Jump to content

மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஜேர்மன் தாய் மட்டும் இல்லையண்ணை, 2016க்குப் பிறகு மனிசிதான் மேற்குலகத்துக்கே உண்மையான தலைமைத்துவத்தை வழங்கியது.

அது உண்மைதான். மனுசி இந்த வருசத்தோடை போகுது. இதுக்கு பிறகு எந்த கட்சியிலும் நாட்டிற்கு தலைமை வகிக்கக்கூடியவர்கள் இருப்பதாக தெரியவில்லை. சும்மா பதவி ஆசையும் பண ஆசையும் உள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.மனிசி கட்சி தலைமைப்பதவியை விட்டவுடனையே கட்சி கொஞ்சம் தடுமாறி விட்டது என்றால் மிச்சத்தை யோசிச்சு பாருங்கோ. 
ஆனால் இன்னுமொண்டு தனக்கு போட்டியாக கட்சிக்குள் இருந்த ஆண்சிங்கங்களை ஆரம்பத்திலையே களையெடுத்துவிட்டார். 😄

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அது உண்மைதான். மனுசி இந்த வருசத்தோடை போகுது. இதுக்கு பிறகு எந்த கட்சியிலும் நாட்டிற்கு தலைமை வகிக்கக்கூடியவர்கள் இருப்பதாக தெரியவில்லை. சும்மா பதவி ஆசையும் பண ஆசையும் உள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.மனிசி கட்சி தலைமைப்பதவியை விட்டவுடனையே கட்சி கொஞ்சம் தடுமாறி விட்டது என்றால் மிச்சத்தை யோசிச்சு பாருங்கோ. 
ஆனால் இன்னுமொண்டு தனக்கு போட்டியாக கட்சிக்குள் இருந்த ஆண்சிங்கங்களை ஆரம்பத்திலையே களையெடுத்துவிட்டார். 😄

எல்லாம் அல்லி ராணி செய்த வேலைதான்🤣.

அடுத்த வாற ஆளும் லேசுப்பட்டவ இல்லை என்று கேள்வி. அவ தேர்வான சமயம் இங்க ரேடியோ நிகழ்வு ஒன்றில அவவை பற்றி ஒரு மணத்தியாலம் போல அலசினார்கள். பெயர் மறந்து போச்சு.

உருசுலாவும் கெட்டிகாரிதான். ஜங்கர் மட்டும் இருந்திருக்க இப்ப நோ டீல்லில் முடிந்திருக்கும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஆனால் திரேசா மே, கமரன், பிளேர் யார்  இருந்திருந்தாலும் எங்கட கொவிட் பிர்சனையை இப்படி மோசமாக விட்டிருக்க மாட்டீனம் என்பது என் கருத்து.

உண்மைதான்...

ஜோன்சன் ஒழுங்காய் தலையே இழுக்க மாட்டார். எப்ப பாத்தாலும் நித்திரைப்பாயாலை எழும்பி வந்தவன் மாதிரி தலைமயிர் அங்கையும் இஞ்சையும் சரிஞ்சு நிக்கும்...
🤣

6 minutes ago, goshan_che said:

எல்லாம் அல்லி ராணி செய்த வேலைதான்🤣.

அடுத்த வாற ஆளும் லேசுப்பட்டவ இல்லை என்று கேள்வி. அவ தேர்வான சமயம் இங்க ரேடியோ நிகழ்வு ஒன்றில அவவை பற்றி ஒரு மணத்தியாலம் போல அலசினார்கள். பெயர் மறந்து போச்சு.

உருசுலாவும் கெட்டிகாரிதான். ஜங்கர் மட்டும் இருந்திருக்க இப்ப நோ டீல்லில் முடிந்திருக்கும்🤣

அடுத்தது இவர் வரலாம். சந்தர்ப்பங்கள் உண்டு,Friedrich Merz

Comeback in die Politik: Wer ist Friedrich Merz? | LobbyControl

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உண்மைதான்...

ஜோன்சன் ஒழுங்காய் தலையே இழுக்க மாட்டார். எப்ப பாத்தாலும் நித்திரைப்பாயாலை எழும்பி வந்தவன் மாதிரி தலைமயிர் அங்கையும் இஞ்சையும் சரிஞ்சு நிக்கும்...
🤣

சரியான... கணிப்பு. குமாரசாமி அண்ணா.
ரசித்து... சிரித்தேன், 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உண்மைதான்...

ஜோன்சன் ஒழுங்காய் தலையே இழுக்க மாட்டார். எப்ப பாத்தாலும் நித்திரைப்பாயாலை எழும்பி வந்தவன் மாதிரி தலைமயிர் அங்கையும் இஞ்சையும் சரிஞ்சு நிக்கும்...
🤣

உது ஒரு வகையான டிரிக்காம் அண்ணை. இதை பற்றி பலர் எழுதியும் இருக்கினம். 

ஆளில் பல ஓட்டைகள் இருக்கு, attention to detail சுத்தமாய் இல்ல. இதையெல்லாம் மறைத்து கண்ணிலை மண்ணைதூவத்தான் உந்த வெளிக்கோலம். 

பறந்த தலைமயிர், தோலாபால உடுப்பு, எப்பவும் வழுக்கி விழலாம் எண்டமாரி நிக்கும் காற்சட்டை, அடிக்கடி பலருக்கும் விழங்காத லத்தின் சொற்களை தூக்கிப் போடுவது, இப்படியானவற்றை செய்து தனது ஓட்டைகளில் கவனம் போகாமல் தடுப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

உது ஒரு வகையான டிரிக்காம் அண்ணை. இதை பற்றி பலர் எழுதியும் இருக்கினம். 

ஆளில் பல ஓட்டைகள் இருக்கு, attention to detail சுத்தமாய் இல்ல. இதையெல்லாம் மறைத்து கண்ணிலை மண்ணைதூவத்தான் உந்த வெளிக்கோலம். 

பறந்த தலைமயிர், தோலாபால உடுப்பு, எப்பவும் வழுக்கி விழலாம் எண்டமாரி நிக்கும் காற்சட்டை, அடிக்கடி பலருக்கும் விழங்காத லத்தின் சொற்களை தூக்கிப் போடுவது, இப்படியானவற்றை செய்து தனது ஓட்டைகளில் கவனம் போகாமல் தடுப்பது.

ஜோன்சன்ரை கூட்டுவும் குறைஞ்ச ஆள் இல்லைத்தானே....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஜோன்சன்ரை கூட்டுவும் குறைஞ்ச ஆள் இல்லைத்தானே....😂

😀

அது சரி உங்கட அடுத்த சான்சிலரக Annegret Kramp-Karrenbauer வாறது கிட்டதட்ட உறுதி எண்டமாரி கொஞ்ச நாளைக்கு முதல் சொல்லிச்சினம்?

இப்ப நிலைமை மாறீட்டோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

😀

அது சரி உங்கட அடுத்த சான்சிலரக Annegret Kramp-Karrenbauer வாறது கிட்டதட்ட உறுதி எண்டமாரி கொஞ்ச நாளைக்கு முதல் சொல்லிச்சினம்?

இப்ப நிலைமை மாறீட்டோ?

அவவை AKK எண்டு  செல்லமாய் இஞ்சை கூப்பிடுவினம். அரசியல்லை நிறுதிட்டமாய் எதையும் சொல்லேலாது தானே. ஆனால் உவவுக்கு பெரிசாய் வரவேற்பு இல்லையெண்டு தான் சொல்லேலும்.இப்ப கட்சி பொதுக்கூட்டம் வருது அப்ப தெரியும்.

ஜேர்மனியை ஆட்டிப்படைக்கும் மூன்று கள்ளிகள்.😁

Zeremonie in Bellevue: Berlins Regierender ernennt AKK zur  Verteidigungsministerin - Politik - Tagesspiegel

நமக்கு நம்மட சோசல் காசிலை கை வைக்காமல் ஆர் வந்தாலும் நமக்கு ஓகே..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

Zeremonie in Bellevue: Berlins Regierender ernennt AKK zur  Verteidigungsministerin - Politik - Tagesspiegel

AKK ஆட்சியமைக்க கோஷான் வெளியில் இருந்த ஆதரவு தருவதாக முடிவெடுத்துள்ளார்🤣.

திருவாளர் மேர்சை ஐ பார்க்கவே அவரிடம் ஒரு அரச களை இல்லை என்பது தெரிகிறது 🤣. எதோ பேங் மனேஜர் போல இருக்கிறார்🤣

சரி நான் எஸ்சாக போறன். 8.55 க்கு அலாம் வச்சிருக்கு. இனிய இரவாகட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியை ஆட்டிப்படைக்கும் மூன்று கள்ளிகள்

Charles Angels 😇 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பழைய ஐபோன் அப்ஸ்சிலும் உண்டு ஆனால் அவ்வளவு துல்லியம் இல்லை. ஐபோன் 12 இல் இருப்பது துல்லியம் என்று டிம் குக் சொன்ன நியாபகம்.

அண்ணை 
உந்த கருத்து கொஞ்சம் குழப்புகிறது , நீங்கள் ஆப்பிள் தொலைபேசியையா அல்லது ஆப்பிள் திறன் கடிகாரத்தையா குறிப்பிடுகிறீர்கள், நானறிந்தவரை samsung மட்டும் காமெராவிற்கு அருகில் இருக்கும்  IR LED  ஐ வைத்து அளக்க கூடியவாறு உற்பத்தி பண்ணியிருந்தது, இருந்தும் அதனை உத்தியோகபூர்வமாக குறிப்பிடவில்லை, காரணம் ஒற்றை அலை நீள முறையை பயன்படுத்தி அளப்பதால் நியம வழு வீதம் அதிகம் .
அப்பிள் தொலைபேசிகளில் இந்த வன்பொருட்கள் இடம்பெறுவது குறைவு ,ஆனால் திறன் கடிகாரங்களில் (Apple watch 6, Galaxy watch 3/Active 2, Huawei GT 2 Pro series) இந்த வசதி உண்டு அவை நேரடியாக அவற்றின்  வாசிப்பை உங்கள் திறன்பேசியிலுள்ள நிரலியிற்கு சிங்க் செய்யும், உங்கள் நிரலியில் நீங்கள் வாசிப்புகளை திகதி வாரியாக பார்க்கலாம் ஆனால் திறன்பேசியால் அளக்க முடியாது, 
நான் Huawei GT 2 Pro திறன் கடிகாரம் தான் பாவிக்கிறேன், இந்த கடிகாரத்தில் SpO2 அளக்கும் வசதி உண்டு 
ஒருவேளை இதை சொல்கிறீர்களோ ..
உது பழைய நோக்கியா தொடுதிரை திறன்பேசியில் கைவிரல் அடையாள உணரி வைத்து unlock செய்த கதை -நம்பி ஏமாந்திராதீங்கோ மக்காள்ஸ் உது உயிர் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் 
https://www.medpagetoday.com/blogs/iltifathusain/51888

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

எங்கட WA Premier இறுக்கமாக இருப்பதால் தான் கடந்த April இல் இருந்து எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றோம், ஆனா உங்கட Central தான் பயங்கர அலுப்பு கொடுக்கினம் Border யை திறக்க சொல்லி, திறக்காமல் இருப்பதுதான் எமது கொள்கை😊

உண்மைதான்..

NSW Premierம் QLD Premier(another lady premier who is doing a good job)இடையில் நடந்த வாக்குவாதங்களைப்பார்த்த பொழுது.. இருவருமே லேசுப்பட்டவர்களில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை 
உந்த கருத்து கொஞ்சம் குழப்புகிறது , நீங்கள் ஆப்பிள் தொலைபேசியையா அல்லது ஆப்பிள் திறன் கடிகாரத்தையா குறிப்பிடுகிறீர்கள், நானறிந்தவரை samsung மட்டும் காமெராவிற்கு அருகில் இருக்கும்  IR LED  ஐ வைத்து அளக்க கூடியவாறு உற்பத்தி பண்ணியிருந்தது, இருந்தும் அதனை உத்தியோகபூர்வமாக குறிப்பிடவில்லை, காரணம் ஒற்றை அலை நீள முறையை பயன்படுத்தி அளப்பதால் நியம வழு வீதம் அதிகம் .
அப்பிள் தொலைபேசிகளில் இந்த வன்பொருட்கள் இடம்பெறுவது குறைவு ,ஆனால் திறன் கடிகாரங்களில் (Apple watch 6, Galaxy watch 3/Active 2, Huawei GT 2 Pro series) இந்த வசதி உண்டு அவை நேரடியாக அவற்றின்  வாசிப்பை உங்கள் திறன்பேசியிலுள்ள நிரலியிற்கு சிங்க் செய்யும், உங்கள் நிரலியில் நீங்கள் வாசிப்புகளை திகதி வாரியாக பார்க்கலாம் ஆனால் திறன்பேசியால் அளக்க முடியாது, 
நான் Huawei GT 2 Pro திறன் கடிகாரம் தான் பாவிக்கிறேன், இந்த கடிகாரத்தில் SpO2 அளக்கும் வசதி உண்டு 
ஒருவேளை இதை சொல்கிறீர்களோ ..
உது பழைய நோக்கியா தொடுதிரை திறன்பேசியில் கைவிரல் அடையாள உணரி வைத்து unlock செய்த கதை -நம்பி ஏமாந்திராதீங்கோ மக்காள்ஸ் உது உயிர் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் 
https://www.medpagetoday.com/blogs/iltifathusain/51888

வணக்கம் அக்னி,

எனக்கும் சரியாக போனா, அல்லது வாட்சா என்பது தெரியவில்லை அதுதான், “என்று டிம் குக் சொன்னதாக நியாபகம்” என எழுதினேன்.

வேலை செய்தபடியே மேலோட்டமாக அவர்களின் எவெண்ட்டையும் பார்த்தேன். போனும், வாட்சும் ஒரே நேரத்தில் அறிமுகமானது அல்லவா? வாட்சாகத்தான் இருக்க வேண்டும். பெரிய எடுப்பில் இதை பற்றி டிம் குக் கதைதார். 

வாட்சில் அளந்து அதை போனில் பார்க்கலாம் என்பதே சரி என நினைக்கிறேன்.

ஆனால் என்னிடம் உள்ள X இலும் சில அப்சை டவுண்லோட் பண்ணி பார்க்க முடிகிறது. ஆனால் இவை துல்லியம் இல்லை என்பதே நான் அறிந்தது.

சொல்லியபடியே இதற்குரிய உபகரணங்களை பாவிப்பதுதான் அதிக துல்லியமானதாக இருக்க முடியும் என்பது என் எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சொல்லியபடியே இதற்குரிய உபகரணங்களை பாவிப்பதுதான் அதிக துல்லியமானதாக இருக்க முடியும் என்பது என் எண்ணம்.

எங்கடையதுகளை தெரியும் தானே அண்ணை 
தேங்காய்ப்பூ கீரை செடிகளை அவித்து குடித்து குடித்தே கிட்னி வியாதியை குணப்படுத்த வெளிக்கிட்டு 
மேலே போய் சேர்ந்த கூட்டம், போதைக்குறைக்கு அப் ஸ்டோர் பூராக ஏகப்பட்ட நொள்ளை நிரலிகள் எதையாவது ஒன்றை இறக்கி வைத்து அதுவும் 100% ஆக காட்ட ,காட்ட கடைசி நேரம் வரை குந்திக்கொண்டிருந்து விட்டு வைத்தியரிடம் ஓடுவினம்,பாவம்  அந்தாள் என்ன செய்வார் பத்திரமாக மேலே  போய் வாங்கோ என்று அனுப்பி வைப்பார்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உண்மைதான் அக்னி. இதை நீங்கள் தெளிவுபடுத்தியதை நான் வரேவேற்கிறேன். நான் அதை அப்பிள் போனில் போய் பாருங்கள் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை, ஆனால் அப்படி விளங்கி கொள்ள கூடிய ஒரு மயக்கம் என் பதிவில் இருந்ததுதான். அதை நிரவியமைக்கு நன்றி.

தவிரவும் கொவிட்டில் silent hypoxia எனும் ஒரு வகையான பாதிப்பும் சிலருக்கு இருப்பதாக சொல்கிறார்கள். இது சம்பந்தமான கட்டுரையை மொழிமாற்றி போட்டால் சிலர் அவதானமாக இருப்பார்களே என்று ஒரு கணம் நினைத்தாலும், நான் மொழி மாற்றி எழுதும் தமிழ் பாமரர்களுக்கு புரியும் படி இருக்குமா என்றும் யோசிப்பதால், ஆங்கில மூலத்தை தருகிறேன். அவரவர் வாசித்து அறிந்து கொள்ளட்டும்.

https://casereports.bmj.com/content/13/9/e237207

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7305055/
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியை ஆட்டிப்படைக்கும் மூன்று கள்ளிகள்.😁

எப்ப பார் பொம்பிளைகளை கள்ளிகள் வில்லிகள் என்டுகொண்டு....😤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1609431047617-1.jpg

வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கி வையுங்கப்பா ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

எப்ப பார் பொம்பிளைகளை கள்ளிகள் வில்லிகள் என்டுகொண்டு....😤

வயசு போன ஆள் மீது காண்டாகாதீங்கோ அக்கா ...நான் சொல்கிறேன் பொம்பிளைகள் கில்லிகள் ஓ .கே வா ...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வல்வை சகாறா said:

எப்ப பார் பொம்பிளைகளை கள்ளிகள் வில்லிகள் என்டுகொண்டு....😤

அவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கார் சிங்கம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

என்ன கோதாரிக்கு?   😎

மற்றவர்கள் போடுவதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருக்குமல்லோ😃

17 hours ago, பெருமாள் said:

தைத்து வைப்பது சரி உபயோகிப்பது உண்டா ?

ஒழுங்கக்காகத் தைத்ததனால் நான் வெளியே செல்லும்போது அவற்றையே உபயோகிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 hours ago, பெருமாள் said:

பிரச்சனையை கொடுத்த்தே NHS கொரனோ  டெஸ்ட் பண்ணும் கூட்டம் காய்ஸ்ச்சல்  தொடங்கும்போதே டெஸ்ட் பண்ணுகிறார்கள் ஆனால் ரிசல்ட் ஒருகிழமைக்கு  பின்பே பாஸிட்டிஇவ்  என்று அனுப்புகிறார்கள் அந்த ஒருகிழமைக்குள்  பனடோலை  போட்ட வண்ணம் அப்பாவியாய் திரிந்து நோயை பரப்பி உள்ளனர் பலர் ..

மிச்சம் லைபிறரிக்கு பக்கத்தில் செய்கின்றனர். இரண்டு நாளில் மகளுக்கு வந்துவிட்டது நெகரிவ் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

எங்கடை ஆள் உதிலை வலு கவனம். 😁
சிற்றி,கார் பார்க்கிங் எல்லா இடத்திலையும் மாஸ்க் போட வேணும்.இல்லையெண்டால் காசு எண்ணிக்குடுக்கவேணும்.கடை போஸ்ட் ஆபீஸ் எல்லாம் மாஸ்க் போட வேணும்.ஒருத்தர் இருக்கிற இடத்திலையிருந்து 15 கிலோமீட்டருக்கு அங்காலை எட்டியும் பாக்கேலாது. வேலைகாரரை தவிர்த்து.சினோவிலை சறுக்கி விளையாட போற றோட்டல்லாம் இழுத்து மூடியாச்சு.

ஜேர்மன் தாய்...🤣

Gillamoos in Abensberg: Alle reden über "Mutti" | Augsburger Allgemeine

தாய் இவ்வளவு பெரிய முடாவில் பிளேன்டி குடிக்கிறா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மற்றவர்கள் போடுவதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருக்குமல்லோ😃

ஒழுங்கக்காகத் தைத்ததனால் நான் வெளியே செல்லும்போது அவற்றையே உபயோகிப்பேன்.

அதுக்கும் ஜன்னல்,கதவு வைச்சு தைய்க்காத வரைக்கும் சந்தோசம்..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, யாயினி said:

தாய் இவ்வளவு பெரிய முடாவில் பிளேன்டி குடிக்கிறா..

சந்தோசத்துக்கு அளவோடை குடிச்சால் தப்பில்லை தானே சகோதரி..😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வல்வை சகாறா said:

எப்ப பார் பொம்பிளைகளை கள்ளிகள் வில்லிகள் என்டுகொண்டு....😤

என்ரை கள்ளி எண்டு சொக்கிலை கடிக்கிற பீலிங்கிலை தான் சொன்னனான்...😁

என் நித்திராதேவியின் வில்லியே....!
என் இதயத்தை திருடிய கள்ளியே...!  எண்டு கவிதை எழுதினால் வழக்கு போடுவியளாக்கும்..:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.