Jump to content

தியாகி திலீபனின் சகோதரன் அசோகன் இராசையா இன்று காலமானார். அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மரண அறிவித்தல்
YToyOntpOjA7aToxMjg7aToxO3M6NTc6IjIwMjEvMDEvNTA2NTkwMDMvNDI0MTg4N2ItNjNhMi00YmM4LTgwZDAtMTRiOWEzMGY1ODVmLnBuZyI7fQ==.png
பிறப்பு06 FEB 1959black-salute-1-left.png
இறப்பு09JAN 2021black-salute-1-right.png
திரு அசோகன் இராசையா
உரிமையாளர்- PEARTREE RESTAURANT
வயது 61
Tribute NowSenCardha
ரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம\
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் இராசையா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகலிங்கம்(Master) பர்வதபத்தினி இராசையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாதுசிகாமணிபிள்ளை குணலஷ்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,,

நளாயினி அசோகன் அவர்களின் பாசமிகு கணவரும்,

வருணன், லிலானி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

ஷாமினி வருணன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

இளங்கோ(கனடா), நம்பி(கனடா), காலஞ்சென்ற பார்த்தீபன்(திலீபன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரி நம்பி(கனடா), பத்மினி(இலங்கை), காலஞ்சென்ற மதிவதணன், சாரோஐனி(இலங்கை), சூரியகுமார்(கனடா), கலாஐனி(இலங்கை), சந்திரகுமார்(கனடா), காலஞ்சென்ற டியூக்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரியன், ஆலியா ஆகியோரின் பாசமுள்ள தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
குடும்பத்தினர்

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

அஞ்சலிகளும், இரங்கல்களும், பிரார்த்தனைகளும். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக்கு வித்தான வீரனைத்தந்த குடும்பத்தினருக்கு அஞ்சலிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.