Jump to content

இலங்கையின் வான் பாதுகாப்பு பொறிமுறை


Recommended Posts

இநத வான் பாதுகாப்பு பொறிமுறையை யார் பிச்சை போட்டது என கேட்க கூடாது ரகசியமாக அன்ரனோவ் விமானத்தில் கட்டு நாயக்காவில வந்திறக்கிய்தாக தகவல்

550099238_ca39e9a567_o.jpg

இயந்திரங்களும் ஏவுகணைகளையும் இலங்கையை கைவிட்ட பின் இதுவாவது தன் அண்ணன் மகிந்தவையும் அவனின் இனத்தவர்களையும் காப்பாற்றுமா என காலம்தான் பதில் சொல்லும்

Link to comment
Share on other sites

கொண்டு வந்த பெரிய அண்ணா இரண்ணா கழட்டி கொண்டுவந்து இங்க பொருத்தி கொடுத்தாரோ யாருக்கு தெரியும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில உயரமான கட்டிடங்களில எல்லாம் இரவில சிறி லங்காப் படை பாய் போட்டுப் படுக்குதாம் எண்டு கேள்விப் பட்டன். இதத் தான் சொன்னாங்களா? அட்ரா அட்ரா அட்ரா!!!

Link to comment
Share on other sites

கொழும்பில உயரமான கட்டிடங்களில எல்லாம் இரவில சிறி லங்காப் படை பாய் போட்டுப் படுக்குதாம் எண்டு கேள்விப் பட்டன். இதத் தான் சொன்னாங்களா? அட்ரா அட்ரா அட்ரா!!!

:lol::lol::D:D:D

Link to comment
Share on other sites

கொழும்பில உயரமான கட்டிடங்களில எல்லாம் இரவில சிறி லங்காப் படை பாய் போட்டுப் படுக்குதாம் எண்டு கேள்விப் பட்டன். இதத் தான் சொன்னாங்களா? அட்ரா அட்ரா அட்ரா!!!

:lol::lol:

Link to comment
Share on other sites

கொழும்பில உயரமான கட்டிடங்களில எல்லாம் இரவில சிறி லங்காப் படை பாய் போட்டுப் படுக்குதாம் எண்டு கேள்விப் பட்டன். இதத் தான் சொன்னாங்களா? அட்ரா அட்ரா அட்ரா!!!

:lol: :P ஹீ ஹீ

Link to comment
Share on other sites

எப்படி ஜஸ்டின் உங்களால் இப்படி யோசிக்க முடியுது எங்கேயோ போட்டீர்கள் நான் நினைச்சன் ஜமுனாவாக இருக்குமோ என ஆனால் நீங்கள் சொன்ன பிறகுதான் இலங்கை படைகள்தான் என நம்பிறன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.