Jump to content

கொடிது கொடிது வறுமை கொடிது

Recommended Posts

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனிலும் கொடிது
இளமையில் வறுமை.
- ஔவையார்

https://www.facebook.com/vara.mahadevan.1/videos/10164968333845724

அருந்ததி- 0772151592
மலையாளபுரம்
கிளிநொச்சி.
நன்றி.
முடிந்தளவு share செய்து உதவுங்கள்
 • Like 2
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை இங்கே இணைத்தமைக்கு மிக்க நன்றி..

நேற்றிரவு எனக்கு இந்த விபரங்கள், WhatsAppல் வந்தது.. ஆனால் எப்படி அந்த videoவை இங்கே இணைப்பது எனத்தெரியவில்லை.. படங்களை இணைக்கமுடியும் ஆனால் video நேரடியாக இணைக்கமுடியாது என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்.. நீங்கள் இங்கே இணைத்தது நல்லதாகிவிட்டது..

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகள் தமது பாடசாலை பைகளை இவர் மூலம் செய்தால் நன்றாக இருக்கும்.. சிந்திப்பார்கள் என நம்புகிறேன்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனிலும் கொடிது
இளமையில் வறுமை.
- ஔவையார்

https://www.facebook.com/vara.mahadevan.1/videos/10164968333845724

அருந்ததி- 0772151592
மலையாளபுரம்
கிளிநொச்சி.
நன்றி.
முடிந்தளவு share செய்து உதவுங்கள்

இந்த இலக்கம் சரியா நுணா - 077 215 1592?

நாலு தரமெடுத்தும் பதிலில்லை

Link to post
Share on other sites

எனக்கு நண்பர்கள் அனுப்பியதை தான் பகிர்ந்துள்ளேன். நான் இன்னும் அழைப்பை ஏற்படுத்தவில்லை. 

8 minutes ago, உடையார் said:

இந்த இலக்கம் சரியா நுணா - 077 215 1592?

நாலு தரமெடுத்தும் பதிலில்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நுணா .....நல்ல விடயம் முடிந்தளவு அவர்களின் வறுமை ஒழியட்டும்......!  👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரையில் நாம் அனைவரும் ஒரு முறை அவர்களுக்கு உதவ முடியும். ஆனால் தொடர்ச்சியான வருமானத்திற்கு விளம்பரம் அவசியம்.. இந்த தயாரிப்புகள் இலகுவில் பழுதடையாது, அதே நேரம் உணவு போன்று அடிக்கடியோ அல்லது ஒரே வாடிக்கையாளராலோ வாங்கப்படும் பொருட்கள் அல்ல..  எனவே இவர்கள் தொடர்ச்சியான விற்பனையைப் பெறுவதற்கு விளம்பரங்களை இடைவிடாது செய்யவேண்டும்.. 

தொடர்ச்சியான விற்பனைக்கு சரியான சந்தைப்படுத்தல் முறைகள் மூலம் தொடர வேண்டும். சமூக ஊடக இணைப்புகள்(FB, Instagram, Viber or WhatsApp) போன்றவற்றில் விளம்பரப்படுத்தவேண்டும். இதைப்பற்றிய அறிவை அவர்களுக்கு வழங்கவேண்டும். இந்த மாதிரி செய்தால் மட்டுமே.. நீண்டகாலத்திற்கு பயன் பெறலாம்..

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தரமாகத்தான் செய்கின்றார் போல் உள்ளது. விடயம் தெரிந்த சந்தைப்படுத்துபவர்கள் கிடைத்தால் நல்ல எதிர்காலம் உண்டு..

Link to post
Share on other sites

700 பைகளுக்கான ஓர்டரை ஒருவர் கொடுத்துள்ளார். விபரங்கள் கீழே:

//

நேற்றைய தினம் புத்தக பை வாங்குவது தொடர்பிலான காணொளியை பகிர்ந்து இருந்தேன். இன்றைய தினம் நேரடியாக அக்குடும்பத்தினரை அணுகியிருந்தோம். ஏறத்தாழ 700 பைகளுக்கான வேண்டுகோள் பேச்சளவில் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்து இருந்தார். 
இப் பைகளுக்கான மூலப்பொருட்களை கிளிநொச்சியில் உள்ள கடை ஒன்றில் இருந்தே பெற்று கொள்கிறார். 
ஒரு நாளைக்கு 10 - 15 பைகளை அவரால் தைக்க முடியும். 
எனவே பைகளை வாங்க இருப்பவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு விட்டு முற்பணத்தை அவருக்கு வைப்பிலிடுங்கள். பைகளை பெற்று கொள்வதற்கான கால அவகாசத்தை வழங்குங்கள்.
பையின் தரம் ஏற்புடையதாக உள்ளது.
ஒரு பையின் விலை உங்கள் தெரிவுக்கு ஏற்ப 850 - 950 இலங்கை ரூபாய்கள்.
நேரடியாக தொடர்பு கொள்ள இயலாதவர்கள் விரும்பின் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம் ஊடாக இப் பைகளை கொள்வனவு செய்யலாம். நீங்கள் விரும்பும் பட்சத்தில் அப்பைகளை தமிழர் பகுதிகளில் உள்ள வேண்டுகை தேவையான மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஒழுங்குகளை நாங்கள் மேற் கொள்ளுவோம்.
நன்றி.//

முகனூல் அண்மையில் செய்த மாற்றங்களால்  முகனூலில் உள்ள வீடியோக்களை யாழில் இணைக்க முடியவில்லை. 

Link:விடீயோவை பார்வையிட

https://www.facebook.com/1003158954/videos/10220857586281786/

5 hours ago, MEERA said:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் திங்கள் கிழமையே இந்த காணொளியை இணைத்துவிட்டேன் ஆனால் யாரும் பார்த்தமாதிரி தெரியல அந்த பதிவில் எனது பதிவில் இருக்கிறது நன்றி நுணாவிலன் 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

700 பைகளுக்கான ஓர்டரை ஒருவர் கொடுத்துள்ளார். விபரங்கள் கீழே:

//

நேற்றைய தினம் புத்தக பை வாங்குவது தொடர்பிலான காணொளியை பகிர்ந்து இருந்தேன். இன்றைய தினம் நேரடியாக அக்குடும்பத்தினரை அணுகியிருந்தோம். ஏறத்தாழ 700 பைகளுக்கான வேண்டுகோள் பேச்சளவில் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்து இருந்தார். 
இப் பைகளுக்கான மூலப்பொருட்களை கிளிநொச்சியில் உள்ள கடை ஒன்றில் இருந்தே பெற்று கொள்கிறார். 
ஒரு நாளைக்கு 10 - 15 பைகளை அவரால் தைக்க முடியும். 
எனவே பைகளை வாங்க இருப்பவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு விட்டு முற்பணத்தை அவருக்கு வைப்பிலிடுங்கள். பைகளை பெற்று கொள்வதற்கான கால அவகாசத்தை வழங்குங்கள்.
பையின் தரம் ஏற்புடையதாக உள்ளது.
ஒரு பையின் விலை உங்கள் தெரிவுக்கு ஏற்ப 850 - 950 இலங்கை ரூபாய்கள்.
நேரடியாக தொடர்பு கொள்ள இயலாதவர்கள் விரும்பின் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம் ஊடாக இப் பைகளை கொள்வனவு செய்யலாம். நீங்கள் விரும்பும் பட்சத்தில் அப்பைகளை தமிழர் பகுதிகளில் உள்ள வேண்டுகை தேவையான மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஒழுங்குகளை நாங்கள் மேற் கொள்ளுவோம்.
நன்றி.//

முகனூல் அண்மையில் செய்த மாற்றங்களால்  முகனூலில் உள்ள வீடியோக்களை யாழில் இணைக்க முடியவில்லை. 

Link:விடீயோவை பார்வையிட

https://www.facebook.com/1003158954/videos/10220857586281786/

நேற்று மாலை எடுக்கும் போதும் இலக்கம் பிஸி, இப்ப அவர்களுக்கு பல உதவிகள் கிடைத்திருக்கு என நினைக்கின்றேன், இனி அவர்கள்தான் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும், ஒரே இடத்தில் உதவி குவிவதைவிட, பலருக்கு போய் சேருவது மாதிரி ஒரு தனி அமைப்பினுடாக செய்தால் நன்று. 

 • Like 3
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.