Jump to content

கள்ளு தயாரிக்கும் முறை...

Recommended Posts

சின்னப் பிள்ளையளெல்லாம் தொடக்கூhது கெட்ட பழக்கம்

தெரியாம வந்துட்டன் சிவா அண்ணா நான் ஓடி போயிடுறேன் வீட்டை அம்மாட்ட சொல்ல வேண்டாம் என்ன..... :P

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

தெரியாம வந்துட்டன் சிவா அண்ணா நான் ஓடி போயிடுறேன் வீட்டை அம்மாட்ட சொல்ல வேண்டாம் என்ன..... :P

நான் என்ர அம்மாட்ட சொல்லேல்ல ஓக்கேயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி பெரியப்பாவுக்கு அனுபவம் பேசுதோ???? ;)

Link to comment
Share on other sites

நான் என்ர அம்மாட்ட சொல்லேல்ல ஓக்கேயா?

சிவா அண்ணா உங்க அம்மாட்டா சொல்லுறதை விடுங்கோ நான் சொன்னது என்ட அம்மாவை............ :angry:

Link to comment
Share on other sites

சமீபகாலமாக முட்டையுட்பட மாமிசமும் சாப்பிடுவதில்லை.

பெரியப்பா முட்டை எல்லாம் சாப்பிடுறதில்லையா என்ன சாமியார் ஆகிற பிளானோ............... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமெல்லாம் வெறும் ஆசாமிதான். ஆனால் பக்கத்து போதிமரத்தடியில ஒரு சுவாமிஜி தனது சீடனுடன் வந்து தங்கியுள்ளார். அவரைச் சந்தித்த நினைவலைகளிலிருந்து இன்னும் மீளவில்லை. :D:D

பி.கு: சுவாமியைப்பற்றி சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அந்தச் சீடன்தான் பாண்டியராஜன்மாதிரி திருதிரு வென முழித்துக்கொண்டு எப்படி இப்படி அறிவுசார்ந்த வினாக்களை வினாவினார் என்றுதான்........ :D:D .

Link to comment
Share on other sites

சிவா அண்ணா உங்க அம்மாட்டா சொல்லுறதை விடுங்கோ நான் சொன்னது என்ட அம்மாவை............ :angry:

ஆற்ர அம்மாட்ட சொல்லவேண்டாம் எண்டு சொல்லேல்லதானே

சின்னவிசயத்துக்கெல்லாம் கோபம் ஆகாது பேபி

Link to comment
Share on other sites

நாமெல்லாம் வெறும் ஆசாமிதான். ஆனால் பக்கத்து போதிமரத்தடியில ஒரு சுவாமிஜி தனது சீடனுடன் வந்து தங்கியுள்ளார். அவரைச் சந்தித்த நினைவலைகளிலிருந்து இன்னும் மீளவில்லை. :D:D பி.கு: சுவாமியைப்பற்றி சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அந்தச் சீடன்தான் பாண்டியராஜன்மாதிரி திருதிரு வென முழித்துக்கொண்டு எப்படி இப்படி அறிவுசார்ந்த வினாக்களை வினாவினார் என்றுதான்........ :D:D .

பெரியப்பா ஆச்சிரமம் பக்கம் போனனீங்களோ...........என்ன ஒரு அமைதி.....என்ன ஒரு தூய்மை என்று வியந்து போய் இருப்பீங்கள் என்று நினைக்கிறேன்..........எல்லாம் அவன் செயல் பாருங்கோ.......... ;)

சீடனோ எப்பவும் அறிவாளிகள் தங்களை அறிவாளிகள் என்று காட்டி கொள்கிறதில்லை என்று என் குரு சொல்லி இருகிறார் பெரியப்பா........ :P

ஆற்ர அம்மாட்ட சொல்லவேண்டாம் எண்டு சொல்லேல்லதானேசின்னவிசயத்து
Link to comment
Share on other sites

சொல்லவில்லையா சிவா அண்ணா அப்ப கோவிக்கவில்லை.........அது சரி கள்ளு என்றா என்ன? :P :P

ஜம்மு நம்மால பதில் சொல்லி ஏலல

ஆள வி;ட்டிரு

Link to comment
Share on other sites

ஜம்மு நம்மால பதில் சொல்லி ஏலல

ஆள வி;ட்டிரு

என்ன சிவா அண்ணா வேதாளம் மாதிரி இன்னும் பல கேளவி கேட்க இருந்தனான அதுகுள்ள போக போறீங்க என்று சொல்லுறீங்க.............. :P :P

Link to comment
Share on other sites

கள்ளு புளிச்சும் போட்டுது <_<

புளிச்ச கள்ளு அப்பத்துக்கு தகுமா சகியே... :huh:

Link to comment
Share on other sites

கள்ளு புளிச்சும் போட்டுது <_<

புளிச்ச கள்ளு அப்பத்துக்கு தகுமா சகியே... :huh:

மாமா அக்காவிற்கு கோபம் வர பண்ணிறதிலேயே இருங்கோ.......நானே எவ்வளவு நல்ல பிள்ளையா இந்த பக்கம் வராம படிகிறேன் நீங்க வந்து லொள்ளு பண்ணி இப்ப அக்காட்ட ஏச்சு வாங்க போறீங்க................. :P

Link to comment
Share on other sites

கள்ளு என்னமோ தயாரிச்சு முடிஞ்சுது. இவங்க குடிச்சிருப்பாங்க னு நினைக்கிறேன். அதுதான் இப்படியெல்லாம்................................ ஜம்மு

Link to comment
Share on other sites

ஓ அப்படியா அக்கா நோட்டி பசங்க.....நான் இந்த பக்கம் வரவில்லை மம்மிக்கு தெரிந்தா திட்டு விழும் நிலா அக்கா :P .................நான் எஸ்கேப்...........நிலா அக்கா நீங்க கள்ளு குடித்தனீங்களா!!! :D

ம்ம் நிலாக்கா இளநீர் குடிக்கிறவா. :P

மம்மிக்கு பயந்து பயந்து இந்தப்பக்கம் வருகிறீங்க என்றால் எவ்வளவு துணிவு

:D

Link to comment
Share on other sites

ம்ம் நிலாக்கா இளநீர் குடிக்கிறவா. :P

மம்மிக்கு பயந்து பயந்து இந்தப்பக்கம் வருகிறீங்க என்றால் எவ்வளவு துணிவு

:D

நிலா அக்கா இளநீருக்கு என்னாவது போட்டு குடிகிறது இல்லை தானே...........இல்லை சும்மா கேட்டு பார்தேன் :D .......மம்மிக்கு பயம் தான் அதுகாண்டி இந்த பக்கம் வரமா இருக்க முடியாது தானே நிலா அக்கா......அது தான் கள்ளு கடை பக்கம்................ :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா இளநீருக்கு என்னாவது போட்டு குடிகிறது இல்லை தானே...........இல்லை சும்மா கேட்டு பார்தேன் :) .......மம்மிக்கு பயம் தான் அதுகாண்டி இந்த பக்கம் வரமா இருக்க முடியாது தானே நிலா அக்கா......அது தான் கள்ளு கடை பக்கம்................ :P

கள்ளு கள்ளு என்று கருத்தாடினால் முந்தி மட்டுறுத்தினர்கள் வெட்டுவார்கள். நான் இனி இந்தக் கடைப்பக்கம் வரல்லை. ஜம்மு பாய் பாய்

Link to comment
Share on other sites

கள்ளு கள்ளு என்று கருத்தாடினால் முந்தி மட்டுறுத்தினர்கள் வெட்டுவார்கள். நான் இனி இந்தக் கடைப்பக்கம் வரல்லை. ஜம்மு பாய் பாய்

நிலா அக்கா கள்ளுகடையை விட்டு போகிறபடியா நானும் வாரேன் நிலா அக்கா..............நிலா அக்கா ஒரு விசயம் தெரியுமா கள்ளுகடையில கு.சா தாத்தாவிற்கு தெரியாம கொஞ்சத்தை பீடிங் போத்தலிற்குள்ல ஊத்து குடித்து போட்டனல்ல.......... :P

அப்ப நான் வரட்டா............ :)

Link to comment
Share on other sites

நிலா அக்கா கள்ளுகடையை விட்டு போகிறபடியா நானும் வாரேன் நிலா அக்கா..............நிலா அக்கா ஒரு விசயம் தெரியுமா கள்ளுகடையில கு.சா தாத்தாவிற்கு தெரியாம கொஞ்சத்தை பீடிங் போத்தலிற்குள்ல ஊத்து குடித்து போட்டனல்ல.......... :P

அப்ப நான் வரட்டா............ :)

அட பாவி. பீடிங் போத்தலை மம்மிகிட்ட கொடுத்து விடுறன். வெயிட் & வோர்ச் :angry:

Link to comment
Share on other sites

அட பாவி. பீடிங் போத்தலை மம்மிகிட்ட கொடுத்து விடுறன். வெயிட் & வோர்ச் :angry:

நிலா அக்கா பீடிங் போத்தில மம்மியிட்ட கொடுத்தா நான் பிறகு பாப்பா குடிக்கமாட்டேன் அழுவன் சொல்லிட்டன்..............வெயிட் அன்ட் சீ எல்லாம் நல்லாவே இல்லை முதலில எனக்கு வீடிங் போத்தில தாங்கோ......... :angry: :)

Link to comment
Share on other sites

சரிசரி தாறன். ஆனால் பாருங்க இனிமேல் கள்ளு எல்லாம் குடிக்க கூடாது சரியா பேபி. பேபி அச்சா பேபி எல்லோ

Link to comment
Share on other sites

சரிசரி தாறன். ஆனால் பாருங்க இனிமேல் கள்ளு எல்லாம் குடிக்க கூடாது சரியா பேபி. பேபி அச்சா பேபி எல்லோ

சரி எனி குடிக்க இல்லை நிலா அக்கா............நான் தெரியாம கு.சா தாத்தாவின்டையை எடுத்து குடித்து போட்டேன்.................... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.