Jump to content

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

எல்லோராலும் இதே பதிலை எழுத முடியும். ☹️

ஏதோ ஜஸ்ரின் மட்டும் தான் காரசாரமாகப் பதில் சொல்வதாக உங்களுக்குத் தெரிவது ஏனெனில் நீங்கள் ஜஸ்ரினை மட்டும் கண்காணிக்கும் பொலிசாக இருப்பதால்! எனவே அந்த tunnel vision ஐ நீக்கி விட்டு எல்லாரையும் அவதானித்தால் உங்களுக்குப் புரியக் கூடும்!

இன்னொன்று: ஏனையோருக்கு ஆலோசனை சொல்வதற்கு முன்னர், கள விதிகளை இரு தடவை வாசித்து விடுங்கள்! இன்னொரு திரி விடயத்தை வேறு திரிக்கு காவுவது விதி மீறல்!

3 hours ago, விசுகு said:

உண்மையில் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு முள்ளிவாய்க்கால் வரை ஆதரவு கொடுத்தோம் ஆனால் எங்களை அவர்கள் மாயைக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் யார் யாரை முட்டாள்கள் என்கிறார்கள் என்பது புரியும். ஒரு விடுதலை போராட்டத்தின் தற்காலிக தோல்வியை வைத்து கொண்டு???

எந்த மாயை விசுகர்? புலிகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டமே செய்யவில்லை என்ற மாயையா?😎

அது யாரிடம் இருக்கிறது என்று யோசிக்கிறேன், பதிலை இந்தத் திரியை ஆரம்பத்தில் இருந்தே வாசிப்போரிடம் விட்டு விடுகிறேன்!

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

ஏதோ ஜஸ்ரின் மட்டும் தான் காரசாரமாகப் பதில் சொல்வதாக உங்களுக்குத் தெரிவது ஏனெனில் நீங்கள் ஜஸ்ரினை மட்டும் கண்காணிக்கும் பொலிசாக இருப்பதால்! எனவே அந்த tunnel vision ஐ நீக்கி விட்டு எல்லாரையும் அவதானித்தால் உங்களுக்குப் புரியக் கூடும்!

இன்னொன்று: ஏனையோருக்கு ஆலோசனை சொல்வதற்கு முன்னர், கள விதிகளை இரு தடவை வாசித்து விடுங்கள்! இன்னொரு திரி விடயத்தை வேறு திரிக்கு காவுவது விதி மீறல்!

எந்த மாயை விசுகர்? புலிகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டமே செய்யவில்லை என்ற மாயையா?😎

அது யாரிடம் இருக்கிறது என்று யோசிக்கிறேன், பதிலை இந்தத் திரியை ஆரம்பத்தில் இருந்தே வாசிப்போரிடம் விட்டு விடுகிறேன்!

நான் Justin ஐ அவதானிப்பதற்கு(உங்கள் கருத்துப்படி) இரு காரணங்கள்..

1) நீங்கள் அதிகம் நடைமுறை சார்ந்து சிந்திப்பதால்

2) உங்கள் கருத்துக்களில் எப்போதுமே ஆயுதப் போராட்டத்தை எள்ளி நகையாடும் தொனி இருப்பதால்

3) எப்போதுமே விதண்டாவாதம் பேசும் கருத்துக்களை பெரிதாகக் கவனத்தில் எடுப்பதில்லை

உங்களையும் பொருட்படுத்த வேண்டாம் என்றால் கூறுங்கள் விட்டுவிடுகிறேன்.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொகுத்து வழங்கும் கோபி மோகன் தமிழ்த்தேசியத்துக்கு  எதிரானவர் தமிழ்த் தேசியக் கொடியில் புலிச்சின்னத்துக்கு பதிலாக கழுதையை பதிவேற்றிய நபர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

நான் Justin ஐ அவதானிப்பதற்கு(உங்கள் கருத்துப்படி) இரு காரணங்கள்..

1) நீங்கள் அதிகம் நடைமுறை சார்ந்து சிந்திப்பதால்

2) உங்கள் கருத்துக்களில் எப்போதுமே ஆயுதப் போராட்டத்தை எள்ளி நகையாடும் தொனி இருப்பதால்

3) எப்போதுமே விதண்டாவாதம் பேசும் கருத்துக்களை பெரிதாகக் கவனத்தில் எடுப்பதில்லை

உங்களையும் பொருட்படுத்த வேண்டாம் என்றால் கூறுங்கள் விட்டுவிடுகிறேன்.. 🤥

அவதானிப்பது பொருட்படுத்துவது பரவாயில்லை. ஆனால், என் மீது மட்டும் குற்றம் காணக் கூடாது.

உதாரணமாக, நாற்சந்தியில் போய்ப் பார்த்தீர்களானால் என்னை சக உறுப்பினர் ஒருவர் விமர்சித்த பதிவுகள் இருக்கின்றன. அதை மட்டூஸ் தணிக்கை செய்த பின்னர் அந்தப் பதிவு redact செய்யப் பட்ட சி.ஐ.ஏ ஆவணம் மாதிரி ஆகி விட்டது! அவ்வளவு வசைச் சொற்கள்! 🤣

இதெல்லாம் ஏனையோர் கண்களில் படுவதில்லை, ஆனால் நான் முளையிலேயே தேவையற்ற விமர்சனங்களைக் கிள்ள கொஞ்சம் வேட்டைப் பல்லைக் காட்டினால் அது பெரிய செய்தியாகி விடுகிறது!

இந்தப் பரிமாற்றத்தை நிறுத்தி விடுவோம் இத்தோடு, திரிக்கு தொடர்பற்றது!⏲️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எப்போதுமே விதண்டாவாதம் பேசும் கருத்துக்களை பெரிதாகக் கவனத்தில் எடுப்பதில்லை

கபிதான் , வாய்ச்சொல் வீரர்களின் கருத்துக்களை மூளைக்குள் எடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். அவர்கள் ஒரு வேலைத்திட்டத்தின்கீழ் செயல்படுபவர்கள். அப்படியே விட்டுவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Eppothum Thamizhan said:

கபிதான் , வாய்ச்சொல் வீரர்களின் கருத்துக்களை மூளைக்குள் எடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். அவர்கள் ஒரு வேலைத்திட்டத்தின்கீழ் செயல்படுபவர்கள். அப்படியே விட்டுவிடுங்கள்.

அட நீங்களும் இருக்கிறியளே உங்க? அப்ப சுகமா இருங்கோ, சரியா?

(அப்பிடியே நேர பேசப் பழகுங்கோ, முதுகுப் பக்கம் நிண்டு புறுபுறுக்காமல்!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் என்ன கதைக்கிறார்கள் என்று சத்தியமாய் எனக்கு விளங்கவில்லை 

Link to comment
Share on other sites

3 hours ago, Eppothum Thamizhan said:

கபிதான் , வாய்ச்சொல் வீரர்களின் கருத்துக்களை மூளைக்குள் எடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். அவர்கள் ஒரு வேலைத்திட்டத்தின்கீழ் செயல்படுபவர்கள். அப்படியே விட்டுவிடுங்கள்.

செயல்வீரர்களை எப்போதும் தமிழர் “வாய்ச்சொல் வீரர்“ என்பார்களோ?? 😃 தமிழுக்கு வந்த சோதனையா இது!! யாராவது எப்போதும் தமிழருக்கு தமிழ் கற்றுக் கொடுக்க மாட்டீர்களா? இந்த தமிழ்க்கொலையை கண்டும் காணாமல் போகலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் படிந்த காலத்தில் ஒர்நாள் கணிதாசிரியர் கணக்கொன்றைத்தந்து எல்லாமாணவர்களையும் செய்யும்படி கூறினார். செய்தபின் எல்லோருடைய விடைத்தாள்களையும் திருத்திப் புள்ளிபோட்டுக்கொடுத்தார. அனைவரும் சக மாணவர்களின் விடைத்தாள்களை மாறி  மாறி வேண்டிப்பார்வையிட்டார்கள் இதில் இரு மாணவர்களிடம் பிரச்சனை வந்துவிட்டது. காரணம் பிழையான விடைஎழுதியவனுக்கு கூடுதல்புள்ளியும் சரியானவிடை எழுதியவனுக்கு குறைந்தபுள்ளியும் வழங்கப்பட்டுருந்தது.

சரியான விடை எழுதியவன் =A எனவும்.  பிழையானவிடை எழுதியவன்=Bஎனவும்

வைப்போம்..Bஎன்பவன் Aஎன்பவனை ஆசிரியரிடமயழைந்துச்சென்று விடைப்பேப்பர்களைக்காட்டி..எப்படி Aக்கு கூடுதல் புள்ளிபோட்டீர்கள் எனக்கேட்டான்.....ஆசிரியர் கூறினார் அவனது செய்முறை மிகச்சரியாது..ஆனால்  விடைபிழைத்துவிட்டது.  உனது செய்முறைபிழை ..உனக்கு எப்படி சரியானவிடை வந்தது.  ?Aஇடம் வெண்கட்டியைக்கொடுத்து கரும்பலகைலில் அனைத்துமாணவர்  முன்பும் கணக்கைச்செய்துகாட்டுமபடி கூறினர். அவன் தலைகுனிந்து நின்றன். ஆசரியர் கணக்கைச்செய்து விளங்கப்படுத்தினர்.  கணக்குப்பிழைவிட்டாலும் பார்த்து எழுதவேண்டாமெனவும் .ஒருவர்செய்த கணக்குப்பிழையென்றுகூறுபவர் அதனைச்செய்துகாட்டத்தெரிந்துயிருக்கவேண்டுமெனக் கூறினர் .

மேற்படி உதாரணத்தின்படி பிரபாகரனின் போரட்டம் சரியானது ஆனால் முடிவு தோல்வியாகிவிட்டது.  அரசாங்கத்தின் போர்நடவடிக்கைகள் பிழையானவை. .ஆனால் முடிவு. வெற்றியாகிவிட்டது.  இங்கு போரட்டம் பிழை என்பவார்கள். சரியாகப்போரடிககாட்டத்தெரியவேண்டும்.  கோத்தாபாய கூறினர்  நான் எனக்குவாக்குப்போடதவர்களுக்கும் ஐனதிபதி.  ஆகவே பிரபாகரனும்  ஏதிர்க்கின்ற தமிழர்களுக்காகவும் போரடியுள்ளான் எனக்கூறமுடியம் ..😁😇👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

1. தமது நலனுக்கு எதிரானவர்கள் யாராயினும், அவர்கள் விவாதத்தை ஏற்ற அமைப்பில் இருந்து வந்தாலும் ஏகாதிபத்தியம் அவர்களை அழிக்கும். பிடல், சே போல புரட்சியாளரை மட்டும் அல்ல, சல்வடோர் அலந்தே போல் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்றோரையும் கூட. சேக்கு, பிடலுக்கு வேறு வழி இருக்கவில்லை அவர்களது 1ம் எதிரியே ஏகாதிபத்தியம்தான்.

2. ஆனால் ஏகாதிபத்தியம் எமக்கோ சதாமுக்கோ எதிரியல்ல. ஏகாதிபத்தியத்தின் சேவகர்களாக இருக்கும் படி விடுக்க பட்ட தொடர் உத்தரவுகளை புறம் தள்ளியபடியாலே நாம் ஏகாதிபத்தியத்தின் எதிரிகளாக்கப்பட்டோம். இவ்வாறு தேவையிலாமல் நாம் ஏகாதிபத்தியத்தை பகைத்து கொள்ள வேண்டாம் என்ற குரல் தலைமைக்கு நெருக்கமான ஒரே ஒருவரிடம் இருந்து மட்டுமே வந்தது. அந்த “குரல்” கூட உதாசீனப்படுத்த பட்டு, மனம் நொந்து அமைதியாகியது. இந்த குரல் மேலும் உரத்து கேட்க, இதையொத்த குரல்கள் ஒருமித்து தலைமையை அணுக, அதை தலைமை செவிமடுக்க, இதை விவாதிக்க, இருந்தததை விட மேலும் ஒரு விசாலமான விவா-வெளி இருந்திருந்தால், முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும்.

ஆனால் தலைமையை சூழ நின்று வீடியோ எடுத்தவர்களும், படம் பிடித்தவர்களும், கவிதை எழுதி சிடி வெளியிட்டவர்களும் போகும் வழியை பற்றி ஒரு வார்த்தை தானும் சொல்ல முடியாத நிலையில்தானே இருந்தார்கள். கூட்டமைப்பு எம்பிகள் கூட சொல்லுவதை சொல்லும் கிளி பிள்ளைகள் ஆக அல்லவா இருந்தார்கள்.

போராட்டம் வென்று இருந்தால் இந்த விமர்சனம் எழுந்திராது என்பதும், இப்போ விமர்சிப்பவர்கள் அப்படி ஒரு நிலையில் “தலைவரின் மதி நுட்பத்தை பார்த்தாயா” என்றும் எழுதி இருக்க கூடும் என்பது ஒன்றும் அரிய புதிய கண்டுபிடிப்பல்ல, நான் உட்பட விமர்சனம் எழுதும் எல்லாரும் ஏற்று கொள்வதுதான்.

ஆனால் இதி இயற்கையானதுதான். Failure is an orphan but success is a bastard என்பார்கள். அதாவது தோல்விக்கு யாரும் உரிமை கோராமல் அது அநாதையாகும் ஆனால் வெற்றிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தந்தைகள் உரிமை கோருவார்கள் என்பது.

ஆகவே ஒரு தோல்வியின் முடிவில் ஏன் தோற்றோம் என்ற கேள்வி எழுவதும், அதில் இருக்கும் குறைகள் ஆராயப்படுவதும் இயற்கையானது. தேவையானதும் கூட.

இப்போ நாம் வெறும் வாய்சொல் வீரர்கள்தான் ஆனால் இன்னும் அடுத்த இரெண்டு தலைமுறைக்கு பின்னும் தாயகத்தில் இருக்கும் தமிழ் பரம்பரை இனப் பிரச்சனைக்கு முகம் கொடுக்கும், இப்போதிருந்தே விவாத-ஏது சூழல் ஒன்றை உருவாக்குவது, அவர்களாவது வெற்றி அடைய உதவும்.

3. மேலே சொன்னது போல் இது உண்மையில் யார் மீதான விமர்சனம் கூட இல்லை. நடந்ததை நடந்தபடி சொல்வது மட்டுமே. இங்கே

விமர்சனம் = அவமரியாதை

என்ற ஒரு மிக இலகுவான சூத்திரம் உள்ளது.

தவிரவும் இது மிகவும் எமசனலான விடயம் ஆகவே ஹிட்லரை உதாரணமாக எடுத்தேன். கேள்விகள் முறுபடியும் வரவிரும்பாத இடத்துக்கு இழுத்து வந்துள்ளன.

ஆனால் நான் செயல்வீரன், செயல்தான் முக்கியம், வாய் சொல்லில் ஒன்றும்  இல்லை என்ற போக்கு ஆபத்தானது. 

4. பிரபாகரன், சே மற்றும் பிடலுக்கு நிகரான புரட்சியாளர் மட்டும் இல்லை, தனிமனித ஒழுக்கத்தில், அந்த ஒழுக்கத்தை கூட்டு ஒழுக்கமாக பேணியதில் இவர்களிருவரையும் விட ஒரு படி மேலானவரும் கூட.

நீங்கள் கூறியவை யாவும் உண்மை ....உடன்படுகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

நான் படிந்த காலத்தில் ஒர்நாள் கணிதாசிரியர் கணக்கொன்றைத்தந்து எல்லாமாணவர்களையும் செய்யும்படி கூறினார். செய்தபின் எல்லோருடைய விடைத்தாள்களையும் திருத்திப் புள்ளிபோட்டுக்கொடுத்தார. அனைவரும் சக மாணவர்களின் விடைத்தாள்களை மாறி  மாறி வேண்டிப்பார்வையிட்டார்கள் இதில் இரு மாணவர்களிடம் பிரச்சனை வந்துவிட்டது. காரணம் பிழையான விடைஎழுதியவனுக்கு கூடுதல்புள்ளியும் சரியானவிடை எழுதியவனுக்கு குறைந்தபுள்ளியும் வழங்கப்பட்டுருந்தது.

சரியான விடை எழுதியவன் =A எனவும்.  பிழையானவிடை எழுதியவன்=Bஎனவும்

வைப்போம்..Bஎன்பவன் Aஎன்பவனை ஆசிரியரிடமயழைந்துச்சென்று விடைப்பேப்பர்களைக்காட்டி..எப்படி Aக்கு கூடுதல் புள்ளிபோட்டீர்கள் எனக்கேட்டான்.....ஆசிரியர் கூறினார் அவனது செய்முறை மிகச்சரியாது..ஆனால்  விடைபிழைத்துவிட்டது.  உனது செய்முறைபிழை ..உனக்கு எப்படி சரியானவிடை வந்தது.  ?Aஇடம் வெண்கட்டியைக்கொடுத்து கரும்பலகைலில் அனைத்துமாணவர்  முன்பும் கணக்கைச்செய்துகாட்டுமபடி கூறினர். அவன் தலைகுனிந்து நின்றன். ஆசரியர் கணக்கைச்செய்து விளங்கப்படுத்தினர்.  கணக்குப்பிழைவிட்டாலும் பார்த்து எழுதவேண்டாமெனவும் .ஒருவர்செய்த கணக்குப்பிழையென்றுகூறுபவர் அதனைச்செய்துகாட்டத்தெரிந்துயிருக்கவேண்டுமெனக் கூறினர் .

மேற்படி உதாரணத்தின்படி பிரபாகரனின் போரட்டம் சரியானது ஆனால் முடிவு தோல்வியாகிவிட்டது.  அரசாங்கத்தின் போர்நடவடிக்கைகள் பிழையானவை. .ஆனால் முடிவு. வெற்றியாகிவிட்டது.  இங்கு போரட்டம் பிழை என்பவார்கள். சரியாகப்போரடிககாட்டத்தெரியவேண்டும்.  கோத்தாபாய கூறினர்  நான் எனக்குவாக்குப்போடதவர்களுக்கும் ஐனதிபதி.  ஆகவே பிரபாகரனும்  ஏதிர்க்கின்ற தமிழர்களுக்காகவும் போரடியுள்ளான் எனக்கூறமுடியம் ..😁😇👍

வணக்கம் கந்தையா,

இங்கே போராட்டம் பிழை என கூறியவர்கள் யார்?

யாருமில்லை. 

இங்கே என்ன சொல்லபடுகிறது என்பதின் சாராம்சத்தை புத்தனுக்கான என் பதிலில் நீங்கள் காணலாம்.

Link to comment
Share on other sites

22 hours ago, Kandiah57 said:

கந்தையா, 

லட்சக்கணக்கான மக்களின் விடுதலைக்கான போராட்ட செயல்முறை ஒவ்வொன்றும் அந்த போராடும் மக்களுக்கே பாதிப்பையும் வலியையும் ஏற்படுத்தும் நிலையில் போராடியவர்களில் நம்மிக்கை வைத்து அந்த தாங்க முடியா வலிகளை தாங்கிய மக்கள் போராட்டம் தனி மனிதர் ஒருவரின் திறமையை மதிப்பீடு செய்யும் புள்ளி வழங்கும் பரீட்சை அல்ல. ஆகவே உங்கள் உதாரணம் பொருந்தாது என்பது எனது கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

கத்தையா, 

ஆம்  இது ஈழத்தமிழர்கள் போரட்டம்...போரடியாவர்கள் ஈழத்தமிழர் ..வலியைச்சுமந்தவர்களும்..ஈழத்தமிழர். போரட்டம்பிழை என்று யாரும் கூறலாம். ஆனால் போரடியது பிழை என்றுகூற ஒருதகுதி வேண்டும் ..அத்தத்தகுதி  ஒன்று. போரட்டத்திலிடுபட்டவாரயிருக்கவேண்டும்.   இரண்டு. சரியாகப்போரடிக்காட்டக்கூடியவராயிருக்கவேண்டும் இதுஇரண்டும் தெரியாதவர் எப்படி போரடியது பிழை எனக்கூறமுடியும் ?😁

3 hours ago, goshan_che said:

வணக்கம் கந்தையா,

இங்கே போராட்டம் பிழை என கூறியவர்கள் யார்?

யாருமில்லை. 

இங்கே என்ன சொல்லபடுகிறது என்பதின் சாராம்சத்தை புத்தனுக்கான என் பதிலில் நீங்கள் காணலாம்.

அப்படிக்கூறவல்லை என்றல் ..மிக்கநன்றி...😁

Link to comment
Share on other sites

8 minutes ago, Kandiah57 said:

ஆம்  இது ஈழத்தமிழர்கள் போரட்டம்...போரடியாவர்கள் ஈழத்தமிழர் ..வலியைச்சுமந்தவர்களும்..ஈழத்தமிழர். போரட்டம்பிழை என்று யாரும் கூறலாம். ஆனால் போரடியது பிழை என்றுகூற ஒருதகுதி வேண்டும் ..அத்தத்தகுதி  ஒன்று. போரட்டத்திலிடுபட்டவாரயிருக்கவேண்டும்.   இரண்டு. சரியாகப்போரடிக்காட்டக்கூடியவராயிருக்கவேண்டும் இதுஇரண்டும் தெரியாதவர் எப்படி போரடியது பிழை எனக்கூறமுடியும் ?😁

இல்லை கந்தையா போராடியது பிழை என்று யாரும் கூறவில்லை. 1985 க் பிறகு என்று நினைக்கிறேன் மற்றயவர்கள் போராட அனுமதிக்கப்படவும் இல்லை. இந்த சூழ்நிலையில் மற்றையவர்களை தடை செய்தவர்களுக்கு மிக அதிகமான பொறுப்பு இருப்பதாக  நான் கருதுகிறேன்.  இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2020 at 19:33, Justin said:

அட நீங்களும் இருக்கிறியளே உங்க? அப்ப சுகமா இருங்கோ, சரியா?

(அப்பிடியே நேர பேசப் பழகுங்கோ, முதுகுப் பக்கம் நிண்டு புறுபுறுக்காமல்!:grin:

ஓகோ நீங்கள்தான் அந்த வாய்ச்சொல் வீரரோ!! நான் பொதுவாய் தூக்கிப்போட்ட தொப்பியை தலையில் தூக்கி வைத்ததற்கு  நன்றி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

ஓகோ நீங்கள்தான் அந்த வாய்ச்சொல் வீரரோ!! நான் பொதுவாய் தூக்கிப்போட்ட தொப்பியை தலையில் தூக்கி வைத்ததற்கு  நன்றி!!

என்னோடு உரையாடியவருக்கு நீங்கள் சொன்ன பதில் கண்டு பிடிக்க உதவியது என்று நான் சொன்னால் உங்களுக்கு புரிந்து விடுமா?

இதெல்லாம் புரிந்தால் நீங்கள் ஏன் இப்படி இருக்க வேண்டியிருக்கிறது? 😜
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கற்பகதரு said:

செயல்வீரர்களை எப்போதும் தமிழர் “வாய்ச்சொல் வீரர்“ என்பார்களோ?? 😃 தமிழுக்கு வந்த சோதனையா இது!! யாராவது எப்போதும் தமிழருக்கு தமிழ் கற்றுக் கொடுக்க மாட்டீர்களா? இந்த தமிழ்க்கொலையை கண்டும் காணாமல் போகலாமா? 

செயல் வீரர்களென்று மற்றவர்கள் உங்களை சொல்லவேண்டும். நீங்களே சொல்லிக்கொள்ள கூடாது. 30 வருடமாக உலகமே வியந்துபார்த்த ஒரு செயல்வீரனை எப்போதுபார்த்தாலும் நோட்டைச்சொல்லிக்கொண்டிருக்கும்  நீங்களெல்லாம்!!

1 minute ago, Justin said:

என்னோடு உரையாடியவருக்கு நீங்கள் சொன்ன பதில் கண்டு பிடிக்க உதவியது என்று நான் சொன்னால் உங்களுக்கு புரிந்து விடுமா?

இதெல்லாம் புரிந்தால் நீங்கள் ஏன் இப்படி இருக்க வேண்டியிருக்கிறது? 😜
 
அப்படி உங்களைமட்டும் குறிப்பிட வேண்டுமென்றால் அந்த முழுக்கருத்தையும் இணைத்திருப்பேனே. இதுகூடவா புரியவில்லை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

செயல் வீரர்களென்று மற்றவர்கள் உங்களை சொல்லவேண்டும். நீங்களே சொல்லிக்கொள்ள கூடாது. 30 வருடமாக உலகமே வியந்துபார்த்த ஒரு செயல்வீரனை எப்போதுபார்த்தாலும் நோட்டைச்சொல்லிக்கொண்டிருக்கும்  நீங்களெல்லாம்!!

அப்படி உங்களைமட்டும் குறிப்பிட வேண்டுமென்றால் அந்த முழுக்கருத்தையும் இணைத்திருப்பேனே. இதுகூடவா புரியவில்லை??

ஓம், அதை விட அதிகமாகவே புரிந்தது!

ஒரு வரியை எழுதி விட்டு "வரிகளுக்கிடையே வாசியுங்கள்" என்றாலே "எப்படி ஒரு வரி தானே?" என்ற "தமிழ் பண்டிதர்" அல்லவா ஐயா நீங்கள்? எனவே பொல்லை எடுத்துக் கொண்டு போய் வாருங்கள்! யாரவது அதைப் பறித்தே போட்டு விடப் போகின்றனர்! 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

ஓம், அதை விட அதிகமாகவே புரிந்தது!

ஒரு வரியை எழுதி விட்டு "வரிகளுக்கிடையே வாசியுங்கள்" என்றாலே "எப்படி ஒரு வரி தானே?" என்ற "தமிழ் பண்டிதர்" அல்லவா ஐயா நீங்கள்? எனவே பொல்லை எடுத்துக் கொண்டு போய் வாருங்கள்! யாரவது அதைப் பறித்தே போட்டு விடப் போகின்றனர்! 
 
மிகவும் இலகுவான தமிழில்தான்  எழுதியுள்ளேன். இதுகூடவிளங்காமல்  பொல்லு தடியென்று கொண்டு திரிகிறீர்களே. மேலேசென்று தெளிவாகப்பாருங்கள். நான் கபிதான் சொன்ன ஒரு வசனத்திற்குத்தான் எனது கருத்தை எழுதினேன். அதுஏன் இப்படி உங்களை குடைகிறது என்றுதான் புரியவில்லை. நேரம் பொன்னானது 🙏

Link to comment
Share on other sites

25 minutes ago, Eppothum Thamizhan said:

செயல் வீரர்களென்று மற்றவர்கள் உங்களை சொல்லவேண்டும். நீங்களே சொல்லிக்கொள்ள கூடாது. 30 வருடமாக உலகமே வியந்துபார்த்த ஒரு செயல்வீரனை எப்போதுபார்த்தாலும் நோட்டைச்சொல்லிக்கொண்டிருக்கும்  நீங்களெல்லாம்!!

கற்பகதரு உங்கள் கருத்தில் உள்ள வசனத்தில் சுட்டிக்காட்டிய பொருட்பிழை என்ன,  என்பதையே  இன்னும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க எல்லாரும் தமிழரின் விடிவுக்காக அளவுக்கு அதிகமாகவே உளைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

36 minutes ago, Eppothum Thamizhan said:

செயல் வீரர்களென்று மற்றவர்கள் உங்களை சொல்லவேண்டும். நீங்களே சொல்லிக்கொள்ள கூடாது. 30 வருடமாக உலகமே வியந்துபார்த்த ஒரு செயல்வீரனை எப்போதுபார்த்தாலும் நோட்டைச்சொல்லிக்கொண்டிருக்கும்  நீங்களெல்லாம்!!

அப்படி உங்களைமட்டும் குறிப்பிட வேண்டுமென்றால் அந்த முழுக்கருத்தையும் இணைத்திருப்பேனே. இதுகூடவா புரியவில்லை??

நான் என்னைபற்றி எழுதவில்லையே? உங்கள் மட்டமான தமிழறிவு பற்றியல்லவா எழுதினேன்? இது கூட புரியாத அளவுக்கு தமிழறிவு குறைந்துள்ள நிலையிலா “எப்போதும் தமிழன்” என்று பெயர்சூட்டிக்கொண்டீர்கள்?😃 அப்படியாவது மகிழ்ந்திருப்பது நன்றே.

23 hours ago, கற்பகதரு said:

செயல்வீரர்களை எப்போதும் தமிழர் “வாய்ச்சொல் வீரர்“ என்பார்களோ?? 😃 தமிழுக்கு வந்த சோதனையா இது!! யாராவது எப்போதும் தமிழருக்கு தமிழ் கற்றுக் கொடுக்க மாட்டீர்களா? இந்த தமிழ்க்கொலையை கண்டும் காணாமல் போகலாமா? 

கீழே பாருங்கள் வாய்ச்சொல் வீரர்கள் “செயல்படுபவர்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள்! இது இன்னமும் புரியாவிட்டால் உங்கள் புகலிட நாட்டின் மொழி எது என்று எழுதுங்கள் - அந்த மொழியில் விளக்கப்பார்க்கிறேன் - தமிழ் உங்களுக்கு அந்நியமாகி விட்டது போல தெரிகிறது.

On 28/12/2020 at 08:56, Eppothum Thamizhan said:

கபிதான் , வாய்ச்சொல் வீரர்களின் கருத்துக்களை மூளைக்குள் எடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். அவர்கள் ஒரு வேலைத்திட்டத்தின்கீழ் செயல்படுபவர்கள். அப்படியே விட்டுவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

நான் என்னைபற்றி எழுதவில்லையே? உங்கள் மட்டமான தமிழறிவு பற்றியல்லவா எழுதினேன்? இது கூட புரியாத அளவுக்கு தமிழறிவு குறைந்துள்ள நிலையிலா “எப்போதும் தமிழன்” என்று பெயர்சூட்டிக்கொண்டீர்கள்?😃 அப்படியாவது மகிழ்ந்திருப்பது நன்றே.

கீழே பாருங்கள் வாய்ச்சொல் வீரர்கள் “செயல்படுபவர்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள்! இது இன்னமும் புரியாவிட்டால் உங்கள் புகலிட நாட்டின் மொழி எது என்று எழுதுங்கள் - அந்த மொழியில் விளக்கப்பார்க்கிறேன் - தமிழ் உங்களுக்கு அந்நியமாகி விட்டது போல தெரிகிறது.

செயல் வீரர்களையும் ஒருதிட்டத்துடன் செயல்படுபவர்களையும் ஒன்றென்று கருத்தெழுதுகிறீர்கள் பாருங்கள். அங்கு தெரிகிறது உங்கள் விளக்கம். இப்படி மட்டமான விளக்கமற்றவர்களுடன் கருத்தாடுவது வீண் நேரவிரயமே. 

Link to comment
Share on other sites

7 minutes ago, Eppothum Thamizhan said:

செயல் வீரர்களையும் ஒருதிட்டத்துடன் செயல்படுபவர்களையும் ஒன்றென்று கருத்தெழுதுகிறீர்கள் பாருங்கள். அங்கு தெரிகிறது உங்கள் விளக்கம். இப்படி மட்டமான விளக்கமற்றவர்களுடன் கருத்தாடுவது வீண் நேரவிரயமே. 

ஒரு திட்டத்துடன் செயற்படாதவர்கள் செயல் வீரர்கள் அல்ல. அப்படி ஒரு திட்டத்துடன்வசெயற்படாதவர்கள் என்றுமே தோல்வியை தழுவுவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Eppothum Thamizhan said:

செயல் வீரர்களையும் ஒருதிட்டத்துடன் செயல்படுபவர்களையும் ஒன்றென்று கருத்தெழுதுகிறீர்கள் பாருங்கள். அங்கு தெரிகிறது உங்கள் விளக்கம். இப்படி மட்டமான விளக்கமற்றவர்களுடன் கருத்தாடுவது வீண் நேரவிரயமே. 

தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என நினைக்கின்றவர்களுடன் கதைத்து பிரயோசனம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.