Jump to content

கவித்துளிகள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவித்துளிகள்..!

மனைவி..!

********

என்னை 

பெற்றெடுத்த

தாய் தந்த 

முத்தமெல்லாம்

உனக்கே 

தருகிறேன்

ஏனென்றால்...

நீயும் எனக்கு

இரண்டாவது

தாய் என்பதால்.

 

 

ஏழைத் தாய்..!

****************

விடிதல் 

எல்லோருக்கும்

இனிமை தருமாம்

எனக்கோ விடிவு

பயத்தையே தருகிறது.

 

 

புதுயுகம்..!

**************

எனக்கு எல்லாம்

தெரியும் என்ற 

இறுமாப்பு 

வேண்டாம்.

பேராசிரியர்கள்

ஆனாலும்-சிறு

பேரனிடத்திலும்

கற்கவேண்டியுள்ளது.

 

நினைவுகள்..!

******************

சேமிப்பில் இருந்து

சிறிது,சிறிதாக

செலவு செய்யும் நேரங்கள்.

 

குழந்தை..!

*************

இருண்ட அந்த கறுப் பறைக்குள்-எப்படி

 தாயே என்னை அழகாகச் செதுக்கினாய்.

 

-பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பசுவூர்க்கோபி said:

கவித்துளிகள்..!

மனைவி..!

********

என்னை 

பெற்றெடுத்த

தாய் தந்த 

முத்தமெல்லாம்

உனக்கே 

தருகிறேன்

ஏனென்றால்...

நீயும் எனக்கு

இரண்டாவது

தாய் என்பதால்.

 

 

ஏழைத் தாய்..!

****************

விடிதல் 

எல்லோருக்கும்

இனிமை தருமாம்

எனக்கோ விடிவு

பயத்தையே தருகிறது.

 

 

புதுயுகம்..!

**************

எனக்கு எல்லாம்

தெரியும் என்ற 

இறுமாப்பு 

வேண்டாம்.

பேராசிரியர்கள்

ஆனாலும்-சிறு

பேரனிடத்திலும்

கற்கவேண்டியுள்ளது.

 

நினைவுகள்..!

******************

சேமிப்பில் இருந்து

சிறிது,சிறிதாக

செலவு செய்யும் நேரங்கள்.

 

குழந்தை..!

*************

இருண்ட அந்த கறுப் பறைக்குள்-எப்படி

 தாயே என்னை அழகாகச் செதுக்கினாய்.

 

-பசுவூர்க்கோபி-

ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் அருமை தோழர்.. 👍

டிஸ்கி

கதை பகுதியில் இணைத்து பட்டுள்ளதே.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் அருமை தோழர்.. 👍

டிஸ்கி

கதை பகுதியில் இணைத்து பட்டுள்ளதே.!

கவிதை களத்தில் போடவேண்டியதை மாறிப் போட்டுவிட்டேன் அதை எப்படி மாற்றுவதென்பது தெரியவில்லை.

நன்றிகள் தோழர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.