Jump to content

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

என்ன தல எஸ் ஆயிட்டீங்களா?🤣
நினைச்சன் நடக்குமெண்டு....😎

பானையிலை இருந்தால்தானே அகப்பயில் வரும்....😁

இதை சொன்னது எமது முன்னோர்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் அந்த 30 வருட ஆயுத போராட்ட காலத்தைவிட மற்றயகாலமெல்லாம் ஜனநாயக முறைப்படிதானே  அரசியல் போராட்டங்கள் நடந்தன. அதனால் கிடைத்த நன்மைகள் என்னெவென்று கொஞ்சும்  சொல்லுங்களேன்.

அப்போ அரசியல்வாதிகளால் எந்தவொரு தீர்வையும் பெற்றுத்தரமுடியாது என்கிறீர்கள். அப்படித்தானே??

1. ஐயோ என்னையா இப்படி படுத்திறீங்கள். இரக்கமே இல்லாமல். 

1948-2020 வரை பூச்சியம் என்று முதலாவது பதிவிலே எழுதிய என்னை பிடித்து இராமநாதன் செய்தது என்ன, இன்னாசிதம்பி செய்தது என்ன என்று கேட்டால் நான் என்ன செய்வேன்? நேக்கு என்ன தெரியும்.

2. அற்பர்களை வைத்துத்தான் எதையாவது பெறமுடியுமா என்று பார்கவேண்டிய நிலையில் நிற்கிறது நம் இனம்.

4 minutes ago, குமாரசாமி said:

என்ன தல எஸ் ஆயிட்டீங்களா?🤣
நினைச்சன் நடக்குமெண்டு....😎

பானையிலை இருந்தால்தானே அகப்பயில் வரும்....😁

இதை சொன்னது எமது முன்னோர்கள்.:cool:

அவசரமா வன் பாத் ரூம் வந்திட்டண்ணை. 

சபைல சொல்ல ஒரு மாரித்தான் கிடக்கு, ஆனாலும் நீங்கள் கேட்டுடியள் அதுதான் சொல்லுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

புலம்=தாயகம்

தாயத்தில் இருந்து பெயர்ந்தோர் = புலம்பெயர்ந்தோர்

புலம் = வெளிநாடு இல்லை

கோஷன் வணக்கம்  தாயகத்திருந்து பெயர்ந்தோர்=புலம்பெயர்நதோர் இது சரிஆனால். தாயகம்=இலங்கை {நாம். இலங்கையர் }

புலம் =வெளிநாடு {இலங்கைதவிர்ந்தநாடுகள்}

புலம்=தாயகமெனில் புலம்பெயர்தோர். இலங்கையிலிருக்கவேண்டும் வெளிநாடுகளிலில்லை.😜👍

Link to comment
Share on other sites

1 minute ago, Kandiah57 said:

கோஷன் வணக்கம்  தாயகத்திருந்து பெயர்ந்தோர்=புலம்பெயர்நதோர் இது சரிஆனால். தாயகம்=இலங்கை {நாம். இலங்கையர் }

புலம் =வெளிநாடு {இலங்கைதவிர்ந்தநாடுகள்}

புலம்=தாயகமெனில் புலம்பெயர்தோர். இலங்கையிலிருக்கவேண்டும் வெளிநாடுகளிலில்லை.😜👍

கந்தையா தாயகத்துக்குள் இடம் பெயர்ந்தால் இடம் பெயர்ந்தோர். தாயகத்தை விட்டை வேறு நாடுகளுக்கு சென்றால் புலம் பெயரந்தோர். புலம் என்ற தாயகத்தில் இருந்து பெயர்ந்து  வேறு நாடுகளுக்கோ கண்டங்களுக்கோ சென்றோர் என்று அர்த்தம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கந்தையா அண்ணை,

புலம் என்ற சொல்லை நீங்கள் தவறாக விளங்கி கொண்டுள்ளீர்கள்.

நாம் வாழ்ந்த எமது பூமிதான் புலம். அந்த புலத்தில் இருந்து வெளிநாடு வந்த நாம் புலம்-பெயர்ந்தவர்கள்.

எங்கே இருந்து பெயர்ந்தோமோ அதுதான் புலம். 

வந்தேறிய இடம் அல்ல. அதை வேணும் என்றால் புறம் எண்டு சொல்லலாம்.

2 minutes ago, Kandiah57 said:

கோஷன் வணக்கம்  தாயகத்திருந்து பெயர்ந்தோர்=புலம்பெயர்நதோர் இது சரிஆனால். தாயகம்=இலங்கை {நாம். இலங்கையர் }

புலம் =வெளிநாடு {இலங்கைதவிர்ந்தநாடுகள்}

புலம்=தாயகமெனில் புலம்பெயர்தோர். இலங்கையிலிருக்கவேண்டும் வெளிநாடுகளிலில்லை.😜👍

நானும் முன்னர் வெளிநாட்டை புலம் என்று எழுதி யாரோ ஒரு யாழ்கள உறவுதான் திருத்தினவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

அவசரமா வன் பாத் ரூம் வந்திட்டண்ணை. 

சபைல சொல்ல ஒரு மாரித்தான் கிடக்கு, ஆனாலும் நீங்கள் கேட்டுடியள் அதுதான் சொல்லுறன்.

இதே மாதிரித்தான் மற்றவனுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் வரும்.
இனிமேல் எடுத்த எடுப்பிலை மற்றவனை பாத்து எஸ் வார்த்தையை யூஸ்  பண்ணாதீங்க தல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இதே மாதிரித்தான் மற்றவனுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் வரும்.
இனிமேல் எடுத்த எடுப்பிலை மற்றவனை பாத்து எஸ் வார்த்தையை யூஸ்  பண்ணாதீங்க தல..

உண்மைதான் ஆனால் நாள் கணக்கில் வன் பாத் ரூம் போவார்கள் என எனக்கு இதுவரை தெரியாது, இனி அறிந்து நடக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

உண்மைதான் ஆனால் நாள் கணக்கில் வன் பாத் ரூம் போவார்கள் என எனக்கு இதுவரை தெரியாது, இனி அறிந்து நடக்கிறேன்.

6 minutes ago, குமாரசாமி said:

இதே மாதிரித்தான் மற்றவனுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் வரும்.
இனிமேல் எடுத்த எடுப்பிலை மற்றவனை பாத்து எஸ் வார்த்தையை யூஸ்  பண்ணாதீங்க தல..

மற்றவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்பதை கூர்ந்து கவனித்தால் பல விதண்டாவாதங்களை தவிர்க்கலம்ம் தல...🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மற்றவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்பதை கூர்ந்து கவனித்தால் பல விதண்டாவாதங்களை தவிர்க்கலம்ம் தல...🤠

சரி. திண்ணைக்கு shift ஆவம் வாங்கோ. இஞ்ச நிண்டு நியானிக்கு வேலை வையாம.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சரி. திண்ணைக்கு shift ஆவம் வாங்கோ. இஞ்ச நிண்டு நியானிக்கு வேலை வையாம.

திண்ணை உள்ளதிலையே கெடுபிடியான இடம். நான் அங்கே வர மாட்டேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

பிறருக்கு விளக்கம் குறைவென்றே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் மேலும் பண்பட எழுதலாம் என்பது என் கருத்து.... 👍

பிறர் விளக்கம் குறைவாக இருப்பது அவர்கள் உரிமை! குறைவான விளக்கத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு தொடர்ந்து "ரின்" கட்டினால் பண்போடான உபசரிப்பையும் எதிர்பார்க்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பல அமெரிக்கர்கள் வியட்நாம் போரை எதிர்தார்கள், அதன் அர்த்தம் அவர்கள் வியட்நாமில் போராடிய வீரர்களை இகழ்ந்தார்கள் என்பதல்ல. தேசத்துரோகிகள் என்பதுமல்ல.

அற்ப அரசியல்வாதி சீமான் - அவரை நக்கல் அடித்தமைக்காக, இனப்படுகொலையில் உனக்கும் பங்கு உண்டு என எழுத வைப்பதும் இதே மனோநிலைதான்.

இப்படி ஒவ்வொன்றும் தெளிவான  விளக்கங்கள் 👍

2 hours ago, goshan_che said:

புலம்=தாயகம்

தாயத்தில் இருந்து பெயர்ந்தோர் = புலம்பெயர்ந்தோர்

புலம் = வெளிநாடு இல்லை

உங்கள் தமிழ் விளக்கங்களை படிக்க இலகுவாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி ஒவ்வொன்றும் தெளிவான  விளக்கங்கள் 👍

உங்கள் தமிழ் விளக்கங்களை படிக்க இலகுவாக உள்ளது.

நீங்கள் விளங்க நினைப்பவன் அல்ல.

மற்றவர் பின்னால் அலைபவன். 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி ஒவ்வொன்றும் தெளிவான  விளக்கங்கள் 👍

உங்கள் தமிழ் விளக்கங்களை படிக்க இலகுவாக உள்ளது.

நன்றி,

ஒருவரை மனம் விட்டு பாராட்டும் உங்கள் விசால மனத்துக்கு வாழ்துதல்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் விளங்க நினைப்பவன் அல்ல.

மற்றவர் பின்னால் அலைபவன். 

பொறாமை படுவதை கைவிட்டு நீங்களும் தெளிவுகள் பெற்று கொள்ளலாமே பெறாமைபடுவதால்  பிரஷர் தான் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பொறாமை படுவதை கைவிட்டு நீங்களும் தெளிவுகள் பெற்று கொள்ளலாமே பெறாமைபடுவதால்  பிரஷர் தான் வரும்

நன்றி...நன்றி உங்கள் ஆலோசனைக்கு.....

தற்கணம் இங்கிருந்து ஓய்வு பெற செல்வதால் நான் எஸ் ஆகி விட்டேன் என எண்ண வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

பிள்ளைகளையும் கூட கொடுத்தோமே? அதை விட்டுவிட்டீர்களே? நகையும் பணமும் தானா உங்களுக்கு புண்ணியம் சேர்க்கிறது? நாங்கள் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே? 

ஐயா ஜூட்! இயக்கங்கள் உருவாகுமுன், என் நெருங்கிய உறவுகள் பல தலைநகரில்   தம் சொத்துக்களை தீக்கு இரையாக்கிவிட்டு கப்பலில் வெறுங்கையோடு  வந்து இறங்கினார்கள், சில இனைஞர்கள் படிப்பதற்கு, வேலைக்கு சென்ற சகோதரர்கள் ரயர் போட்டு எரிக்கப்பட்டார்கள். கொழும்பு சென்ற உறவினர் அனுராதபுரத்தில் ரயிலில் இருந்து இறக்கப்பட்டு கூட்டிச் செல்லப்பட்டார்கள் திரும்பவேயில்லை. வவுனியாவில் உறவினர் முன்னிலையில், விசாரித்து விட்டு அனுப்புகிறோம் என்று அழைத்துச் சென்ற தம் பிள்ளைகள் எங்கே என்று கேட்டு மழையிலும் வெயிலிலும் போராடுகிறார்கள் அவர்தம் உறவுகள். அவர்கள் எல்லாம்   எங்கே? என்று ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2020 at 08:02, goshan_che said:

பிரித்தானிய தூதுவரை யார் சந்திப்பது என்பதை தீர்மானிப்பது சுமந்திரனோ, கஜனோ, விக்கியில் அல்ல. பிரித்தானிய தூதுவராலயம்.

அவர்கள் “நீங்கள் வாங்கோ” எண்டு கூப்பிட்டால் “துணைக்கு செல்வத்தையும் கூட்டியரட்டே, வந்து பற்றீஸ் மட்டும் சாப்பிடுவார்” என்றா கேட்க முடியும்?

சே விவாதததுக்கு உவப்பான அமைபுக்களிலா இருந்தார்?

சர்வதேசத்திற்கு(முதலாளித்துவ/ஜனநாயக நாடுகளுக்கு) உவப்பான‌ அமைப்பில் தான் இருந்தார்....ஆகவே தான் அவரை பிரேசில் நாட்டில் வைத்து  அமேரிக்காவின் உதவியுடன் படுகொலை செய்தனர் ....செகுவாரா தனது தனிநபர் புரட்சிகர சிந்த‌னைகளை தென் அமெரிக்காவுக்கு புகுத்திவிடுவார் என்ற பயத்தில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

சர்வதேசத்திற்கு(முதலாளித்துவ/ஜனநாயக நாடுகளுக்கு) உவப்பான‌ அமைப்பில் தான் இருந்தார்....ஆகவே தான் அவரை பிரேசில் நாட்டில் வைத்து  அமேரிக்காவின் உதவியுடன் படுகொலை செய்தனர் ....செகுவாரா தனது தனிநபர் புரட்சிகர சிந்த‌னைகளை தென் அமெரிக்காவுக்கு புகுத்திவிடுவார் என்ற பயத்தில்

புத்தன்,

நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை.

1. நான் சொன்னேன் விவாததுக்கு இடமில்லாத அமைபுகள் நீண்டகால நோக்கில் தாக்கு பிடிப்பது கடினம் என்று.

2. அப்போ சே எப்படி என்று கேட்டீர்கள்.

3. சே ஒரு விவாதத்துக்கு உவப்பான அமைப்பில் இருந்து வரவில்லை. தவிரவும் அவர் ஒரு தனி மனித போராளி. அமைப்பல்ல. உலகில் எங்கெல்லாம் கம்யூனிச புரட்சி நடந்ததோ அங்கெல்லாம் போய் அடிபட்ட மனிதர். கியூபாவில் அரசில் கிடைத்த மந்திரி பதவியையும் தூக்கி எறிந்து விட்டு போனார்.

4. பொலிவியாவில் வைத்து (பிரேசில் அல்ல) அமெரிக்க அனுசரணையுடன் கொல்லப்பட்டார்.

அவருக்கும் ஒரு விவாதமில்லாத அமைப்பு நிலைக்காது என நான் கூறியதற்கும் என்ன சம்பந்தம்?

உண்மையிலேயே விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சே.... அதாவது கொம்னிச சித்தாந்த அமைப்பில் இருந்து வந்தவர் அந்த கொம்னிச சித்தாந்தம் ஒரு சாரருக்கு உவப்பானது என்று சொல்லவருகின்றேன்... நீங்கள் கொம்னிச சிந்தாந்த அடிப்படையில் பார்க்கின்றீர்கள் ...நான் பொதுப்படையாக பார்க்கின்றேன்...கொம்னிச சித்தாந்த வாதிகள் இறுதியில் சர்வாதிகார நோக்கில் செயல் படுகின்றனர் முதலாளித்துவாதிகள் போன்று ....

என்னை பொருத்தவரை சே ,பெடல் போன்றோரை எம்மால் வரவேற்க்க முடியுமென்றால் பிரபாகரனையும் வரவேற்க்கதான் முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

பிறர் விளக்கம் குறைவாக இருப்பது அவர்கள் உரிமை! குறைவான விளக்கத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு தொடர்ந்து "ரின்" கட்டினால் பண்போடான உபசரிப்பையும் எதிர்பார்க்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம்!

எல்லோராலும் இதே பதிலை எழுத முடியும். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

எல்லோராலும் இதே பதிலை எழுத முடியும். ☹️

உண்மையில் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு முள்ளிவாய்க்கால் வரை ஆதரவு கொடுத்தோம் ஆனால் எங்களை அவர்கள் மாயைக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் யார் யாரை முட்டாள்கள் என்கிறார்கள் என்பது புரியும். ஒரு விடுதலை போராட்டத்தின் தற்காலிக தோல்வியை வைத்து கொண்டு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

உண்மையில் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு முள்ளிவாய்க்கால் வரை ஆதரவு கொடுத்தோம் ஆனால் எங்களை அவர்கள் மாயைக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் யார் யாரை முட்டாள்கள் என்கிறார்கள் என்பது புரியும். ஒரு விடுதலை போராட்டத்தின் தற்காலிக தோல்வியை வைத்து கொண்டு???

விசுகு அண்ணா,
இதே போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் இங்கே போரட்டம் தவறு என்று குத்திமுறியிற எல்லாரும் வேறை விதமாக கதைப்பினம் விடுங்கோ. சிலபேர் தங்களது தனிப்பட்ட இழப்பை மட்டும் வைத்து பொதுப்படையான முடிவுக்கு வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வாதவூரான் said:

விசுகு அண்ணா,
இதே போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் இங்கே போரட்டம் தவறு என்று குத்திமுறியிற எல்லாரும் வேறை விதமாக கதைப்பினம் விடுங்கோ. சிலபேர் தங்களது தனிப்பட்ட இழப்பை மட்டும் வைத்து பொதுப்படையான முடிவுக்கு வருகிறார்கள்.

உண்மை தான் சகோ. 2003இல் நான் தாயகத்துக்கு போயிருந்தபோது 2 கிழமை வன்னியில் எனக்கு கொடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் மூழ்கி இருக்க இது போல் இங்கே என் கண்முன்னாலேயே பேசியவர்கள் எழுதியவர்கள் தலைவருடன் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

சே.... அதாவது கொம்னிச சித்தாந்த அமைப்பில் இருந்து வந்தவர் அந்த கொம்னிச சித்தாந்தம் ஒரு சாரருக்கு உவப்பானது என்று சொல்லவருகின்றேன்... நீங்கள் கொம்னிச சிந்தாந்த அடிப்படையில் பார்க்கின்றீர்கள் ...நான் பொதுப்படையாக பார்க்கின்றேன்...கொம்னிச சித்தாந்த வாதிகள் இறுதியில் சர்வாதிகார நோக்கில் செயல் படுகின்றனர் முதலாளித்துவாதிகள் போன்று ....

என்னை பொருத்தவரை சே ,பெடல் போன்றோரை எம்மால் வரவேற்க்க முடியுமென்றால் பிரபாகரனையும் வரவேற்க்கதான் முடியும்

1. தமது நலனுக்கு எதிரானவர்கள் யாராயினும், அவர்கள் விவாதத்தை ஏற்ற அமைப்பில் இருந்து வந்தாலும் ஏகாதிபத்தியம் அவர்களை அழிக்கும். பிடல், சே போல புரட்சியாளரை மட்டும் அல்ல, சல்வடோர் அலந்தே போல் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்றோரையும் கூட. சேக்கு, பிடலுக்கு வேறு வழி இருக்கவில்லை அவர்களது 1ம் எதிரியே ஏகாதிபத்தியம்தான்.

2. ஆனால் ஏகாதிபத்தியம் எமக்கோ சதாமுக்கோ எதிரியல்ல. ஏகாதிபத்தியத்தின் சேவகர்களாக இருக்கும் படி விடுக்க பட்ட தொடர் உத்தரவுகளை புறம் தள்ளியபடியாலே நாம் ஏகாதிபத்தியத்தின் எதிரிகளாக்கப்பட்டோம். இவ்வாறு தேவையிலாமல் நாம் ஏகாதிபத்தியத்தை பகைத்து கொள்ள வேண்டாம் என்ற குரல் தலைமைக்கு நெருக்கமான ஒரே ஒருவரிடம் இருந்து மட்டுமே வந்தது. அந்த “குரல்” கூட உதாசீனப்படுத்த பட்டு, மனம் நொந்து அமைதியாகியது. இந்த குரல் மேலும் உரத்து கேட்க, இதையொத்த குரல்கள் ஒருமித்து தலைமையை அணுக, அதை தலைமை செவிமடுக்க, இதை விவாதிக்க, இருந்தததை விட மேலும் ஒரு விசாலமான விவா-வெளி இருந்திருந்தால், முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும்.

ஆனால் தலைமையை சூழ நின்று வீடியோ எடுத்தவர்களும், படம் பிடித்தவர்களும், கவிதை எழுதி சிடி வெளியிட்டவர்களும் போகும் வழியை பற்றி ஒரு வார்த்தை தானும் சொல்ல முடியாத நிலையில்தானே இருந்தார்கள். கூட்டமைப்பு எம்பிகள் கூட சொல்லுவதை சொல்லும் கிளி பிள்ளைகள் ஆக அல்லவா இருந்தார்கள்.

போராட்டம் வென்று இருந்தால் இந்த விமர்சனம் எழுந்திராது என்பதும், இப்போ விமர்சிப்பவர்கள் அப்படி ஒரு நிலையில் “தலைவரின் மதி நுட்பத்தை பார்த்தாயா” என்றும் எழுதி இருக்க கூடும் என்பது ஒன்றும் அரிய புதிய கண்டுபிடிப்பல்ல, நான் உட்பட விமர்சனம் எழுதும் எல்லாரும் ஏற்று கொள்வதுதான்.

ஆனால் இதி இயற்கையானதுதான். Failure is an orphan but success is a bastard என்பார்கள். அதாவது தோல்விக்கு யாரும் உரிமை கோராமல் அது அநாதையாகும் ஆனால் வெற்றிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தந்தைகள் உரிமை கோருவார்கள் என்பது.

ஆகவே ஒரு தோல்வியின் முடிவில் ஏன் தோற்றோம் என்ற கேள்வி எழுவதும், அதில் இருக்கும் குறைகள் ஆராயப்படுவதும் இயற்கையானது. தேவையானதும் கூட.

இப்போ நாம் வெறும் வாய்சொல் வீரர்கள்தான் ஆனால் இன்னும் அடுத்த இரெண்டு தலைமுறைக்கு பின்னும் தாயகத்தில் இருக்கும் தமிழ் பரம்பரை இனப் பிரச்சனைக்கு முகம் கொடுக்கும், இப்போதிருந்தே விவாத-ஏது சூழல் ஒன்றை உருவாக்குவது, அவர்களாவது வெற்றி அடைய உதவும்.

3. மேலே சொன்னது போல் இது உண்மையில் யார் மீதான விமர்சனம் கூட இல்லை. நடந்ததை நடந்தபடி சொல்வது மட்டுமே. இங்கே

விமர்சனம் = அவமரியாதை

என்ற ஒரு மிக இலகுவான சூத்திரம் உள்ளது.

தவிரவும் இது மிகவும் எமசனலான விடயம் ஆகவே ஹிட்லரை உதாரணமாக எடுத்தேன். கேள்விகள் முறுபடியும் வரவிரும்பாத இடத்துக்கு இழுத்து வந்துள்ளன.

ஆனால் நான் செயல்வீரன், செயல்தான் முக்கியம், வாய் சொல்லில் ஒன்றும்  இல்லை என்ற போக்கு ஆபத்தானது. 

4. பிரபாகரன், சே மற்றும் பிடலுக்கு நிகரான புரட்சியாளர் மட்டும் இல்லை, தனிமனித ஒழுக்கத்தில், அந்த ஒழுக்கத்தை கூட்டு ஒழுக்கமாக பேணியதில் இவர்களிருவரையும் விட ஒரு படி மேலானவரும் கூட.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.