Jump to content

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாளை இலங்கை வருகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

சூரிய அஸ்தமனமே இல்லாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு காசு தண்ணிமாதிரித்தானே......😂

நீங்க வேற, கும்மிருட்டல நாங்கள் தடவி திரியிறம்.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நீங்க வேற, கும்மிருட்டல நாங்கள் தடவி திரியிறம்.....🤣

சரி...சரி மூக்கை சிந்தாதேங்கோ..... 
வெய்யிலுக்கு அவுஸ் இருக்கு..
குளிருக்கு கனடா இருக்கு...

ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன். உந்த குயின் கெளவி இருக்கும் மட்டும் தான் பெரிய பிரித்தானியா. கெலவி மண்டைய போட இருக்குது கூத்து.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சரி...சரி மூக்கை சிந்தாதேங்கோ..... 
வெய்யிலுக்கு அவுஸ் இருக்கு..
குளிருக்கு கனடா இருக்கு...

ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன். உந்த குயின் கெளவி இருக்கும் மட்டும் தான் பெரிய பிரித்தானியா. கெலவி மண்டைய போட இருக்குது கூத்து.😁

பாப்பம் அவுஸ் காரரோட டீல் எப்படி முடியும் எண்டுறத பொறுத்து.

கிழவி வில்லியத்திண்ட மோனையும் அனுப்பி போட்டுத்தான் போகும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

 
1-165.jpg
 42 Views

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக 185 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இலங்கையின் சுற்றுலா துறை, கொரோனா அச்சம் காரணமாக கடந்த 9 மாதங்களாக முழுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தனது சேவையை தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு யுக்ரேன் நாட்டிலிருந்து சென்ற சுற்றுலா பயணிகள்,

சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் – 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளுக்கு அமைய, இந்த சுற்றுலா பயணிகள் தென் மாகாணத்திலுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சுற்றுலா துறைக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  கூறுகையில், “சுற்றுலா பயணிகளை பயோ பபல் திட்டத்தின் கீழ், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி வரை விசேட விமானங்களின் ஊடாக வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கே இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பின்னர், சாதாரண விமானங்களின் ஊடாக வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கும் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தவுடன், பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும். அதன்பின்னர், 5 மற்றும் 7 நாட்களுக்கு இடையில் மற்றுமொரு பி.சி.ஆர் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வோர் கடைபிடிக்க வேண்டிய, சுகாதார வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுலா தலங்களுக்கும்” என்றார்.

 

https://www.ilakku.org/?p=38112

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் சுற்றுலா பயணிகளில் மூவருக்கு கொரோனா!

December 30, 202000
Share0
Corona.jpg?189db0&189db0

 

உக்ரைனில் இருந்து நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குழுவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உக்ரைனில் இருந்து கடந்த 28ம் திகதி 285 பேர் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://newuthayan.com/உக்ரைன்-சுற்றுலா-பயணிகளி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:


இனி நீங்களும் தீவார் ஆகி விட்டீர்கள்.🤣

அவருடன் நான் ஓட்டும்போதே நினைச்சேன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அவருடன் நான் ஓட்டும்போதே நினைச்சேன் 😂

நானும் இதை முதலே யோசிச்சனான்......ஏதோ ஒரு தொடர்சல் இருக்குமெண்டு...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நானும் இதை முதலே யோசிச்சனான்......ஏதோ ஒரு தொடர்சல் இருக்குமெண்டு...😁

எங்களோட தொடர்சல் வைச்சா???😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எங்களோட தொடர்சல் வைச்சா???😆

அவ்வளவுதான்....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அவ்வளவுதான்....😂

கோவணத்துக்கு மட்டுமே உத்தரவாதம் அண்ணை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

கோவணத்துக்கு மட்டுமே உத்தரவாதம் அண்ணை 😂

கொஞ்சம் அடக்கிவாசியுங்கள்.கோசான் உசாராகிவிடுவார்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

கோவிட் – 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளுக்கு அமைய, இந்த சுற்றுலா பயணிகள் தென் மாகாணத்திலுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இங்கதான் விளையாட்டே இருக்கு, கொரோனாக்காரனையே  நோயுடன் கூப்பிட்டு நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தல், நட்சத்திர விடுதியில் தங்கவைத்து புடுங்க வேண்டும் அதுதான் மெயின் ஒப்ஜெக்ட்டிவ் 
அதற்கப்புறம் சுற்றிப்பார்த்தால் என்ன பெட்டியை காட்டினால்  என்ன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2020 at 23:52, உடையார் said:

இது குறித்து சுற்றுலா துறைக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  கூறுகையில், “சுற்றுலா பயணிகளை பயோ பபல் திட்டத்தின் கீழ், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

பயோ பபல் என்றால் என்ன:
A bio-bubble is a safe and secure environment isolated from the outside world to minimize the risk of COVID-19 infection. It permits only authorised sports persons, support staff and match officials to enter the protected area after testing negative for COVID-19.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?     
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
    • வடை போய் தங்கம் வந்தது  டும் டும் டும்☺️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.