Jump to content

நான் ஈழத்தில் பிறந்திருக்க வேண்டியவன்.தடா சந்திரசேகர்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் பிரபாகரன் சண்டையில் சிறந்தவர் வல்லவர் என்று தான் எண்ணியிருந்தேன்.
நேரே சந்தித்து பேசியபோது உலகத்தில் அரசியல் செய்த பிஏச்டி செய்தவர்களுக்கெல்லாம் தெரியாத அவர்களாலேயே பேசமுடியாத உலக வரலாறுகளை விரல் நுனியில் வைத்து பேசுகிறார்.
வழமையில் நான் கூட்டங்களில் பேசுவது கிடையாது.இந்த முறை ஏதே பேசிவிட்டேன்.
அதிலும் ஈழத்தமிழர்களை காயப்படுத்திவிட்டதாக சொல்கிறார்கள்.
மதுரைத் தமிழன் பேச்சில் கொஞ்சம் மரியாதையீனம் இருப்பது உண்மை.எனது பேச்சு யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

ஐயாவை முகபுத்தகத்தில் வாட்டி எடுத்து விட்டார்கள். மதுரை தமிழில் வித்தியாசமாக காயப்படுத்தலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நான் ஈழத்தில் பிறந்திருக்க வேண்டியவன்.தடா சந்திரசேகர்

ஆமா. பெரிய தளபதியாக உயிரைத் துச்சமென்று மதித்து சண்டைக்கு போயிருப்பாரு!!

அப்படிப் பிறந்திருந்தாலும் முதல் வெடிக்கு முன்னரே மேற்கு நாடுகளுக்கு ஓடிவந்து உசுப்பேத்தும் உணர்ச்சிப் பேச்சுக்கள் கொடுத்திருப்பாரு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ஆமா. பெரிய தளபதியாக உயிரைத் துச்சமென்று மதித்து சண்டைக்கு போயிருப்பாரு!!

அப்படிப் பிறந்திருந்தாலும் முதல் வெடிக்கு முன்னரே மேற்கு நாடுகளுக்கு ஓடிவந்து உசுப்பேத்தும் உணர்ச்சிப் பேச்சுக்கள் கொடுத்திருப்பாரு..

ஏன் கிருபன் படித்தவர்கள் தலைவர் பின்னால் நிற்கவில்லையா?
முழு காணொளியையும் நீங்கள் கேட்கவில்லைப் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

ஆமா. பெரிய தளபதியாக உயிரைத் துச்சமென்று மதித்து சண்டைக்கு போயிருப்பாரு!!

அப்படிப் பிறந்திருந்தாலும் முதல் வெடிக்கு முன்னரே மேற்கு நாடுகளுக்கு ஓடிவந்து உசுப்பேத்தும் உணர்ச்சிப் பேச்சுக்கள் கொடுத்திருப்பாரு..

ஈழ மாற்றுக்கருத்து மைனர்களை விட தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் தமிழின உணர்வாளர்கள் எவ்வளவோ மேல்....... அவர்கள் சுதந்திரமாக உழைப்பதற்கும் தனி அரசியல் செய்வதற்கும் நிறைய சுதந்திரங்கள் அங்கு நிறையவே உள்ளது.

உங்களை எங்களை விட அவர்கள் நில/இன பற்றாளர்கள் என்பதை உணருங்கள்.

Link to comment
Share on other sites

12 minutes ago, குமாரசாமி said:

ஈழ மாற்றுக்கருத்து மைனர்களை விட தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் தமிழின உணர்வாளர்கள் எவ்வளவோ மேல்....... அவர்கள் சுதந்திரமாக உழைப்பதற்கும் தனி அரசியல் செய்வதற்கும் நிறைய சுதந்திரங்கள் அங்கு நிறையவே உள்ளது.

உங்களை எங்களை விட அவர்கள் நில/இன பற்றாளர்கள் என்பதை உணருங்கள்.

சந்தேகமே இல்லை 🤑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் கிருபன் படித்தவர்கள் தலைவர் பின்னால் நிற்கவில்லையா?
முழு காணொளியையும் நீங்கள் கேட்கவில்லைப் போல.

கேட்டேன். யூரியூப்பில் டபிள் ஸ்பீட்டில் விட்டபோதும் மெதுவாகத்தான் கதைக்கின்றார். முகநூல் எல்லாம் பார்ப்பதில்லையாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கற்பகதரு said:

சந்தேகமே இல்லை 🤑

கற்பகத்துக்கு சொந்தமாய் எழுத ஒண்டும் வரேல்லையோ....?😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

ஈழ மாற்றுக்கருத்து மைனர்களை விட தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் தமிழின உணர்வாளர்கள் எவ்வளவோ மேல்....... அவர்கள் சுதந்திரமாக உழைப்பதற்கும் தனி அரசியல் செய்வதற்கும் நிறைய சுதந்திரங்கள் அங்கு நிறையவே உள்ளது.

உங்களை எங்களை விட அவர்கள் நில/இன பற்றாளர்கள் என்பதை உணருங்கள்.

தேசியத் தலைவரின் சகோதரருக்கும், பெற்றோருக்கும் உதவியதால் தலைவரை சந்திக்கும் வாய்ப்பு நெடுமாறன் ஐயாவால் கிடைத்தது. அதன் பின்னர் 2010 இல் தேசியத் தலைவரின் தந்தையாரின் இறுதிச்சடங்கில் சொந்த மகன் போல உடனே சென்று காரியங்களைக் கவனித்ததும் போற்றத்தக்கதே. ஆனால் இவையெல்லாவற்றையும் இப்போது அரசியலுக்காக பாவிக்க முயல்கின்றார் என்றுதான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கிருபன் இவ்வளவு காலமும் தான் கதைக்கவில்லைஎன்று தானே சொல்கிறார்.இப்ப கூட விமர்சனம் வந்தபடியால் நடந்ததை சொல்கிறார்.அதிலும் வார்த்தைகளை விட்டதற்காக மன்னிப்பும் கேக்கிறாரே.
அதன் பின்பும் அவரை விமர்சிக்க உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?
இது சிங்களநாடு இருக்கிறதென்றால் பொத்திக் கொண்டு இருங்கள் என்றால் முகநுhல்காரர்களில் இருந்து எவருடைய சத்தத்தையும் காணோம்.
ஆனால் பிழையை மன்னியுங்கள் என்றால் றவுண்டுகட்டி அடிக்கிறீர்களே?

38 minutes ago, நந்தன் said:

இருக்கின்ற  கோமாளிகள் போதும் ஐயா 

சரி நந்தன் உங்ளுக்குத் தெரிந்த நல்லவர்கள் வல்லவர்களை காட்டுங்கள்.
பிடித்திருந்தால் பின் தொடர்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

அதன் பின்பும் அவரை விமர்சிக்க உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?

ஒரு வழக்கறிஞர் சொற்களை சும்மா போகிற போக்கில் உதிர்த்துவிடுவார் என்றா நினைக்கின்றீர்கள்?

இந்த வீடியோவைப் பற்றி முகச்சுளிப்பான கருத்து யாழ் திண்ணையிலும் கண்ட நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

கிருபன் இவ்வளவு காலமும் தான் கதைக்கவில்லைஎன்று தானே சொல்கிறார்.இப்ப கூட விமர்சனம் வந்தபடியால் நடந்ததை சொல்கிறார்.அதிலும் வார்த்தைகளை விட்டதற்காக மன்னிப்பும் கேக்கிறாரே.
அதன் பின்பும் அவரை விமர்சிக்க உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?
இது சிங்களநாடு இருக்கிறதென்றால் பொத்திக் கொண்டு இருங்கள் என்றால் முகநுhல்காரர்களில் இருந்து எவருடைய சத்தத்தையும் காணோம்.
ஆனால் பிழையை மன்னியுங்கள் என்றால் றவுண்டுகட்டி அடிக்கிறீர்களே?

சரி நந்தன் உங்ளுக்குத் தெரிந்த நல்லவர்கள் வல்லவர்களை காட்டுங்கள்.
பிடித்திருந்தால் பின் தொடர்கிறோம்.

சரியாக... சொன்னீர்கள், ஈழப்பிரியன். 
தடா சந்திரசேகர், மனம் வருந்தி... மன்னிப்பு கேட்ட பின்பு,
பலர் அமைதியாகி விட்டாலும், சிலர் இதற்குள் புகுந்து...
தமிழ்த் தேசியத்துக்கு... பங்கம் விளைவிக்கும் செயலை  காணக் கூடியதாக உள்ளது. :grin:

அவர்களின்,  பருப்பு... வேகாது என்பது தெளிவு. 🤣

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் போர் பற்றிய அடிப்படைப் புரிதல் அற்ற உரை. மாவீரர் தியாகத்தை மனதில் கொண்டு வெறி கொண்டு வேலையாற்றி தம்மை அதிகாரத்தில் அமரவைக்க வேண்டியமைகின்றார் முடிவில்... இன்னுமா புரியவில்லை இலங்கைத் தமிழர்களே? தூங்குவது போன்று நடிக்கும் உங்களை இலகுவில் எழுப்பிவிட முடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் "சும்மா" பேசினாலே போதும், அவரை உடனே தலைவனாக ஏற்றுக் கொள்வோம், அல்லது துரோகி என்று பட்டம் கொடுப்போம், இந்த நிலையில் இன்னும் நின்ற படி "எங்களுக்கு தீர்வு வரேல்லையே?" என்று ஆச்சரியம் வேறு பட்டுக் கொள்கிறார்கள்!🤦‍♂️

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு விட்டார், தீவிர தமிழின பற்றாளர், அவர் போராட்டத்திக்கு செய்த நன்மைகளை  பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு பேச்சுக்குச் சொன்னால்.. அதுக்கும் தாம் தோம் என்று துள்ளுது எங்கட ஒன்றும் முடியாத கூட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஏமாறுவது ஏமாற்றப்படுவது வார்த்தைகளால் எனக்கு அந்த கால சமாதான நடவடிக்கை நினைவில் வந்து போகிறது இவரை நான் குற்றம் சொல்ல வரவில்லை எல்லாவற்றையும் என்பதை விட எல்லோரையும் நம்பி ஏமாந்த பின் கத்தி ஒப்பாரி வைப்பது வழமையே இதுவும் கடந்து கடந்து கடந்து போகும் ஈழத்தமிழர்களுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அவர் ஒரு பேச்சுக்குச் சொன்னால்.. அதுக்கும் தாம் தோம் என்று துள்ளுது எங்கட ஒன்றும் முடியாத கூட்டம். 

நன்றாக  கவனியுங்கள்

ஏகபோக உரிமையாளர்கள்  யாரென்று புரியும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2020 at 20:03, கிருபன் said:

ஆமா. பெரிய தளபதியாக உயிரைத் துச்சமென்று மதித்து சண்டைக்கு போயிருப்பாரு!!

அப்படிப் பிறந்திருந்தாலும் முதல் வெடிக்கு முன்னரே மேற்கு நாடுகளுக்கு ஓடிவந்து உசுப்பேத்தும் உணர்ச்சிப் பேச்சுக்கள் கொடுத்திருப்பாரு..

கிருப‌ன் பெரிய‌ப்பா இது உங்க‌ளுக்கு கொஞ்ச‌ம் ஓவ‌ரா தெரிய‌ல‌ , ஜ‌யா ம‌ன‌த‌ள‌வில் துணிந்த‌வ‌ர் , 2010ம் ஆண்டு த‌மிழீழ‌ ம‌ண்ணில் கால் வைக்க‌ ப‌ல‌ரும் ந‌டிங்கினார்க‌ள் , அவ‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் ஜ‌யா துணிந்து போய் சொறில‌ங்கா காவ்ல்துறையின் அட‌க்குமுறைக்கு ப‌ய‌ப்பிடாம செய்ய‌ வேண்டிய‌த‌ செய்திட்டு வ‌ந்த‌வ‌ர் , 

On 9/12/2020 at 20:52, கிருபன் said:

கேட்டேன். யூரியூப்பில் டபிள் ஸ்பீட்டில் விட்டபோதும் மெதுவாகத்தான் கதைக்கின்றார். முகநூல் எல்லாம் பார்ப்பதில்லையாம்.  

ஜ‌யாவை ப‌ற்றி தெரியாட்டி பேசாம‌ இருப்ப‌து ந‌ல்ல‌ம் , ஜ‌யா சொல்லுவ‌து நூற்றுக்கு நூறு உண்மை அவ‌ரிட‌ம் முக‌ நூல் ரிவிட்ட‌ர் ஒன்றும் இல்லை , அவ‌ர் எமக்காக‌ செய்த‌ தியாக‌ம் மிக‌ பெரிய‌து , அவ‌ரை தூற்ற‌ என‌க்கோ உங்க‌ளுக்கு சிறு த‌குதியிம் கிடையாது , அதுக்கு நாங்க‌ள் ச‌ரியான‌வ‌ர்க‌ளும் கிடையாது கிருப‌ன் பெரிய‌ப்பா , 

ஜ‌யா மிக‌ பொறுமையான‌வ‌ர் , அவ‌ர் 2016ம் ஆண்டு போட்டியிட்ட‌ தொகுதியில் கிட்ட‌ த‌ட்ட‌ 4000ஆயிர‌ம் ஓட்டு ம‌க்க‌ள் ஜ‌யாவுக்கு போட்டார்க‌ள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2020 at 20:36, குமாரசாமி said:

ஈழ மாற்றுக்கருத்து மைனர்களை விட தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் தமிழின உணர்வாளர்கள் எவ்வளவோ மேல்....... அவர்கள் சுதந்திரமாக உழைப்பதற்கும் தனி அரசியல் செய்வதற்கும் நிறைய சுதந்திரங்கள் அங்கு நிறையவே உள்ளது.

உங்களை எங்களை விட அவர்கள் நில/இன பற்றாளர்கள் என்பதை உணருங்கள்.

ச‌ரியான‌ க‌ருத்தை ப‌திவிட்ட‌தால் தாத்தாவுக்கு ப‌னையில் இருந்து இற‌க்கின‌ க‌ள்ளை உங்க‌ளுக்கு கிலாஸ்சில் நானே ஊத்தி த‌ருகிறேன் 🍺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2020 at 22:26, ஈழப்பிரியன் said:

கிருபன் இவ்வளவு காலமும் தான் கதைக்கவில்லைஎன்று தானே சொல்கிறார்.இப்ப கூட விமர்சனம் வந்தபடியால் நடந்ததை சொல்கிறார்.அதிலும் வார்த்தைகளை விட்டதற்காக மன்னிப்பும் கேக்கிறாரே.
அதன் பின்பும் அவரை விமர்சிக்க உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?
இது சிங்களநாடு இருக்கிறதென்றால் பொத்திக் கொண்டு இருங்கள் என்றால் முகநுhல்காரர்களில் இருந்து எவருடைய சத்தத்தையும் காணோம்.
ஆனால் பிழையை மன்னியுங்கள் என்றால் றவுண்டுகட்டி அடிக்கிறீர்களே?

சரி நந்தன் உங்ளுக்குத் தெரிந்த நல்லவர்கள் வல்லவர்களை காட்டுங்கள்.
பிடித்திருந்தால் பின் தொடர்கிறோம்.

ச‌ரியா சொன்னீங்க‌ள் மூத்த‌வ‌ரே , 2009ம் ஆண்டில் இருந்து இவ‌ர்க‌ள் செய்வ‌து தேவை அற்ற‌ ந‌க்க‌ல் நையாண்டிக‌ள் , உருப்படியா ஒன்றும் செய்த‌தில்லை ம‌ற்ற‌வ‌ர்க‌ளையும் செய்ய‌ விடுவ‌தில்லை , இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எப்ப‌டி எம் போராட்ட‌த்தில் நீண்ட‌ கால‌ம்  இணைந்து இருந்தார்க‌ள் என்று யோசிச்சு பார்த்தா த‌லையே வெடிச்சிடும் மூத்த‌வ‌ரே 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2020 at 19:06, nunavilan said:

ஐயாவை முகபுத்தகத்தில் வாட்டி எடுத்து விட்டார்கள். மதுரை தமிழில் வித்தியாசமாக காயப்படுத்தலாமா?

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்ற‌ட்டும் , முக‌ நூலில் ஒருத‌னே 10 பேக் ஜ‌டி வைத்து இருப்பான் , உப்ப‌டியான‌ கேலி கூத்துக‌ளை பார்க்காம‌ க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு நுனா அண்ணா , உந்த‌ பேஸ்வுக் நான் இப்ப‌ பெரிசா பாவிக்கிறேல‌ , என்ர‌ முக‌ நூலில் ம‌ருத‌ங்கேணி அண்ணா ம‌ட்டும் தான் என‌து முக‌ நூல் ந‌ட்பு வ‌ட்ட‌த்தில் இருக்கிறார் , கிழ‌மைக்கு ஒருக்கா தான் முக‌ நூல‌ எட்டி பாப்பேன் 😁😀

On 10/12/2020 at 05:19, தமிழ் சிறி said:

சரியாக... சொன்னீர்கள், ஈழப்பிரியன். 
தடா சந்திரசேகர், மனம் வருந்தி... மன்னிப்பு கேட்ட பின்பு,
பலர் அமைதியாகி விட்டாலும், சிலர் இதற்குள் புகுந்து...
தமிழ்த் தேசியத்துக்கு... பங்கம் விளைவிக்கும் செயலை  காணக் கூடியதாக உள்ளது. :grin:

அவர்களின்,  பருப்பு... வேகாது என்பது தெளிவு. 🤣

த‌மிழ்சிறி அண்ணா உங்க‌ளை மாதிரி புரிந்து கொள்ளும் ம‌ன‌ப் பான்மையை சில‌ருக்கு இல்லை ,  எப்ப‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் கிடைக்கும் க‌ல் எறிய‌லாம் என்று கார்த்து இருக்கும் கூட்ட‌த்துட‌ன் எம்ம‌வ‌ர்க‌ளும் சேர்ந்து நிப்ப‌வ‌து வ‌ருத்த‌ம் அளிக்குது 😉

21 hours ago, nedukkalapoovan said:

அவர் ஒரு பேச்சுக்குச் சொன்னால்.. அதுக்கும் தாம் தோம் என்று துள்ளுது எங்கட ஒன்றும் முடியாத கூட்டம். 

ச‌ரியா சொன்னீங்க‌ள் ச‌கோத‌ரா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2020 at 00:33, கிருபன் said:

ஆமா. பெரிய தளபதியாக உயிரைத் துச்சமென்று மதித்து சண்டைக்கு போயிருப்பாரு!!

அப்படிப் பிறந்திருந்தாலும் முதல் வெடிக்கு முன்னரே மேற்கு நாடுகளுக்கு ஓடிவந்து உசுப்பேத்தும் உணர்ச்சிப் பேச்சுக்கள் கொடுத்திருப்பாரு..

5 hours ago, பையன்26 said:

ச‌ரியா சொன்னீங்க‌ள் மூத்த‌வ‌ரே , 2009ம் ஆண்டில் இருந்து இவ‌ர்க‌ள் செய்வ‌து தேவை அற்ற‌ ந‌க்க‌ல் நையாண்டிக‌ள் , உருப்படியா ஒன்றும் செய்த‌தில்லை ம‌ற்ற‌வ‌ர்க‌ளையும் செய்ய‌ விடுவ‌தில்லை , இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எப்ப‌டி எம் போராட்ட‌த்தில் நீண்ட‌ கால‌ம்  இணைந்து இருந்தார்க‌ள் என்று யோசிச்சு பார்த்தா த‌லையே வெடிச்சிடும் மூத்த‌வ‌ரே 😁😀

பையன் கெளம்பி அடிக்கிறத பார்த்தா ஐயா தான் அடுத்த சீமான் தளபதி போல இருக்கு இலங்கை பிரச்சினையை பேசியும் தீர்த்துக்கொள்ள முடியாது இணக்கப்பாட்டுக்கு இரு தரப்பும் தயார் இல்லை இதில் இந்தியாவோ சீமான் கட்சியோ டைமையும் , காலத்தையும் வேஸ்ட் பண்ண்ணுது . இலங்கை அரசாங்கம் ஏதும் விட்டுக்கொடுத்தால் சாத்தியம் உண்டு ஆனால் அது நடக்காது இலங்கை அரசாங்கமும் இனத்து பிரச்சினைகளை வைத்தே அரசியல் செய்து காலத்தை ஓட்டுகிறது . இதில் எங்கோ இருந்து ஒருத்தன் குதித்து ஈழத்தமிழர்களுக்கு தீர்வு வாங்கி தருவார்(ன்) என்பது சினிமா படத்த்க்கு சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பையன் கெளம்பி அடிக்கிறத பார்த்தா ஐயா தான் அடுத்த சீமான் தளபதி போல இருக்கு

முதலில் தேர்தலில் கட்டுக்காசை (deposit) எடுக்கட்டும்😂😂😂 டெபாஸிட் எடுக்காதவர்களைப்  பற்றி எழுதுவதே நேரவிரயம்😅

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.