சித்திரைக்கு முன்னர் இலங்கையில் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும்
-
Tell a friend
-
Topics
-
6
By உடையார்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
சீனாவின் பாதை சீனாவை உலகின் முதலாவது செல்வந்த நாடாகவும் உலகின் அதிசக்திவாய்ந்த வல்லரசாகவும் மாற்றி வருகிறது. சீன தொழில்நுட்பம் பற்றியும் சீன வளர்ச்சி பற்றியும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள அமெரிக்காவின் யூ ரியுபில் பாருங்கள் - வியந்து போவீர்கள். நான் சீனாவில் இவர்களின் வளர்ச்சியை நேரடியாகவே பார்த்து வருகிறேன். சீனா மோவோவின் காலத்தை இருண்ட காலம் என்று மாணவர்களுக்கு கற்று கொடுக்க ஆரம்பித்து அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. மாவோவை வரலாற்று நினைவாகவே வைத்திருக்கிறார்கள்.
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக ஓட்டங்களை எடுத்திருந்தும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இலகுவாக இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 குமாரசாமி 4 2 வாத்தியார் 4 3 கல்யாணி 2 4 அஹஸ்தியன் 2 5 நந்தன் 2 6 சுவைப்பிரியன் 2 7 கிருபன் 2 8 பையன்26 2 9 நுணாவிலான் 2 10 ஈழப்பிரியன் 0 11 சுவி 0 12 வாதவூரான் 0 13 எப்போதும் தமிழன் 0 14 கறுப்பி 0
-
நண்பா தாத்தா கள்ளு அடிச்சாலும் மனுசன் விளையாட்டு கணிப்பில் கிங் ? தாத்தா வேற லெவல் 😀😁
-
இது தான் நான் நித்திரை மாதிரி நடிப்பவர்களை எழுப்ப நேரத்தை வீணடிப்பதில்லை
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.