கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானர்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
சுமந்திரன், கருணாநிதி பெட்டி வாங்கின கதைகள் எல்லாம் சொல்லிப்போட்டு, இப்ப இப்படி சொல்லுகின்றிர்களே?. உதைத்தான் சொல்லுகின்றது தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.
-
விடுங்கள் அப்பன்! இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளே ஈழ போராட்டத்தையும் விடுதலப்புலிகளின் திறமை வாய்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளையும் மூடி மறைக்க முயற்சிக்கும் போது தமிழ் தமிழன் தமிழ்நாடு என கர்ச்சிக்கும் சீமான் ஆயிரம் மடங்கு மேல்.
-
சாட்சிகள் ஆதாரங்கள் இல்லாமல் பழி போடுவது எல்லோராலும் முடியும். இனிவரும் காலங்களில் ஆதாரத்தோடு கருத்தெழுத பழகுங்கள். ஒரு காலத்தில் இப்படித்தான் ஆதாரமில்லாமல் பழி சுமத்தி பழி சுமத்தி இன்று ஈழத்தமிழினத்தை நடுத்தெருவில் விட்டுள்ளார்கள்.
-
ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டி போடுவேன்என்று கைய மேல தூக்கி முறுக்கி சொல்லிட்டு திரிஞ்ச சீமானுக்கு ... இப்ப என்ன ஆச்சி?? 😂😂
-
முடிந்தால் ஸ்டாலினைக் கொளத்தூர் தொகுதியை விட்டிட்டு வாய்மையின் மறுவடிவம் செந்தமிழன் சீமான் அண்ணன் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் நின்று மோதிப்பார்க்கச் சொல்லுங்க. அப்ப தெரியும் அண்ணனின் பலம். தோல்வி பயத்தில் கடைசிவரை ஸ்டாலின் ஒத்துக்கொள்ளவே மாட்டார். 😹
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.