கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,345 Posted December 4, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 4, 2020 1 minute ago, குமாரசாமி said: ஏன் எங்கடை மற்ற அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டிலை சொத்து சொகங்கள் இல்லையோ? அதிலையியும் நாமலுக்கு கனடாவிலை எக்கச்சக்கமாமே......மெல்லமாய் கதைப்பம் பினாமியள் இஞ்சையும் நிப்பினம்... தமிழ் அரசியல்வாதியில் சுமத்திரனுக்குத்தான் வெளிநாடுகளில் அசையா சொத்துக்கள் கூட என்று சொல்கிறார்கள் சிங்கன் அதுதான் தேர்தலில் தன்னுடைய இலங்கையில் உள்ள சொத்து விபரங்களை காட்டி நல்லபிள்ளைக்கு காட்டி பரதநாட்டியம் ஆடுனவர் . Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,245 Posted December 4, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 4, 2020 15 hours ago, உடையார் said: இப்படியான சந்தர்ப்பத்தில் சிறிதரனின் நேர ஒத்துழைப்பு மிக மிக நன்றிக்குரியதும்.பாராட்டுக்குரியதும்.. நன்றி சிறிதரன் ஐயா. திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் satan 547 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 1 hour ago, பெருமாள் said: அருமையான கருத்து ஆனால் இடையிடையே உங்கள் பெயரில் வேறு யாரும் எழுதுகிறார்களா ? பல பெயரில் ஒருவர். ஒரு கதையில் பல பாத்திரங்கள்......? Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,345 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 2 minutes ago, satan said: பல பெயரில் ஒருவர். ஒரு கதையில் பல பாத்திரங்கள்......? சும்மா குழப்பாதீங்க ஏற்கனவே தண்டனை கைதி நான் யாழில் நான்கு பச்சை புள்ளி உடன் நிப்பாட்டுகிறார்கள் மோகனுக்கு தெரியுமா தெரியலை . Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Robinson cruso 96 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 1 hour ago, பெருமாள் said: அருமையான கருத்து ஆனால் இடையிடையே உங்கள் பெயரில் வேறு யாரும் எழுதுகிறார்களா ? ஐயா பெருமாள், அப்படி இல்லை. நான்தான் எழுதுகிறேன். எனக்கு மற்றவர்கள் எல்லோரையும் விட தமிழ் பற்றும் , உணர்ச்சியும் இருக்கிறது. இருந்தாலும் என்னால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால் அப்படி எழுதுவதுண்டு. இங்கிருக்கும் மக்களின் நிலைமையை பார்க்கும்போது மனதுக்கு அது பெரிய கஷடமாக இருக்கும். மற்றப்படி வேறு ஒன்றுமில்லை. என்னை பொறுத்த வரைக்கும் தமிழ் மக்கள் இவர்களைப்போன்ற படித்த அரசியல் தெரிந்த ஆணித்தரமாக அதுவும் ஆங்கிலத்தில் கருத்தரிப்பவர்கள் வர வேண்டும். தமிழில் பேசக்கூடாதென்பதல்ல. ஆங்கிலத்தில் பேசும்போது நேரடியாக எல்லா நாடுகளுக்கும் கேட்க கூடியதாக இருக்கும். அதை விட்டுப்போட்டு துவக்கு தூக்கினவன், கஞ்ச வியாபாரி, மற்ற வியாபாரி போன்றவர்களை தெரிவு செய்வதால் அரசியலிலும் பிரயோசனம் இல்லை, அபிவிருத்தியிலும் பிரயோசனம் இல்லை. மற்றப்படி நான் மறத்தமிழன் என்பதை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன் 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,345 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 1 minute ago, Robinson cruso said: ஐயா பெருமாள், அப்படி இல்லை. நான்தான் எழுதுகிறேன். எனக்கு மற்றவர்கள் எல்லோரையும் விட தமிழ் பற்றும் , உணர்ச்சியும் இருக்கிறது. இருந்தாலும் என்னால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால் அப்படி எழுதுவதுண்டு. இங்கிருக்கும் மக்களின் நிலைமையை பார்க்கும்போது மனதுக்கு அது பெரிய கஷடமாக இருக்கும். மற்றப்படி வேறு ஒன்றுமில்லை. என்னை பொறுத்த வரைக்கும் தமிழ் மக்கள் இவர்களைப்போன்ற படித்த அரசியல் தெரிந்த ஆணித்தரமாக அதுவும் ஆங்கிலத்தில் கருத்தரிப்பவர்கள் வர வேண்டும். தமிழில் பேசக்கூடாதென்பதல்ல. ஆங்கிலத்தில் பேசும்போது நேரடியாக எல்லா நாடுகளுக்கும் கேட்க கூடியதாக இருக்கும். அதை விட்டுப்போட்டு துவக்கு தூக்கினவன், கஞ்ச வியாபாரி, மற்ற வியாபாரி போன்றவர்களை தெரிவு செய்வதால் அரசியலிலும் பிரயோசனம் இல்லை, அபிவிருத்தியிலும் பிரயோசனம் இல்லை. மற்றப்படி நான் மறத்தமிழன் என்பதை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன் நம்மடை எம்பிக்கு கஜனின் ஆங்கிலம் புரிகிறது அது காணும் உங்கள் ஆதரவுக்கு நன்றி . Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,345 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 6 minutes ago, பெருமாள் said: நம்மடை எம்பிக்கு கஜனின் ஆங்கிலம் புரிகிறது அது காணும் உங்கள் ஆதரவுக்கு நன்றி . பின்னொளியில் பலபேர் கத்துகிறார்கள் அவ ஏன் என்று கேட்டவ அதுக்கு மட்டுக்குள் தான் பதில் சொல்லணும் . Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் satan 547 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 1 hour ago, Robinson cruso said: எனக்கு மற்றவர்கள் எல்லோரையும் விட தமிழ் பற்றும் , உணர்ச்சியும் இருக்கிறது. அதெப்படி சொல்கிறீர்கள்........? தாங்கள் வடித்த எழுத்துக்களிலா? கஜனின் ஆங்கிலம் பலருக்கு தன்மானத்தை இல்லை...... இல்லை...... உறங்கிக்கொண்டிருந்த தன்மானத்தை தட்டி எழுப்பிவிட்டுள்ளது, நன்றி கஜேந்திரகுமாரின் ஆங்கிலத்துக்கு. பாவம் நாளாந்தம் தம் ஜீவனோபாயத்தை இழந்து ஏதிலிகளாக இருப்பவர்களால் ஆங்கிலம் கற்க முடியவில்லை. முன்னொரு திரியில் சிங்கள திணிப்புக்கு பதிலாக ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தினால் முரண்பாடுகள் குறையும் என்று நான் எழுதிய போது பலர் அதற்கு சிங்களம் இலகுவானது என்று பல்வேறு காரணம் கூறியிருந்தார்கள். இப்போது தத்ரூபமாக கஜேந்திர குமாரின் ஆங்கிலம் விளக்கி வைத்துள்ளது. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,245 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 இன்று பாராளுமன்றில் முஸ்லீம்களின் கடைசி அடிப்படை உரிமைக்காக மும்மொழியிலும் பேசிய சாணக்கியனின் உரை அதகளம் இருபதாம் திருத்ததிற்கு ஆதரவளித்து பல்லை காட்டிட்டு வந்த முஸ்லீம் உறுப்பினர்களே உங்களுக்கும் சேர்த்து எங்கள் தமிழன் கர்ச்சிக்குறான்.. எங்களுக்கு கிழக்கு மாகாணத்தில் நீங்கள் செய்த தீங்குகள் ஏராளம்... சேலை ஆபாச ஆடை என்று சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்.. மல்லிகைத்தீவு சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தவர்கள் முஸ்லீம்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்.. தண்ணீர் தொழிற்சாலையை நிறுவி எங்கள் வளத்தை நாசமாக்க நினைத்தீர்கள்.. சர்ச்சில் தாக்குதல் நடத்தினீர்கள்.. இவ்வாறு பல கொடுமைகளை செய்தீர்கள் ஆனால் நீங்கள் இருபதுக்கு ஆதரவளித்து அரசாங்கத்திற்கு குணிந்து கொடுக்கும்போது, நிமிர்ந்து நின்று உங்களுக்காக பேசுகின்றான் எங்கள் தமிழன்... 3 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் goshan_che 2,237 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 (edited) 20 hours ago, Robinson cruso said: மற்றப்படி நான் மறத்தமிழன் என்பதை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன் குருசோ, நீங்கள் மறத்தமிழன் என்பதில் இங்கே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நாமெல்லோரும் தமிழர்கள்தான். எமது வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் இனவாதத்தால் தாக்குண்டவர்தாம். ஆனால் இங்கே யாழில் ஒரு போக்கு இருக்கிறது - சில கருத்தாளர்கள் தாம் யாரை நேசிக்கிறார்களோ அந்த கருத்தாளரை மட்டுமே தமிழர், தமிழ் தேசிய ஆதரவாளர் என ஏற்று கொள்வார்கள். தமிழ் தேசியத்துக்கு சற்றும் பொருத்தம் இல்லாத திரியில் கூட நீங்கள் அவர்கள் வைத்த கருத்தை எதிர்த்து கருத்து வைத்தால் - அன்று முதல் நீங்கள் தமிழின எதிரியாக, துரோகியாக, ரோ, தெலுங்கன், மலையாளி என பலவாறு முத்திரை குத்தபடுவீர்கள். நீங்கள் 2009 வரை உயிரை கொடுத்து போராடியவர் என்றாலும் - அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லையாயின், நீ ஏன் குப்பி கடிக்கவில்லை ஆகவே நீ துரோகி என்பார்கள். அப்படியே பொது வெளியில் நீங்கள் எந்த பப்பில் என்ன சரக்கு பாவிப்பது என்பது வரை சிலாகிப்பார்கள் இதற்கும், தமிழன் என்ற அடையாளத்திக்கும், தேசியத்துக்கும், ஏன் புலிகளுக்கும், மாவீரர்களுக்கும், பிரபாகரனிற்கும் கூட ஒரு சம்பந்தமுலில்லை. தமக்கு பிடிகாதவர்களை, விடுதலையின், தேசியத்தின், புலிகளின், எதிரிகளா சித்தரித்து, அதன் மூலம் தமது தனிபட்ட குரோதத்தை தீர்த்து கொள்வதே இந்த அணுகுமுறை. இது போராட்ட காலத்தில் ஊரில் இயக்கத்துக்கு “பெட்டிசம்” போடுதல் என்ற முறையில் நடந்தது. இப்போ யாழிலும் தொடர்கிறது. நீங்கள், இப்படியாக யாழில் “ இனப்பற்று பரிசோதனைக்கு” ஆளான முதல் ஆளுமில்லை, கடைசியாளாக இருக்க போவதுமில்லை. அதனால் இதை பற்றி அதிகம் நேரம் மினெக்கெடாமல் மனதில் பட்டதை எழுதுங்கள். உங்களுக்கு உங்கள் கொள்கை நிலைப்பட்டில் தெளிவிருந்தால் போதுமானது. இங்கே எழுதுபவர்கள் யாரும் மாவீரர்களோ, பிரபாகரனோ இல்லை - உங்கள் மீது தீர்ப்பு சொல்ல Edited December 5, 2020 by goshan_che 2 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் 159 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 1 hour ago, goshan_che said: நீங்கள், இப்படியாக யாழில் “ இனப்பற்று பரிசோதனைக்கு” ஆளான முதல் ஆளுமில்லை, கடைசியாளாக இருக்க போவதுமில்லை. அதனால் இதை பற்றி அதிகம் நேரம் மினெக்கெடாமல் மனதில் பட்டதை எழுதுங்கள். உங்களுக்கு உங்கள் கொள்கை நிலைப்பட்டில் தெளிவிருந்தால் போதுமானது. மிகச் சரியான கருத்து. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,345 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 1 hour ago, goshan_che said: அப்படியே பொது வெளியில் நீங்கள் எந்த பப்பில் என்ன சரக்கு பாவிப்பது என்பது வரை சிலாகிப்பார்கள் மிக மகிழ்ச்சி உங்களை அடையாளம் கண்டுகொண்டதுக்கு சிங்களவனின் பப்பில் தண்ணியடிச்சா ஏன் யாழை பற்றி கதை வருது முழு வெறியில் உளறிக்கொட்டிக்கொண்டு நான் முதலில் நாத முனியர் என்று நினைத்து விட்டேன் அதுதான் நேற்று நூல் விட்டு பார்த்தேன் மாட்டியது அனகொண்டா மீண்டும் நன்றி கூறி விடை பெறுவது உங்கள் பெருமாள் பெருமாள் யாழ் சந்தியில் எக்கோ பண்ணுவது போல் நினைத்துக்கொளுங்க வரட்டா Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,345 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 22 hours ago, Robinson cruso said: ஐயா பெருமாள், அப்படி இல்லை. நான்தான் எழுதுகிறேன். எனக்கு மற்றவர்கள் எல்லோரையும் விட தமிழ் பற்றும் , உணர்ச்சியும் இருக்கிறது. இருந்தாலும் என்னால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால் அப்படி எழுதுவதுண்டு. இங்கிருக்கும் மக்களின் நிலைமையை பார்க்கும்போது மனதுக்கு அது பெரிய கஷடமாக இருக்கும். மற்றப்படி வேறு ஒன்றுமில்லை. என்னை பொறுத்த வரைக்கும் தமிழ் மக்கள் இவர்களைப்போன்ற படித்த அரசியல் தெரிந்த ஆணித்தரமாக அதுவும் ஆங்கிலத்தில் கருத்தரிப்பவர்கள் வர வேண்டும். தமிழில் பேசக்கூடாதென்பதல்ல. ஆங்கிலத்தில் பேசும்போது நேரடியாக எல்லா நாடுகளுக்கும் கேட்க கூடியதாக இருக்கும். அதை விட்டுப்போட்டு துவக்கு தூக்கினவன், கஞ்ச வியாபாரி, மற்ற வியாபாரி போன்றவர்களை தெரிவு செய்வதால் அரசியலிலும் பிரயோசனம் இல்லை, அபிவிருத்தியிலும் பிரயோசனம் இல்லை. மற்றப்படி நான் மறத்தமிழன் என்பதை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன் உங்கள் கருத்துக்கள் மிகவும் மதிப்பளித்து புரிந்து கொள்கிறேன் நன்றி Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் goshan_che 2,237 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 21 minutes ago, பெருமாள் said: மிக மகிழ்ச்சி உங்களை அடையாளம் கண்டுகொண்டதுக்கு சிங்களவனின் பப்பில் தண்ணியடிச்சா ஏன் யாழை பற்றி கதை வருது முழு வெறியில் உளறிக்கொட்டிக்கொண்டு நான் முதலில் நாத முனியர் என்று நினைத்து விட்டேன் அதுதான் நேற்று நூல் விட்டு பார்த்தேன் மாட்டியது அனகொண்டா மீண்டும் நன்றி கூறி விடை பெறுவது உங்கள் பெருமாள் பெருமாள் யாழ் சந்தியில் எக்கோ பண்ணுவது போல் நினைத்துக்கொளுங்க வரட்டா விட்ட நூலையே திருப்பி விடுவது தெரியாதா பெருமாள் டபுள் குரொஸ் ( சரக்கின் பெயர் அல்ல) என்றால் என்ன என்று கேள்வி பட்டுள்ளேன் இன்றைக்கு அதை சும்மா விளையாடிப் பார்த்தேன் . சட்பறி பப்பில் சரக்கடிப்பவரை அடுத்த முறை கண்டால் என் சார்பிலும் ஹலோ சொல்லுங்கோ..ஆனால் நீங்கள்தான் கோஷனா என்று மட்டும் கேட்டுட வேண்டாம் மனிசன் ருத்திரதாண்டவம் ஆடீடும் பிகு: இணைந்திருங்கள். உங்கள் மீதோ வேறு எந்த உறவு மீதோ எனக்கு தனிப்பட்டு ஒரு வருத்தமும் இல்லை. கருத்தை முன்வைக்கும் போது கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம். அவ்வளவுதான். நாளைக்கு காலையில் சைக்கிள் எடுத்து கொண்டு கோப்பி கடையில் ஒரு ஷாட் அடிக்கும் போது, கோசானுக்காக கொஞ்சம் எக்ஸ்ரா சாக்கிலட் போட்டு கொள்ளுங்கோ. நாடுவது நட்பை மட்டுமே #life is short 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,345 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 4 minutes ago, goshan_che said: நாடுவது நட்பை மட்டுமே #life is short இது ரொம்ப பிடிச்சு இருக்கு . 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் satan 547 Posted December 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2020 On 5/12/2020 at 10:07, பெருமாள் said: இவ்வளவு காலமும் ஆங்கிலம் தெரிந்த ஒரேயொரு தமிழ் அரசியல்வாதி என்று தன்னை தானே சொல்லியவர் சுமத்திரன். . ஊமையர் சபையில் உளறுவாயன் மகாப் பிரசங்கி. அறியீரோ! 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் satan 547 Posted December 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2020 3 hours ago, goshan_che said: இதை பற்றி அதிகம் நேரம் மினெக்கெடாமல் மனதில் பட்டதை எழுதுங்கள். எழுதுறதுதான் எழுதுறியள், அதற்குள் ஏன் பல நாமம் போடுறியள்? Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பாலபத்ர ஓணாண்டி 76 Posted December 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2020 7 minutes ago, குமாரசாமி said: தற்போது யாழ்களத்தில் தனிமனித அவமரியாதை கருத்துக்கள் இடுபவர் தாங்கள் என்பது யாழ்கள உறவுகள் அனைவருக்கும் தெரிந்த விடயம். பார்வையாளனாக ஜஸ்ட்டின் தனிமனித தாக்குதல் செய்ததை நான் காணவில்லை.. சிலவேளை அவர் கருத்துடன் உங்கள் கருத்து ஒத்து போகவில்லை என்பதால் ஜஸ்ட்இன் தனிமனித அவமரியாதை செய்கிறார் என்று சொல்கிரீர்களோ தெரியவில்லை.. ஜஸ்ட்டின் தன் கருத்தை தெளிவாக நன்றாக விடய புலமையுள்ள எழுதக்கூடிய கருத்தாளர்களில் ஒருவர்.. பிக்பாஸில் அர்ச்சனாவின் லவ்பெட் குறூப் போல உங்களுக்கு நன்கு பரிச்சயமான அவ்வப்போது நீங்களும் ஜக்கியமாகும் ஒரு குறூப்தான் இங்கு தனிமனித தாக்குதலில் அதிகம் ஈடுபடுவதை ஒரு பார்வையாளனாக நான் அவதானித்தது.. 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,245 Posted December 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2020 1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said: பார்வையாளனாக ஜஸ்ட்டின் தனிமனித தாக்குதல் செய்ததை நான் காணவில்லை.. சிலவேளை அவர் கருத்துடன் உங்கள் கருத்து ஒத்து போகவில்லை என்பதால் ஜஸ்ட்இன் தனிமனித அவமரியாதை செய்கிறார் என்று சொல்கிரீர்களோ தெரியவில்லை.. ஜஸ்ட்டின் தன் கருத்தை தெளிவாக நன்றாக விடய புலமையுள்ள எழுதக்கூடிய கருத்தாளர்களில் ஒருவர்.. பிக்பாஸில் அர்ச்சனாவின் லவ்பெட் குறூப் போல உங்களுக்கு நன்கு பரிச்சயமான அவ்வப்போது நீங்களும் ஜக்கியமாகும் ஒரு குறூப்தான் இங்கு தனிமனித தாக்குதலில் அதிகம் ஈடுபடுவதை ஒரு பார்வையாளனாக நான் அவதானித்தது.. யாழ்களத்தில் தாங்கள் போட்ட குத்தியாட்டம் முடிந்து எப்ப தொடக்கம் பார்வையாளனாக மாறினீர்கள்? Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பாலபத்ர ஓணாண்டி 76 Posted December 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2020 8 minutes ago, குமாரசாமி said: யாழ்களத்தில் தாங்கள் போட்ட குத்தியாட்டம் முடிந்து எப்ப தொடக்கம் பார்வையாளனாக மாறினீர்கள்? குத்தியாட்டத்தோட போனவன்தான்.. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் goshan_che 2,237 Posted December 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2020 22 minutes ago, satan said: எழுதுறதுதான் எழுதுறியள், அதற்குள் ஏன் பல நாமம் போடுறியள்? கோஷான் ஒருவர்தான். ஏகன். லாஹி, லாஹி இல்லல்லாஹ்! சிலர் அவரை எக்ஸ் என்கிறார்கள். சிலர் அவரை வை என்கிறார்கள். மேலும் சிலர் வை நாட் என்கிறார்கள். அது பார்ப்பவர்களின் பார்வைக் கோளாறு. 4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said: குத்தியாட்டத்தோட போனவன்தான்.. ஓ... உதெப்ப? எனக்கு தெரியாமல் யாழில் இந்த மேட்டரும் ஓடுதே எனக்கு திண்ணை என்று ஒரு விசயம் இருப்பது தெரியவே 1.5 வருசம் ஆகியது. பிளிஸ் டெல் மி, இந்த டான்ஸ் எந்த திரியில் நடக்குது Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பாலபத்ர ஓணாண்டி 76 Posted December 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2020 4 minutes ago, goshan_che said: ஓ... உதெப்ப? எனக்கு தெரியாமல் யாழில் இந்த மேட்டரும் ஓடுதே எனக்கு திண்ணை என்று ஒரு விசயம் இருப்பது தெரியவே 1.5 வருசம் ஆகியது. பிளிஸ் டெல் மி, இந்த டான்ஸ் எந்த திரியில் நடக்குது அது கனநாள் ஆச்சு கோசான்.. நான் திரியையே மறந்து போனன்.. ஆனா குத்தியாட்டம் போட்டுத்தான் போனது.. 1 Quote Link to post Share on other sites
Recommended Posts