Jump to content

மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

கலோவீனுக்கு வெளிக்கிட்ட மாதிரி அல்லவா இருக்கிறது..நக்கல் பண்ண வில்லை அப்படி எடுத்துக் கொள்ள வேணாம்.

ஹலோவின், கொரோனா எல்லாம் பீதியைத் தரும்தானே!

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்படி அனுப்ப முடியாது. ஆனால் போடவேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனாலும் சிலர் சும்மாவே தனக்கு மூச்சுப் பிரச்சனை. போடத் தேவை இல்லை என்று சொல்லுவார்.

ம்ம். இது ஒரு பிரச்சனைதான். எடுத்த எடுப்பில் எல்லாரும் மூச்சு பிரச்சனை என்பதை ஒரு சாட்டாக பாவிக்க பார்கிறார்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கவனமாக இருப்பதுசரி. ஆனால் மற்றவர்களை பயப்பிடுத்துவது குற்றம் 😀

கிறிஸ்மஸுக்கு முதல்நாள் பிரெசெண்ட் கொடுக்க இந்த கெட்டப்பில் போனபோது 7 வயது மருமகள் திறந்த கதவை அடித்துச் சாத்திவிட்டா! ஆனால் பயந்து அழவில்லை!🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இது திடீரென முளைத்த பொறிமுறையில் உருவானது என்றோ, இதை எடுப்பது தொடர்பில் மக்கள் அச்சபட வேண்டும் என்றோ இங்கே யாரும் எழுதவில்லை

அப்படி எழுதியதாக நீங்கள் சொன்னதில்தான் மாற்றுகருத்து.

பூரணமற்ற கருத்து மக்களின் கேள்விகளுக்கு அச்சங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் இங்கு அவசியம். உங்களையும் அது வந்தடைந்திருக்கும். நீங்களும் இதே சமூகத்தில் வாழ்வதால்.. தெளிவுபடுத்தப்படுவது அவசியமாகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர்களுக்கும் எமக்கும் இடையில் முற்றிலும் மூடிய கண்ணாடி. பார்சல்கள் எடுக்கும்போது சிறிய கதவு ஒன்றித்து திறந்து எடுப்போம். ஆனாலும் சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர்.

உங்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் இல்லை வருபவர்கள் மாஸ்க் இல்லை என்று சொல்லி நீங்கள்  போடாமல் விட்டால் உங்களுக்கு  தொற்று பரவாது என்று யார் சொன்னது ? COSTCO வில் 16 பென்ஸ் விக்கும் மாஸ்க் தமிழ்க்கடைகளில் ஒரு பவுனுக்கு விக்கினம் கண்ணாடியும் மாஸ்க்கும் கட்டாயம் கண்ணாடி தடுப்பு முழுமையான பாதுகாப்பு கிடையாது அப்படி கண்ணாடி தடுப்புகளை கொண்ட டெஸ்கோ எக்பிரசில் வேலை செய்த பல தமிழர்களுக்கு பரவி உள்ளது கவனம் ஆக இருங்கள் இன்னும் ஒரு மூன்று மாதம்தானே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

பூரணமற்ற கருத்து மக்களின் கேள்விகளுக்கு அச்சங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் இங்கு அவசியம். உங்களையும் அது வந்தடைந்திருக்கும். நீங்களும் இதே சமூகத்தில் வாழ்வதால்.. தெளிவுபடுத்தப்படுவது அவசியமாகிறது. 

நீங்களே ஒரு கருத்தை பூரணமற்றதாக விளங்கி கொண்டு, அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளீர்கள். 

இந்த விளக்கம் எழுதும் போதும் எனக்கு இருந்தது, இப்போதும் இருக்கிறது.

இணைந்திருங்கள். 

8 minutes ago, கிருபன் said:

கிறிஸ்மஸுக்கு முதல்நாள் பிரெசெண்ட் கொடுக்க இந்த கெட்டப்பில் போனபோது 7 வயது மருமகள் திறந்த கதவை அடித்துச் சாத்திவிட்டா! ஆனால் பயந்து அழவில்லை!🙂

அதிர்சி கூட எண்டால் அழுகை வராது என்பார்கள்🤣.

3 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் இல்லை வருபவர்கள் மாஸ்க் இல்லை என்று சொல்லி நீங்கள்  போடாமல் விட்டால் உங்களுக்கு  தொற்று பரவாது என்று யார் சொன்னது ? COSTCO வில் 16 பென்ஸ் விக்கும் மாஸ்க் தமிழ்க்கடைகளில் ஒரு பவுனுக்கு விக்கினம் கண்ணாடியும் மாஸ்க்கும் கட்டாயம் கண்ணாடி தடுப்பு முழுமையான பாதுகாப்பு கிடையாது அப்படி கண்ணாடி தடுப்புகளை கொண்ட டெஸ்கோ எக்பிரசில் வேலை செய்த பல தமிழர்களுக்கு பரவி உள்ளது கவனம் ஆக இருங்கள் இன்னும் ஒரு மூன்று மாதம்தானே .

என்னமாரி பெருமாள் உங்கட பக்கம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

நான் விதவிதமா தைத்தே வைத்துள்ளேன். 😀

12 minutes ago, கிருபன் said:

கிறிஸ்மஸுக்கு முதல்நாள் பிரெசெண்ட் கொடுக்க இந்த கெட்டப்பில் போனபோது 7 வயது மருமகள் திறந்த கதவை அடித்துச் சாத்திவிட்டா! ஆனால் பயந்து அழவில்லை!🙂

கெட்டிக்கார மருமகள் அதிர்ச்சியை வெளியே காட்டேல்ல 😃நிறைய படங்கள் பாத்திருப்பா போல🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து,  அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்து

இந்தக் கருத்து தான் மேலதிக விளக்கத்தை கொடுக்க இங்கு தூண்டியது. காரணம் ஏலவே.. மக்கள் மத்தியில் இந்த ஆர் என் ஏ வக்சீனுக்கு எதிரான அச்சப்பாடுகள் விதைக்கப்பட்டிருப்பதால்.. இது ஏதோ இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறையில்.. எதையோ முயற்சித்து கொல்லப் போறாய்ங்களோ என்று தான் சாதாரண மக்கள் சிந்திப்பினம்.

எனவே எழுதுவதை உங்களின் அதிபுத்தி கொண்டு விளங்க எழுதாமல்.. சாதாரண பாமரனும் விளங்க எழுதினால் நல்லது.

இந்த ஆர் என் ஏ வக்சீன்.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் கீழ்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று ஆகும். இதன் பயன்பாட்டு நன்மை பரிசோதிக்கப்பட்டே பாவனைக்கு வந்துள்ளது. 

எனவே மக்கள்.. துரித கொவிட் 19 தொற்றில் இருந்தான ஒரு தற்காப்புக்கான வழிமுறையில் இந்த வக்சீனை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத்துறையின் கண்காணிப்பின் கீழ் பெற்றுக் கொள்ளுவதில் அச்சப்படத் தேவையில்லை. 

Graphic

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

எனவே எழுதுவதை உங்களின் அதிபுத்தி கொண்டு விளங்க எழுதாமல்.. சாதாரண பாமரனும் விளங்க எழுதினால் நல்லது.

 யோசித்து பார்த்தால் இந்த திரியில் நம்மிடையேயான உரையாடலில் உங்கள் நிலைப்பாட்டின் சாராம்சம் இதுதான்.

இதை ஒரு constructive feedback ஆக எடுப்பதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா..... லண்டனில் இருந்து,  இந்தம்மா...  வந்திருக்குது.
அதுதான்... திரி, கொழுந்து விட்டு எரியுது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர்.

இங்கே NSWல் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நீங்கள் எந்த கடைகளுக்கோ அல்லது கோவில்களுக்கோ போகும் பொழுது முக கவசம் கட்டாயம். அப்படி அணியாவிடில் அவுஸ்ரேலிய டொலர் $200.00 அபராதம் கட்டவேண்டி வரும்..

சில கடை வாசல்களில் ஊழியர் ஒருவர் முக கவசங்கள்  உள்ள பெட்டியுடன் நிற்க வைத்திருக்கிறார்கள். 

https://apple.news/AohnrXWksTgm6rpHaNMm6ZA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்னமாரி பெருமாள் உங்கட பக்கம்?

தெரிந்தவர் அறிந்தவர் எல்லாம் குடும்பம் குடும்பமாய் விழுந்து கிடக்கினம் மதிய நேரம்களில் சாப்பாடு சமைத்து கொண்டு போய் மாஸ்க்குடன்   வாசலில் வைத்து விட்டு ஓடிவந்து காருக்குள் ஏறி போனடித்து சொல்ல சோம்பிகள் போல அவர்கள் வந்து உணவை எடுப்பதை தூரத்தில் இருந்து  பார்க்க வாழ்க்கை வெறுத்து  போகுது .

முக்கிய விடயம்  புருசனுக்கு வந்து விட்டது என்று தெரிந்தும் ஆத்துகாரியும் பிள்ளைகளும் நோயை வலிந்து  வேண்டியது .

இந்த முறை வந்தவர்களில் அநேகர் பாதிக்கப்படுவது ஒட்சிசன் லெவல் குறைவதே .அதுக்கு அமேஸானில் ஒக்சிமீற்றர்  https://www.amazon.co.uk/Oximeter-Display-Carrycase-Batteries-Lanyard/dp/B002MEUFKW வாங்கி முதலுதவி பெட்டியில் வைத்து இருப்பது மிக முக்கியமானது அமேசன் தான் என்றில்லை பார்மசிகளிலும் கிடைக்கும் ஒட்சிசன் லெவல் 94 விட குறையாமல் பார்த்து கொள்ளணும் நெடுக்கர் விளக்கமாய் சொல்வது இன்னும் நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் விதவிதமா தைத்தே வைத்துள்ளேன்.

தைத்து வைப்பது சரி உபயோகிப்பது உண்டா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

தைத்து வைப்பது சரி உபயோகிப்பது உண்டா ?

சீலைக்கு..... ஏற்ற,  "பிளவுஸ்" மாதிரி...
"மாஸ்க்"   தைத்து வைத்திருந்தால்...
"கொரோனா"  பயந்து போய்...  
"அங்கோடை"   விசர் ஆஸ்பத்திரியில், படுத்து விடுமாம்.
என்று... கேள்விப் பட்டேன்.

ஆக... அக்கா, சொன்னது சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையை கொடுத்த்தே NHS கொரனோ  டெஸ்ட் பண்ணும் கூட்டம் காய்ஸ்ச்சல்  தொடங்கும்போதே டெஸ்ட் பண்ணுகிறார்கள் ஆனால் ரிசல்ட் ஒருகிழமைக்கு  பின்பே பாஸிட்டிஇவ்  என்று அனுப்புகிறார்கள் அந்த ஒருகிழமைக்குள்  பனடோலை  போட்ட வண்ணம் அப்பாவியாய் திரிந்து நோயை பரப்பி உள்ளனர் பலர் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

தெரிந்தவர் அறிந்தவர் எல்லாம் குடும்பம் குடும்பமாய் விழுந்து கிடக்கினம் மதிய நேரம்களில் சாப்பாடு சமைத்து கொண்டு போய் மாஸ்க்குடன்   வாசலில் வைத்து விட்டு ஓடிவந்து காருக்குள் ஏறி போனடித்து சொல்ல சோம்பிகள் போல அவர்கள் வந்து உணவை எடுப்பதை தூரத்தில் இருந்து  பார்க்க வாழ்க்கை வெறுத்து  போகுது .

முக்கிய விடயம்  புருசனுக்கு வந்து விட்டது என்று தெரிந்தும் ஆத்துகாரியும் பிள்ளைகளும் நோயை வலிந்து  வேண்டியது .

இந்த முறை வந்தவர்களில் அநேகர் பாதிக்கப்படுவது ஒட்சிசன் லெவல் குறைவதே .அதுக்கு அமேஸானில் ஒக்சிமீற்றர்  https://www.amazon.co.uk/Oximeter-Display-Carrycase-Batteries-Lanyard/dp/B002MEUFKW வாங்கி முதலுதவி பெட்டியில் வைத்து இருப்பது மிக முக்கியமானது அமேசன் தான் என்றில்லை பார்மசிகளிலும் கிடைக்கும் ஒட்சிசன் லெவல் 94 விட குறையாமல் பார்த்து கொள்ளணும் நெடுக்கர் விளக்கமாய் சொல்வது இன்னும் நல்லது .

நீங்களும் பார்த்து அவதானமாய் போய் வாருங்கள்.

உந்த ஆக்சிமீட்டரை நான் 1ம் லொக்டவுனுக்கு முதல் அவசரப்பட்டு வாங்கி வைத்து விட்டேன். இப்போ என்ன விலையோ தெரியாது நான் வாங்கும் போது குதிரை விலை. பழைய ஐபோன் அப்ஸ்சிலும் உண்டு ஆனால் அவ்வளவு துல்லியம் இல்லை. ஐபோன் 12 இல் இருப்பது துல்லியம் என்று டிம் குக் சொன்ன நியாபகம்.

ஒக்கிசன் செறிவை எப்படி அளப்பது, என்ன அளவில் என்பதை அறிந்து வைத்து கொள்வது முக்கியம். 

நான் எனது சகோதரன் பரிந்துரைத்த சாதனத்தையும் அவரிடமே எப்படி பாவிப்பது என்ற வழிமுறையையும் கேட்டறிந்து கொண்டேன்.  

எமது குடும்பங்களில் வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றையவர்கள் தப்புவது கஸ்டம்.

21 minutes ago, பெருமாள் said:

பிரச்சனையை கொடுத்த்தே NHS கொரனோ  டெஸ்ட் பண்ணும் கூட்டம் காய்ஸ்ச்சல்  தொடங்கும்போதே டெஸ்ட் பண்ணுகிறார்கள் ஆனால் ரிசல்ட் ஒருகிழமைக்கு  பின்பே பாஸிட்டிஇவ்  என்று அனுப்புகிறார்கள் அந்த ஒருகிழமைக்குள்  பனடோலை  போட்ட வண்ணம் அப்பாவியாய் திரிந்து நோயை பரப்பி உள்ளனர் பலர் ..

காய்ச்சல் வந்ததும் டெஸ்ட் எடுத்த பின்னும் இவர்களும் முடங்கி இருக்கலாம்தானே.

அறிகுறிகள் தெரியாதவர்கள் ஒன்றும் செய்யமுடியாது, தெரிந்தவர்களாவது காய்ச்சல் கண்டதுமே வீட்டோடு இருந்தால் மற்றவர்கள் தப்பலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே NSWல் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நீங்கள் எந்த கடைகளுக்கோ அல்லது கோவில்களுக்கோ போகும் பொழுது முக கவசம் கட்டாயம். அப்படி அணியாவிடில் அவுஸ்ரேலிய டொலர் $200.00 அபராதம் கட்டவேண்டி வரும்..

சில கடை வாசல்களில் ஊழியர் ஒருவர் முக கவசங்கள்  உள்ள பெட்டியுடன் நிற்க வைத்திருக்கிறார்கள். 

https://apple.news/AohnrXWksTgm6rpHaNMm6ZA

இதனால்தான் நீங்கள் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறீர்கள். 

எமக்கும் அமெரிக்காவுக்கும் புருசன் சரியில்லை🤣

https://www.gov.uk/government/publications/face-coverings-when-to-wear-one-and-how-to-make-your-own/face-coverings-when-to-wear-one-and-how-to-make-your-own 
 
இங்கேயும் £100 -1600 வரை தண்டம் எல்லாம் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு லூப்ஹோலை பாவித்து எனக்கு வருத்தம், போட முடியாது என்பார்கள் போல் இருக்கிறது சுமே அன்ரி சொல்வதை பார்த்தால்.

இனி இதற்கு பொலிசை கூப்பிட்டு, அவர்கள் 3 மணத்தியாலத்தில வந்து🤦‍♂️.

அதற்கு பேசாமல் எட்ட நிண்டு டீல் பண்ணி அனுப்புவது இலகு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

எமக்கும் அமெரிக்காவுக்கும் புருசன் சரியில்லை🤣

என்னைப்பொறுத்தவரை எங்கட Lady Premier சரியான கெட்டிக்காரி என்றுதான் சொல்லவேண்டும்.. அவரை வேறு ஒரு சிக்கலில் மாட்டிவிட முயற்சித்தார்கள்.. அசையவே இல்லை.. பத்திரிக்கையாளர்களுக்கான பேட்டியில் கூட முகத்தில் எந்தவிதமான கலக்கமும் காட்டவில்லை..

ஆனால் இப்பொழுது இந்த SCG cricket test match விஷயத்தில் என்ன அழுத்தங்களோ தெரியவில்லை Test match திட்டமிட்டபடி நடைபெறும் ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்பிருந்த எண்ணிக்கையை விட மேலும் குறைக்கபோகிறார்கள் 

15 minutes ago, goshan_che said:

இதனால்தான் நீங்கள் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறீர்கள். 

எமக்கும் அமெரிக்காவுக்கும் புருசன் சரியில்லை🤣

https://www.gov.uk/government/publications/face-coverings-when-to-wear-one-and-how-to-make-your-own/face-coverings-when-to-wear-one-and-how-to-make-your-own 
 
இங்கேயும் £100 -1600 வரை தண்டம் எல்லாம் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு லூப்ஹோலை பாவித்து எனக்கு வருத்தம், போட முடியாது என்பார்கள் போல் இருக்கிறது சுமே அன்ரி சொல்வதை பார்த்தால்.

இனி இதற்கு பொலிசை கூப்பிட்டு, அவர்கள் 3 மணத்தியாலத்தில வந்து🤦‍♂️.

அதற்கு பேசாமல் எட்ட நிண்டு டீல் பண்ணி அனுப்புவது இலகு. 

அதைவிட இன்னொரு விஷயம் இங்கே உள்ள ஆஸ்பத்திரிகள், அதன் தொடர்பான சேவைகள்.. மற்றைய வளர்ந்த நாடுகளை போல திறமையானவை என கூற இயலாது..

இங்கே அதிகளவில் பரவினால் சமாளிக்கமாட்டார்கள். அதனாலேயே இந்தளவு கட்டுப்பாடுகளும். 

இவ்வளவு கட்டுப்பாடுகளும் Greater Western Sydney, Blue Mountain, Nothern Beaches என குறிப்பிடப்படும் இடங்களில் தான் அதிகம்..

Regional, Remote பகுதிகளில் அதிகளவில் கடைப்பிடிப்பதில்லை..

எதற்கும் எல்லோரும் கவணமாக இருப்பது நல்லதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் விதவிதமா தைத்தே வைத்துள்ளேன். 😀

என்ன கோதாரிக்கு?   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தைத்து வைப்பது சரி உபயோகிப்பது உண்டா ?

காஞ்சிபுரம் சாதிகளில் தைத்து வைத்து இருந்தால் இப்போதைக்கு வெளிய எடுப்பதில் சிரமம்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

எமக்கும் அமெரிக்காவுக்கும் புருசன் சரியில்லை🤣

எங்கடை ஆள் உதிலை வலு கவனம். 😁
சிற்றி,கார் பார்க்கிங் எல்லா இடத்திலையும் மாஸ்க் போட வேணும்.இல்லையெண்டால் காசு எண்ணிக்குடுக்கவேணும்.கடை போஸ்ட் ஆபீஸ் எல்லாம் மாஸ்க் போட வேணும்.ஒருத்தர் இருக்கிற இடத்திலையிருந்து 15 கிலோமீட்டருக்கு அங்காலை எட்டியும் பாக்கேலாது. வேலைகாரரை தவிர்த்து.சினோவிலை சறுக்கி விளையாட போற றோட்டல்லாம் இழுத்து மூடியாச்சு.

ஜேர்மன் தாய்...🤣

Gillamoos in Abensberg: Alle reden über "Mutti" | Augsburger Allgemeine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரை எங்கட Lady Premier சரியான கெட்டிக்காரி என்றுதான் சொல்லவேண்டும்.. 

இந்த கொவிட் விசயத்தை பெண்கள் தலைவர்களாக இருக்கும் நாடுகள் சில நல்ல முறையில் கையாள, “ஆம்பிளை சிங்கம்” என சிலிர்க்கும் தலைவர்கள் உள்ள நாடுகள் அடிவாங்குகிறன என்பதும் உண்மைதான்.

ஜேர்மனி, நியூசிலாந்து, NSW, (ஒப்பீட்டளவில்) Scotland ஒரு புறம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில் மறுபுறம்.

3 minutes ago, குமாரசாமி said:

Gillamoos in Abensberg: Alle reden über "Mutti" | Augsburger Allgemeine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரை எங்கட Lady Premier சரியான கெட்டிக்காரி என்றுதான் சொல்லவேண்டும்.. அவரை வேறு ஒரு சிக்கலில் மாட்டிவிட முயற்சித்தார்கள்.. அசையவே இல்லை.. பத்திரிக்கையாளர்களுக்கான பேட்டியில் கூட முகத்தில் எந்தவிதமான கலக்கமும் காட்டவில்லை..

ஆனால் இப்பொழுது இந்த SCG cricket test match விஷயத்தில் என்ன அழுத்தங்களோ தெரியவில்லை Test match திட்டமிட்டபடி நடைபெறும் ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்பிருந்த எண்ணிக்கையை விட மேலும் குறைக்கபோகிறார்கள் 

அதைவிட இன்னொரு விஷயம் இங்கே உள்ள ஆஸ்பத்திரிகள், அதன் தொடர்பான சேவைகள்.. மற்றைய வளர்ந்த நாடுகளை போல திறமையானவை என கூற இயலாது..

இங்கே அதிகளவில் பரவினால் சமாளிக்கமாட்டார்கள். அதனாலேயே இந்தளவு கட்டுப்பாடுகளும். 

இவ்வளவு கட்டுப்பாடுகளும் Greater Western Sydney, Blue Mountain, Nothern Beaches என குறிப்பிடப்படும் இடங்களில் தான் அதிகம்..

Regional, Remote பகுதிகளில் அதிகளவில் கடைப்பிடிப்பதில்லை..

எதற்கும் எல்லோரும் கவணமாக இருப்பது நல்லதே..

எங்கட WA Premier இறுக்கமாக இருப்பதால் தான் கடந்த April இல் இருந்து எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றோம், ஆனா உங்கட Central தான் பயங்கர அலுப்பு கொடுக்கினம் Border யை திறக்க சொல்லி, திறக்காமல் இருப்பதுதான் எமது கொள்கை😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்த கொவிட் விசயத்தை பெண்கள் தலைவர்களாக இருக்கும் நாடுகள் சில நல்ல முறையில் கையாள, “ஆம்பிளை சிங்கம்” என சிலிர்க்கும் தலைவர்கள் உள்ள நாடுகள் அடிவாங்குகிறன என்பதும் உண்மைதான்.

ஜேர்மனி, நியூசிலாந்து, NSW, (ஒப்பீட்டளவில்) Scotland ஒரு புறம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில் மறுபுறம்.

அமெரிக்காவிலை வசதி குறைந்தவர்கள் மாஸ்க் வாங்கிறதே கஷ்டம் எண்டு கேள்விப்பட்டன். உண்மை பொய் தெரியாது. பிரேசில் இந்தியா சொல்லத்தேவையில்லை...
இந்தியாவிலை பொத்து  பொத்தெண்டு போகுது.அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கணக்கெடுப்பதில்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மன் தாய்...🤣

ஜேர்மன் தாய் மட்டும் இல்லையண்ணை, 2016க்குப் பிறகு மனிசிதான் மேற்குலகத்துக்கே உண்மையான தலைமைத்துவத்தை வழங்கியது.

ஆனால் திரேசா மே, கமரன், பிளேர் யார்  இருந்திருந்தாலும் எங்கட கொவிட் பிர்சனையை இப்படி மோசமாக விட்டிருக்க மாட்டீனம் என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.