-
Tell a friend
-
Topics
-
3
By colomban
தொடங்கப்பட்டது
-
Posts
-
இந்த வழக்கில நீதி கிடைக்க என்ன செய்யலாம் 🤔நீங்க வேணுமெண்டால் மட்டுக்கு போய் 😀ஜோசப் கொலை செய்யப்பட அன்று சேர்ச்சில் இருந்தவர்களை தேடி பிடித்து ஏன் சாட்சி சொல்லவில்லை என்று மிரட்டலாம்🙂....நீங்கள் இதுக்கெல்லாம் மினக்கெட்டு போமாட்டிங்கள் இல்ல 😊 பிரச்சனை இல்லை 😂போனை போட்டு ஜோசப்பின் மனைவி உட்பட எல்லோரிட்டையும் விசாரியுங்கோ 😃 பிள்ளைக்கு எதிராய் ஏன் சாட்சி சொல்ல போகவில்லை என்று சண்டை பிடியுங்கோ 😠
-
By தனிக்காட்டு ராஜா · Posted
நீங்கள் விளையாட்டு செய்தி என்றாலும் சில சம்பவங்கள் உண்மையாக நடந்தேறி வருகின்றன . டொட் ஆனால் நாம் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று நம்ம புத்தியை தீட்டிக்கொண்டே சீச்சி திட்டிக்கொண்டே இருப்போம் -
By nedukkalapoovan · Posted
தமிழீழம் அல்லது தனிநாடு கேட்கவில்லை என்று இப்படி ஒன்றிரண்டு சிங்கள எஜமான விசுவாச.. ஹிந்திய வால்பிடி ஆட்கள் சொல்லிக் கொள்ளலாம்.. இப்போது. ஆனால்.. தமிழ் மக்கள் சொல்லவில்லையே. தமிழீழம் குறித்து காத்திரமாக பேசவோ.. உச்சரிக்கவோ.. திராணி இல்லாதவர்கள் தான் இன்று தமிழினத்தை வழிநடத்தும் பேர்வழிகள் என்று சொல்லிக் கொண்டு தங்கள் சொந்தச் சோலியை கவனித்துக் கொண்டிருக்கிறாகள். தேசிய தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவம் வழங்கிய அந்த உறுதியான கொள்கைப்பிடிப்பிடன் கூடிய தமிழீழக் கோரிக்கையை முன்னெடுக்க அதற்காக செயற்பட இன்று யாரும் இல்லை என்பதற்காக.. தமிழ் மக்கள்.. தங்களின் பூர்வீக நிலத்தில் தங்களுக்கான நாடு அமைவதை கோரவில்லை.. அல்லது விரும்பவில்லை என்பது மோசடியான கருத்து. அப்படி என்றால்.. சுமந்திரன்.. இதே சிங்கள அரசின் துணையோடு.. பிரித்தானியாவில்.. ஸ்கொட்லாந்தில் நடத்தப்பட்டது போல.. கனடாவில்.. நடத்தப்பட்டது போல.. தமிழ் மக்களிடம்.. தனிநாடு தேவையை.. இல்லையா என்பதையும்... தமிழ் மக்கள் ஆம் என்றால்.. அதனை அமைதியான வழியில் ஐநா மன்ற மேற்பார்வையின் கீழ் உருவாகவும் வழி சமைக்கும்.. சனநாயகத் தேர்தலை வைக்கட்டும் பார்க்கலாம்..??! சும்மா அரசியல்வாதிகள்.. தமது அரைகுறை சிந்தனைகளை.. தமது சுயநல ஆதாயச் சிந்தனைகளை மக்களது என்று காண்பிப்பது சனநாயமே அல்ல. அது பாசிசப் போக்காகும். சுமந்திரன் தனது விருப்பங்களை மக்களது என்று திணிப்பது பாசிசமாகும். -
இவர்களால்தான் தீர்க்க முடியும்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.