அதிக ஆற்றல் கொண்ட கரோனா தடுப்பூசி எது?
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By விவசாயி விக் · Posted
எனக்கு இதில் பெரிய ஈடுபாடு இல்லை. இதை பாவித்து 3 கிழமைகளில் லெட்டூஸ் வளர்த்துதான் நாம் அதை மளிகை கடையில் இப்போது வாங்குகிறோம். பஞ்சு நிலம் அல்லது ஓடும் நீரில் வளர்ப்பார்கள். சில பிரச்சினைகள்: 1) இலாபம் பார்க்க பெரிய முதலீடு தேவை ($2 மில்லியன் குறைந்தது) 2) உரம் செயற்கையாக தண்ணீருக்கு கொடுப்பதால் அது அப்படியே தாவரம் உறிஞ்சி உங்கள் உடலுக்கு தரும். 3) நிலத்தில் நுண்ணுயிர்கள் இயற்கை உரத்தை உடைத்து 118 வேதியல் பொருட்களாக மாற்றும். எம் உடலிலும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை வேதியல் போர்டுகளும் இருப்பதால் எம் உடலுக்கு மிகவும் உகந்தது. 4) செயற்கை உரத்தில் கூடியது 15 வேதியல் பொருட்கள் தான் இருக்கும். இதனால் உடலுக்கு தீங்கு. அண்ணா உலகை சுற்றி பார்த்து தெரிந்து கொண்டது, எம்மிடம் நிறைய விவசாய நிலம் இருக்கிறது ஆனால் நாங்கள் இறைச்சி உற்பத்திக்காக சோளம்/சோயா போன்ற கால்நடை தீவனத்திற்கு தான் அதை விரயமாக்கி மண்ணையும் இயற்கையையும் அழிக்கிறோம். மூடிய அறைக்குள் இருப்பதால் ஈரலிப்பு கூடி பூஞ்சணங்கள் வரும் அல்லது ஒரு தாவரத்திற்கு ஒரு நோய் வந்தால் அந்த வளர்ப்பு அறையே தாக்கப்படும். அதனால் கிருமிநாசினி பாவிப்பு கூட தேவை. -
By தனிக்காட்டு ராஜா · Posted
சரி ஒரு கத எழுதுங்களன் இதுகள வச்சி -
By விவசாயி விக் · Posted
நன்றி சகோ. நம்மாழ்வார் எனது இயற்கை விவசாய குருக்களில் ஒருவர். இவருக்காகவே பசுமை விகடன் சாந்தா வாங்கி வைத்திருந்தேன். இவரிடம் இருந்து தான் பால் பெரியோர் குடிக்க கூடாது என்று அறிந்தேன். இணைப்பிற்கு நன்றி. பார்த்து கருதிடுகிறேன். -
By தனிக்காட்டு ராஜா · Posted
பாசத்துக்கு வேலி இல்லை கு, சாமியார் வாழ்த்துக்கள் உங்கள் கடிதத்துக்கு -
By தனிக்காட்டு ராஜா · Posted
வாழ்க்கை போராட்டமா அல்லது போராட்டமா வாழ்க்கை எனும் கேள்வி எழும் போது போராடித்தான் வாழவேண்டிய கட்டாயம் எழுகிறது சூழலாலும் சுற்றத்தாருடனும் இதில் கொரோனாவும் சேர்ந்து கொடுமப்படுத்துகிறது மீண்டு வருவார்கள் பிள்ளைகள் கவலை வேண்டாம் உங்கள் குழதைகள் ஆச்சே மனதை தளரவிடாதீர்கள் அக்கா
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.