Jump to content

2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஏன் எங்கடை மற்ற  அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டிலை சொத்து சொகங்கள் இல்லையோ?

அதிலையியும் நாமலுக்கு கனடாவிலை எக்கச்சக்கமாமே......மெல்லமாய் கதைப்பம் பினாமியள் இஞ்சையும் நிப்பினம்...😀

தமிழ் அரசியல்வாதியில் சுமத்திரனுக்குத்தான் வெளிநாடுகளில்  அசையா சொத்துக்கள் கூட என்று சொல்கிறார்கள் சிங்கன் அதுதான் தேர்தலில் தன்னுடைய இலங்கையில் உள்ள சொத்து விபரங்களை காட்டி நல்லபிள்ளைக்கு காட்டி பரதநாட்டியம் ஆடுனவர் .

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

இப்படியான சந்தர்ப்பத்தில் சிறிதரனின் நேர ஒத்துழைப்பு மிக மிக நன்றிக்குரியதும்.பாராட்டுக்குரியதும்..
நன்றி சிறிதரன் ஐயா.

திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அருமையான கருத்து ஆனால் இடையிடையே உங்கள் பெயரில் வேறு யாரும் எழுதுகிறார்களா ?

பல பெயரில் ஒருவர். ஒரு கதையில் பல பாத்திரங்கள்......? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

பல பெயரில் ஒருவர். ஒரு கதையில் பல பாத்திரங்கள்......? 

சும்மா குழப்பாதீங்க ஏற்கனவே தண்டனை கைதி நான் யாழில் நான்கு  பச்சை புள்ளி உடன் நிப்பாட்டுகிறார்கள் மோகனுக்கு தெரியுமா தெரியலை .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

அருமையான கருத்து ஆனால் இடையிடையே உங்கள் பெயரில் வேறு யாரும் எழுதுகிறார்களா ?

ஐயா பெருமாள், அப்படி இல்லை. நான்தான் எழுதுகிறேன். எனக்கு மற்றவர்கள் எல்லோரையும் விட தமிழ் பற்றும் , உணர்ச்சியும் இருக்கிறது. இருந்தாலும் என்னால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால் அப்படி எழுதுவதுண்டு. இங்கிருக்கும் மக்களின் நிலைமையை பார்க்கும்போது மனதுக்கு அது பெரிய கஷடமாக இருக்கும். மற்றப்படி வேறு ஒன்றுமில்லை.

என்னை பொறுத்த வரைக்கும் தமிழ் மக்கள் இவர்களைப்போன்ற படித்த அரசியல் தெரிந்த ஆணித்தரமாக அதுவும் ஆங்கிலத்தில் கருத்தரிப்பவர்கள் வர வேண்டும். தமிழில் பேசக்கூடாதென்பதல்ல. ஆங்கிலத்தில் பேசும்போது நேரடியாக எல்லா நாடுகளுக்கும் கேட்க கூடியதாக இருக்கும்.

அதை விட்டுப்போட்டு துவக்கு தூக்கினவன், கஞ்ச வியாபாரி, மற்ற வியாபாரி போன்றவர்களை தெரிவு செய்வதால் அரசியலிலும் பிரயோசனம் இல்லை, அபிவிருத்தியிலும் பிரயோசனம் இல்லை. மற்றப்படி நான் மறத்தமிழன் என்பதை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Robinson cruso said:

நம்மடை  எம்பிக்கு கஜனின் ஆங்கிலம் புரிகிறது அது காணும் உங்கள் ஆதரவுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

நம்மடை  எம்பிக்கு கஜனின் ஆங்கிலம் புரிகிறது அது காணும் உங்கள் ஆதரவுக்கு நன்றி .

பின்னொளியில் பலபேர் கத்துகிறார்கள்  அவ ஏன் என்று கேட்டவ அதுக்கு மட்டுக்குள் தான் பதில் சொல்லணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

எனக்கு மற்றவர்கள் எல்லோரையும் விட தமிழ் பற்றும் , உணர்ச்சியும் இருக்கிறது.

அதெப்படி சொல்கிறீர்கள்........? தாங்கள் வடித்த எழுத்துக்களிலா? கஜனின் ஆங்கிலம் பலருக்கு  தன்மானத்தை  இல்லை......  இல்லை...... உறங்கிக்கொண்டிருந்த  தன்மானத்தை தட்டி எழுப்பிவிட்டுள்ளது, நன்றி கஜேந்திரகுமாரின் ஆங்கிலத்துக்கு. பாவம் நாளாந்தம் தம் ஜீவனோபாயத்தை  இழந்து ஏதிலிகளாக இருப்பவர்களால் ஆங்கிலம் கற்க  முடியவில்லை. முன்னொரு திரியில் சிங்கள திணிப்புக்கு பதிலாக ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தினால் முரண்பாடுகள்  குறையும் என்று நான் எழுதிய போது பலர் அதற்கு சிங்களம் இலகுவானது என்று பல்வேறு காரணம் கூறியிருந்தார்கள். இப்போது தத்ரூபமாக கஜேந்திர குமாரின் ஆங்கிலம் விளக்கி வைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பாராளுமன்றில் முஸ்லீம்களின் கடைசி அடிப்படை உரிமைக்காக மும்மொழியிலும் பேசிய சாணக்கியனின் உரை அதகளம்

இருபதாம் திருத்ததிற்கு ஆதரவளித்து பல்லை காட்டிட்டு வந்த முஸ்லீம் உறுப்பினர்களே உங்களுக்கும் சேர்த்து எங்கள் தமிழன் கர்ச்சிக்குறான்..
எங்களுக்கு கிழக்கு மாகாணத்தில் நீங்கள் செய்த தீங்குகள் ஏராளம்... சேலை ஆபாச ஆடை என்று சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்.. மல்லிகைத்தீவு சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தவர்கள் முஸ்லீம்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்..
தண்ணீர் தொழிற்சாலையை நிறுவி எங்கள் வளத்தை நாசமாக்க நினைத்தீர்கள்.. சர்ச்சில் தாக்குதல் நடத்தினீர்கள்.. இவ்வாறு பல கொடுமைகளை செய்தீர்கள் ஆனால் நீங்கள் இருபதுக்கு ஆதரவளித்து அரசாங்கத்திற்கு குணிந்து கொடுக்கும்போது, நிமிர்ந்து நின்று உங்களுக்காக பேசுகின்றான் எங்கள் தமிழன்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Robinson cruso said:

மற்றப்படி நான் மறத்தமிழன் என்பதை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்

குருசோ,

நீங்கள் மறத்தமிழன் என்பதில் இங்கே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நாமெல்லோரும் தமிழர்கள்தான். எமது வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் இனவாதத்தால் தாக்குண்டவர்தாம்.

ஆனால் இங்கே யாழில் ஒரு போக்கு இருக்கிறது - சில கருத்தாளர்கள் தாம் யாரை நேசிக்கிறார்களோ அந்த கருத்தாளரை மட்டுமே தமிழர், தமிழ் தேசிய ஆதரவாளர் என ஏற்று கொள்வார்கள். தமிழ் தேசியத்துக்கு சற்றும் பொருத்தம் இல்லாத திரியில் கூட நீங்கள் அவர்கள் வைத்த கருத்தை எதிர்த்து கருத்து வைத்தால் - அன்று முதல் நீங்கள் தமிழின எதிரியாக, துரோகியாக, ரோ, தெலுங்கன், மலையாளி என பலவாறு முத்திரை குத்தபடுவீர்கள்.

நீங்கள் 2009 வரை உயிரை கொடுத்து போராடியவர் என்றாலும் - அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லையாயின், நீ ஏன் குப்பி கடிக்கவில்லை ஆகவே நீ துரோகி என்பார்கள்.

அப்படியே பொது வெளியில் நீங்கள் எந்த பப்பில் என்ன சரக்கு பாவிப்பது என்பது வரை சிலாகிப்பார்கள் 🤣

இதற்கும், தமிழன் என்ற அடையாளத்திக்கும், தேசியத்துக்கும், ஏன் புலிகளுக்கும், மாவீரர்களுக்கும், பிரபாகரனிற்கும் கூட ஒரு சம்பந்தமுலில்லை.

தமக்கு பிடிகாதவர்களை, விடுதலையின், தேசியத்தின், புலிகளின், எதிரிகளா சித்தரித்து, அதன் மூலம் தமது தனிபட்ட குரோதத்தை தீர்த்து கொள்வதே இந்த அணுகுமுறை.

இது போராட்ட காலத்தில் ஊரில் இயக்கத்துக்கு “பெட்டிசம்” போடுதல் என்ற முறையில் நடந்தது. இப்போ யாழிலும் தொடர்கிறது.

நீங்கள், இப்படியாக யாழில் “ இனப்பற்று பரிசோதனைக்கு” ஆளான முதல் ஆளுமில்லை, கடைசியாளாக இருக்க போவதுமில்லை.

அதனால் இதை பற்றி அதிகம் நேரம் மினெக்கெடாமல் மனதில் பட்டதை எழுதுங்கள்.

உங்களுக்கு உங்கள் கொள்கை நிலைப்பட்டில் தெளிவிருந்தால் போதுமானது. 

இங்கே எழுதுபவர்கள் யாரும் மாவீரர்களோ, பிரபாகரனோ இல்லை - உங்கள் மீது தீர்ப்பு சொல்ல 🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மிகச் சரியான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அப்படியே பொது வெளியில் நீங்கள் எந்த பப்பில் என்ன சரக்கு பாவிப்பது என்பது வரை சிலாகிப்பார்கள் 🤣

மிக மகிழ்ச்சி உங்களை அடையாளம் கண்டுகொண்டதுக்கு சிங்களவனின் பப்பில் தண்ணியடிச்சா ஏன் யாழை பற்றி கதை வருது முழு வெறியில் உளறிக்கொட்டிக்கொண்டு நான் முதலில் நாத முனியர் என்று நினைத்து விட்டேன் அதுதான் நேற்று நூல் விட்டு பார்த்தேன்  மாட்டியது அனகொண்டா மீண்டும் நன்றி கூறி விடை பெறுவது உங்கள் பெருமாள் பெருமாள் யாழ் சந்தியில் எக்கோ பண்ணுவது போல் நினைத்துக்கொளுங்க  வரட்டா😃 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Robinson cruso said:

ஐயா பெருமாள், அப்படி இல்லை. நான்தான் எழுதுகிறேன். எனக்கு மற்றவர்கள் எல்லோரையும் விட தமிழ் பற்றும் , உணர்ச்சியும் இருக்கிறது. இருந்தாலும் என்னால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால் அப்படி எழுதுவதுண்டு. இங்கிருக்கும் மக்களின் நிலைமையை பார்க்கும்போது மனதுக்கு அது பெரிய கஷடமாக இருக்கும். மற்றப்படி வேறு ஒன்றுமில்லை.

என்னை பொறுத்த வரைக்கும் தமிழ் மக்கள் இவர்களைப்போன்ற படித்த அரசியல் தெரிந்த ஆணித்தரமாக அதுவும் ஆங்கிலத்தில் கருத்தரிப்பவர்கள் வர வேண்டும். தமிழில் பேசக்கூடாதென்பதல்ல. ஆங்கிலத்தில் பேசும்போது நேரடியாக எல்லா நாடுகளுக்கும் கேட்க கூடியதாக இருக்கும்.

அதை விட்டுப்போட்டு துவக்கு தூக்கினவன், கஞ்ச வியாபாரி, மற்ற வியாபாரி போன்றவர்களை தெரிவு செய்வதால் அரசியலிலும் பிரயோசனம் இல்லை, அபிவிருத்தியிலும் பிரயோசனம் இல்லை. மற்றப்படி நான் மறத்தமிழன் என்பதை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்

உங்கள் கருத்துக்கள் மிகவும் மதிப்பளித்து புரிந்து கொள்கிறேன் நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

மிக மகிழ்ச்சி உங்களை அடையாளம் கண்டுகொண்டதுக்கு சிங்களவனின் பப்பில் தண்ணியடிச்சா ஏன் யாழை பற்றி கதை வருது முழு வெறியில் உளறிக்கொட்டிக்கொண்டு நான் முதலில் நாத முனியர் என்று நினைத்து விட்டேன் அதுதான் நேற்று நூல் விட்டு பார்த்தேன்  மாட்டியது அனகொண்டா மீண்டும் நன்றி கூறி விடை பெறுவது உங்கள் பெருமாள் பெருமாள் யாழ் சந்தியில் எக்கோ பண்ணுவது போல் நினைத்துக்கொளுங்க  வரட்டா😃 

🤣🤣😀 விட்ட நூலையே திருப்பி விடுவது தெரியாதா பெருமாள்🤣

டபுள் குரொஸ் ( சரக்கின் பெயர் அல்ல) என்றால் என்ன என்று கேள்வி பட்டுள்ளேன் இன்றைக்கு அதை சும்மா விளையாடிப் பார்த்தேன் 🤣.

சட்பறி பப்பில் சரக்கடிப்பவரை அடுத்த முறை கண்டால் என் சார்பிலும் ஹலோ சொல்லுங்கோ..ஆனால் நீங்கள்தான் கோஷனா என்று மட்டும் கேட்டுட வேண்டாம் மனிசன் ருத்திரதாண்டவம் ஆடீடும்🤣

பிகு: இணைந்திருங்கள். உங்கள் மீதோ வேறு எந்த உறவு மீதோ எனக்கு தனிப்பட்டு ஒரு வருத்தமும் இல்லை. கருத்தை முன்வைக்கும் போது கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம். அவ்வளவுதான்.

நாளைக்கு காலையில் சைக்கிள் எடுத்து கொண்டு கோப்பி கடையில் ஒரு ஷாட் அடிக்கும் போது, கோசானுக்காக கொஞ்சம் எக்ஸ்ரா சாக்கிலட் போட்டு கொள்ளுங்கோ🙏🏾.

நாடுவது நட்பை மட்டுமே #life is short

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நாடுவது நட்பை மட்டுமே #life is short

இது ரொம்ப பிடிச்சு இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2020 at 10:07, பெருமாள் said:

இவ்வளவு காலமும் ஆங்கிலம் தெரிந்த ஒரேயொரு தமிழ் அரசியல்வாதி என்று தன்னை தானே சொல்லியவர் சுமத்திரன். .

ஊமையர் சபையில் உளறுவாயன் மகாப் பிரசங்கி. அறியீரோ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதை பற்றி அதிகம் நேரம் மினெக்கெடாமல் மனதில் பட்டதை எழுதுங்கள்.

எழுதுறதுதான் எழுதுறியள், அதற்குள் ஏன் பல நாமம் போடுறியள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

தற்போது யாழ்களத்தில் தனிமனித அவமரியாதை கருத்துக்கள் இடுபவர் தாங்கள் என்பது யாழ்கள உறவுகள் அனைவருக்கும் தெரிந்த விடயம். 

பார்வையாளனாக ஜஸ்ட்டின் தனிமனித தாக்குதல் செய்ததை நான் காணவில்லை.. சிலவேளை அவர் கருத்துடன் உங்கள் கருத்து ஒத்து போகவில்லை என்பதால் ஜஸ்ட்இன் தனிமனித அவமரியாதை செய்கிறார் என்று சொல்கிரீர்களோ தெரியவில்லை..  ஜஸ்ட்டின் தன் கருத்தை தெளிவாக நன்றாக விடய புலமையுள்ள எழுதக்கூடிய கருத்தாளர்களில் ஒருவர்.. பிக்பாஸில் அர்ச்சனாவின் லவ்பெட் குறூப் போல உங்களுக்கு நன்கு பரிச்சயமான அவ்வப்போது நீங்களும் ஜக்கியமாகும் ஒரு குறூப்தான் இங்கு தனிமனித தாக்குதலில் அதிகம் ஈடுபடுவதை ஒரு பார்வையாளனாக நான் அவதானித்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ்களத்தில் தாங்கள் போட்ட குத்தியாட்டம் முடிந்து எப்ப தொடக்கம் பார்வையாளனாக மாறினீர்கள்?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

யாழ்களத்தில் தாங்கள் போட்ட குத்தியாட்டம் முடிந்து எப்ப தொடக்கம் பார்வையாளனாக மாறினீர்கள்?😀

குத்தியாட்டத்தோட போனவன்தான்..😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

எழுதுறதுதான் எழுதுறியள், அதற்குள் ஏன் பல நாமம் போடுறியள்? 

கோஷான் ஒருவர்தான். ஏகன்.

லாஹி, லாஹி இல்லல்லாஹ்!

சிலர் அவரை எக்ஸ் என்கிறார்கள்.

சிலர் அவரை வை என்கிறார்கள்.

மேலும் சிலர் வை நாட் என்கிறார்கள்.

அது பார்ப்பவர்களின் பார்வைக் கோளாறு.

4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

குத்தியாட்டத்தோட போனவன்தான்..😂😂

ஓ... உதெப்ப? எனக்கு தெரியாமல் யாழில் இந்த மேட்டரும் ஓடுதே🤣

எனக்கு திண்ணை என்று ஒரு விசயம் இருப்பது தெரியவே 1.5 வருசம் ஆகியது. 

பிளிஸ் டெல் மி, இந்த டான்ஸ் எந்த திரியில் நடக்குது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஓ... உதெப்ப? எனக்கு தெரியாமல் யாழில் இந்த மேட்டரும் ஓடுதே🤣

எனக்கு திண்ணை என்று ஒரு விசயம் இருப்பது தெரியவே 1.5 வருசம் ஆகியது. 

பிளிஸ் டெல் மி, இந்த டான்ஸ் எந்த திரியில் நடக்குது😀

அது கனநாள் ஆச்சு கோசான்.. நான் திரியையே மறந்து போனன்.. ஆனா குத்தியாட்டம் போட்டுத்தான் போனது..😂😂

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

குருசோ,

நீங்கள் மறத்தமிழன் என்பதில் இங்கே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நாமெல்லோரும் தமிழர்கள்தான். எமது வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் இனவாதத்தால் தாக்குண்டவர்தாம்.

ஆனால் இங்கே யாழில் ஒரு போக்கு இருக்கிறது - சில கருத்தாளர்கள் தாம் யாரை நேசிக்கிறார்களோ அந்த கருத்தாளரை மட்டுமே தமிழர், தமிழ் தேசிய ஆதரவாளர் என ஏற்று கொள்வார்கள். தமிழ் தேசியத்துக்கு சற்றும் பொருத்தம் இல்லாத திரியில் கூட நீங்கள் அவர்கள் வைத்த கருத்தை எதிர்த்து கருத்து வைத்தால் - அன்று முதல் நீங்கள் தமிழின எதிரியாக, துரோகியாக, ரோ, தெலுங்கன், மலையாளி என பலவாறு முத்திரை குத்தபடுவீர்கள்.

நீங்கள் 2009 வரை உயிரை கொடுத்து போராடியவர் என்றாலும் - அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லையாயின், நீ ஏன் குப்பி கடிக்கவில்லை ஆகவே நீ துரோகி என்பார்கள்.

அப்படியே பொது வெளியில் நீங்கள் எந்த பப்பில் என்ன சரக்கு பாவிப்பது என்பது வரை சிலாகிப்பார்கள் 🤣

இதற்கும், தமிழன் என்ற அடையாளத்திக்கும், தேசியத்துக்கும், ஏன் புலிகளுக்கும், மாவீரர்களுக்கும், பிரபாகரனிற்கும் கூட ஒரு சம்பந்தமுலில்லை.

தமக்கு பிடிகாதவர்களை, விடுதலையின், தேசியத்தின், புலிகளின், எதிரிகளா சித்தரித்து, அதன் மூலம் தமது தனிபட்ட குரோதத்தை தீர்த்து கொள்வதே இந்த அணுகுமுறை.

இது போராட்ட காலத்தில் ஊரில் இயக்கத்துக்கு “பெட்டிசம்” போடுதல் என்ற முறையில் நடந்தது. இப்போ யாழிலும் தொடர்கிறது.

நீங்கள், இப்படியாக யாழில் “ இனப்பற்று பரிசோதனைக்கு” ஆளான முதல் ஆளுமில்லை, கடைசியாளாக இருக்க போவதுமில்லை.

அதனால் இதை பற்றி அதிகம் நேரம் மினெக்கெடாமல் மனதில் பட்டதை எழுதுங்கள்.

உங்களுக்கு உங்கள் கொள்கை நிலைப்பட்டில் தெளிவிருந்தால் போதுமானது. 

இங்கே எழுதுபவர்கள் யாரும் மாவீரர்களோ, பிரபாகரனோ இல்லை - உங்கள் மீது தீர்ப்பு சொல்ல 🙏🏾

கோஷன், நீங்கள் சொன்ன கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளுகிறேன். இருந்தாலும் நான் ஒரு நாளும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளுவதில்லை. எழுத வேண்டியதை எழுதுவேன். மற்றவர்கள் அப்படி சொல்லுவதால் ஏதும் மற்றம் நிகழ்ப்போவதில்லை.

ஒவ்வொருவருக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் தமிழன் என்று வரும்போது அரசியல்வாதிகள் ஒற்றுமைப்படுவார்கள் என்றால் அதைப்போல பலம் ஒன்றும் இருக்க முடியாது. இனி ஆயுதப்போராட்டத்தை பற்றி நினைக்கமுடியுமோ தெரியவில்லை. அரசியல் போராட்டம்தான் எதாவது செய்யும். அதட்காக விழுந்து கிடைக்கும் மக்களை கைவிட முடியாது. அதட்குரிய வேலைத்திட்ட்ங்களையும் நான் ஆதரிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2020 at 18:18, குமாரசாமி said:

ஏன் எங்கடை மற்ற  அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டிலை சொத்து சொகங்கள் இல்லையோ?

அதிலையியும் நாமலுக்கு கனடாவிலை எக்கச்சக்கமாமே......மெல்லமாய் கதைப்பம் பினாமியள் இஞ்சையும் நிப்பினம்...😀

கு.சா ண்டானாம் கொக்காண்டானாம் ... போட்டு தாக்குங்கோ தல 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

கு.சா ண்டானாம் கொக்காண்டானாம் ... போட்டு தாக்குங்கோ தல 😂

பின்ன என்னெண்டு கேக்கிறன்?...😁

கஜேந்திரகுமாருக்கு பாட்டன் முப்பாட்டன் காலத்திலையிருந்தே மலேசியா சிங்கப்பூரிலையெல்லாம் அசையா சொத்துக்கள் இருக்கெல்லோ....இஞ்சை கொஞ்சப்பேர் நசியிற சொத்துக்களை வைச்சுக்கொண்டே பெரிய ஆட்டம் போடீனம் கண்டியளோ😜
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.