Jump to content

மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக ...................


அழிவை ஏற்படுத்தாமல் அன்பை பெருக்கிடவருக வருக..!


ஆக்ரோயத்தை காட்டாமல்

ஆனந்தத்தை ஏற்படுத்த வருக வருக ....!


இழப்புகளை ஏற்படுத்தாமல் இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!!


ஈனச்செயல் புரியாமல் ஈகையை வளர்த்திட வருக வருக ....!!!


உலகை உலுப்பாமல்உள்ளம் மகிழ்ந்திட 

வருக வருக ....!!!

ஊனங்களை  ஏற்படுத்தாமல் ஊர் செழிக்க வருக வருக ..!!!


எதிரிகளை தோற்றுவிக்காமல் எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!!


ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ஏற்றங்களை தந்திட வருக வருக .....!!!


ஐயத்தை தோற்றுவிக்காமல் ஐக்கியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!


ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!


ஓலமிட மக்களை வைக்காமல் 

ஓர்மத்தை ஏற்படுத்திட வருக வருக ....!!!


ஔடத்தை பாவிக்காமல் ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட வருக ஆங்கில புத்தாண்டே வருக....!!!

@
கவிப்புயல் இனியவன் கவியருவி இனியவன்

Edited by கவிப்புயல் இனியவன்
  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி, இனியவன். உங்கள் எண்ணம் போல் எல்லோர்க்கும் நலம் தரும் ஆண்டாக இது அமையட்டும். 

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 😊💐

  • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.