Jump to content

உங்களுக்கு மற்றுமொரு பாகிஸ்தான் வேண்டுமா? - இரா. சாணக்கியன்

Recommended Posts

ஏன் கீழ்த்தரமாக கல்லறைகளில் கை வைக்கின்றீர்கள் - இரா. சாணக்கியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் இந்த முழக்கம்முழங்கிற அளவுக்கு அந்தப் பாட்டி எமக்கு என்ன செய்த்தது...போதாக்குறைக்கு  கல்முனை கணக்காளரை நிப்பாட்டிற அளவுக்கு தரம்குறைந்து 20க்கு ஒப்பந்தம் போட்டு வாக்களித்தவை....என்ன நடக்குது உங்கை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழங்கிட்டு வந்து குப்புறப்படுக்கவேண்டியதுதான்.. முப்பத்தைந்து நாற்பது வருசமா இந்த தமிழ்பூசைக்கட்சிகள் முழங்குவதை பார்த்துக்கொண்டுதான இருக்குறம்.. புலிகள் மட்டும்தான் செயலில் காட்டினார்கள்.. இவனுங்கள் எல்லாம் வேஸ்ட்டு.. அடுத்த எலெக்க்சனிலும் எம்பி ஆக அடிக்குர கூத்து உதெல்லாம்.. முடிஞ்சா ஏதாவது ஒரு அமைச்சு பதவி எடுத்து சண்டையால நொந்து இப்ப பொருளாதாரத்தில நூடில்ஸ் ஆகிக்கொண்டிருக்கும் தமிழ் சாதிக்கு ஏதும் செய் இல்லேன்னா மூடிட்டு செய்யுற கட்சிக்கு இடம் விடு.. அதுதான் செத்தது போக மிஞ்சி இருக்குற தமிழ்சனத்துக்கு குடும்பங்களை வெளிநாட்டில் செட்டில் ஆக்கின நீங்கள் செய்யக்கூடிய ஆகக்கூடிய நற்செயல் அறுவாரே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இலங்கையிலை இப்ப இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளிலை ஆர் எந்த அறுவார் திறம் எண்டுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

இலங்கையிலை இப்ப இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளிலை ஆர் எந்த அறுவார் திறம் எண்டுறியள்?

ஏனெண்டா இலங்கை நியூஸ் ஒண்டும் உங்களுக்கு தெரியாதுதான நான் சொல்லொனுமாக்கும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.