Jump to content

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்னவென்றால் சுமத்திரனால் எந்த ஒரு விடிவையும்  தமிழருக்கு தரமுடியாது என்ற உண்மையை   ஆர்ணல்ட்டு விளங்கி கொண்டார் அதுதான் உண்மை .

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வளைவு சூப்பர் , கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமோ , பார ஊர்திகளின் பெட்டிகள் உராயும் அல்லது சேதப்படுத்தும் அளவுக்கு தாழ்வாக உள்ளது போல் தோன்றுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதற்கு ஒரு கிறீத்துவன்/கரையாரச் சாதியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவது ஏற்புடையதன்று" என்று யாழ் வர்த்தக சம்மேளனம், வலம்புரி பத்திரிகை, மறவன் பலவு சச்சியின் சைவ மகாசபை(?) என்பன மிகவும் வெளிப்படையாகவே ட்தமிழ்த் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் ஆர்ணல்ட் என்பவருக் கெதிராக பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இத்தனைவருடங்களாக ஆனோல்ட் முதல்வராக இருந்த போது வராத குற்றச்சாட்டு இப்போ எழுவதன் மர்மம் என்னவோ? சுமந்திரன் இவ்வளவு காலமும் கட்சியின் பேச்சாளராக இருக்கிறார் அவரும் ஒரு கிறிஸ்தவர். முன்மொழிந்த பெயரும் ஒரு கிறிஸ்தவப்பெயர். ஒரே ஒரு வாக்கால் அதுவும் சரியான முறையை கைகொள்ளாததால் ஏற்பட்டது.  இதைப்போய் இவ்வளவு பெரிதுபடுத்துவதன் நோக்கம்: ஒரு மத பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்தின் திட்டத்தை நிறைவேற்றவும்,  அதற்கு ஆதரவான  சுமந்திரனின்  செயற்பாடுகளை நிஞாயப்படுத்தவும்  இக்கருத்து வலிந்து இங்கு சேர்க்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

என்னால் கூறப்பட்டவை அவ்வளவும் Facts.

புதிதாகக் கட்டப்பட்ட வளைவும் அதன் பின்னால் உள்ள நோக்கமும் தொடர்பாக எனது அவதானிப்புக்களை குறிப்பிட்டுள்ளேன். எனது அவதானிப்புக்கள் பிழை என்றால் அதனை மறுதலியுங்கள்.

நான் சிங்களத்தின் திட்டத்தை செயற்படுத்த முனைகிறேன் என்று உண்மையில் நீங்கள் கருதுவீர்களானால்

1) உங்களுக்கு யாழ் நகரமோ அல்லது அதனை சூழவுள்ள அரசியலோ எள்ளளவும் தெரியாது என அர்த்தப்படும்.

2) அல்லது, என்னால் கூறப்பட்ட விடயங்களை உங்களால் நிராகரிக்க முடியாமல் விதண்டாவாதம் கதைக்கிறீர்கள். .  என முடியும்.

என்ன சொல்லப் போகிறீர்கள்.. ?

🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

வளைவு சூப்பர் , கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமோ , பார ஊர்திகளின் பெட்டிகள் உராயும் அல்லது சேதப்படுத்தும் அளவுக்கு தாழ்வாக உள்ளது போல் தோன்றுகிறது 

பார ஊர்திகள் பெட்டிகள் வளைவைச் சேதப்படுத்தும்போது தமிழர் கட்டிக் காத்த கலாச்சார பாரம்படியங்களும் சேதப்படுத்தப்படுவதாக அர்த்தமாகிவிடாதா.. ?

உயரத்தை தாழ்த்திக் கட்டியது தமிழர் கட்டிக்காத்த கலாச்சார பாரம்பரியங்கள் தரம் தாழ்ந்துவிட்டன என்பதை சூசகமாக காட்டுவதற்காக இருக்குமோ.. 

கட்டிய மேசனும், மேஸ்திரியும், அதனை வடிவமைத்த வரைஞர், பொறியியலாளர் ஆகியோர் திட்டமிட்டே இதனைச் செய்தார்களா என்று சந்தேகிக்கிறேன். அவர்களின் பின்னணியை தோண்டினால் விடை கிடைக்கும்.. 

😀

(எனது இக் கருத்து தீக் குஞ்சுக்கானது மட்டுமே. வேறு எவருக்கானதும் அல்ல)

Link to comment
Share on other sites

வளைவுகள் arch( வில்லு) வடிவில் தான் அமைந்திருக்கும், அதுதானே அதற்க்கு பெயர் வளைவு. இதென்ன பெட்டி வடிவில் இருக்கின்றது, வடிமைத்த பொறியலாளர் online இல் படித்திருப்பாரோ?

Link to comment
Share on other sites

16 hours ago, Kapithan said:

உண்மை.

ஆனால் இவர்களால்(?) காட்டப்படும் வன்மமும், துவேசமும், வெறுப்பும் மேலும் தமிழரிடையே ஆளமான பிளவுகளை உண்டாக்கும். அது காலங்காலமாக நீடிக்கும். (அதுவே சிங்களத்திற்கு சாதகமாக மாறும்)

[இது(?) யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. 😀]

தமிழர்களைத் தமிழர்கள் ஆட்சி செய்யக்கூடிய நிலை வந்தால் பிளவுகள் காலக்கிரமத்தில் அழிந்துபோகும். தமிழர்களின் விடுதலைப் பேராட்டம் ஆரம்பமான வேளையில் நூற்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் தோற்றம் கொண்டிருந்தன. பிரபாகரன் படையணிகள் தங்கள் செயற்பாட்டில் மேலோங்கியபோது அனைத்தும் அழிந்து சில இயக்கங்களே பிளவுபட்டு நின்றன. அத்துடன் பிரபாகரன் படைப்பலம் சிங்கள அரசுக்குச் சமமான பலத்துக்கு வந்தபோது பிளவுபட்டிருந்த இயக்கங்களும், அந்தப் படைகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கவோ அன்றி அதனுடன் இணையவோ முன்வந்ததை மறுக்க முடியாது. இந்தியாவும் அதனுடன் இணைந்த நாடுகளும் மேற்கொண்ட வஞ்சகத்தால், போராட்டம் வெற்றிபெறாது ஒடுங்கித் தமிழர்கள் ஆட்சி செய்யமுடியாத நிலை ஏற்பட்டதும் பிளவுகள் மீண்டும் பல்கிப் பெருகி புதிய தமிழ்த் தலைமைகளும் உருவாகியதுதான் வரலாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊரிலும் இவ்வாறு ஒரு வளைவை  ஒரு தனி  நபர் 4 கோடி செலவில் கட்டினார்

அது ஊரின் நுளைவாயிலில்  அல்லாது தான் பிறந்த ஒழுங்கை வாசலில்  கட்டியதால்

வாத பிரதிவாதங்கள் தோற்றுவிட்டன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

எனது ஊரிலும் இவ்வாறு ஒரு வளைவை  ஒரு தனி  நபர் 4 கோடி செலவில் கட்டினார்

அது ஊரின் நுளைவாயிலில்  அல்லாது தான் பிறந்த ஒழுங்கை வாசலில்  கட்டியதால்

வாத பிரதிவாதங்கள் தோற்றுவிட்டன

அதை 400 குடும்பங்களுக்குப் பகிர்ந்திருந்தால்.... ☹️

(அவர் என்ன ஒழுங்கையிலா பிறந்தவர்.. 😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் காத்தான் குடி நகரை வரவேற்கும் வளைவு மஞ்சந்தொடுவாயில் அமைக்க முனைந்தார் கிஸ்புல்லா அதை தடுத்து காத்தான் குடிக்குள் அமைக்க கடும் அமைக்க வேண்டுமென பல வாதங்கள் நடந்தது இறுதியில் காத்தான் குடி எல்லைக்குள் அமைக்கப்பட்டது .பிள்ளையான் இருந்த காலத்தில்

இது போன்ற பல வளைவுகள் பல ஊரில் அமைந்திருக்கிறது இது யாழில் அமைவதிலும் மகிழ்ச்சி ஒரு குறுப்புவரும் இதை கட்டின காசுக்கு நாலு ஏழை சனத்துக்கு சாப்பாடு கொடுத்து இருக்கலாமென .

விரைவில் காரைதீவிலும் அமைய இருக்கிறது நிந்தவூர் எல்லையில்  என செய்தியில் படித்த நினைவில்     

ஒம் உண்மை தானே இந்த வளைவுகள் கட்டி சோ காட்டுவதை விட நாலு கஸ்ரப்டுகிற சனதுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யலாம் தானே..அப்படி நாங்கள் சொல்ல வருவதில் என்ன தப்பு இருக்கிறது.🤔

எப்படித் தான் நாங்கள் கத்தினாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை  என்றால் வளைவுக் கலாச்சாரத்தோடு மட்டும் வாழுவது நன்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

அதை 400 குடும்பங்களுக்குப் பகிர்ந்திருந்தால்.... ☹️

(அவர் என்ன ஒழுங்கையிலா பிறந்தவர்.. 😂)

நாம சொல்லலாம்

ஆனால் My car

My Petrol

My Road   என்று  அவர் சொன்னால்???😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

நாம சொல்லலாம்

ஆனால் My car

My Petrol

My Road   என்று  அவர் சொன்னால்???😂

முட்டாள் எப்படியும் கதைக்கலாம்.

ஆனால் சிறிதளவேனும் சிந்திக்கத் தெரிந்த சமூகத்தின் மேல் அக்கறை உள்ள மனிதன் இப்படி கூறுவான் என்று நம்புகிறீர்களா.. ?

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

முட்டாள் எப்படியும் கதைக்கலாம்.

ஆனால் சிறிதளவேனும் சிந்திக்கத் தெரிந்த சமூகத்தின் மேல் அக்கறை உள்ள மனிதன் இப்படி கூறுவான் என்று நம்புகிறீர்களா.. ?

☹️

சமூகத்தின் மேல் அக்கறையுள்ளவர் செய்யும் வேலையா இது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

சமூகத்தின் மேல் அக்கறையுள்ளவர் செய்யும் வேலையா இது???

எதனைக் குறிப்பிடுகிறீர்கள்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

வளைவுகள் arch( வில்லு) வடிவில் தான் அமைந்திருக்கும், அதுதானே அதற்க்கு பெயர் வளைவு. இதென்ன பெட்டி வடிவில் இருக்கின்றது, வடிமைத்த பொறியலாளர் online இல் படித்திருப்பாரோ?

😂

பிற்சா பெட்டி வடிவில் இருக்கின்றது.இதை போய் சிலர் அழகு என்கிறார்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

பிற்சா பெட்டி வடிவில் இருக்கின்றது.இதை போய் சிலர் அழகு என்கிறார்களே

அவனவனுக்கு அந்தந்த நினைப்புத்தான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

எதனைக் குறிப்பிடுகிறீர்கள்..?

நான் 4 கோடியில் தனது வீதியில் வளைவு கட்டியவரை சொன்னேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kapithan said:

இந்த வழவழ கொளகொள பேச்சுத்தானே வேண்டாம் ..என்பது

நேராகவே கூறுங்கள்.. துணிவிருந்தால்.. ☹️

உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அல்லது எழுதி அனுப்புங்கள் அப்படியே போட்டு விடுகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

ஒம் உண்மை தானே இந்த வளைவுகள் கட்டி சோ காட்டுவதை விட நாலு கஸ்ரப்டுகிற சனதுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யலாம் தானே..அப்படி நாங்கள் சொல்ல வருவதில் என்ன தப்பு இருக்கிறது.🤔

எப்படித் தான் நாங்கள் கத்தினாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை  என்றால் வளைவுக் கலாச்சாரத்தோடு மட்டும் வாழுவது நன்று..

நான் கண்டேன்.. புங்குடுதீவில் மக்கள் உணவுக்கு வழியின்றி.. பனங்கிழங்கு அவித்து விற்று.. உணவு வாங்குவதை.

ஆனால்.. அதே புங்குடுதீவின் வாயிலில்... சிங்கள பெளத்த புத்தர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். அதற்கு சொறீலங்கா சிங்கள கடற்படை பாதுகாப்பரண்.

ஆனால்.. அதைத் தாண்டி.. கொஞ்சம் உள்ளே சென்ற போது பெரிய வளைவென்று கோவில் ஒன்றின் வீதியின் ஆரம்பத்தில்.

என்னதான் நாங்கள் வியாக்கியானம் செய்தாலும்.. ஆக்கிரமிப்பின் தாக்கம் எங்களை முற்றாக அரிக்க இடமளித்தால்.. வளைவு வைக்கவும் அடையாளம் இல்லாமல் போவோம்.

ஒரு காலத்தில்.. ஆங்கிலேய கிறிஸ்தவ ஆதிக்க அரிப்பை தகர்க்க ஆறுமுகநாவலர்.. சைவப் பாடசாலைகளை அமைத்து.. ஆக்கிரமிப்பின் தாக்கத்தில் இருந்து தமிழ் சமூகத்தை தற்காக்க வழிகாட்டினார்.

இன்று அது விடுதலைப்புலிகளின் ஆயுத மெளனிப்போடு.. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாகப் பரிணமித்துள்ள வேளையில்.. அதனையும் கடந்து வர வேண்டிய தேவை ஒன்றுள்ளது. அதைக் கடக்க பல மார்க்கங்களை கண்டறியவும் அமுலாக்கவும் வேண்டி உள்ளது.

இன்றேல்.. நம் இருப்பே இலங்கைத் தீவில் கேள்விக்குறியாகி விடும். அந்தளவுக்கு நிலைமை அங்கு போர்காலத்தை விட மோசமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, விசுகு said:

உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அல்லது எழுதி அனுப்புங்கள் அப்படியே போட்டு விடுகின்றேன். 

மன்னிக்கவும்.

என்னை கிண்டலடிப்பதாக புரிந்து கொண்டேன். 🙏 சாமியோவ்

Link to comment
Share on other sites

19 hours ago, Kapithan said:

நான் சிங்களத்தின் திட்டத்தை செயற்படுத்த முனைகிறேன் என்று உண்மையில் நீங்கள் கருதுவீர்களானால்

கற்பகதருவும் Kapithanனும் 🙂🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

கற்பகதருவும் Kapithanனும் 🙂🙃

தயவு செய்து என்னை உங்களுடன் ஒப்பிடாதீர்கள்... 

59 minutes ago, nedukkalapoovan said:

நான் கண்டேன்.. புங்குடுதீவில் மக்கள் உணவுக்கு வழியின்றி.. பனங்கிழங்கு அவித்து விற்று.. உணவு வாங்குவதை.

ஆனால்.. அதே புங்குடுதீவின் வாயிலில்... சிங்கள பெளத்த புத்தர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். அதற்கு சொறீலங்கா சிங்கள கடற்படை பாதுகாப்பரண்.

ஆனால்.. அதைத் தாண்டி.. கொஞ்சம் உள்ளே சென்ற போது பெரிய வளைவென்று கோவில் ஒன்றின் வீதியின் ஆரம்பத்தில்.

என்னதான் நாங்கள் வியாக்கியானம் செய்தாலும்.. ஆக்கிரமிப்பின் தாக்கம் எங்களை முற்றாக அரிக்க இடமளித்தால்.. வளைவு வைக்கவும் அடையாளம் இல்லாமல் போவோம்.

ஒரு காலத்தில்.. ஆங்கிலேய கிறிஸ்தவ . . ஆதிக்க அரிப்பை .....தகர்க்க ஆறுமுகநாவலர்.. சைவப் பாடசாலைகளை அமைத்து.. ஆக்கிரமிப்பின் தாக்கத்தில் இருந்து தமிழ் சமூகத்தை தற்காக்க வழிகாட்டினார்.

இன்று அது விடுதலைப்புலிகளின் ஆயுத மெளனிப்போடு.. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாகப் பரிணமித்துள்ள வேளையில்.. அதனையும் கடந்து வர வேண்டிய தேவை ஒன்றுள்ளது. அதைக் கடக்க பல மார்க்கங்களை கண்டறியவும் அமுலாக்கவும் வேண்டி உள்ளது.

இன்றேல்.. நம் இருப்பே இலங்கைத் தீவில் கேள்விக்குறியாகி விடும். அந்தளவுக்கு நிலைமை அங்கு போர்காலத்தை விட மோசமாக உள்ளது. 

பாவம் ஆறுமுகநாவலர் . அவரை விட்டுவிடுங்கள். 

அவரது நற்செயல்களை மட்டும் எழுதி அதற்கு எதிர்மறையானவற்றை எழுத மறந்தால் பின் விழைவுகள் மோசமானதாகவல்லவோ இருக்கப் போகிறது.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

பாவம் ஆறுமுகநாவலர் . அவரை விட்டுவிடுங்கள். 

அவரது நற்செயல்களை மட்டும் எழுதி அதற்கு எதிர்மறையானவற்றை எழுத மறந்தால் பின் விழைவுகள் மோசமானதாகவல்லவோ இருக்கப் போகிறது..

ஒரு தாய் சொன்னாளாம்.. எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று.

அதற்கு அடுத்த வீட்டு பெண் சொன்னாளாம்.. அது ரேப் பண்ணிப் பிறந்தது என்று.

இப்படித்தான் இந்த உலகம் இப்போ கட்டியமைக்கப்பட்டுள்ளது. எதற்கும் ஒரு நேர் எதிர்மறையை வைப்பது. நியாயத்தை குழிந்தோண்டிப் புதைப்பது. 

உங்களைச் சொல்லவில்லை.. ஆறுமுகநாவலரில் இருந்து தேசிய தலைவர் வரைக்கும் இது தான் நிலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

ஒரு தாய் சொன்னாளாம்.. எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று.

அதற்கு அடுத்த வீட்டு பெண் சொன்னாளாம்.. அது ரேப் பண்ணிப் பிறந்தது என்று.

இப்படித்தான் இந்த உலகம் இப்போ கட்டியமைக்கப்பட்டுள்ளது. எதற்கும் ஒரு நேர் எதிர்மறையை வைப்பது. நியாயத்தை குழிந்தோண்டிப் புதைப்பது. 

உங்களைச் சொல்லவில்லை.. ஆறுமுகநாவலரில் இருந்து தேசிய தலைவர் வரைக்கும் இது தான் நிலை. 

நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு.

ஆனால் ஆறுமுகநாவலரின் செயற்பாடுகள் தொடர்பாக கொஞ்சம் தேடிப் பார்த்து வாசியுங்கள். அவர் தமிழ், சைவ சமயம் தவிர்த்து வேறு எதனை முன்னிலைப்படுத்தி உறுதிப்படுத்தினார் என்பது தங்களுக்குப் புரியும். 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.