இந்தியாவில் தயாரான கொரோனில்: பிரிட்டனில் போலி கொரோனா மருந்து விற்பனை
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர் பார்த்திபன் காலமானார்.! சென்னை: சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த நடிகர் சி.ஆர் பார்த்திபன் காலமானார். அவருக்கு வயது 90. 1959ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் வீரபாண்டிய கட்ட பொம்மன். பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் என பலரும் நடித்திருந்தனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பேசும் படமாக இந்த படம் இருந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற எதற்கு கட்ட வேண்டும் கிஸ்தி ? என்ற டயலாக் பெரும் பிரபலமானது. இப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்திருந்தவர் பழம் பெரும் நடிகர் சி.ஆர் பார்த்திபன். இந்நிலையில் பழம் பெரும் நடிகர் சி.ஆர் பார்த்திபன் இன்று காலமானார். 90 வயதான அவர் வயது முதிர்வு பிரச்சனைகளால் உயிர் நீத்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://tamil.filmibeat.com/news/actor-cr-parthiban-passes-away-due-to-aged-problems-079681.html டிஸ்கி கண்ணீர் அஞ்சலிகள்.. -
இந்த சரித்திரத்தின் பின்னால் பழங்குடிகள் மேல் வெள்ளையின வந்தேறுகுடிகளால் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு இருக்கிறது. இன்றுவரை தணியாத நெருப்பாக பழங்குடிகள் மனதில் எரியும் இந்தத் தீயினை அணைப்பதற்கு வெள்ளையினத்தவர்கள் காட்டும் அக்கறை போதியதல்ல என்பதே பலரின் கணிப்பு. உங்களின் பகிர்வுக்கு நன்றிகள். உங்களின் இடம்பார்க்கும் ஆவல் உங்களின் எழுத்துக்களிலும் படங்களிலும் சொல்லிச் செல்கிறது!!!
-
அண்ணை, இப்ப பலருக்கு 2009 இற்கு முன்னர் தாங்கள் எப்படி, எதற்காக புலிகளை ஆதரித்தார்கள் என்பது மறந்து போச்சுது. 2009 இல புலிகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று ஊரிலிருந்து தங்களுக்குச் செய்தி கிடைத்ததாம், அதனால தான் தாங்கள் புலிகளை விமர்சிக்கிறம் என்று இப்போது கூறுகிறார்கள். அப்படியானால் 2009 வரை புலிகளை அவர்கள் ஆதரித்தபோது புலிகள் செய்தவை என்று பேசப்பட்ட மனிதவுரிமை மீறல்களை இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் அல்லது அதுபற்றி எதுவுமே தமக்குத் தெரியாது என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்ய வேண்டும். 2009 வரை புலிகளை ஆதரிப்பதற்கு இவர்களுக்கு இருந்த அதே காரணங்கள்தாம் இன்றுவரை புலிகளை ஆதரித்து நிற்பவர்களுக்கும் இருக்கிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை. புலிகளின் மனிதவுரிமை மீறல்களுக்காகவே அவர்களை எதிர்க்கிறோம் விமர்சிக்கிறோம் என்று இன்று பேசுபவர்கள் 2009 இற்கு முன்னமே, அதாவது புலிகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்று பேசப்பட்டபோதே அதைச் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுட்டு இப்போதுவந்து நடுநிலமை பேசுறம் எண்டுறதும், மனிதவுரிமை வாதிகள் எண்டுறதும் சகித்துக்கொள்ள முடியாமல் கிடக்கு. மக்களைப் புலிகள் தான் வழிநடத்தினார்கள். இதில் மாற்றுக்கருத்தில்லை. இன்று மனிதவுரிமை வாதிகள் போலவும், நடுநிலைமைவாதிகள் போலவும் பேசும் எல்லோருமே அவர்களின் தலைமைத்துவத்தையே தமிழர்களின் தலைமைத்துவமாக ஏற்றுக்கொண்டே சென்றார்கள். ஏனென்றால், அன்று புலிகளை விட்டால் மக்களுக்கு வேறு எவரும் இருக்கவில்லை. தமது அரசியலை, தமது இருப்பை, தாயகத்தை புலிகள் காப்பார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அதனாலேயே அவர்கள் எடுத்த முடிவுகள் அனைத்தையும் மக்கள் ஆதரித்தார்கள். புலிகள் காட்டிய கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அமோக வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்கள். ஆகவே, புலிகள் மக்களை வழிநடத்தவில்லை, தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்கவில்லையென்று இன்று கூறுவோர் செய்வது தாம் 12 வருடங்களுக்கு முன்னர் நம்பியவற்றையும், நம்பிச் செயற்பட்டவற்றையும் இல்லையென்றும், பொய்யென்றும் மறுப்பதுதான். இவர்களை எம்மால் மாற்றவியலாது. கடந்து செல்லுங்கள். உங்களுக்குத் தெரியும் நீங்கள் செய்வது. அது உங்களுக்குச் சரியாகத் தென்படும் பட்சத்தில் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
அடிச்சார் பார் யு டர்ன் எல்லாம் சின்னம்மா மாயம்..☺️..😊 -
யூட்டர், சும்மா சிரிப்பு காட்டாதீங்கோப்பூ. நீங்கள் சொன்ன பகிடிக்கதைக்கு, நானும் ஒரு மறுத்தான் பகிடிதானப்பு. இதுக்கு போய், ரா.... கீ எண்டு கொண்டு.... சொல்லுறது தான், சொல்லுறியள், ஒரு CIA ஆள் எண்டு சொன்னியல் எண்டால், உங்க, யாழ் தளத்தில் ஒரு கெத்தா திரியலாம் எல்லோ... 😜
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.