ள மக்கள் வறுமையால் செத்தாலும் பாவாயில்லை இப்படியான வேலைக்கு போக கூடாது .] .
அங்குள்ள மக்கள் தான் தங்களை தங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும் ...அவர்களது நிலங்களை எப்படி மீட்பது என்பது அவர்களுக்கு தெரியும் .
வெளிநாட்டில் இருந்து கொண்டு எம்மால் முடிந்த ஒரு சிலருக்கு நிதியுதவி அளிப்பதை விட வேறு எதுவும் எம்மால் செய்ய முடியாது .
காசை அனுப்பி விட்டு அந்த மக்களை தூண்டி விடுவதை விடுத்து , அவர்களை நிம்மதியாய் இருக்க விடுங்கள் 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎12‎-‎2020 at 21:13, குமாரசாமி said:

எந்த நாட்டை? :cool:

நான் பிறந்த நாடுதான்  
 
On ‎03‎-‎12‎-‎2020 at 22:23, goshan_che said:

இந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்?

எல்லாம் ஒரு நப்பாசை தான்...நான் தமிழர்கள் பிரித்து தமிழீழம் அமைப்பார்கள் என்று சொல்லவில்லை ...இராணுவம் மூலம்  ஆட்சி கைப்பற்ற கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்படலாம் ...சிங்களவரும்,தமிழருக்கு உதவலாம் 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், தேவைக்கேற்ப எங்கும் வியாபித்திருப்பார். 

அவதாரங்கள் இரு பகுதியிலும்தான் பிறப்பெடுக்கிறன.

இராவண அவதாரம் இராமர் வேசம் போடுவது கூட இந்த யாழ் உலகில் சகஜம்.

அந்த இராவண அவதாரை இராம பக்தர், “இராம, இராமா” என்று பூஜிப்பது கூட நடக்கும் 🤣

அதே நேரத்தில் பார்க்க மிருகம் போல இருப்பதால் நரசிம்மரை அசுரன் என்று சொல்லும் அறியாமையும் இங்கே சகஜம்.

 ஆதலால்தான் நான் அவதாரங்களின் அடி முடி தேடுவதில்லை. அவதாரங்களா இல்லையா என்றும் சிந்திப்பதில்லை. கருத்தை மட்டும் பார்த்தால் போதுமானது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

சிம்பிளாய் துரோகி பட்டம் கொடுத்திருக்கார்.அவருக்கு ஊரில் உள்ளவர்கள் போராடி நாடு எடுத்து கொடுக்கோணும் ..அங்குள்ள மக்கள் வறுமையால் செத்தாலும் பாவாயில்லை இப்படியான வேலைக்கு போக கூடாது .] .

💯 

அதே நிலையில் வெளிநாடுகளில் பலர் இருப்பதை காண கூடியதாக உள்ளது. இலங்கையில் உள்ளவர்கள் என்ன வேலைகளில் சேர கூடாது எதில் சேரலாம் என்பதை இவர்கள் தான் முடிவு எடுப்பார்கள்.

6 hours ago, ரதி said:

வெளிநாட்டில் இருந்து கொண்டு எம்மால் முடிந்த ஒரு சிலருக்கு நிதியுதவி அளிப்பதை விட வேறு எதுவும் எம்மால் செய்ய முடியாது .
காசை அனுப்பி விட்டு அந்த மக்களை தூண்டி விடுவதை விடுத்து , அவர்களை நிம்மதியாய் இருக்க விடுங்கள் 

👍

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இஞ்சை பாருங்கோ புலவர்! நாங்கள் மட்டகளப்புக்கை நிண்டு உளவாரம் செய்யிறம் கண்டியளோ? 😁  யாழ்ப்பாண கரன் தியேட்டர்  ஒழுங்கையுக்கை மனிசன் கால் வைப்பானே....? 😎
  • சிறு பிள்ளைத்தனமான கருத்து. புலிகள் சார்ந்த கொடிகளை தூக்குவதால் தான் தடை நீடிக்கின்றது போல் இருக்கின்றது உங்கள் கருத்து. புலி சாராதோர் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஏதாவது செய்யலாமே? காணாமல் போனவர்கள் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ஆதரவும் இல்லை கவனயீர்ப்பு நிகழ்வுகளும் இல்லை. சும்மா மற்றவன் செய்யுறதுக்கு  அண்டு தொடக்கம் நொள்ளு புடிச்சுக்கொண்டு...
  • கொரோனா தடுப்பூசி: 15 நிமிடம் யோசித்தேன், ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்: ஊசி போட்டுக்கொண்டோர் உணர்வுகள்   படக்குறிப்பு, சுஜாதா ராஜீஷ் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி இன்று (ஜனவரி 16) தொடங்கியது. தமிழ்நாட்டில், புதுச்சேரியில் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எப்படி உணர்கிறார்கள்? புதுவையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ தொழில்நுட்ப ஊழியர் சுஜாதா ராஜீஷ் பிபிசி தமிழிடம் தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். 'இந்த தடுப்பூசியைப் போடுவதற்கு முன்பு இதை நாம் எடுத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? இதனால் ஏதும் பக்க விளைவுகள் இருக்குமா என்ற அச்ச உணர்வு இருந்தது. இருந்தாலும் நான் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தேன். இதை வைத்து யோசித்து போது, எனது குடும்பத்தில் வயதானவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுத்தாக வேண்டிய சூழல் இருக்கிறது. அப்படி இருக்கும்போது "ஒரு மருத்துவப் பணியாளராக நாம் ஏன் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடாது?" என்று தோன்றியது. "நான் இளமையாக, ஆரோக்கியமாக உள்ளேன். எனது உடலில் இந்த கொரோனா தடுப்பூசியைத் தவிர்க்கும் அளவுக்கு எந்த சிக்கலும் கிடையாது. எதாவது ஒவ்வாமை வந்தால்கூட அதை நம்மால் எதிர்கொள்ள முடியும். ஆகவே நாம் ஒரு முயற்சி செய்தால், எனது முயற்சியின் மூலமாகப் பிறருக்கு நம்பிக்கை ஏற்படும் என்ற ஒரு காரணத்திற்காக இதை நாம் எடுத்துக்கொள்வது நல்லது என்று எனக்குள் தோன்றியது," என்றார் அவர். "நான் நலமாக இருப்பதை என் உறவினர்களும், நண்பர்களும், என்னைச் சுற்றி இருப்பவர்கள் பார்க்கும் போது அவர்களுக்கு அச்ச உணர்வு நீங்கும்" என்கிறார் சுஜாதா. 15 நிமிடம் யோசித்தேன் "முதற்கட்டமாக தடுப்பூசி போடுகிறவர்களுக்கான பட்டியலில் எனது பெயர் இருந்தாலும், முதல் நாளில் எனக்கு தடுப்பூசி போடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. காலை பணிக்குச் செல்ல தயாரானபோது, முதல்நாள் கொரோனா தடுப்பூசி போடும் மருத்துவ பணியாளர்கள் வரிசையில் எனது பெயரும் இருப்பதைக் கண்டு ஒரு 15 நிமிடங்கள் யோசித்தேன்.   படக்குறிப்பு, கோவிஷீல்டு தடுப்பூசி என் கணவரும் கூட இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றார். எனக்கும் அடுத்தகட்டமாக போட்டுக் கொள்ளலாமா என்று தோன்றியது. ஆனால் அனைவரும் இப்படி நினைத்தால், யார்தான் முதலில் போட்டுக்கொள்வது என தைரியமாக இன்று தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளச் சென்றேன். பிறகு என்னுடன் நிறைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என நிறையப் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நான் உட்பட அங்கே தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் பக்க விளைவுகள், ஒவ்வாமை போன்ற எந்த அறிகுறிகளும் ஏற்படவில்லை. தற்போது வரை நான் நலமாக இருக்கிறேன்" என்கிறார் சுஜாதா. ஆசுவாசப்படுத்திக்கொண்டேன் - மருத்துவ அலுவலர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட அனுபவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மாவட்ட தடுப்பூசி அலுவலர் என்கின்ற முறையில் முதலில் நான் இந்த கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டேன். காரணம் இந்த தடுப்பூசி குறித்து பொது மக்கள் இடையே உள்ள அச்சம் நீங்குவதற்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் நபராக இன்று காலை தடுப்பூசி போட்டு கொண்டேன்.   படக்குறிப்பு, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மருத்துவர் - கோவை ஊசி போட்டு கொண்டு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகிறது இதுவரை என் உடல் ஆரோக்கியமாக உள்ளது. இந்த தடுப்பூசி போட்டு கொண்டது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது" என்று கூறினார். "வலியே இல்லை" மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த ஊசியை போட்டு கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பின்னர் 0.5 மிலி அளவு மருந்து போடப்பட்டது வலியே இல்லை. என் நண்பர்கள் சிலர் வெளி நாடுகளில் உள்ளனர். அவர்கள் இந்த கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட போது வலியிருந்ததாகவும், ஊசி போட்ட இடம் சிவப்பு நிறமாக இருந்ததாகவும் கூறினர் ஆனால் எனக்கு இதுவரை அவ்வாறு எதுவும் ஏற்படவில்லை. மீண்டும் 28 நாட்களுக்கு பின் இரண்டாவது ஊசியை நான் போட்டு கொள்வேன். "இந்தியாவில் முதல் நாளில் 1.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்" தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசியின் முதல் நாள்: எப்படி நடந்தது? யார் யார் போட்டுக்கொண்டது? "இந்தியாவில் முதல் நாளில் 1.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்" கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டது குறித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கொரோனா முதல் தடுப்பூசி வலி இல்லாமல் எனக்கு போடப்பட்டது. எனக்கு தடுப்பூசி போட்டு 2 மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. வலியோ, பக்க விளைவோ இதுவரை ஏற்படவில்லை என்றார். "நன்றாகத்தான் இருக்கிறது" கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர் கண்ணம்மாவிடம் கேட்ட பொழுது "கொரோனா வார்டில் வேலை பார்த்து வந்தேன். கொரோனா காலத்தில் தைரியத்துடன் வேலை பார்த்தேன். தற்போது தடுப்பூசி வந்துள்ளது. அதை கண்டு பயப்பட வேண்டாம். இப்பொழுது எனக்கு பயம் கிடையாது. தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். நன்றாகத்தான் இருக்கிறது" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி: 15 நிமிடம் யோசித்தேன், ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்: ஊசி போட்டுக்கொண்டோர் உணர்வுகள் - BBC News தமிழ்
  • தன்ரை ஆக்கள்நாலு பேருக்கு வேலை எடுத்துக் குடுத்தால் அது பெரிய விசயம் தான் என்ன,எவ்வளவு செய்யிறார் எங்கடை பிள்ளையான் அம்மாடியோவ்!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.